"ஆளுநர் மாளிகையில் கொலையே நடந்தாலும் யாரும் கேட்க முடியாது"சீறும் ஆளூர் ஷாநவாஸ்|Shanavas|Nerukku Ner

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • "ஆளுநர் மாளிகையில் கொலையே நடந்தாலும் யாரும் கேட்க முடியாது"சீறும் ஆளூர் ஷாநவாஸ்|Shanavas|Nerukku Ner

ความคิดเห็น • 1.6K

  • @karant837
    @karant837 ปีที่แล้ว +41

    Amazing speech Brother Aalur Navas👏🔥

  • @kasimbeig4720
    @kasimbeig4720 ปีที่แล้ว +39

    முக்தார் உங்கள் பருப்பு நம்ம ஷா நவாசிடம் வேகாது.... 👍👍

  • @ipasee9202
    @ipasee9202 ปีที่แล้ว

    ஈட்டிக்கு ஈட்டி எதிர்முனை பாயாது..... நவாஸ்.....💙

  • @ravindranraviilaiya2837
    @ravindranraviilaiya2837 ปีที่แล้ว

    அண்ணன் முத்தார் அவர்கள் கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தை கூட சோரம் இல்லை...ஆலூர் ஷாநவாஸ் கூறிய பதில்கள்... இதற்க்கு தன் எப்பொழுதும் நேர்மையின் பக்கம் உண்மையின் பக்கம் நின்றாள் ஒரு பயமும் இருக்காது.. இதையே உண்மைக்கும்.. நேர்மைக்கும்..புறம்பான பக்கம் நின்றாள் அண்ணன் முத்தார் அவர்கள் கேட்ட கேள்விக்கு உளறியிப்பார்கள்... ஆனால் இருவரும் அவரவர் துறை சார்ந்த ஆலுமைகள் தான்... இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

  • @thenmozhivalli
    @thenmozhivalli ปีที่แล้ว

    Super ஆளூர் ஷாநவாஸ்

  • @jahabarsulthantty
    @jahabarsulthantty ปีที่แล้ว +27

    நாகப்பட்டினம் தொகுதி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் என்று சொல்லவும்

  • @rjendranshanmugam6889
    @rjendranshanmugam6889 ปีที่แล้ว +51

    நெறியாளரின் கேள்விகளில், கண்ணியக்குறைவு காணப்படுகிறது.
    பேட்டியின்போது...திருவாளர் ஷா நிவாஸ் அவர்களே தனது அனுகுமுறையால்... பார்வையாளர்களின் மனதில் பதிகிறார்.!

    • @winstar2039
      @winstar2039 ปีที่แล้ว +2

      Yes...True

    • @sammosupermax
      @sammosupermax ปีที่แล้ว +1

      Mukthar's questions are deliberately misleading and indecent, trying to provoke a response to his liking. He is disrespectful to an extreme degree. The viewing people are irritated with his style of questioning. Mukthar should change his abrasive style of interviews.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 ปีที่แล้ว

      @@sammosupermax The way he interviewed Srimathi's mother Selvi was atrocious. She has already lost her minor daughter, death under mysterious circumstances, but still he tried to corner her with a hope that she will trip up, & come up with a wrong answer. I was very upset to see the way he provoked, shouted, & spoke out of turn to her. From then onwards I dislike this guy.

    • @luffyking7478
      @luffyking7478 ปีที่แล้ว +1

      No lol that is his tactic.. That is his way of making the other person shine. He is playing the bad cop role to provide a stage for the other person to handle the question and shine. If the person being interviewed remains calm and sharp (just like in this interview) that gives him an opportunity to shine. Mukhtar Indirectly is providing that opportunity (not always though) but most of his interviews are like that. He gives space for the person being interviewed to shine using his wit while simultaneously asking twisting questions as how a journalist should be .
      It all depends on the person being interviewed. If he is sharp enough he can use Such good interview as an opportunity to show his smartness and wittiness. Such journalists are a blessing in disguise.
      His interviews are like a playground.

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 ปีที่แล้ว

      @@luffyking7478 Agree with you in interview's with person's like Shanawas, but to Selvi, who is already in a pitiful state of mind, & body that interview even ended in a bad way of his speech & manner in which he questioned her. I, as a woman felt very much for the lady. I really don't know if you watched that interview, it surely was in bad taste.

  • @ragunathan4374
    @ragunathan4374 ปีที่แล้ว +1

    Aloor shanawaz 💪💪💪💙❤💙❤💙❤

  • @AmanAman-mz5hh
    @AmanAman-mz5hh ปีที่แล้ว +3

    shanawas good speech 👌👌👌👌👍👍👍👍❤️❤️❤️

  • @sakeebarsalan75
    @sakeebarsalan75 ปีที่แล้ว +2

    Bro முக்தாரால் திண்டாடியோரைப் பார்த்ததுண்டு (கங்கை)but mla bro சாநவாசின் நிதானத்தில் தத்தலித்த முக்தாரை இன்றுதான் பார்த்தேன்.

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல ปีที่แล้ว +1

      உண்மைதான் முக்தார் சற்று திணறத்தான் செய்தார்

  • @shiva60kumaran51
    @shiva60kumaran51 ปีที่แล้ว

    முக்தர்ஜி சிறப்பு.....

