basement level PCC work | column concrete | பெரம்பலூர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 เม.ย. 2023
  • basement level PCC work | column concrete | பெரம்பலூர்

ความคิดเห็น • 33

  • @chandranbala5746
    @chandranbala5746 ปีที่แล้ว +3

    பதிவு பயனுள்ளதாக உள்ளது.உங்களின் இந்த முயற்சி எங்களை போன்றவர்களுக்கு மிக மிக எளிதாக உள்ளது.நன்றி சார் 🤝

  • @pugazhenthililly2743
    @pugazhenthililly2743 8 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நிறைய வீடியோ பாத்து இருக்கேன் கமாண்ட் பன்ன நேரம் இல்லை மண்ணிக்கவும்.

  • @rajachinna7033
    @rajachinna7033 ปีที่แล้ว +1

    Nice video brother

  • @sureshmyd406
    @sureshmyd406 ปีที่แล้ว +1

    மக்களுக்கு பயன்படும் வகையில் பதிவு செய்கிறீர்கள் வாழ்த்துகள் சார்

  • @jagadish.s624
    @jagadish.s624 ปีที่แล้ว +1

    Super 👌

  • @user-pu5dx4dy8o
    @user-pu5dx4dy8o 10 หลายเดือนก่อน

    Sir, column valathu vittu dhan basent pcc podanuma?

  • @UmaVenkatesan-bl1il
    @UmaVenkatesan-bl1il ปีที่แล้ว +1

    Perambalur entha edam sir

  • @mohamedferousdeen9512
    @mohamedferousdeen9512 ปีที่แล้ว

    Sir, what can be done if anti termite not done before PCC, anyother alternate?

  • @selvasai9895
    @selvasai9895 ปีที่แล้ว +1

    U r a great engineer 🤝 congratulations keep rocking bro
    U have done Amazing work

  • @prabudoss181
    @prabudoss181 9 หลายเดือนก่อน

    சார்பேஸ்மட்டத்தில் மண் நிரப்பி லின்டல் மட்டம் வரை சுவர் எடுத்து விட்டு கூரம் ஆட்டி Earth rammer -ஐ பயன்படுத்தினால் அதன் அதிர்வால் விரிசல் பிரச்சனை வருமா???

  • @lakshmanabithara1968
    @lakshmanabithara1968 ปีที่แล้ว

    மாலை வணக்கம் சார்

  • @sakthi5932
    @sakthi5932 ปีที่แล้ว

    ஒரு சென்ட் எத்தனை அடி சார்

  • @RajuK-eu8xj
    @RajuK-eu8xj ปีที่แล้ว

    கோவை ரேட் சொல்லுங்க சார்

  • @siva5527
    @siva5527 ปีที่แล้ว

    Diploma starting evola salary

  • @nandhakumar2264
    @nandhakumar2264 ปีที่แล้ว +1

    Hai sir, Can we use 20mm aggregate for basement pcc work

  • @vanithapandian3950
    @vanithapandian3950 ปีที่แล้ว

    Sir

  • @senthil4556
    @senthil4556 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் ஊட்டியில் இருந்து செந்தில் குமார் உன்மையாலும் சதுர அடி 400 ரூபாய் கட்டுபடியாங்கசார் பதில் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว +1

      ஏன் கட்டுபடி ஆகாது

  • @m.sahabudeenm.sahabudeen6904
    @m.sahabudeenm.sahabudeen6904 ปีที่แล้ว

    How much per sq.ft

  • @nithish.ff.gaming2908
    @nithish.ff.gaming2908 ปีที่แล้ว +1

    சார் நீங்க செய்கின்ற இந்த வேலையின் லேபர் காண்ட்ராக்ட் என்ன ரேட்சார் தயவுசெய்து பதில் சொல்லுங்கள் சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว +2

      400 ரூபாய் சதுரடிக்கு

  • @murugesandeepak4939
    @murugesandeepak4939 ปีที่แล้ว +1

    வி முருகேசன் கொத்தனார். வத்தலக்குண்டு நன்றி. ( உடல் நலம் சரியாகிவிட்டதா சார்)

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      அருமை சகோ. நீங்கள் எப்படி இருக்கீங்க.

    • @murugesandeepak4939
      @murugesandeepak4939 ปีที่แล้ว +2

      @@ErKannanMurugesan தாங்கள் உடனே பதில் அளித்தமைக்கு நன்றி சார்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  ปีที่แล้ว

      நன்றி சகோ

    • @vanithapandian3950
      @vanithapandian3950 ปีที่แล้ว

      @@ErKannanMurugesan .

    • @vanithapandian3950
      @vanithapandian3950 ปีที่แล้ว

      Sir vannagam I'm construed housefor aundipatty in apathetic Dist. Sqfeet and 1700 it is a reasonable rate house total sqfeet in around 2542 please guide some advise sir please reply sir

  • @jayakumarkrishnancoimbatore
    @jayakumarkrishnancoimbatore ปีที่แล้ว

    பல்லடம் திருப்பூர் எடுப்பீர்கள???1280 sq ft estimate for interlock bricks... please