Eppo Varuvaro 2021 talk by Bharathi Baskar | Aandal | Sri Krishna Sweets| LIVE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 55

  • @nathannathan8567
    @nathannathan8567 2 ปีที่แล้ว

    Sri Krishna sweets
    Vazgha valamudan pallandu

  • @niranjanadevimuthu5204
    @niranjanadevimuthu5204 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஆண்டாளை .. திருப்பாவை யை

  • @elizabethcarrefour2510
    @elizabethcarrefour2510 4 ปีที่แล้ว +12

    திருமதி. பாரதி பாஸ்கரின் சிறப்பான உரையில் நான் ஆண்டாளிம் சென்று வந்து விட்டேன். மனம் எனும் படிகளை சிந்திக்க வைத்தமைக்கு நன்றிகள்.

    • @umarajaram574
      @umarajaram574 4 ปีที่แล้ว +2

      Super speach by bharathy bhaskar

  • @girvaneshbalasubramanian6258
    @girvaneshbalasubramanian6258 ปีที่แล้ว

    Excellent

  • @kokilasundar1921
    @kokilasundar1921 3 ปีที่แล้ว +1

    Super speech by barathi baskar

  • @girvaneshbalasubramanian6258
    @girvaneshbalasubramanian6258 ปีที่แล้ว

    This was the part I was looking for!

  • @sankarikk9286
    @sankarikk9286 3 ปีที่แล้ว +1

    Aha arpudam.

  • @pon.arunachalapandian4017
    @pon.arunachalapandian4017 4 ปีที่แล้ว +2

    அருமையான மிகச்சிறந்த விளக்கவுரைகள் அனைவரையும் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன்

  • @vijayalekshmymeenakshi1220
    @vijayalekshmymeenakshi1220 4 ปีที่แล้ว +1

    உங்கள் ஒவ்வொரு வாக்கும் பரந்தாமன் அருள் வாக்கு எங்களுக்கு. நீங்க நல்லா வாழ்ந்து எங்களுக்கு இன்னும் இன்னும் அருள் சேற்பிக்க வேண்டுகிறேன்

  • @swathi9831
    @swathi9831 ปีที่แล้ว

    தமிழ் மண்ணில் பிறந்தது நாம் பெற்ற பேறு .நற்பவி

  • @sekarannarayanan9374
    @sekarannarayanan9374 4 ปีที่แล้ว +1

    மனத்திற்கு நிறைவு தரும் சொற்பொழிவு. திருவடி பணிவோம். திருவருள் பெறுவோம். நமஸ்காரம்.

  • @kkdvjag2092
    @kkdvjag2092 4 ปีที่แล้ว +1

    Wow.You are at your best, Ms Bharathi. God bless you

  • @anbukkarasimanoharan775
    @anbukkarasimanoharan775 3 ปีที่แล้ว

    வெகு சிறப்பு.

  • @Santhanam-me3hd
    @Santhanam-me3hd หลายเดือนก่อน

  • @nvsmanian8403
    @nvsmanian8403 4 ปีที่แล้ว +1

    Scholarly presentation of Andal , totally a different Bharathi Bhaskar.

  • @rajeswaryledchumykanthan4088
    @rajeswaryledchumykanthan4088 3 ปีที่แล้ว

    Thank you

  • @shanthiraj2460
    @shanthiraj2460 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான சொல்லட்சி பாரதிம்மா

  • @MariMuthu-pw6tg
    @MariMuthu-pw6tg 3 ปีที่แล้ว

    nice detail explanation mam thank u

  • @umaramana490
    @umaramana490 3 ปีที่แล้ว

    Super super

  • @janakisankar9183
    @janakisankar9183 4 ปีที่แล้ว

    👍👍👍👍👌👏👌👌🙏🙏🙏 Thanks for your super baithi speech

  • @sampathkumar3018
    @sampathkumar3018 3 ปีที่แล้ว +2

    Audio output is very low.
    Can anytging be done abiut it?

  • @kannansomasundaram1682
    @kannansomasundaram1682 3 ปีที่แล้ว

    Andal Thiruadi Saranam

  • @UshaAnanthanarayanan
    @UshaAnanthanarayanan 4 ปีที่แล้ว

    Bharathi Bhaskar mam your words par excellence ! Wish could hear complete thiruppavai in detail from you !
    I have heard that Andal was only 5 yrs old when she attained Lord Rangaraja. Pinjaay pazhuthaalai ........ 🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 4 ปีที่แล้ว

    excellent speech sagothari keep it up

  • @sachinragu666
    @sachinragu666 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🏻🙏🏻🙏🏻

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 4 ปีที่แล้ว

    Your speech is always wonderful madame 🤩🤩🤩

  • @nvsmanian8403
    @nvsmanian8403 4 ปีที่แล้ว

    ஆரம்பத்தில் சொன்ன மைத்ரேயியை முடிவில் கொண்டு வந்து ஆரமாய் அமைத்த சாதுரியம்
    பாராட்டத்தக்கது.

