Gurunanak's Sikhism llகுரு நானக்கின் சீக்கியம் - ஆன்மீக அரசியல் ll பேரா.இரா.முரளி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2024
  • #gunanak,#sikhism
    சீக்கியம் உருவான வரலாறு பற்றிய விளக்கம்

ความคิดเห็น • 62

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 5 หลายเดือนก่อน +5

    திருவள்ளுவர் பற்றிய காணொலி எதிர்பார்த்து
    இருக்கிறேன்.

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 5 หลายเดือนก่อน +2

    திருவள்ளுவர் பற்றிய காணொலி எதிர்பார்த்து
    கொண்டிருக்கிறோம்.
    நன்றி.

  • @Govindane
    @Govindane 5 หลายเดือนก่อน +8

    தாங்கள் தொகுத்து வழங்கும் இந்த சேவை ஆனது ஒரு மகத்தான செயலாக மட்டும் இல்லாமல் எங்களை போன்றவர்க்கு வெற்றி பாதியாகவும் அமைகிறது

    • @pewrumalnarayanan3477
      @pewrumalnarayanan3477 5 หลายเดือนก่อน

      Excellent Govind

    • @venkatakrisshna6488
      @venkatakrisshna6488 4 หลายเดือนก่อน

      Super sir. Narrating such a lengthy life style is not so easy. U r fluency is awesome

  • @muthukrishnanparamasivam8295
    @muthukrishnanparamasivam8295 5 หลายเดือนก่อน +2

    ஆண்டவனின் கட்டளையினால்தான் மதம் உருவானது என்பதில் உள்ள தங்களது
    மறுப்பு வரவேற்க வேண்டும். பல வருடங்களாக சீக்கிய மதம் பற்றிய காணொலி எதிர்பார்த்து கொண்டிருந்தேன். தற்சமயம் நிறைவேறியது.
    மிக்க நன்றி.

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 5 หลายเดือนก่อน +7

    தங்களது முயற்சி சிறப்பு அனைத்து மதங்களையும் ஆராய்ந்து பொதுமக்களுக்கு வழங்குவது மகத்தான பணி
    மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🌺🌹🌻

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 หลายเดือนก่อน

    உலகம் முழுவதும் உள்ள மெய்யியல் தங்கள் வாயிலாக சரியாக உணர்கிறோம் நன்றிகள் பல.

  • @meimoorthy7916
    @meimoorthy7916 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤ உங்கள் பணி தனி சிறப்பு கொண்டது வணக்கம் வாழக வளமுடன் ❤❤🎉🎉🎉🎉

  • @l.ssithish8111
    @l.ssithish8111 4 หลายเดือนก่อน

    தங்கள் பணி மேலும் மேலும் சிறக்க. வாழ்த்துக்கள் நன்றிகள் வணக்கங்கள்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 5 หลายเดือนก่อน +1

    Extraordinary description
    Sir
    Great

  • @PANDIARAJAN1
    @PANDIARAJAN1 5 หลายเดือนก่อน +2

    Really Sikhs are Brave and they have safeguarded Hinduism

  • @jayaramsuganthi7578
    @jayaramsuganthi7578 5 หลายเดือนก่อน +1

    எனது அன்புக்குரிய ஆசான்

  • @ramameiappan7540
    @ramameiappan7540 4 หลายเดือนก่อน

    மிகவும் நன்றாக இருக்கிறது. தங்களது ஒவ்வொரு வீடியோவும் ஒரு புஸ்த்தகம் படித்த மன நிறைவை தருகிறது.