  • @began8305
    @began8305 ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ் என் தங்கம் ஷாணுமா வை முக்தார் பேட்டி காண வேண்டும் என நினைத்தேன் . இருவரும் இரு சிங்கங்கள்

  • @BalajiBalaji-pp7lc
    @BalajiBalaji-pp7lc ปีที่แล้ว +18

    Tamil Nadu 🙏🙏🙏🙏

  • @ramjirevathi2ndd4tha77
    @ramjirevathi2ndd4tha77 ปีที่แล้ว +364

    முக்தார் அவர்களே நீங்கள் நல்லா பேசிறிங்க... எழுச்சி தமிழர் பாசறையில் பயிற்சி பெற்றவர் இவரிடம் உங்கள் ஜம்பம் பலிக்காது...

  • @mountpattengabriel9550
    @mountpattengabriel9550 ปีที่แล้ว +248

    முக்தாருக்கு இனையாக, மிக தெளிவாக, நிதானமாக பதில் சொல்லியிருக்கிறார் திரு ஆளுர் ஷாநவாஸ் அவர்கள்.

    • @aqua9392
      @aqua9392 ปีที่แล้ว +2

      Aalunar ah

    • @mountpattengabriel9550
      @mountpattengabriel9550 ปีที่แล้ว +4

      நீங்கள் சொன்னவுடன் தான் பார்த்தேன், திருத்தம் செய்து விட்டேன், மன்னித்துவிடுங்கள். நன்றி 🙏

  • @3015sekar
    @3015sekar ปีที่แล้ว +25

    விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் சானாவாசா அவர்கள்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      சானாவாசா அழகான தமிழ் பெயர் 😭😭

    • @loosu_paiyale_143
      @loosu_paiyale_143 ปีที่แล้ว

      ​@@murugesanthirumalaisamy5613😢🎉🎉🎉🎉😅🎉😅😊😅😅🎉😊😊

    • @soundharrajan8827
      @soundharrajan8827 7 หลายเดือนก่อน

      UNMai

  • @அங்கராஜன்
    @அங்கராஜன் ปีที่แล้ว +254

    ஆளூர் அண்ணாவோட மிகப்பெரிய பலம் அவருடைய நிதானம் தான் ..❤️

    • @sabareerangaraj5347
      @sabareerangaraj5347 ปีที่แล้ว +1

      if you have no content to talk on your achievement then u have enough time to talk filth for your own audience

    • @tomriddle7764
      @tomriddle7764 ปีที่แล้ว

      ALURDU.VETTI.ERRUKKUM.PORUMAIYA
      SAPPI.PARU.

    • @அங்கராஜன்
      @அங்கராஜன் ปีที่แล้ว +1

      @@sabareerangaraj5347 டைம் இல்ல...உங்கம்மாக்கு ஊம்ப குடு

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      விஜி பழனிச்சாமி பற்றியும் பேசுடா ஷா நவாஸ் 😭😭😭

    • @rekharajendren3440
      @rekharajendren3440 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 e

  • @winstar2039
    @winstar2039 ปีที่แล้ว +490

    ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் கோபப்பட்டு பேசியதை நான் பார்த்ததில்லை..நல்ல பக்குவமான மனிதர் ..GOOD.!

    • @jayanth1551
      @jayanth1551 ปีที่แล้ว +17

      யாரு இவனா

    • @balajid4430
      @balajid4430 ปีที่แล้ว +36

      @@jayanth1551 அவரை மாதிரி கண்ணியமான பக்குவமான அரசியல்வாதி ஒருவரை காட்டு பார்க்கலாம்.

    • @rapstank2350
      @rapstank2350 ปีที่แล้ว

      @@jayanth1551 சங்கின்னா சூத்து எரியத்தான் செய்யும் வாழ்த்துக்கள் 🤣

    • @manithanyamullavan7436
      @manithanyamullavan7436 ปีที่แล้ว +15

      @@balajid4430 அவர் சொல்லுவார் எச் ராஜா 🤣🤣🤣🤣🤣🤣

    • @winstar2039
      @winstar2039 ปีที่แล้ว +1

      @@jayanth1551 நீ நல்ல தாய் வயிற்றில் பிறந்திருக்க வாய்ப்பில்லை ..! முதலில் மரியாதையாக பேச கற்றுக்கொள் மூட சங்கி

  • @nambidurai3496
    @nambidurai3496 ปีที่แล้ว +153

    ஆளூர் ஷாநவாஸ் ஆளுமை மிக்க தலைவரின் அண்புதம்பி கண்ணியத்தோடு பேசும் நபர்

    • @fajarulhakh635
      @fajarulhakh635 ปีที่แล้ว +4

      உண்மை அனைத்து நேர்காணளிலும் கண்ணியத்தோடு பேசக்கூடிய நபர் என்றால் மதிப்பிற்குரிய அண்ணன் ஆளுர் ஷாநவாஸ் அவர்களின் பதிவு மிகவும் அற்புதம் வாழ்த்துக்கள் அன்புடன் ஹக் வணக்கம்

    • @hi-im8tj
      @hi-im8tj ปีที่แล้ว +1

      S he is humble person

  • @pandian.chinnakannu3759
    @pandian.chinnakannu3759 ปีที่แล้ว +185

    இரண்டு பேரும் மிக சிறப்பாக உரையாடினார்கள்...

    • @murugansamy5688
      @murugansamy5688 ปีที่แล้ว

      Sonta ammaveye. Maatryya. Aalur. Naaye. Sattatha. Patty. Enna. Theriyum. Thevidiyaa. Payada. Nee

    • @sgovin2228
      @sgovin2228 ปีที่แล้ว

      ரெண்டு பெரும் அருமையா நடித்தார்கள்.

