முஸ்தபா பாய் அவர்களே நான் தஃப்ஹீமுல் குரானை படித்து வருகிறேன். அதில் என்ன மிகவும் கவர்ந்தது அல்அஃராஃப் அத்தியாத்தின் வசனங்களின் விளக்கங்கள். அதை படித்தால் மூடிவிட்டு எடுத்து வைக்க மனசு வரவில்லை. அவ்வளவு ஈர்ப்பு மிக்கதாக இருக்கிறது.🕋☝️
இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பயனுள்ள வகையிலும் , அடுத்த மனிதர்களின் மனதை நோகடிக்காத வகையிலும் வாழும் மனிதர்களாக வாழ்வதே படைத்த இறைவன் விரும்புவான் 💯💯💯...
ஆயிரக்கணக்கான ஆசைகளை ஷைத்தான் தூண்டும் போது அல்லாஹ்விற்காக நம் மனம் கட்டுப்பட்டு உலக ஆசையை தியாகம் செய்து மறுமையில் வெற்றி பெற நன்மையை செய்ய முயற்சி செய்வதே சிறந்த தீர்வாக அமையும் 🎉 தியாகம் செய்வது சுவர்க்கம் செல்ல வழிவகுக்கும்
Jazakallah Mustafa Bhai... Alhamdulillah... ☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk Ya Allah Engallaiyum Engal Kudupatharayum Nerana Valiyel Pahukapayaga Nee Porinthukonda Nelayel Vanthu Maranika seivayaga Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹 அனைத்து மனிதர்களும் குர்ஆன் தர்ஜிமா விளக்கவுரை கிளாஸ் சேர்ந்து படித்து புரிந்து சிந்தித்து செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக 🎉 நபிமார்கள் வரலாறு பற்றிய தகவல்கள் சஹாபாக்களை விளங்கி அவர்கள் நற்குணங்கள் செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும். மறுமையில் வெற்றி பெற வழி வகுக்கும். பெரிய அளவில் மாற்றம் செய்யாவிட்டாலும் சிறிய அளவிலாவது நம் வாழ்வில் ஈமானில் நல்ல மாற்றம் செய்ய முயற்சி செய்வோம் 🎉 ஆயிரக்கணக்கான
வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது. (அல்குர்ஆன் : 21:106) “என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார். (அல்குர்ஆன் : 25:30)
10 வருடம் முன்பு எனக்கு இது கிடைத்திருந்தால் நான் தவறு செய்யாமல் தப்பித்து இருப்பேன் நான் குற்றவாளியாக மரணிக்க விரும்புள(நாம்எல்லாரும்நல்லவன் தான் என்று நம்ப வைத்து ஷைத்தான் கேடுக்குரான்) ஒவ்வொருவரும் குற்றவாளிதான்
முஸ்தபா நா, இப்பொழுது சிரியாவில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசுங்கள், இப்பொழுது தன்னை சிரியாவின் அதிபராக கூறிய கிளர்ச்சியாளன் அபு முகம்மது அல் ஜோலானி எங்கிறவன் தான் அந்த சுஃப்யானியா? மஹ்தியின் வருவு நெருக்கத்தில்?😢
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் கடைசியாக கூறிய டிஸ்டிரேக்சன் என்ன என்று விளக்கமாக பயான் செய்ய முடியுமா ? ஏனென்றால் நம் சமுதாயத்தில் பல மக்கள் அதைப் பற்றி அறியாமல் உள்ளனர்
Pogalam padikalam But school padikradhuku evlo effort potomo andha alavu illa adharkum adhigama deen aa learn pannavum effort podanum. School ponen adhunala deen padika time illanu sonna naama dhan nastavaali(loser).
If muslims want to bring justice in the world.Then why do they support this hypocrite politicians in India for their own interest.Whether it's right or left wing it doesn't matter.The obligation of the muslims in non muslim country is to stand with the common and oppressed people.but they support politicians for their own interests.
Yes, They are supporting only for their benefits. He(Mustafa) already said, Not to support any hypocrite politicians at any cost. His whole point is "Stand with Allah's quran and his orders"
Notice :- அன்பார்ந்தர்த்த super muslim sbscribes களே நான் ஒன்று சொல்லுகிறேன் musthafa bai உடன் நெருங்கிய தொடர்ப்பு யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் srilankan 🇱🇰🇱🇰 உளவுத்துறை ஊழியனாக சொல்கிறேன். நாம் இவருக்குக்கும் raw intelligent க்கும் தொடர்ப்பு இருப்பதாக சில தகவல் வெளிவருகிறது be careful
அல்லாஹ் அக்பர்... உண்மையில் நீங்கள் உளவுத்துறையின் ஊழியராக இலங்கை அரசில் வேலை செய்வதாக சொல்கிறீர்கள்.. அதற்கு ஆதாரம் என்ன??? பொதுவெளியில் எந்த பெயரை யார் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும்.. அதன் படி ஒரு பெயர்.. அப்போது தங்கள் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புவது... ???? தப்பு தப்பா தமிழைப் பதிவிட்டுக் கொண்டு.. புரளியை கிளப்பி விடுவதா??? ஈமான் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா??
