Jallikattu | “ஒருத்தர ஜெயிக்க வைக்கிறதுக்காக இன்னொருத்தருக்கு...” - Madurai PR Exclusive Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2024
  • Tags : #jallikattu #bettertodaybypass #jallikattukalai #pongal #jallikkattu #madurai #alanganallur #avaniyapuramjallikattu2024 #alanganallurjallikattu2024 #alanganallurjallikattu2023 #PR #jallikattuperavai #prajasekara
    Welcome to 'Better Today Express’- Tamilnadu Based Current Affairs, News, Political Interviews, Personality Interviews, Social Responsibility & Social Awareness and Inspiring Human Stories Unite! Join us on a Journey to Uplift, Informative and Inspire. From Exclusive Celebrity Interviews to Captivating Lifestyle Insights and Heartwarming Human Stories, our Channel is Your Source of Positivity and Motivation.
    Get ready for Powerful Documentaries that Showcase the Triumph of the Human Spirit. Subscribe now, and let's make every day 'Better Today Express' together!
    Reach us out :
    Instagram : bit.ly/3EMDzZ0
    Facebook : bit.ly/3QGUFxJ
    Twitter : bit.ly/3EK3XCD
    Email : hellobetter2day@gmail.com

ความคิดเห็น • 101

  • @ganesanvellaikannu5105
    @ganesanvellaikannu5105 6 หลายเดือนก่อน +64

    அபி சித்தர்க்கு நீதி வேண்டும் 🎉

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 6 หลายเดือนก่อน +23

    புதுக்கோட்டை மாவட்டம் தென்னலுர் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஜல்லிகட்டில் பரிசுகள் கிடையாது பார்க்க அருமையாக இருக்கும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd 6 หลายเดือนก่อน +11

    ஐயா சொல்வது போல் விலை உயர்ந்த பரிசை தவிர்க்க வேண்டும் வீர விளையாட்டை சூதாட்டம் போல் பார்க்கும் நிலை வந்து விடும் பரிசுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது விருப்பம் உள்ளவர்கள் வீரத்தை காட்டட்டும் காளை வளர்ப்பின் சாதனையை காளையின் உரிமை யாளர்கள் காட்டட்டும்

  • @TamilTigers001
    @TamilTigers001 6 หลายเดือนก่อน +36

    அலங்காநல்லூர் முதல் வெற்றியாளர் அபிசித்தர்💐💯❤..ஜல்லிக்கட்டில் இப்போது திராவிடம் அரசியல் தலைதூக்கியுள்ளது..உண்மை தேவை..நமது கலாச்சாரம்..அதை அழிக்க கூடாது😢

  • @kanagulakshmanan4526
    @kanagulakshmanan4526 6 หลายเดือนก่อน +3

    வாழ்த்துகள் அய்யா தேனி மாவட்டம் அய்யம்பட்டி கிராமம் சார்பாக. மிக நேர்த்தியான பேட்டி. மெரினா புரட்சியும் உலக அளவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மக்கள் நின்றதும் மீண்டும் நடைமுறைக்கு வர ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் பல ஆண்டுகளாக நீங்கள் நடத்திய சட்ட போராட்டம் முக்கிய காரணம். முதல் பரிசு பிரசினையில் அமைச்சர் மீது பலி போட தேவை இல்லை. தகுந்த ஆதாரங்கள் அரசு அலுவலர்களே கொடுக்கிறார்கள். விலை உயர்ந்த பரிசை தவிர்த்தால் நல்லது தான். முப்பெரும் தெய்வங்களின் துணையுடன் நீண்ட ஆயுலுடன் நலமுடன் வாழ்க வளமுடன்.

    • @chokkankumaran
      @chokkankumaran 6 หลายเดือนก่อน

      ம்.. பள்ளிப்படிப்பை கூட தாண்டாத மனிதர்.. உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள், சல்லிக்கட்டு பற்றி நுணுக்கமான கேள்விகள் கேட்டபோது வாதாடிய வக்கீல்களும் , அதிகாரிகளும் , பதில் சொல்லத்தெரியமால் தடுமாறிய போது பி.ஆர் அய்யாவே எளிய மொழியில் பதில்கள் சொல்லி அசத்தி சல்லிக்கட்டை திரும்ப கொண்டு வந்து விட்டார்.. மிக நீண்ட நெடிய சட்ட போராட்டம்.. இப்பொழுது கூட தேதி வாரியாக சொல்வார்.. ரியல் சல்லிக்கட்டு ஹீரோ நீங்கள் தான் அய்யா..