  • @antonyarulprakash3435
    @antonyarulprakash3435 5 หลายเดือนก่อน +2

    இல்லாத கடவுளை மையப்படுத்தி நடக்கும் அனைத்து இயக்கங்களும் யூத கோட்பாடுகளின் இருட்டடிப்புச் செயல். அற்புதமான இயற்கை அதில் நிபந்தனையற்ற அன்பு மற்றும் மன்னிப்பு மட்டுமே உலகை சொர்க்கமாக மாற்றும். உணர்வோம் எழுவோம்.❤❤❤

    • @Krishna-mv1fu
      @Krishna-mv1fu 4 หลายเดือนก่อน

      கடவுள் இல்லை என்றால் இல்லை இருக்கிறார் என்றால் இருக்கிறார் அவர் ஏதார்தம் மட்டுமே அவரை உணர அளவற்ற அன்பு தேவை

    • @antonyarulprakash3435
      @antonyarulprakash3435 2 หลายเดือนก่อน

      @@Krishna-mv1fu 😂😂😂😂😂

    • @Krishna-mv1fu
      @Krishna-mv1fu 2 หลายเดือนก่อน

      @@antonyarulprakash3435 ☺️👍

  • @ptapta4502
    @ptapta4502 4 หลายเดือนก่อน

    செவ்வணக்கம்

  • @VenkateshVenkatesh-xu3lb
    @VenkateshVenkatesh-xu3lb 5 หลายเดือนก่อน

    மறு பிறவி பற்றிய தெளிவான விளக்கம் தேவை அய்யா நன்றி

  • @thirumurugan.k5165
    @thirumurugan.k5165 4 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா
    சீக்கய மதத்தைப் பற்றி இப்பொழுது தான் தெரிந்து கொண்டேன்
    தங்கள் பணி போற்றுதலுக்குரியது🎉🎉

  • @selliahlawrencebanchanatha4482
    @selliahlawrencebanchanatha4482 4 หลายเดือนก่อน

    Guruwe saranam aiya

  • @gautamuchiha292
    @gautamuchiha292 5 หลายเดือนก่อน +1

    Your work is helping me very much. Thank you sir.

  • @serendipity5951
    @serendipity5951 4 หลายเดือนก่อน

    Thanks a lot. The presentation was precise and concise.

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 5 หลายเดือนก่อน

    Awesome elaboration about Sikh religion.
    Hats off.God.bless You. JAISAIRAM.

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 หลายเดือนก่อน

    ஆன்மீகம் இல்வாழ்க்கை அகத்திணை பொருள் தேடுதல் அறிவியல் போர்முறை கல்வி பயிற்சி பிற வாழும் முயற்சிகள் புறத்திணை இந்த இரண்டுக்குள் அனைத்தும் அடக்கம்.

  • @user-xm4hp1xc4s
    @user-xm4hp1xc4s 4 หลายเดือนก่อน

    Thank you,Sir.Very Useful.

  • @s.vimalavinayagamvinayagam6894
    @s.vimalavinayagamvinayagam6894 5 หลายเดือนก่อน

    அரிய தகவல்கள், நன்றி அய்யா 🙏

  • @abdulkader5
    @abdulkader5 5 หลายเดือนก่อน +2

    Moghuls came to india in 1526. But Guru Nanak founded the Shikism even beofre that, by the emd of the fifteenth century itself. Your lectures are really enlightening and useful to many people. Thanks professor.

  • @socratesganeshan8968
    @socratesganeshan8968 5 หลายเดือนก่อน

    This lecture is very special and useful to me sir.

  • @ashokkumarramachandran4956
    @ashokkumarramachandran4956 4 หลายเดือนก่อน +1

    Excellent sir 🎉

  • @SankarSankar-qk8nd
    @SankarSankar-qk8nd 5 หลายเดือนก่อน

    Vanakkam sir

  • @user-nx3gf1ff7m
    @user-nx3gf1ff7m 4 หลายเดือนก่อน

    ❤😮😊❤ super

  • @rajamchari7393
    @rajamchari7393 4 หลายเดือนก่อน

    Hearing your narration is full of life. You are taking us to the history. Your humility during presentation is like taking a child with you to divine destination. I forget.myself and the journey is picturised to historical yesterears. It is to me you are mono acting. You have a gifted tongue outpouring vedantic and spiritual essence. God bless you in this service to all those less informed folks.

  • @Karthik23550
    @Karthik23550 5 หลายเดือนก่อน

    Watching first 🥇🎉❤

  • @iyarkaiiyarkai-xc7ln
    @iyarkaiiyarkai-xc7ln 4 หลายเดือนก่อน

    இயற்கை...