முஸ்தபா பாய் அவர்களே நான் தஃப்ஹீமுல் குரானை படித்து வருகிறேன். அதில் என்ன மிகவும் கவர்ந்தது அல்அஃராஃப் அத்தியாத்தின் வசனங்களின் விளக்கங்கள். அதை படித்தால் மூடிவிட்டு எடுத்து வைக்க மனசு வரவில்லை. அவ்வளவு ஈர்ப்பு மிக்கதாக இருக்கிறது.🕋☝️
சகோ கேக்ரனேன்னு தப்ப எடுத்துக்காதீங்க, உங்க பெயர் குமரன் என்று உள்ளதே? இஸ்லாத்தை புதிதாக ஏற்றீகளா😅
இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டுவானாக
@@sajith2957 அவர் முஸ்லிம் தான்
சகோதரரே அது எங்கு கிடைக்கும் அவங்க contact நம்பர் கொடுங்க ப்ளீஸ்
இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் பயனுள்ள வகையிலும் , அடுத்த மனிதர்களின் மனதை நோகடிக்காத வகையிலும் வாழும் மனிதர்களாக வாழ்வதே படைத்த இறைவன் விரும்புவான் 💯💯💯...
உங்கள் பயான்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். இதில் இருந்து நான் புரிந்து கொண்டது. மனித பார்வை வேறு, இறைவனின் பார்வை வேறு என்று. 🕋☝️
Good bro.
இன்றைய குரான் வகுப்பு அனல் பறக்குது 🔥🔥🔥
மாஷா அல்லாஹ்
கண்ணியம் மிக்க மகத்துவமிக்க அர்ஷின் அதிபதியிடம் உங்கள் நோய் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் 🤲🏻 ஆமீன் யா ரப் 😊
அல்ஹம்துலில்லாஹ் டவுன்லோட் செய்து விட்டேன் இந்தப் பதிவின் மூலமாக என் அறிவு விசாலமாக ஆகட்டும் ஆமீன்!
Ameen
😂😂😂
புகழனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே.... நல்ல பயான் தங்கள் பணி சிறக்க துஆ செயகிறேன்......
ஆயிரக்கணக்கான ஆசைகளை ஷைத்தான் தூண்டும் போது அல்லாஹ்விற்காக நம் மனம் கட்டுப்பட்டு உலக ஆசையை தியாகம் செய்து மறுமையில் வெற்றி பெற நன்மையை செய்ய முயற்சி செய்வதே சிறந்த தீர்வாக அமையும் 🎉
தியாகம் செய்வது சுவர்க்கம் செல்ல வழிவகுக்கும்
அல்லாஹ் உங்களுடைய ஆயுளிலும் கல்வியிலும் அமலிலும் குடும்பத்திலும் பரக்கத் செய்வானாக 🎉
இறைவா,இவருக்குஹயாத்தைஅதிகமாக்கு,இவரைஇன்னும்பலமாக்கு,இவரின்பாவங்களைமன்னித்து,இவருக்குஉதவிசெய்இவரின்இந்தபணி,என்சாகோதர்களாகியமுஸ்லீம்களுக்குவிளங்கசெய்,இதில்என்னுடையபங்களிப்பையும்ஏற்றுகொள்,இரக்கமுடையஇறைவா.
இந்த பயான் மனதை விசாலமாக்குகிறது
Alhamdulillah ❤❤❤❤❤❤
Masha allah subhanallah
Subhanallah ❤❤❤
JAZZAKALLAH KHAIR
MAY ALLAH BLESS THE WHOLE TEAM AND YOUR FAMILY
جزاكم الله خيرا
Ninga panina video la Ithu than best no 1 bayan motha video vin base
என் மனதில் பல நாட்களாக இருந்த குறை இப்போதுதான் சரியான மாதிரி தோணுது
அல்லாஹ் உங்களுக்கு ஷிபாவை வழங்குவானாக
Jazakallah khaira..... alhamdulillah....
அஸ்ஸலாமு அலைக்கும்
Allhamthulillha allhamthulillha Allahu akkbar ❤❤❤jezakallahu
Masha allah ❤❤
அல்ஹம்துலில்லாஹ் ☝️
Jazakallah Mustafa Bhai...