  • @Bharath-yo5zm
    @Bharath-yo5zm 6 หลายเดือนก่อน +39

    அபி சித்தர் 💥💥💥

  • @RajaRaja-vo6sj
    @RajaRaja-vo6sj 6 หลายเดือนก่อน +15

    நினைவில் நின்று காளைகள் PR . ஐயாவின் அப்பு முடக்கத்தான் மணியின். புல்லட். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்ஜயா வின் கொம்பன். கரூர் வெள்ளை. புதுக்கோட்டை. காவல் ஆய்வாளர். அனுராதா அம்மா அவர்களின். ராவணன். இலங்கை. அமைச்சர் செந்தில் தொண்டை மான்னின் செவலை

    • @prathapsingh2768
      @prathapsingh2768 6 หลายเดือนก่อน

      sambiranipatti kalai maranthudathinga brother

    • @RajaRaja-vo6sj
      @RajaRaja-vo6sj 6 หลายเดือนก่อน

      @@prathapsingh2768 மன்னிக்கவும்

  • @MK-ds2di
    @MK-ds2di 6 หลายเดือนก่อน +24

    ஜல்லிகட்டில் இன்னும் ஆர்வம் வரும்படி செய்யலாம்.
    10 கட்டமாக போட்டி நடக்கிறது. 1 கட்டத்துக்கு 3 பேரை தேர்வு செய்யலாம்.
    மொத்தம் 30 பேர்வருவர்கள்.
    அந்த 30 பேருக்கு மட்டும் தனியாக ஒரு போட்டிநடத்தி அதிக காளை பிடிப்பவர்களை பரிசுக்கு தேர்வு செய்யலாம்.
    போட்டி பார்பவர்களுக்கும் ஈடுபாடு உண்டாகும். ஜல்லிக்கட்டு அடுத்த கட்டத்தை அடையும்.

    • @siva4000
      @siva4000 6 หลายเดือนก่อน +1

      Yes

    • @murugesanvalarmathi769
      @murugesanvalarmathi769 6 หลายเดือนก่อน

      நல்ல கருத்து அண்ணா

    • @prabakowsi4272
      @prabakowsi4272 5 หลายเดือนก่อน

      🤔

  • @ragumcom9578
    @ragumcom9578 6 หลายเดือนก่อน +1

    சிறப்பான கேள்விகள் சிறப்பான பதில்கள் நீங்கள் தான் அய்யா எல்லா ஊர்களிலும் ஜல்லிக்கட்டு மஞ்சுவிரட்டு நடத்த குரல் கொடுக்க வேண்டும்...❤

  • @sudhakarsudhakar942
    @sudhakarsudhakar942 6 หลายเดือนก่อน +48

    .அப்பு.....மண்ணை விட்டு மறைந்தாலும் எங்களது நெஞ்சில் என்றும் அப்புவின் நினைவுகள் நீங்கதது❤❤❤

  • @cric_expert7
    @cric_expert7 6 หลายเดือนก่อน +12

    The man ! The myth ! The lone warrior!
    Kadaisi round la abisithar thavira ellarum karthi ku support analum abisithar neraiya kaalaiya pudicharu....avaru unmaiyave veeran tha...Abisithar❤️

  • @andavarthiraviam3063
    @andavarthiraviam3063 6 หลายเดือนก่อน +10

    PR Iyya perfect speech

  • @Entertainment-qr6sv
    @Entertainment-qr6sv 6 หลายเดือนก่อน

    அருமையான கருத்து ❤

  • @rajeshkannan8318
    @rajeshkannan8318 6 หลายเดือนก่อน +5

    Abhisithar the best 2024 jallikattu

  • @madhialagank9615
    @madhialagank9615 6 หลายเดือนก่อน +55

    நீதியை வழங்குக அபிசித்தர்க்கு

  • @thangavel6842
    @thangavel6842 6 หลายเดือนก่อน +5

  • @kesavanragul4801
    @kesavanragul4801 6 หลายเดือนก่อน +5

    Abii Sithar anna best❤

  • @vmgamer3763
    @vmgamer3763 6 หลายเดือนก่อน +8

    Nalla nadikiranya

  • @aarthichinnayaaarthi621
    @aarthichinnayaaarthi621 6 หลายเดือนก่อน +1

    Super

  • @Sekar-hx7pg
    @Sekar-hx7pg 6 หลายเดือนก่อน +25

    ஜல்லிக்கட்டுக்கு அரசியல் வாதிகள் தேவை இல்லை

  • @yugamnews
    @yugamnews 6 หลายเดือนก่อน +10

    அடுத்த. வருடம் நமது பாரம்பரிய மாட்டு வேடிக்கைக்கு எந்த அரசியல் தலையீடும் இருக்காது❤❤❤❤❤❤❤❤