  • @angayarkannivenkataraman2033
    @angayarkannivenkataraman2033 5 หลายเดือนก่อน

    Sir, Thanks to you for the discourse on Sikism. This is more simple, clear cut duscouse of you than any other religion/spirituality. No confusion the religion is based on egalitarian society, service to society, spirituality, ethics. This is your best presentation on any religion. Prayer/ mass prayer rather than ritualistic practice is very 20:46 good. Langhar (community kitchen) is great thing. Militancy has become inevitable in any revolution of sociology, politics. Social and political evils are the reason for any revolution, revelation, religion.Thanks. 13-1-24.

  • @freethinker2422
    @freethinker2422 4 หลายเดือนก่อน

    Thanks sir.... Though Sikhism remote to Tamil society.... Wonderful.... Kindly explain more on greatest Buddha and contradiction in Buddhism practice ( can be followed?)

  • @paari5405
    @paari5405 5 หลายเดือนก่อน +1

    Sir alan watts pathi pesunga pls.

  • @jayapald5784
    @jayapald5784 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் தேவரடியாரை பற்றி ஒரு கானெளி போடுங்கலே நன்றி நான் உங்கள் பேன்

  • @millennialminds7151
    @millennialminds7151 5 หลายเดือนก่อน +1

    Sir please talk about padmasambhava

  • @madhusudhanansambath6227
    @madhusudhanansambath6227 4 หลายเดือนก่อน

    Sir can u pls tell about best zen books in tamil

  • @VincentKumar-dr8mc
    @VincentKumar-dr8mc 4 หลายเดือนก่อน +1

    Good morning Professor, did I miss any video on Thandhai Periyaar?

  • @jayapald5784
    @jayapald5784 5 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 4 หลายเดือนก่อน

    Appar Thiruvasagam.....Fortron 4 Devaram.....

  • @gurudjieffs734
    @gurudjieffs734 4 หลายเดือนก่อน

    🛐🛐🛐

  • @sowbakyams3517
    @sowbakyams3517 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 4 หลายเดือนก่อน +1

    GST...FST....MGM.....The Time Mission.....Sybratis River Based.....

  • @jayarajb3498
    @jayarajb3498 5 หลายเดือนก่อน

    ஆலந்தி நானேஸ்வர மகராஜ் பற்றி பேசுங்கள் ஐயா

  • @rajaramkrishnamurthi1538
    @rajaramkrishnamurthi1538 5 หลายเดือนก่อน +1

    For kind information of dear professor:: sickism has good population of sc /st and their plight is well known in pak.But in independent India such sikhs are treated at par and better off.
    With best wishes 46:51

  • @dillibabudilli3071
    @dillibabudilli3071 5 หลายเดือนก่อน

    What is karma please prashant 21:33

    • @Krishna-mv1fu
      @Krishna-mv1fu 4 หลายเดือนก่อน

      கர்மா என்றால் நீங்கள் உங்கள் மனதால் செய்யப்படும் அனைத்து செயல்களும் கர்மா தான் நினைப்பது கூட மற்றும் கர்மா என்றால் செயல் என்று பொருள்

  • @Shadowgamer-ne9pg
    @Shadowgamer-ne9pg 5 หลายเดือนก่อน

    ஐயா அதுக்கு பதிலா நம்ம ஐடி

  • @sureshrajendran8358
    @sureshrajendran8358 5 หลายเดือนก่อน

    தோகா, ஆதி கிராந்தம் தமிழ் நூல் கிடைக்குமா?

  • @nimaleshkarselvam3592
    @nimaleshkarselvam3592 4 หลายเดือนก่อน

    Aanmegam 9G......Seekkiam 5G.....Seek Ayan....

  • @tharun2901
    @tharun2901 5 หลายเดือนก่อน

    சால் பெருந் தானைச் சேரலாதன்
    மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய
    பண் அமை முரசின் கண் அதிர்ந்தன்
    Mayuravarman Kadamba dynasty

  • @nadasonjr6547
    @nadasonjr6547 5 หลายเดือนก่อน

    ❤❤❤