Alhamdulillah...
☝️🤲 Ella pugalum Allah oruvanukee Asbunallla Laa thakshan inallaku mala Al Malikul Mulk Ya Allah Engallaiyum Engal Kudupatharayum Nerana Valiyel Pahukapayaga Nee Porinthukonda Nelayel Vanthu Maranika seivayaga Ameeen ameeen ameeen ya Rabbal Aalameeen
Tafseer.......mulumaiyaaga pooduvatharku neenga muyarchi seithaal...samuthaayathukku palan ulla thaaga irukumey.... Allah hu akbar unmaiyey sonnirgal
MT stomach jeera sukku vasambu powder one spoon potu kothika vitu arna piragu daily kudinga bhaiya inshaallah stomach problem solve agumm
Assalamu alaikum wa rahmatullahi wa barakathuhu
Jazakallah khair
Alhamdulillah
🎉🎉🎉
May Allah bless you my brother and increase your knowledge
மிக மிக மிக அருமை
♣️♦️♣️♦️♣️♦️♣️♦️
Subhanallah. Haq Aana varthaigal. Quran e purinjukadavanga nerana vazhiyil varamudiyadavargal.
Syria la enna nadakkuthu nu konjam pesunga bhai. Grater Israel ku link erukka bhai.
Alhau Akber ❤❤❤
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு 🌹
அனைத்து மனிதர்களும் குர்ஆன் தர்ஜிமா விளக்கவுரை கிளாஸ் சேர்ந்து படித்து புரிந்து சிந்தித்து செயல்பட அல்லாஹ் அருள் புரிவானாக பரக்கத் ரஹ்மத் செய்வானாக 🎉
நபிமார்கள் வரலாறு பற்றிய தகவல்கள் சஹாபாக்களை விளங்கி அவர்கள் நற்குணங்கள் செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொள்ள வேண்டும்.
மறுமையில் வெற்றி பெற வழி வகுக்கும்.
பெரிய அளவில் மாற்றம் செய்யாவிட்டாலும் சிறிய அளவிலாவது நம் வாழ்வில் ஈமானில் நல்ல மாற்றம் செய்ய முயற்சி செய்வோம் 🎉
ஆயிரக்கணக்கான
Boost of your videos
Mashallah
Edharthamaana unmai Alhamthulilah
அல்லாஹ் அக்பர் 🎉🎉🎉
அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ
❤❤❤
உலகத்தின் தலைவர் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்கள்.🕋☝️
அல்ஹம்துலில்லாஹ்.. அல்லாஹ் தங்களுக்கு ஹிதாயத் என்ற நேர்வழியை தந்தருள்வானாக...
ஆமின்...
Jazakalla Khair ❤
Assalamu alaikkum wrwb Alhamdhulillah
Jazakkallahu khairen khadheera
Bai great
சிறப்பு சிறப்பு.....
Masha Allah ❤☺️
வணங்கும் மக்களுக்கு இதில் (இக்குர்ஆனில்) நிச்சயமாகப் போதுமான (வழிகாட்டுதல்) இருக்கிறது.
(அல்குர்ஆன் : 21:106)
“என்னுடைய இறைவா நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டார்கள்” என்று (நம்) தூதர் கூறுவார்.
(அல்குர்ஆன் : 25:30)
Assalamu alaikum ustaz
10 வருடம் முன்பு எனக்கு இது கிடைத்திருந்தால் நான் தவறு செய்யாமல் தப்பித்து இருப்பேன் நான் குற்றவாளியாக மரணிக்க விரும்புள(நாம்எல்லாரும்நல்லவன் தான் என்று நம்ப வைத்து ஷைத்தான் கேடுக்குரான்) ஒவ்வொருவரும் குற்றவாளிதான்
நப்சு குற்றவாளியாக நிக்க வைக்கனேம்
Repeatedly recite astagfirullah,cry maximum, report to Almighty
ஆனால் இப்போது அல்லாஹ் நேர்வழி காட்டி விட்டான் அல்ஹம்துலில்லாஹ்.. பாவமன்னிப்பு கேட்டு திரும்பவும் நல்ல அமல் செய்வோம் இன்ஷா அல்லாஹ்
Assalamu alaikum. Jazakhallah
Ninga sollvadhu 💯 unmai
Assalam Walekum rahmtullah barkathhu
Shajiku janasa valakai kidaithuvitathu insha allah rip shaji 😢😢
Quran na grammar oda padikiradhuku modalla Chennai la yaradhu oru institute sollunga engay yendha madarsha la sari illa.
