இலங்கை ஜெயராஜ் ஐயா - Day 6 : பெரிய புராணம் சொற்பொழிவு - ஸ்ரீ ஐஸ்வர்ய லக்ஷ்மி திருக்கோயில் 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 36

  • @ragupathimadhu
    @ragupathimadhu 2 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் வாழ்ந்த காலத்தில் தான் நாங்களும் வாழ்ந்தோம் என்று நினைக்கும் போதே கண்களில் ஆனந்த கண்ணீர் வருகிறது அய்யா... உங்களின் தமிழ் புலமைக்கு நாங்கள் அடிமை 🙏🙏🙏

  • @MegaRamasamy
    @MegaRamasamy 3 ปีที่แล้ว +4

    இலங்கை ஜெயராஜ் ஐயா, நீங்கள் தமிழ் சமுதாயத்திற்கு கிடைத்த மிகப் பெரும் பொக்கிஷம். வாய்ப்பு கிட்டும் போதெல்லாம் தங்களின் உரைகளை இது போல் பதிவிடுங்கள். வரலாற்று ஆவணமாகும். நன்றி.

  • @maragathamRamesh
    @maragathamRamesh 3 ปีที่แล้ว +7

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன் தெய்வீக தமிழில் தாங்கள் ஆற்றிய சொற்பொழிவு தினம் தினம் பல செய்திகள் எத்தனை முறை தான் படித்திருப்பீர்களோ ஐயா தமிழ் மக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் தங்களிடம் இருப்பதை நாங்கள் உணர்கிறோம் நன்றி ஐயா

  • @rameshrodney
    @rameshrodney 3 ปีที่แล้ว +5

    இல்லை ஐயா ராமாயணமும் மகாபாரதமும் எனக்கு கற்று கொடுத்தது நீங்கள் தான் நீங்கள் தான் எனது குரு உங்களிடம் கற்று கொண்ட காவியங்களை பற்றி மேலும் நிறைய தேடி படித்தேன் ஐயா இவை அனைத்திற்கும் தாமே காரணம் தாங்களே எனது மானசீக குரு....!!!!!!

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 ปีที่แล้ว

    எனக்கு மிகச்சிறந்த ஆன்மீக வழிகாட்டி தாங்கள் தான் ஐயா ஓம் நமசிவாய

  • @thanuthanu406
    @thanuthanu406 3 ปีที่แล้ว

    ஐயா திருவடிகள் போற்றி போற்றி

  • @contactmeshaan
    @contactmeshaan 3 ปีที่แล้ว

    19:00 siru kadhai , arumai aiyya arumai

  • @marichamyvaiyathurai79
    @marichamyvaiyathurai79 4 ปีที่แล้ว +7

    தங்களின் திருப்பாதங்களுக்குக் கோடானக் கோடி நமஸ்காரங்கள் ஐயா.

  • @contactmeshaan
    @contactmeshaan 3 ปีที่แล้ว

    venai patriya vilakkam arumai aiyya

  • @ThanumalayaPerumalpillai
    @ThanumalayaPerumalpillai 6 หลายเดือนก่อน

    சொற்பொழிகள்வரிசையாகஇருந்தால் நன்று

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +3

    So sweet to hear this. Ayya jeyaraj's way, of telling spiritual things , is very lovable.Thank a lot for this posting.

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 2 ปีที่แล้ว

    Ellam Siva mayam

  • @ramasamyannamalay6463
    @ramasamyannamalay6463 4 ปีที่แล้ว +3

    Om Sivaya Namaha🙏🙏🙏

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம் 🙏🌹

  • @SivaKumar-jb8ij
    @SivaKumar-jb8ij 3 ปีที่แล้ว

    ( for.nice.tamil.(saivam).sekilar.periyapuranam.nool.P/F.thanking.for.info.jayaraj.thanking.)

  • @prakashalitalit4883
    @prakashalitalit4883 3 ปีที่แล้ว +1

    OM NAMMA SIVAYA 💐🙏

  • @sriramajayamtravelsch4147
    @sriramajayamtravelsch4147 4 ปีที่แล้ว +4

    ஓம் நம சிவாய நம

  • @ananth3436
    @ananth3436 4 ปีที่แล้ว +3

    சிவாயநம

  • @robinanthu
    @robinanthu 4 ปีที่แล้ว +1

    Mikka Nanri Ayya. Vanakkam!

  • @marichamyvaiyathurai79
    @marichamyvaiyathurai79 4 ปีที่แล้ว +5

    அவ்வினைக்கு இவ்வினையாம் என்றத் திருப்பதிகம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலில் திருஞானசம்பந்தர் சுவாமியால் பாடப்பட்டது.

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 2 ปีที่แล้ว +1

    இந்த கூடை கதையைப் எத்தனை முறைதான் கூறுவார் சலிப்பாக உள்ளது, தவிர்க்க வேண்டும்

  • @gynaecology1000
    @gynaecology1000 4 ปีที่แล้ว +1

    வினைக் கோட்பாடு விளக்கம் அருமை ஐயா

  • @arunachalakumar2057
    @arunachalakumar2057 3 ปีที่แล้ว

    LOVE FROM TAMILNADU

  • @gynaecology1000
    @gynaecology1000 4 ปีที่แล้ว +6

    துன்பம் வரும்போது கணங்கள் யுகங்களாகின்றன. இன்பத்தை அனுபவிக்கும் போது யுகங்கள் கணங்களாகின்றன

  • @gynaecology1000
    @gynaecology1000 4 ปีที่แล้ว +4

    ஐயா! திருச்சிற்றம்பலம்

  • @dddsir8215
    @dddsir8215 4 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்.

  • @venkatachalamvv6008
    @venkatachalamvv6008 3 ปีที่แล้ว

    Thiruchitrambalam

  • @venkatesan5937
    @venkatesan5937 3 ปีที่แล้ว

    🙏🌷🌹திருச்சிற்றம்பலம் 🌻🌼💐🙏

  • @வடலி-ல2ம
    @வடலி-ல2ம 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @alliswell4735
    @alliswell4735 4 ปีที่แล้ว +2

    Voice stucking in few places...please correct the audio like sterday...

  • @kavin6458
    @kavin6458 2 ปีที่แล้ว

    Thevaram - Thiruthondar thogai in song -
    th-cam.com/video/aR0jUagfF3M/w-d-xo.html
    Don’t miss..

  • @alameluganesang2092
    @alameluganesang2092 3 ปีที่แล้ว

    கோடி கோடி வணக்கம் ஐயா

  • @seenipeyriyakaruputheyvar1280
    @seenipeyriyakaruputheyvar1280 2 ปีที่แล้ว

    பேச்சை ஆரம்பிக்க அதிக நேரம்-கிட்டத்தட்ட 10 நிமிடம் எடுத்துக்கொள்கிறார், இதை எடிட் செய்து ஒளிபரப்பு செய்யலாம்

  • @dddsir8215
    @dddsir8215 4 ปีที่แล้ว +5

    சுந்தரை பற்றி மட்டும் மேலும் மாத கணக்கில் பேசலாம். சிவ சிவ.

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 ปีที่แล้ว

    ( for.nice.tamil.(saivam).sekilar.periyapuranam.nool.P/F.thanking.for.info.jayaraj.thanking.)