Purusha Suktam | Part 9 | Tamizh Upanyasam | Sri Dushyanth Sridhar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024

ความคิดเห็น • 41

  • @satsudha53
    @satsudha53 4 หลายเดือนก่อน +1

  • @Harikumar-in3dn
    @Harikumar-in3dn 2 ปีที่แล้ว +3

    Wonderful உபன்யாசம்.it was like sugarcane. All parts are sweet

  • @arunachalamak3970
    @arunachalamak3970 2 ปีที่แล้ว +1

    Wonderful explanation, made me watch many times. Thanks for your efforts to discribe so elaborately.
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sridhargopalakrishnan_poosari
    @sridhargopalakrishnan_poosari 2 ปีที่แล้ว +1

    வேத விஞ்ஞானம் உயர் விஞ்ஞானமே!!! ஸ்ரீ ஹரியின் கட்டுப்பாட்டில் இந்த உலகம் இருப்பதை வேத விஞ்ஞானமே உறுதிப்படுத்தும்!!!

  • @natarajans3179
    @natarajans3179 2 ปีที่แล้ว +2

    Om Namo Narayanaya

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 ปีที่แล้ว +1

    Pranamam Guruji Hari om

  • @shanthisrinivasan947
    @shanthisrinivasan947 4 หลายเดือนก่อน

    அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி

  • @manik1179
    @manik1179 8 หลายเดือนก่อน +1

    அடியேன் 🌹🌹🌹

  • @paalmuru9598
    @paalmuru9598 2 ปีที่แล้ว +1

    🙏🎉🌟🌎💐 Vanakkam by Paalmuruganantham India

  • @dheivaseelangovindaraju38
    @dheivaseelangovindaraju38 9 หลายเดือนก่อน

    அருமை

  • @winniephy6
    @winniephy6 2 ปีที่แล้ว +3

    Thanks a lot for this wonderful upanyasam. I am following all the parts of this purusha sukta upanyasam.. Really wonderful and informative 🙏🙏
    I think this video is truncated a bit towards the end.
    Request the admin of the channel to kindly check it

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +2

    Namaskaram guruji 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmikesavan5044
    @lakshmikesavan5044 2 ปีที่แล้ว +1

    Hari om Guruji

  • @gopalanpalamdai339
    @gopalanpalamdai339 2 ปีที่แล้ว

    KOTI KOTI SHASTANGA PRANAMS 🙏🏻🙏🏻🙏🏻....
    Amazing discourse. Very much BLESSED to listen to this.

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว

    Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏

  • @nileenapunnakkal3122
    @nileenapunnakkal3122 2 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @krishna2240
    @krishna2240 ปีที่แล้ว