இந்த காலத்து ஆலிம்களுக்கும் நஜாஷி அரசவயில் இருந்த பாதிரி மார்களுக்கும் எந்த வித்யாசமும் இல்லை 😢😢😢😢
Ammar bi yasir (raliyallahu anhu) avargalin seruppukku polish podakooda thagudhi illa... ❤
முஸ்தபா நா, இப்பொழுது சிரியாவில் நடக்கும் சம்பவங்களை பற்றி பேசுங்கள், இப்பொழுது தன்னை சிரியாவின் அதிபராக கூறிய கிளர்ச்சியாளன் அபு முகம்மது அல் ஜோலானி எங்கிறவன் தான் அந்த சுஃப்யானியா? மஹ்தியின் வருவு நெருக்கத்தில்?😢
10:35👌👌👌👌
maashaallah
Bai today enna saivathu
Plan kodunga
Shirt Design totally different😂 but, fine❤
Assalamu alaikum Musthafa bhai
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நீங்கள் கடைசியாக கூறிய டிஸ்டிரேக்சன் என்ன என்று விளக்கமாக பயான் செய்ய முடியுமா ? ஏனென்றால் நம் சமுதாயத்தில் பல மக்கள் அதைப் பற்றி அறியாமல் உள்ளனர்
Mashallah
Assalamu alaikum
பயான் எப்படி பண்ணுவது வீடியோ போடுங்க bhai
assalamualaikum
தனிப்பள்ளிவாயல் கட்டி பிரிவினை ஏற்படுத்த வேண்டாம்.
உங்கள் தஃவாவை செய்ய சென்டர் அமையுங்கள்.
பொது பள்ளிவாயலிலேயே தொழுகை மேற்கொள்ளுங்கள்.
நோன்பு காலத்தில் பேசியதா?
பாய் குட்
Bhai eppa naan yanna pannaum
Bhai ayat odum bodhu adhu ethanvadhu ayat nu kila mentioned pannunga upcoming videos la
Mela irukku parunga
நான் commerce stream படிக்கிறேன் நான் bank இல் வேலை செய்யலாமா அனுமதி இருக்கா please இது பற்றி தெளிவு படுத்தவும்
Pakka haram
@SUPERMUSLIM thank you.
No only vattillatha bank
@@rifadhtech913 வட்டி இல்லாத bank உலகில் உண்டா
பொய்யை உண்மையை கொண்டு உடைதீர்கள்
Niga school poratha Patti Anna sollurige
Pogalam padikalam
But school padikradhuku evlo effort potomo andha alavu illa adharkum adhigama deen aa learn pannavum effort podanum.
School ponen adhunala deen padika time illanu sonna naama dhan nastavaali(loser).
Ponga
Adakkamana ponnu😂
😂😂😂
If muslims want to bring justice in the world.Then why do they support this hypocrite politicians in India for their own interest.Whether it's right or left wing it doesn't matter.The obligation of the muslims in non muslim country is to stand with the common and oppressed people.but they support politicians for their own interests.
Yes, They are supporting only for their benefits.
He(Mustafa) already said, Not to support any hypocrite politicians at any cost.
His whole point is "Stand with Allah's quran and his orders"
Notice :- அன்பார்ந்தர்த்த super muslim sbscribes களே நான் ஒன்று சொல்லுகிறேன் musthafa bai உடன் நெருங்கிய தொடர்ப்பு யாரும் வைத்துக்கொள்ள வேண்டாம். நான் srilankan 🇱🇰🇱🇰 உளவுத்துறை ஊழியனாக சொல்கிறேன். நாம் இவருக்குக்கும் raw intelligent க்கும் தொடர்ப்பு இருப்பதாக சில தகவல் வெளிவருகிறது be careful
அல்லாஹ் அக்பர்... உண்மையில் நீங்கள் உளவுத்துறையின் ஊழியராக இலங்கை அரசில் வேலை செய்வதாக சொல்கிறீர்கள்.. அதற்கு ஆதாரம் என்ன???
பொதுவெளியில் எந்த பெயரை யார் வேண்டுமானாலும் வைத்து கொள்ள முடியும்.. அதன் படி ஒரு பெயர்.. அப்போது தங்கள் சொல்வதை எப்படி உண்மை என்று நம்புவது... ???? தப்பு தப்பா தமிழைப் பதிவிட்டுக் கொண்டு.. புரளியை கிளப்பி விடுவதா???
ஈமான் என்றால் என்ன என்று சொல்ல முடியுமா??
Ni appedi kitabey partu solvay idu unge appava alidu vechanga
th-cam.com/users/shortsa3YoMY710GY?si=dxKlbDY_Mf9PHk29
Masha Allah
Alhamdulillah