  • @knsk268
    @knsk268 6 หลายเดือนก่อน +3

    If there is a method for the viewers to pay desired amount to the players or to the Bulls by their numbers, it will be good. They make our time valuable by risking their lives. Why not they get benefitted.

  • @bharathiparthipan
    @bharathiparthipan 6 หลายเดือนก่อน +11

    Abi sithar🎉🎉🎉🎉🎉

  • @prathapraj2240
    @prathapraj2240 6 หลายเดือนก่อน +2

    Bro Sikkandar savadi veerapandi Anna valarkum kalaigalai oru interview eduthu podugha Bro

  • @youtubersshelters
    @youtubersshelters 6 หลายเดือนก่อน +6

    ஐயா PR அபிசித்தர் இறுதி கேள்விக்கு அருமையாக நலுவுகிறார், லைவ் விடியோ ஆதாரம் உள்ள ஓரு நிகழ்விற்க்கு இதற்கு சரியா தவறா என்று விமர்சனம், திருப்பி அனுபவம் உள்ள பத்து பேர் திரும்ப போட்டுப் பார்த்து தீர்ப்பை உடனே அறிவிக்க வேண்டியது தானே.

    • @karthikdr.murugesan2566
      @karthikdr.murugesan2566 6 หลายเดือนก่อน

      திமுக அதிமுக விடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு பிறகு புலம்புவார்கள் நாம், அவர்களின் விளையாட்டில் இதுவும் ஒன்று

  • @nfshooter007
    @nfshooter007 6 หลายเดือนก่อน +2

    Karthi❤

  • @alagurswamy9065
    @alagurswamy9065 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @Kumar-kj2uq
    @Kumar-kj2uq 6 หลายเดือนก่อน +7

    Jallikattu Rasigargal Saarba oru request, antha prachanaye neengale Video la kandu pudichi yaryar ethana maadu pudichirukkanga nu paathu enagalaukku short video va explain panni upload panna Nalla irukkum.
    Saththiyama solran neenga mattum athu maathiri oru video potingana views engeyo poidum..

  • @saiweightech8914
    @saiweightech8914 6 หลายเดือนก่อน +2

    PR SIR NEENGA NADUNILAIYA ORU MUDIVU SOLUNGA AYYA...UNAGALUKU THERIYATHATHU ONNUM ILA.

  • @prawanraj8106
    @prawanraj8106 6 หลายเดือนก่อน +2

    ⭐P, R, 🐂🥇🏆🏆💪💪🔥🔥

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 6 หลายเดือนก่อน

    Respected sir please give valuable prize like houses or land for bull growth owners and bull catchers and thanks to better today express media ok go ahead

  • @rajivpl994
    @rajivpl994 6 หลายเดือนก่อน +1

    Yaaru nu antha kadavulukku theriyum...kadavul paadam puguttuvaar viraivil...

  • @jaikumaran3820
    @jaikumaran3820 6 หลายเดือนก่อน +2

    Correct speech

  • @ashokparthiban4597
    @ashokparthiban4597 6 หลายเดือนก่อน +1

    கடைசி சுற்றில் பரிசு வாங்குபவர் மட்டும் பங்கேற்க வேண்டும் அப்போதான் சரியான நபரை தேர்ந்தெடுத்து பரிசு கொடுக்க முடியும்

  • @manikandanc2719
    @manikandanc2719 6 หลายเดือนก่อน +3

    Abi sithar bro❤️💐🔥

  • @alvaibalacreations4138
    @alvaibalacreations4138 6 หลายเดือนก่อน

    Jallikattu vanthathuku main karanam ayya BR
    Makkal nalvalvu thurai amaicher DR Vijayapasker❤