  • @hariharans2630
    @hariharans2630 4 ปีที่แล้ว

    Super

  • @sankarikk9286
    @sankarikk9286 3 ปีที่แล้ว

    Krishna Sweets can you please organize speech by Bharathi Bhaskar on Ramakrishna Paramahamsar and Mahabharatham.

  • @santhamanijagannathan8439
    @santhamanijagannathan8439 4 ปีที่แล้ว

    சூப்பர்

  • @amlctfspecialists6956
    @amlctfspecialists6956 3 ปีที่แล้ว

    Please enhance the audio quality

  • @pyargssabilities7051
    @pyargssabilities7051 4 ปีที่แล้ว

    Excellent programme.

  • @Universal5-g5e
    @Universal5-g5e ปีที่แล้ว

    39:30

  • @elangos2159
    @elangos2159 4 ปีที่แล้ว +2

    Audio not clear..... please correct it....! Thank you....!

  • @srinivasan19581
    @srinivasan19581 4 ปีที่แล้ว

    Trending

    • @srinivasan19581
      @srinivasan19581 4 ปีที่แล้ว

      Trending examples Rajini and Virat Kohili. Super.

  • @muralidharan3121
    @muralidharan3121 4 ปีที่แล้ว

    Audio is not fixed... Need clarity

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 4 ปีที่แล้ว +3

    ஆனந்த கண்ணீரில் சொட்டுகிறது ஆண்டாள் தீந்தமிழில்

  • @தமிழ்ஆய்வோன்
    @தமிழ்ஆய்வோன் 4 ปีที่แล้ว +1

    முக்கிய இடத்திற்கு புறப்படும் நேரத்தில் பதட்டம் இல்லாது புறப்படுவது சிறப்பு

  • @mani33124
    @mani33124 3 ปีที่แล้ว +3

    இவ்வளவு அருமையான சொற்பொழிவு ஆனால் கேவலமான ஒலிப்பதிவு. தொழில்நுட்பம் இத்தனை வளர்ந்துவிட்ட இந்த காலத்தில் இது ஏதோ 40 களில் ஒலிப்பதிவு செய்ததைப்போல இருக்கிறது. இனியாவது நல்ல சொற்பொழிவுகளை மட்டமான ஒலிப்பதிவுகளால் வீணாக்காதீர்கள்.

  • @satheeshsiva4517
    @satheeshsiva4517 4 ปีที่แล้ว

    Pls fix audio.......not audible

  • @umaparvathykrishnan8872
    @umaparvathykrishnan8872 4 ปีที่แล้ว

    Pl fix audio

  • @sasikumar-ho3ce
    @sasikumar-ho3ce 4 ปีที่แล้ว +1

    Pls fix audio not audible.
    Pls upload with good sound quality

  • @-Ramyakavithai2498
    @-Ramyakavithai2498 3 ปีที่แล้ว +2

    ஆண்டாள் எனும் கரும்பார் குழல் கோதை
    துளசி மாடத்தின் அடியே உதித்தாள் கோதை
    துளசி சூடியவன் அடியை அடைந்தாள் காதை
    பெரியாழ்வாருக்கு மகளாய் மண்ணில் வாய்த்தாள்
    பெரியோர்புகழ அகலாய் தன்னொளி கொடுத்தாள்
    மார்கழி மாதத்தில் மதுசூதனனுக்கு சூடிமட்டுமா கொடுத்தாள்
    மால்வண்ணனுக்கு தன்சூட்டையும் சேர்த்துக் கொடுத்தாள்
    பிறமாலை வேண்டாம் என்ற பெருமாளை
    பாமாலை கொண்டு வென்றாள் திருமாலை
    நெய்யின்றி பாலின்று நோன்பிருந்தாள் பாவை
    தேனூற பாலூற நமக்களித்தாள் திருப்பாவை
    திருமண மங்கையாய் திரு அவள் அலங்கரித்து
    திருமாலிடம் சேர்ந்தாள் திருவரங்கத்து
    மண்ணுன்டவனின் மனதை மட்டுமா ஆண்டாள்
    பண்டைத் தமிழை பழுதின்றி ஆண்டாள்
    பன்னிருவரில் பூத்த ஒரே பெண்ணாழ்வார்
    மண்ணிருக்கும் வரை நம்மனதினில் வாழ்வார்
    -ரம்யா விசுவநாதன்