  • @loveperumal1
    @loveperumal1 ปีที่แล้ว +66

    ஷாநவாஸ் தமிழ் பேச்சு வழக்கு,
    அற்புதமா இருக்கு
    வாழ்த்துக்கள் தோழர் ஆளூர்

  • @elangovankudavasal1546
    @elangovankudavasal1546 ปีที่แล้ว +62

    முக்தார் நீங்க சிறுத்தையிடம் சீண்ட முடியாது... ஷனவாஸ் சிறந்த பேச்சாளர்

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว +2

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @tindumon3565
      @tindumon3565 ปีที่แล้ว

      @@Vedimuthu333 POI SOLLA VANDUTTAN DA PEE SOOTHAN SANGI

    • @mohammedashik9514
      @mohammedashik9514 ปีที่แล้ว

      @@Vedimuthu333 kadharuda sangi gay ivarukita nera vandhu pesa kuuda unga aalugaluku thairiyam ila biii sappi katchi

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +2

      ஷனவாஸ் 😭😭😭

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว

      @@mohammedashik9514 முத்தலாக்கு தடை சட்டம் உன் சாமானத்தை கொட்டையோடு அடமானம் வைத்த கதை எல்லோருக்கும் தெரியும்! 😆

  • @casteless6282
    @casteless6282 ปีที่แล้ว +51

    முக்தார் .. அவர் சீமானோ .ரெட்டியோ இல்ல vck ஷாநவாஸ் . திருமாவின் வளர்ப்பு 💙❤️.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +2

      ஆனால் உருது பெயரை விட முடியாத 😭😭😭

    • @bash7549
      @bash7549 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 நல்லா கதறி சாவு சங்கி பயலே..

    • @padmanabhanthyagarajan8749
      @padmanabhanthyagarajan8749 ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 சரியான கேள்வி, தமிழ்ல பேரு வச்சாதான் தமிழன் என மத்தவங்களை மட்டுமே கேப்பாங்க. திராவிட உருட்டுகள்

  • @georgejose4334
    @georgejose4334 ปีที่แล้ว +26

    ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், அனுபவத்திலும் நடந்து கொள்ளும் விதத்திலும், பேச்சிலும் நல்ல முதிர்ச்சி பெற்று இருக்கிறார் !!! வாழ்த்துக்கள்.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @ithirismohamed6719
      @ithirismohamed6719 ปีที่แล้ว

      இருவருக்கும் ஒரே வயதுதான். 40 வயது.

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว

      இவன் அளந்து பார்த்தான் 😆

  • @sundarsing8384
    @sundarsing8384 ปีที่แล้ว +16

    பேட்டி கான்பவர்பேட்டிகொடுப்பவர்இரண்டு பேரின் அருமை பேச்சும் சூப்பர்

  • @sarthim4429
    @sarthim4429 ปีที่แล้ว +115

    தமிழ்நாடு வாழ்க

    • @dymohan
      @dymohan ปีที่แล้ว

      பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?

    • @k.arumugam9863
      @k.arumugam9863 ปีที่แล้ว

      அப்போ தமிழகம் ஒழிக!! மெய்ப்பொருள் காண்பதறிவு.

    • @MrPrabhaece
      @MrPrabhaece ปีที่แล้ว

      oombu

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 ปีที่แล้ว +81

    அண்ணணின் வளர்ப்பு அப்படி ! ஷாநவாஸ் எப்பொழுதுமே மாஸ் தான்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      😭😭😭அப்பா பெயரைக் கூட தமிழுக்கு மாற்றியவர் திருமா. ஆனால் இன்னும் உருது பெயருடன் இருப்பவருக்கு தமிழகம், தமிழ்நாடு பற்றி பேச அருகதை இல்லை 😭😭

  • @kanala2z
    @kanala2z ปีที่แล้ว +79

    கருத்தியல் ஆளுமை அண்ணன் ஷாநவாஸ்

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +35

    ஷாநவாஸ் : சில்வண்டு சிக்கும் சிறுத்தை 🐆சிக்காது லே 🤟👍😄😀😂

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @Mastermind285
      @Mastermind285 4 วันที่ผ่านมา

      ​ வைத்தெரிச்சல் புடிச்ச சங்கி புண்ட.... இவரு மட்டும் பெரிய தமிழ் போராளி....மதவெறி புடிச்ச கூ😂😂😂😂.....

  • @kannapiranr576
    @kannapiranr576 ปีที่แล้ว +27

    R.N.Ravi innoru Annamalai.

  • @mrmadhumenon
    @mrmadhumenon ปีที่แล้ว +2

    அளுநர் எழுதி கொடுத்தத படிக்கிறதுக்கு அவர் என்ன சுடலையா R.N ரவி ( சூரியன்டா)

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 ปีที่แล้ว

      Yaruda.sanki

    • @shanmugasundaram3581
      @shanmugasundaram3581 ปีที่แล้ว

      முட்டாள் பீகாரிக்கு முட்டு கொடுக்கும் கூமுட்டை சங்கி!!!