  • @nithishkumar7626
    @nithishkumar7626 6 หลายเดือนก่อน +4

    Abi sithar🔥

  • @Nitish-nf7hx
    @Nitish-nf7hx 6 หลายเดือนก่อน +4

    அபி sidhan🎉

  • @WawaWa-pl9fr
    @WawaWa-pl9fr 6 หลายเดือนก่อน +8

    ஐயா நீங்க ஜல்லிக்கட்டு தலைவராக இருந்து கிட்டு இது போன்ற பதில் சொல்வது உங்கள் தலைமை யில் உண்மை இல்லை ஐ😢

  • @chokkankumaran
    @chokkankumaran 6 หลายเดือนก่อน +9

    நானும் பார்வையாளராக இருந்தேன். கார்த்தி ,அபி இரண்டு பேர் ஆட்டத்திலும் அனல் பறந்தது... இறுதி ரவுண்டு அறிவிக்கப்பட்ட போது அதில் கார்த்தி வென்றார்.. நிர்வாகத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்..❤❤🎉

    • @Sid_barath
      @Sid_barath 6 หลายเดือนก่อน +5

      அண்ணா வீடியோ முழுமையாக பாருங்கள் அபி சித்தர் 2 ரவுண்ட் மட்டுமே ஆட விட்டனர் ஆனால் கார்த்தி ஐ 3 ரவுண்ட் ஆட விட்டனர் ஜல்லிக்கட்டு போட்டியை 5.30 மணிக்கு முடித்திருக்க வேண்டும் ஆனால் கார்த்தி எப்போது அபி சித்தர் ஐ முந்தினாரோ பிறகு 5 காளைகள் இருந்தும் அமைச்சர் மூர்த்தி போட்டியை உடனே நிறுத்தினார் real winner Abi sithar

    • @nfshooter007
      @nfshooter007 6 หลายเดือนก่อน +2

      Unmai

    • @RRBIKESSince-1983
      @RRBIKESSince-1983 6 หลายเดือนก่อน

      ​@@Sid_barathமிகவும் மரியாதை தரும் வார்த்தை தம்பி, உனது மாண்பு அனைவருக்கும் வர இறைவன் ஆசி வழங்கட்டும்❤❤❤❤

    • @amsapandi4693
      @amsapandi4693 6 หลายเดือนก่อน

      200rs

  • @packiyalakshmi8216
    @packiyalakshmi8216 6 หลายเดือนก่อน +4

    Ithu jallikattu ella arachiyal tha PR iya😮😮😮😂😂😂😅😅😢😢

  • @cubikurama
    @cubikurama 6 หลายเดือนก่อน +2

    konjam kuda poruppe illama pathil solraru arasiyal thalaieedu illenu oorae pathichu abisiththar thaan athigam madu pidichathai nermayum aramum illatha manithar.

  • @jeganjegan4466
    @jeganjegan4466 6 หลายเดือนก่อน +5

    Abi sithar a emathitigale

  • @mithrasreemithrasree3462
    @mithrasreemithrasree3462 6 หลายเดือนก่อน +1

    Correct da pesurar unmaiya PR

  • @n.neviliprabhu3956
    @n.neviliprabhu3956 6 หลายเดือนก่อน +2

    180 jersey winner avanthan payiramadu pitithan

  • @Nitish-nf7hx
    @Nitish-nf7hx 6 หลายเดือนก่อน +4

    அபி சித்தன் 💥💥

  • @muthunagarajan6501
    @muthunagarajan6501 6 หลายเดือนก่อน +2

    Ippo natagurathu jallikattu ellame aracial tha

  • @roshanxavier9559
    @roshanxavier9559 6 หลายเดือนก่อน +1

    Ithu action madam.justice for abhi sithar

  • @chinnananp3243
    @chinnananp3243 6 หลายเดือนก่อน

    Correct ta solrenga sir so ninga than eduthu sollanum intha mathiri natantha innum problem varum jallikattu natakka