    • @preethaprabhu4935
      @preethaprabhu4935 3 ปีที่แล้ว

      Arumai👏

    • @Arbutham-e6k
      @Arbutham-e6k 2 หลายเดือนก่อน +1

      அருமையான கவிதை படைந்த ரம்யா விஸ்வனாதனுக்கு வாழ்த்துக்கள்.

  • @thadampathi434
    @thadampathi434 4 ปีที่แล้ว

    I have subscribed your you tube channel,. Kindly support our you tube channel "THADAM PATHI" by subscribing, the channel which started with the pure motive & noble cause of rising unsung achievers from differently abled, physically challenged, special children's & other scientific inventors & achievers...
    Thank you so very much.🙏🙏😇😇
    சிறப்பு குழந்தைகள் அல்லது உடல் ரீதியான சவாலான குழந்தைகள் அல்லது மன இறுக்கம் கொண்ட ஹைப்பர் ஆக்டிவ் குழந்தைகளால் எந்தவொரு துறையிலும் சாதனைகள் அல்லது கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட எங்கள் யூ டியூப் சேனல் தான் சாதாரண குழந்தைகள் அறிவியல் கண்டுபிடிப்புகள் காண்பிக்கப்படும் அல்லது ஸ்பான்சர்களை ஆதரிப்பதற்காக அவர்களை சரியான அதிகாரிகளை அடையச் செய்யுங்கள், மேலும் வெற்றிகரமாக இருக்க ஊக்குவிக்கவும், இந்த உலகில் ஒரு சிறந்த சாதனையாளராகவும் இருக்க வேண்டும். எனவே சந்தா செலுத்துவதன் மூலமும், சேனலைப் பார்ப்பதன் மூலமும், பெல் ஐகான் & போன்ற சின்னத்தை அழுத்துவதன் மூலமும், உங்கள் மதிப்புமிக்க பின்னூட்டங்கள் அல்லது கருத்துகளை விட்டுவிடுவதன் மூலமும் தயவுசெய்து எங்களுக்கு ஆதரவளிக்கவும் ....... இந்த share முடிந்தது ....
    இது நான் எழிலரசிமுரளி
    THADAM PATHI தடம் பதி is our YOU TUBE CHANNEL initiated with an intention of exposing out the achievements or inventions in any field by the special children or physically challenged children or the autism kind of hyper active kids also the normal childrens scientific inventions will be showcased or to make them reach the right authorities to get the sponsors to support them also to encourage the to be more successful & to become a great achievers in this world. So kindly support us by subscribing, watching the channel, also by pressing the bell icon & the like symbol and also by just leaving your valuable feedbacks or comments....... This share done by ....
    It's me D. Ezhilarasi Murali..
    Thank you so much 🙏😇

  • @subramanianp9480
    @subramanianp9480 2 ปีที่แล้ว

    F

  • @vtm8948
    @vtm8948 2 ปีที่แล้ว

    Why has it become so natural and a habit for every speaker in Tamil Nadu to interperse their speeches with English words when an appropriate beautiful Tamil can be found. Everyone is dying it and sadly accepted by the general public. Good speech if not for the small blemish.

  • @friendpatriot1554
    @friendpatriot1554 4 ปีที่แล้ว +3

    திருமொழி பாடும்போது ஆண்டாளூக்கு 15 வயது என்பது அதிகம் இதற்கு அவள் தந்தை படைத்த திருமொழியில் மூன்றாம் நூறில் ஐயபுழுதி பதிகத்தில் 'மருத்துவ பதம் நீங்கினாள் என்ற வார்த்தை படுவதன்முன் 'என 10 ம் பாசுரத்தில் வரும்.அதாவது பூப்பெய்வதற்கு முன் என்பது பொருள். அது 10 வயது இருக்கும்.பெரிய நம்பி இராமனுஜர் குரு மாணவன் இல்லை.திருப்பாவை பாடுவதில் நிறைய தவறுகள்.

    • @deepthasaranya4015
      @deepthasaranya4015 4 ปีที่แล้ว +1

      yeah few errors in Thirupavai lyrics.. but it happens while narrating slowly.. can be ignored. Overall awesome. Yes.. Periya nambi is guru.