  • @abthulmajeet6448
    @abthulmajeet6448 ปีที่แล้ว +69

    அருமையான பதிவு

  • @josephzavier7998
    @josephzavier7998 ปีที่แล้ว +8

    ஆளூர் ஷாநவாஸ் அண்ணன் சூப்பர் மாஸ்...🔥🔥🔥💪💪💪

  • @நமதுசெங்கொடி-ட9ப
    @நமதுசெங்கொடி-ட9ப ปีที่แล้ว +8

    தமிழ்நாடு என்று சொல்வதன் மூலம் அதன் நீண்ட நெடிய வரலாறு கூடவே தமிழகம் என்று சொல்லுவதன் மூலம் சுருக்கப்படுகிறது என்று சொல்லுவதன் மூலம் தான் அதனுடைய பன்னெடுங்கால பண்பாடு கலாச்சார இயல்புகள் அனைத்தையும் கொண்டு இதுதான் தமிழ்நாடு என்ற வார்த்தை

  • @Bobby-qt5ej
    @Bobby-qt5ej ปีที่แล้ว +2

    🛑 ADMK RSS BJP IDEALOGY Sangi are Same ....
    Stop 🛑 voting Admk Rss bjp

  • @TN-ie3oh
    @TN-ie3oh ปีที่แล้ว +5

    எழுச்சி தமிழர் பாசறையில் பயிற்சி பெற்றவர் ஷாநவாஸ் அவர்கள்🎉🎊🎉🎊

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 ปีที่แล้ว +6

    Madras presidency என்று இருக்கும்போது அனைத்து கேரளா கர்நாடகா ஆந்திரா ஒரிசா ஆகிய அனைவரும் இனறைய சென்னையை அன்றைய
    Madras தலைநகராககொண்டு அனைவரும் davidians என்றமக்களாகத்தானே வாழ்ந்துகொண்டிருந்தார்கள் பிறகு மொழிவாரிமாநிலங்கலாக தனிமாநிலஅந்தஸ்துடன் பிரிந்துசென்றுவிட்டார்கள்
    இருப்பினும்அத்தனைமொழி
    பேசும்மக்களும் இப்போதும் கணிசமாக இன்றைய தமிழ்நாடுமாநிலத்தில் வாழ்ந்துகொண்டுதானே
    இருக்கிறார்கள்
    திராவிடகலாச்சாரம் குறையாமல்இருப்பதைகாணமுடிகிறது இவற்றை திராவிடம்மாடல் என்றுசொல்வதுபொருத்தம்தானேஞாயம்தானே!

  • @sivap1825
    @sivap1825 ปีที่แล้ว +9

    ஆளூர் ஷானாவாஸ் அருமை..

  • @marithangaraj1216
    @marithangaraj1216 ปีที่แล้ว +82

    ஆளுநர் ரவி க்கு நல்லா சப்போர்ட் ஆன கேள்வி கேட்டு, அதற்கு விளக்கம் கொடுத்த சானவாஸ் மிக அருமை.. வழக்கம் போல் நல்ல நக்கல் கேள்வி, சானவாஸ் மிக தெளிவு.. 👌

    • @sankarn2447
      @sankarn2447 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு ஆளுநர் R.N. ரவியை தமிழ்நாட்டை விட்டே துரத்தி அடிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தை தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் ஆடம்பர செலவுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?. தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தில் ஆளுநர் R.N. ரவிக்கு ஒரு டீயை வாங்க கூட பைசா தரக்கூடாது. குடியரசு தினத்திற்கு ஆளுநர் ரவியை ஏன் கூப்பிடவேண்டும்?. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இல்லாமல் குடியரசு தினத்தை நம்மால் (தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் ) நடத்த முடியாதா?
      கவர்னர் பதவி என்பது தேவையில்லாத பதவி.
      ஆளுநர் பதவி என்பது தமிழ்நாட்டுக்கு தேவையற்ற பதவி.
      இனிமேலும் வேறு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அந்த ஆளுநரையும் தமிழ்நாட்டை விட்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.

  • @titusthavamani6139
    @titusthavamani6139 ปีที่แล้ว +37

    அருமையான பேட்டி. அரசியல் பண்பாளர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் வழக்கம்போல் அருமையான தெளிவான விளக்கம் கொடுத்தார். தோழர் ஆளுர் ஷா நவாஸ் மற்றும் ஊடக நெறியாளர் அண்ணன் முக்தார் அவர்களுக்கும் நன்றியும் வாழ்த்துக்களும்

    • @rjendranshanmugam6889
      @rjendranshanmugam6889 ปีที่แล้ว

      ஊடக நெறியாளர் தனது அபிப்ராயங்களை இனானும் கண்ணியமாக வெளிப்படுத்தலாமே...
      ஊடக நெறியாளரைக்காட்டிலும் திருவாளர் ஷு நிவாஸ் அவர்களே கண்ணியமிக்கவராகத் தோனாறுகிறார்.

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 ปีที่แล้ว

      👌🌹

    • @mohan8738
      @mohan8738 ปีที่แล้ว +1

      கட்சி சின்னமே இல்லாமல் போட்டிபோட்டவரின் பேச்சை கேட்டால் சிரிப்புதான் வரும்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      @@mohan8738 ஓ அந்த சுயமரியாதை பெரியார் பேரனா? 😭😭😭அந்தோ சிறுத்தைகள் சுயமரியாதை 👌😭😭

  • @nrmalachandar368
    @nrmalachandar368 ปีที่แล้ว +30

    ஆளுநர் அவமானப்பட்டுப் போகவில்லை.அம்பலப்பட்டு போனார். ---மதிப்பிற்குரிய ஷாநவாசின் விளக்கம் அருமை.திருக்குறள் போல் குறுக சொல்லி கூர்மையாக விளக்கிவிட்டார்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      ஆளூர் ஷா நவாஸ் என்ற தூய தமிழ் பெயருடன் இருப்பவருக்கு திருவள்ளுவர் பற்றி பேச நிறைய தகுதி இருக்கிறது 😭😭