  • @Kettavan1992
    @Kettavan1992 6 หลายเดือนก่อน +1

    அபி சித்தர் நல்ல பிடிகாரன் ❤❤❤❤❤❤❤

    • @Kettavan1992
      @Kettavan1992 6 หลายเดือนก่อน

      அவன் தான் 1st price

  • @dineshrsd123
    @dineshrsd123 6 หลายเดือนก่อน

    உண்மையான வெற்றியாளர் அபி சித்தர் பி ஆர் மூர்த்தியப்பள்ளி செய்த சதி இது

  • @cj.rajesh43861
    @cj.rajesh43861 6 หลายเดือนก่อน +1

    Jallikkattu ahh arasiyalkattaa maathittanuga

  • @ManojmaniM-qr2to
    @ManojmaniM-qr2to 6 หลายเดือนก่อน +2

    Mulusa theriyama nenga ena thalaiwar ah erukikinga

  • @kakaramuthuarun824
    @kakaramuthuarun824 6 หลายเดือนก่อน

    Ithu unmai

  • @srinew27
    @srinew27 6 หลายเดือนก่อน

    ஓ மாடு அன்பு ஓட super kalai இருக்கு, நீ side ல போ ya

  • @murugan4022
    @murugan4022 6 หลายเดือนก่อน +2

    ஹலோசிறந்தவீரர்க்கு பரிசு கொடுப்பது மேலும்உயர்வடையசெய்யும்

  • @Krishna-f7
    @Krishna-f7 6 หลายเดือนก่อน

    சகோதரர் அபிசித்தருக்கு வாழ்த்துக்கள்

  • @MUTHUVELPANDIANRA
    @MUTHUVELPANDIANRA 6 หลายเดือนก่อน

    Karthi,abisith,iruvarum,dever,othuponga,

  • @user-fk7mp7dp9j
    @user-fk7mp7dp9j 6 หลายเดือนก่อน +7

    இரண்டுபேரும் ஒரே சாதி தானே ஒத்துபோகங்கயா

    • @ramuchandran5176
      @ramuchandran5176 6 หลายเดือนก่อน

      Enna jathi bro

    • @itssundarraj2780
      @itssundarraj2780 6 หลายเดือนก่อน +1

      ​@@ramuchandran5176thevar community

    • @VinothKumar-kg1un
      @VinothKumar-kg1un 6 หลายเดือนก่อน

      No

    • @itssundarraj2780
      @itssundarraj2780 6 หลายเดือนก่อน

      @@VinothKumar-kg1un yes

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu 6 หลายเดือนก่อน

      இரண்டு பேரும் தேவர் சமுதாயம் தான்

  • @srinew27
    @srinew27 6 หลายเดือนก่อน

    12.00 நீ எத்தனை மாடு வச்சி இருக்க????

  • @meenas.m4533
    @meenas.m4533 6 หลายเดือนก่อน +1

    கார்த்தி சிறந்த வீரர்

  • @sathishbabu9179
    @sathishbabu9179 5 หลายเดือนก่อน

    அரசியல் பண்ணிடுதான் இருக்கணுக இல்லனு சொல்லுறது பொய் 🤦🤦🤦

  • @saravananr6379
    @saravananr6379 6 หลายเดือนก่อน

    Intu.kalasarata.oleikka.nanaikum.nhaika.peittha😂😂

  • @saravananr6379
    @saravananr6379 6 หลายเดือนก่อน

    Nala.kalvei.amaraika.karana.partu.saleikkattu.amaraikkavela.natatuna.anna.anru.kakkanum😂😂

  • @saravananr6379
    @saravananr6379 6 หลายเดือนก่อน

    Matam.parapum.nhaika.panra.vala😂😂

  • @chandransupramany9433
    @chandransupramany9433 6 หลายเดือนก่อน +1

    Podsh dei

  • @nareshravi7141
    @nareshravi7141 6 หลายเดือนก่อน +2

    Ponga da

  • @saravananr6379
    @saravananr6379 6 หลายเดือนก่อน

    Anta.nhattilaiyum.eppatei.salrikkattu.ketayhatu😂😂😂

  • @arjunramasami6362
    @arjunramasami6362 5 หลายเดือนก่อน

    Unmai mugam veliya varala

  • @saranartssaranarts2817
    @saranartssaranarts2817 6 หลายเดือนก่อน

    Poi

  • @user-ki3ob8sf3i
    @user-ki3ob8sf3i 6 หลายเดือนก่อน +3

    Karthi

  • @bobsz197
    @bobsz197 6 หลายเดือนก่อน +2

    DMK FAILS😮

  • @ArunKumar-pd7jr
    @ArunKumar-pd7jr 6 หลายเดือนก่อน +2

    இந்த ஜால்டிரா நாயா எதுக்கு பேட் டி எடுக்கர

    • @manivannanpalanisamy5899
      @manivannanpalanisamy5899 6 หลายเดือนก่อน

      Unaku puriyathu murugesa... Government support venum paaa jallikattu nadatha

  • @karuppasamyrk1404
    @karuppasamyrk1404 6 หลายเดือนก่อน +1