வேலை நல்லா தெரிஞ்சவங்களை இரண்டு ஆள் மட்டும் நம் ஆட்களை வைத்துக்கொள்ளுங்கள் மற்ற வேலைக்கு தயங்காமல் இந்திகாரர்களை வைத்துக்கொள்ளுங்கள் முக்கியமாக அந்த சித்தாள் சிரிக்கிகளை துரத்திவிடுங்கள்
Bro one doubt Same ithemaathiritha enga building la concrete potanga ....but Ring வளைத்து கட்டாமல் ring cut panni cross & cross la katti potanga ...athu load thaanguma bro
உங்களுக்கே தண்ணி காட்டுறாங்க கண்ணன் சார் கீழே கவர்ப்ளாக் வைக்க வில்லை ஜாயின்ட் கம்பி கட்டவில்லை காங்ரட்கலவை தண்ணீர் மாதிரி போடுகிறார்கள் பார்க்கவே பயமாயிருக்கு நாமோ எப்படி வீடு கட்டப்போவோம்னு கம்பிவைச்சு காங்ரெட் கலவையை குத்திவிட சொல்லுரீங்க ஆன அவங்க கரண்டியே போதும்னு சொல்றாங்க
இதே ப்ராஸஸ் தான் ஆரம்பிச்சிருக்காங்க சார் நாங்க வீடு கட்டுற சைட் ல தெளிவாக விளக்கியதற்கு நன்றி சார்
வேலை நல்லா தெரிஞ்சவங்களை இரண்டு ஆள் மட்டும் நம் ஆட்களை வைத்துக்கொள்ளுங்கள் மற்ற வேலைக்கு தயங்காமல் இந்திகாரர்களை வைத்துக்கொள்ளுங்கள் முக்கியமாக அந்த சித்தாள் சிரிக்கிகளை துரத்திவிடுங்கள்
Very Nice Video Sir.... Thanku Somuch For Sharing This Video...
Nice Video
Nice video sir
Nice sir
Super
Super sir, binding lan correct pakuringa, kattu kambi vela olunga pakamatanga😢, in my site tie beam is having horizontal crack what to do sir?
Bro one doubt
Same ithemaathiritha enga building la concrete potanga ....but Ring வளைத்து கட்டாமல் ring cut panni cross & cross la katti potanga ...athu load thaanguma bro
Sir ..road level mela bituman paint outer la thevapadathula sir...
Sir, basement height 5 feet .calculation including tie beam or excluding tie beam?
Thanks,
Sir
belt beam size enna
belt beam square feet cost laye potu tharuvangala (sq 2350)
Nice video brother
நன்றி சகோ
Sir sirapsu alavu Sollunga
Basement plinth beam pottenga bro..ipo epti bro extra plinth beam add panrathu bro.video iruntha podunga bro
Basement belt ethanai mm kampie use pannanum
Hello sir ..Cement:Sand:Jalli is : 2:2:6. Could u please tell me d Water level..
I'm From thuriyur 😃, May month planned to construct house in thuriyur...can you help sir.. also நீங்க என்ன பிராண்ட் steel and cement use pandreenga?
Tata tiscon, and valimai cement
Sir, மாடியில் தட்டோடு பதிப்பது பற்றி வீடியோ போடுங்க Sir. எங் கள் கொத்தனார் செங்கல் சுருக்கி போடாமல் தட்டோடு பதிக்க சொல்கிறார். இது சரியான முறையா
pls reply
Video clear kaminga sir
Sir one doubt sir basement la belt poota windows keela sill slab poda vendama sir
அது வேறு இது வேறு. சில் ஸ்லாப் கண்டிப்பாக போட வேண்டும்
@@ErKannanMurugesan window irukura area mattum poota pooduma sir
Sir 1:2:3 ku water evalavu add pannanum sir
22.5 to 25 liter
1:4:6 ratio indha video la sonneenga . Idhu m20 or m15 concrete ?
வீடியோ நல்லா பாருங்கள்
1:2:3 ratio bro
பேஸ்மென்ட் வெளி சுற்று பூசு வேலை செய்யனுமா சார்
ஆம் பூச வேண்டும். வெளியில் மண் நிறப்புவதாக இருந்தால் பூசி பின்னர் மண் நிரப்புங்கள். மண் நிறப்பவில்லை என்றால் வெளிப்புறம் பூசும் போது ஒன்றாக பூசலாம்
கம்பி அளவ சொல்ல வில்லை சார்❤
உங்களுக்கே தண்ணி காட்டுறாங்க கண்ணன் சார் கீழே கவர்ப்ளாக் வைக்க வில்லை ஜாயின்ட் கம்பி கட்டவில்லை காங்ரட்கலவை தண்ணீர் மாதிரி போடுகிறார்கள் பார்க்கவே பயமாயிருக்கு நாமோ எப்படி வீடு கட்டப்போவோம்னு கம்பிவைச்சு காங்ரெட் கலவையை குத்திவிட சொல்லுரீங்க ஆன அவங்க கரண்டியே போதும்னு சொல்றாங்க
சார் பங்குனியில் நிலை வாசல் வைக்கலாமா
வைக்க கூடாது
நன்றி சார்
Sir phone no
8428756055
Hai sir arcot construction start pannalamnnu irukkean unga help
Call me brother
Sir oru sila doubts eruku ... Unga mobile number kidaikuma