    • @sankarn2447
      @sankarn2447 ปีที่แล้ว

      தமிழ்நாட்டு ஆளுநர் R.N. ரவியை தமிழ்நாட்டை விட்டே துரத்தி அடிக்கவேண்டும். தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தை தமிழ்நாட்டு ஆளுநர் ரவியின் ஆடம்பர செலவுக்கு ஏன் கொடுக்கவேண்டும்?. தமிழ்நாட்டு மக்கள் கட்டும் வரி பணத்தில் ஆளுநர் R.N. ரவிக்கு ஒரு டீயை வாங்க கூட பைசா தரக்கூடாது. குடியரசு தினத்திற்கு ஆளுநர் ரவியை ஏன் கூப்பிடவேண்டும்?. தமிழ்நாட்டு ஆளுநர் ரவி இல்லாமல் குடியரசு தினத்தை நம்மால் (தமிழ்நாட்டு முதல் அமைச்சரால் ) நடத்த முடியாதா?
      கவர்னர் பதவி என்பது தேவையில்லாத பதவி.
      ஆளுநர் பதவி என்பது தமிழ்நாட்டுக்கு தேவையற்ற பதவி.
      இனிமேலும் வேறு ஆளுநர் தமிழ்நாட்டுக்கு வந்தாலும் அந்த ஆளுநரையும் தமிழ்நாட்டை விட்டு தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிக்கவேண்டும்.

  • @rajabnisa1432
    @rajabnisa1432 ปีที่แล้ว +2

    Comment section பாக்க வர்றவங்க எல்லாம் தமிழ்நாடு ன்னு பதிவு செஞ்சிட்டு போங்க. நன்றி
    தமிழ்நாடு வாழ்க
    தமிழ்நாடு வாழ்க
    தமிழ்நாடு வாழ்க
    💪💪💪💪💪💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว

      முதலில் பெயரை தமிழில் மாற்று😭😭

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +34

    சட்ட மன்ற உறுப்பினர் அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் கருத்து சிறப்பு முக்தார் இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @moonrampirai
    @moonrampirai ปีที่แล้ว +40

    Sha Navas bro.... Ungala ellorukkume pudikkum 💪

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      அப்புறம் ஏன் முதல்வர் ஆகவில்லை 😭😭😭

    • @PoWeRDiViNeSpEaR
      @PoWeRDiViNeSpEaR ปีที่แล้ว

      @@murugesanthirumalaisamy5613 இது என்ன பைத்தியக்கார கேள்வி

  • @kannanc8939
    @kannanc8939 ปีที่แล้ว +2

    முக்தார் ஷாநவாஸ் யிடம் உங்கள் பாட்சா பலிக்காது.👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 ปีที่แล้ว +53

    Very interesting interview ...🙏

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 ปีที่แล้ว +9

    முத்தர் அண்ணா நீங்க நல்லா பேசுறீங்க நல்ல கேள்வி கேள்விகளை கேட்கிறீங்க அதுபோல சமீபத்தில் ஈஷா யோக மையத்தில் நடந்த பல மர்மக் கொலைகளைப் பற்றியும் சம்மந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் கேள்விகள் உரையாடல்கள் நடந்தால் நலமாய் இருக்கும் மிக்க நன்றி நண்பரே

    • @prabab4415
      @prabab4415 ปีที่แล้ว

      காருண்யா

  • @shaheenshahul6429
    @shaheenshahul6429 ปีที่แล้ว +25

    They started it as an interview and ended as a debate... That's the power of Aloor sha Nawaz 👏

  • @GAMETODAY-rv4cn
    @GAMETODAY-rv4cn ปีที่แล้ว +3

    Aloor sha navas...🤩🔥🔥🔥

  • @mmsl4287
    @mmsl4287 ปีที่แล้ว +10

    ஷா நவாஸ் very very clear

  • @manoharansomu5356
    @manoharansomu5356 ปีที่แล้ว +24

    அறிவுபூர்வமாக.. பேச கூடியவர் நவாஸ் அவரிடம் முக்தார் வேறு மாதிரி நேர்காணல் செய்திர்க்க வேண்டும்.

  • @selvamselvam1712
    @selvamselvam1712 ปีที่แล้ว +13

    எங்கள் அண்ணன் முக்தருக்கு வணக்கம் நன்றி. எங்கள் அண்ணன் ஆளூர் ஷானவாஸ் எம் எல் ஏ. அரசியல் சாக்கியர் கரும் சிறுத்தை. வாழ்க பெரியார் அம்பேத்கார் மார்க்ஸ் தத்துவம். நான் காட்டுமன்னார்கோயில் சிறுத்தை செல்வம்.

  • @rojetalan
    @rojetalan ปีที่แล้ว +10

    Thamizh vaazhga thamizh Nadu valarga 💐🎉🎉💐🎉💐🎉💐🎉💐

  • @kanala2z
    @kanala2z ปีที่แล้ว +13

    வேற லெவல் கலகலப்பான வ ஒரு இண்டர்வியூ சூப்பரான ஒரு பதில்கள்

  • @ganesangps7172
    @ganesangps7172 ปีที่แล้ว +23

    Super ஆளூர் ஷாநவாஸ் sir

  • @MohamedAli-yv4td
    @MohamedAli-yv4td ปีที่แล้ว +27

    கண்ணியத்தோடும்,நடுநிலையோடும்,நிதானத்தோடும்,நேர்மையோடும்,மிகவும் துணிச்சலோடும்,நயமாக,நளினமாகப் பேசும் தம்பி ஷா நவாஸ் என்றும் நலமுடன்
    வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.