    மிக்க நன்றிகள் 🙏🙏...மிகவும் அருமையாக பேசறீங்க...அற்புதமான தகவல்களோடு... ஆன்மாவுக்கு புண்யம் சேரக்கும் பதிவுகளாய இருக்கிறது....முதன்முறை பாகவதம் கேட்கையில்...பரீட்சித்து மகாராஜாவிற்கு மோட்சம் அளிக்க கிடைத்த வரம் நமக்குமா...என்கின்ற பெருமிதம வேறு என்னுள்...ஆனால் இப்பத்தான் உணர்றேன்...நானெல்லாம் இப்பதிவுகளை எவ்விதம் கேட்டு ரசிக்கிறேன் என்று ...ஒரு பதிவுதனை கேட்டு முடிப்பதற்குள் நாலு பேர் ஹாலிங் பெல்லை அழுத்துவர்...அண்ணன் வீட்லயா சேர் எடுக்க வந்தேன்னு ஒருவர்...மிக்ஸி ஓடல வேற மிக்ஸி கொடுங்க அதுவும் செக் பண்ணிக் கொடுங்க ஒருவர்... தண்ணீர் கேன் எடுக்கணும்னு ஒருவர்ன்னா இறக்கணும்னு ஒருவர் ...அண்ணன் சிலிண்டர் கேட்டாங்க எத்தனை இறக்கட்டும்னு கேளுங்கக்கா என்றவாறு சிலிண்டர் வண்டிக்காரர்...தம்பிக்கு போன் பண்ணினேன் பிசிபோல எடுக்கல நீ கேட்டு சொல்லுன்னு அண்ணி போன்... சும்மா உன்னைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்னு அம்மா...என்னைக் கவனிக்கல கொஞ்சல...பரிதாபமாய் என் முகத்தையே நோக்கும் எனது செல்லப்பிராணிகள் இரண்டும்....அம்மா என அழைத்து தான் டீவியில் ரசித்த எதைக் குறித்தோ வியந்து பேசிட வரும் எனது மகள்...இதற்கிடையே சமையல வீட்டு வேலை....என்னோட இன்றைய நேரம்தனை யாரெல்லாம் தனக்காக எடுத்துக்க போறாங்கன்றதே எனக்குத் தெரியாதப்போ ...😭😭🙏🙏🙏பெருமாளுக்கு என் மேல் பிரியமில்லை போலும்...இறுதியாக ஒன்று...நமக்கு கிடைக்கும் வரம் யாதெனில்...சும்மா வெறுமே இருக்குமே நேரமே போகலையேன்னு போரடிச்சதால் நம்மைப் பார்த்துட்டு போகலாம்னு வரும் உறவுகள்தான்...அவங்க வெறுமைதனை நமக்கும் தந்துவிட்டு போவாங்க...ஏன்னா அவங்க இருக்கும்போது...நாம நமக்கான ரசனைன்னு உபன்யாசம் கேட்டு ரசிக்கவா முடியும்...ஆனாலும் ஒன்னுங்க நீங்க சொல்றதாவது மனசுல ஏறுச்சு...அவங்க ஏதோ சொல்றாங்கன்னு புரியுது...அது எதற்காக ஏன்னுதான் ...ஒண்ணுமே புரியல உலகத்துல...பரிட்சித்து ஏழுநாளும் பாகவதம் எப்படி கேட்டிருந்நிருப்பார்....என்னை விட்டுபுட்டு சாகப்போறியா உன்னை நம்பி வாழவந்தேனேன்னு பொண்டாட்டி கூட தொல்லை பண்ண முடியாதபடிக்குத்தான....பாம்பு வந்திடக்கூடாதென ஏதோ பாதுகாப்புல்லாம் போட்டுத்தானே இருந்து கேட்டதா சொல்றாங்க...அவருக்கு ஹாலிங்பெல்ஓசை கூட கேட்டிருக்காதுல்ல....அவருக்கு மோட்சம் கிட்டும்...நானெல்லாம் எங்கேயிருந்து... ஒரு பாக்யராஜ் படத்துல ...ஹிந்தி வாத்தியார்ட்ட நீங்க பாடம் நடத்துங்க சார்னு சொல்லிட்டு பாட்டி ஊட்டி விடற லட்டைத திங்கற பேரன் மாதிரி இருக்கேன்...காதுதானே கேட்கிறது கை கால் வாயெல்லாம் வேலை பார்த்தால் தவறென்ன என்று.....🙏🙏

  • @user-il7xp8hp8q
    @user-il7xp8hp8q 2 ปีที่แล้ว

    ஜெய் ஸ்ரீ ராம்!

  • @hanumanthkrishanan7850
    @hanumanthkrishanan7850 2 ปีที่แล้ว +1

    Pranam ji 🙏

  • @paalmuruganantham1457
    @paalmuruganantham1457 2 ปีที่แล้ว +2

    🙏🌹

  • @ushakrishnan4246
    @ushakrishnan4246 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். மிக்க நன்றிகள்.

  • @uthayakumar268
    @uthayakumar268 2 ปีที่แล้ว +1

    ❤🙏

  • @krishnamoorthy2639
    @krishnamoorthy2639 2 ปีที่แล้ว +1

    Great

  • @aravinds4366
    @aravinds4366 2 ปีที่แล้ว +1

    From 52:00 to 55:00 😂😂😂😂👌
    Pakka Example

  • @SRajan-ol3xo
    @SRajan-ol3xo 2 ปีที่แล้ว

    Wonderful 🙏🙏

  • @gbhargavi4744
    @gbhargavi4744 2 ปีที่แล้ว +1

    Namaste Dhusyanth ma

  • @rajannagu8694
    @rajannagu8694 2 ปีที่แล้ว

    Kodi kodi namaskaran

  • @vk1490
    @vk1490 2 ปีที่แล้ว +2

    Thankyou my dear friend vg 🙏🙏

  • @jayalakshmivenkatachary6130
    @jayalakshmivenkatachary6130 2 ปีที่แล้ว

    swami, I am not pleased to here 54.20 minitus comparing the koothadies with the EMPERUMAN. Please change some other example thank you
    Dasan.Jayalakshmi

  • @thilagavathimuthukumar116
    @thilagavathimuthukumar116 10 หลายเดือนก่อน

    Nice discourse, I feel rendering too much of Sanskrit slokas, which we can not understand

  • @susheelammaiyengar6740
    @susheelammaiyengar6740 2 ปีที่แล้ว

    Dr

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว

    Swami..
    Sambrutham or sambrusham

  • @rajalakshmisridharan3134
    @rajalakshmisridharan3134 2 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @lakshmiramaswamy9241
    @lakshmiramaswamy9241 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @rajvenkatram29
    @rajvenkatram29 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @rangarajan.seshadri
    @rangarajan.seshadri 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ushasrinivasan676
    @ushasrinivasan676 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayanthikrishnan7069
    @jayanthikrishnan7069 2 ปีที่แล้ว

    🙏🙏🙏