  • @kumarsathis1078
    @kumarsathis1078 ปีที่แล้ว +132

    நிஜம் வேறு நிழல் வேறு என்பதை மிகவும் அழகாக வெளிப்பட வைத்த பத்திரிகையாளர் முக்தார் அவர்களுக்கு நன்றி

    • @NadodiMannan
      @NadodiMannan ปีที่แล้ว +2

      🙏🙏🙏thanks for suppoting

    • @thinkoutthamizha
      @thinkoutthamizha ปีที่แล้ว +1

      Nijam very nilal veru endrukooda theriyamal intha katchikaranga nammala vachirukaanga

    • @ramamurthymohanaliassrikri6171
      @ramamurthymohanaliassrikri6171 ปีที่แล้ว

      இந்தியா வில் பல மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்ப்பட்டது

  • @venugopalr8225
    @venugopalr8225 ปีที่แล้ว +11

    ஆளுநர் ஷா நவாஸ் பேட்டி சிறப்பு அய்யா

  • @apmani1959
    @apmani1959 ปีที่แล้ว +59

    எங்க நாடு தமிழ்நாடு 💙💐👍🥰😘🥰❤️🖤

    • @v.s.pandian.nellai.dist..5708
      @v.s.pandian.nellai.dist..5708 ปีที่แล้ว

      திறவிடியா நாடு னு.... நான் சொல்லல.... தீமைக்க காரன் சொல்றன் ப்பு

    • @ravindrannathan8306
      @ravindrannathan8306 ปีที่แล้ว +2

      unga CM a Tamil Illa nu Subramaniya say solar. y the party is quiet

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      @@ravindrannathan8306 அவன் யாரைத்தான் ஒழுங்கு என்று சொல்றான்
      அவன். ஒரு மெண்டல்
      அவனை பிடித்து தொங்கும் நீ ஒரு மெண்டல்
      அவன் யாருடா நாய் ஸ்டாலினை சொல்ல.
      அவனே.. வந்தேறி தேவிடியா பையன்
      ஏன சொல்லுகிறேன் என்றால் மனு தர்மப்படி எல்லா பாப்பாத்தியும் சூத்திர (தேவிடியா )தான்
      அப்போ அவன் அம்மாவும் அது தானே

    • @abdullahmuthalif7323
      @abdullahmuthalif7323 ปีที่แล้ว

      @@ravindrannathan8306 அந்த சுன பன வே வந்தேறி ஆரியன் தானே அவன் திராவிடனா? இல்லை தமிழ் தேசியனா? இரண்டாம் இல்லாத அவனை தமிழ் நாடும் தமிழ் சமுதாயம் பொருப்படுத்தாது

    • @jthahabathibaii8036
      @jthahabathibaii8036 ปีที่แล้ว +1

      @@ravindrannathan8306
      சூப்பிரமணி பேசுர தமிழ
      கேட்டாலே செத்து போயிரலாமா
      னு எனக்கு தோணும்.
      "தமிழன் "பத்தி இதெல்லாம்
      🧞 பேசுது.

  • @sufiyanamam3775
    @sufiyanamam3775 ปีที่แล้ว +1

    Palhandu.thamzilmozi.thmilnadu.ithaithucka.evan.yaru.vallaiyan.pol.varuvan.inru.ivan.nali.varu.woruvan

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc ปีที่แล้ว +83

    தமிழ் நாடு வாழ்க
    தமிழ் நாடு வாழ்க
    தமிழ் நாடு வாழ்க 🙏💐🎉💞🎊👍💓

    • @ambalkannu3080
      @ambalkannu3080 ปีที่แล้ว

      திருட்டு திராவுடியா அழிக்கபடவேண்டும்

    • @rrao7963
      @rrao7963 ปีที่แล้ว +2

      Tamizhagam vazhge ozhige dmk vck

    • @SelvakumarA-zq8ku
      @SelvakumarA-zq8ku ปีที่แล้ว +11

      @@rrao7963 தமிழ் நாடு வாழ்க ஒழிக பாஜக

    • @daninellainr.
      @daninellainr. ปีที่แล้ว +7

      @@rrao7963 Rao vantheri thaayoli Moodikittu Irukanum Tamil Natula🤫🤫🤫🤫🤡

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 ปีที่แล้ว +3

      Thamizh Nadu vaazhga, vaazhģa, en-enraikum Thamizh Nadu vaazhga 🖤❤

  • @sundars5322
    @sundars5322 ปีที่แล้ว +2

    எங்கள்ஷாநவாஸ்அவா்களை
    வெல்லமுடியாது

  • @aathiramaran7453
    @aathiramaran7453 ปีที่แล้ว +63

    Mr.Shanavas is much intellectual person

  • @sabarifashions6097
    @sabarifashions6097 ปีที่แล้ว +1

    ஆளூராரை என்ன ரொட்டி ஆடுன்னு நெனச்சிங்களா முக்தார் பண்புள்ள வன் தமிழை பிழையின்றி பேசும் தமிழன்

  • @ganeshmanik5810
    @ganeshmanik5810 ปีที่แล้ว +8

    திரு மாண்புமிகு ஷாநவாஸ் அவர்களே வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @muralicena7119
    @muralicena7119 ปีที่แล้ว +10

    சூப்பர் அண்ணா...

  • @dust1954
    @dust1954 ปีที่แล้ว +3

    நடுநிலை ஊடகங்களா? அது இங்கு இருக்கிறதா? ஒரு குடும்ப ஆட்சி நடைபெறும் போதெல்லாம் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விடுகிறார்களே?

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan ปีที่แล้ว

      'ஒரு குடும்ப ஆட்சி நடக்கும் போதெல்லாம்' என்பதை சற்றே மாற்ற வேண்டும். எப்போதும் ஊடகங்கள் ஏதாவது ஒரு கட்சியை ஆதரிக்கும் அல்லது அதன் தயவை நாடும். ஆனால், J ஊடகங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிய கட்டத்தில் திமுக அவற்றை மொத்தமாக வளைத்து விட்டது. இது நடந்தது பெரும்பாலும் திமுக ஆட்சியில் இல்லாதபோது தான்.

    • @dust1954
      @dust1954 ปีที่แล้ว

      @@IndhiyaThamizhan உணன்மைதான். ஏற்கிறேன்.

  • @parir3752
    @parir3752 ปีที่แล้ว +1

    இரண்டு பேரும் திராவிடத்திற்கு சொம்பு அடிக்கிறார்கள் 🤪🤪🤪🤪

  • @ramjiselvaraj8836
    @ramjiselvaraj8836 ปีที่แล้ว +47

    Super interview.thanks.muktar,shaniwas 👍

  • @jagadeesha4653
    @jagadeesha4653 ปีที่แล้ว +1

    அருமையான கேள்வி. அதிமுக காப்பற்ற EPS & OPS இருவரும் பிரிந்து இருக்கிறார்கள். ஆனால் பிஜேபி மை காப்பற்ற ஒன்று சேர்கிறார்கள் என்ற கருத்து உண்மையானது.

  • @sheikabdullah3992
    @sheikabdullah3992 ปีที่แล้ว +47

    சகோதர சானவாசைக்கு வாழ்த்துக்கள் தமிழ்நாடுசிறுத்தைகளின் கோட்டை⚔️🐅🗡️

    • @user-tamil5671
      @user-tamil5671 ปีที่แล้ว +4

      Telungan Adimai
      Valthugal

    • @ahmadthakreem727
      @ahmadthakreem727 ปีที่แล้ว +7

      @@user-tamil5671 நீங்கள் ஹிந்தி காரனின் அடிமையா?அடிவருடியா?

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว +3

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

    • @abdulrahaman5280
      @abdulrahaman5280 ปีที่แล้ว +2

      @@Vedimuthu333
      Poda.sanki.naya

    • @ramanirajaram6223
      @ramanirajaram6223 ปีที่แล้ว

      மங்கி நாயே உன்னை நீயே திட்டிக்காதே

  • @mylife777myway2
    @mylife777myway2 ปีที่แล้ว +8

    சரியாக சொன்னீர்கள் மத்திய பிரதேசம் உத்தரப் பிரதேசம் என்று பல பிரதேசங்கள் பல ராஜ்யங்களை இவர்கள் கூறுகின்றார்கள்.

    • @SURESHKUMAR-of4bx
      @SURESHKUMAR-of4bx ปีที่แล้ว

      நல்லா திட்டங்கள் போட்டீங்க.. 6500 ஏக்கர் நிலம் GSquare கையகப்படுத்துதல் செய்திருப்பதாக கேள்வி....ஊழல் பெருக்கெடுத்து ஓடுதோ ?...

  • @sivaguru8071
    @sivaguru8071 ปีที่แล้ว +1

    இரண்டு அரபு நாட்டு சிந்தனையாளர்களின்...கூட்டு கதறல்

  • @adhiyamanadhiyan5323
    @adhiyamanadhiyan5323 ปีที่แล้ว +34

    சிறந்த கருத்தாளுமை மிக்கவர் அண்ணன் ஷாநவாஸ்🙏💐💐💐

    • @Vedimuthu333
      @Vedimuthu333 ปีที่แล้ว +1

      தமிழன் ஆனால் பேரு சாளூர் பீ ஆவாசு! 😆

  • @johnbritto3037
    @johnbritto3037 ปีที่แล้ว +10

    Shanawaz spoke very well and answered so diplomatically all the nonsense questions of Mukthar. Mukthar can't apply the same formula to everybody, and many times his questions are so irrelevant and irritating even the viewers despite he knows these are useless questions. Anyway, it's good training for Mukthar and hopefully he will improve....

  • @apmani1959
    @apmani1959 ปีที่แล้ว +46

    தமிழ்நாடு வாழ்க வளர்க ❤️

  • @ganeshmaravan8807
    @ganeshmaravan8807 ปีที่แล้ว +1

    மதிப்பிற்குரிய சட்டமன்ற உறுப்பினர் நவாஸ் அவர்களே தமிழகத்தில் உள்ள மொத்த இஸ்லாமியர்களும் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில்லை அப்படியிருக்கும்போது தமிழர் திருநாளை அனைத்து சமுதாயத்திற்கும் உரியதன்று நீங்கள் சொல்லுகிறீர்கள் உங்களைப் போன்றவர்கள் தமிழர் என்றும் தமிழுக்காக போராடுகிறோம் என்பதும் அபாண்டமான பொய் ஒரு பித்தலாட்டம்

  • @SellappankottaiKing
    @SellappankottaiKing ปีที่แล้ว +85

    அறுமையான விளக்கம் 🙏 ,தமிழ்நாடு வாழ்க …

    • @dymohan
      @dymohan ปีที่แล้ว

      பேரு வைத்தீர்களே 📢சோறு வைத்தீர்களா🥘 ? தமிழ்நாட்டை🙋 தமிழர் தான் ஆள👑 வேண்டும் என திருட்டு திராவிட🧟‍♀ கூட்டம் சொல்லுமா ?

    • @manface9853
      @manface9853 ปีที่แล้ว +2

      This 2 people danger

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 ปีที่แล้ว

      @@manface9853
      மொக்கை பயல்.. நீ
      உன் பெயரை. வெளிய சொல்ல தயங்குற
      Fake. I. D பயல்

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc ปีที่แล้ว +1

    தமிழகம் என்பது சொல் வழக்கு. தமிழ்நாடு என்பது அரசிலமைப்பால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்.
    அரசு சார்பாக பேசும் போது தமிழ் நாடு என்று தான் சொல்ல வேண்டும். சும்மா வந்ததில்லை இந்த பெயர்.
    அரசியலமைப்புப்படி தமிழ்நாடு ஆளுநர் என்ற பதவி தான் இருக்கிறது. தமிழக ஆளுநர் என்ற பதவி இல்லை. இல்லாத பதவி பெயரில் பொங்கல் விழா விருந்து நடத்தியது அரசு தொடர்பானது இல்லை. அதற்கான செலவை அரசு அனுமதிக்கக் கூடாது.

  • @urc2765
    @urc2765 ปีที่แล้ว +1

    இப்படி பச்சையா பொய் சொல்லி,தான் ஒரு தேர்ந்த அரசியல்வாதி என்பதை நிரூபிச்சாச்சு.

  • @vijayaraj5733
    @vijayaraj5733 ปีที่แล้ว +6

    முக்தார் சார் உங்க முன்னாடி இருப்பவர் .. அர்ஜுன் சம்பத் இல்ல தேவையற்ற சம்பந்தம் இல்லமா பேச.. ஆளூர் ஷாநவாஸ் கருத்தியல் போராளி டாக்டர். திருமா அவர்களின் தம்பி 💥🔥💙❤️

  • @syedmydeenshajakhan1581
    @syedmydeenshajakhan1581 ปีที่แล้ว +1

    ஆளுநர் ஷானாவாஸ் ஏன் தமிழ் நாட்டில் இருக்கற பிரச்சினை பத்தி பேசுறதில்ல ஆதிமுக இருக்குறப்ப அந்த குதிச்சிங்கள்ள இப்ப ஏன் முக்கிய மான பிரச்சினை களை எதிர்த்து பேசுறதில்ல அப்ப நீங்களும் வாய்சவடல் தான ஷானாவாஸ் அவர்களே இப்ப எல்லாம் எம்எல்ஏ வ தேடி கண்டு புடிக்கனும் போல தயவு செய்து வாரா வாரம் திங்கள் கிழமை காலை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் இடத்தில் அவர்களது பிரச்சினை களை காது கொடுத்து கேளுங்கள்

  • @mohamedilyas4269
    @mohamedilyas4269 ปีที่แล้ว +7

    முக்தார் எவ்வளவோ நேர்கானல் பாத்து இருக்கேன் இந்த நேர்காணல் போல ஜாலியான நேர்கானலை பார்ததில்லை இருவரும் சரியான திறமைசாலிகள் வாழ்த்துக்கள்

    • @prabab4415
      @prabab4415 ปีที่แล้ว

      தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நாங்க பார்த்து கொள்கிறோம் உருது வந்தேறிகள் எங்களுக்கு சண்டை மூட்ட பார்க்காதீர்கள்

  • @ManoharMuthu
    @ManoharMuthu 7 หลายเดือนก่อน +1

    ஆளூர் ஷாநவாஸ் மிக்க தலைவரின் அன்பு தம்பி கண்ணியத்தோடு பேசும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💙💙💙💙💙💙

  • @dr.g.gajendrarajganesan8151
    @dr.g.gajendrarajganesan8151 ปีที่แล้ว +31

    GOOD INTERVIEW MUKTHAR AND MLA SHANAVAS. MESSAGE TO COMMON PEOPLES MUKTHAR TO REVEAL, LEAGAL AND CONSTITUTIONAL LAW ,TO BE PROTECTED AND HONORED IN THE ASSEMBLY. AIM OF INTERVIEW IS TO GIVE CORRECT INFORMATION TO FOLLOW IN FUTURE.

  • @DhayanithiSMNaidu
    @DhayanithiSMNaidu ปีที่แล้ว +1

    Mukthar Bhai your dialogue like Rajinikanth

  • @mohansundaram2508
    @mohansundaram2508 ปีที่แล้ว +43

    அருமையான நேர்காணல்.

  • @sachinmuthu461
    @sachinmuthu461 ปีที่แล้ว +2

    Shanavas great

  • @naachiamma6885
    @naachiamma6885 ปีที่แล้ว +4

    Sha நவாஸ் சிரித்து இன்று தான் பார்த்தோம்

  • @manimaranbpositive6652
    @manimaranbpositive6652 ปีที่แล้ว +1

    Interview edukka thaguthiye illathavar intha mukthaar.....pechil kanniyam illai..... மரியாதை இல்லாமல் பேசும் இவருடன் ஷாநவாஸ் போன்ற சிறந்த நபர் பேட்டி அளிப்பதை தவிர்க்க வேண்டும்

  • @panneerselvam1571
    @panneerselvam1571 ปีที่แล้ว +13

    அருமையா விவாதம்ஆளூர்ஷானவாஸ் எம்எல் ஏ நொறியாளர்முக்தார்இரும் நல்ல பண்பாளர்கள்வாழ்கதமிழ்நாடு

  • @SivaKumar-ch1yr
    @SivaKumar-ch1yr ปีที่แล้ว +1

    DEI RENDU THULUKKANUNGALUM UKKANTHU NAATTA EMATHAITTU IRUKEENGALA DA? SUPER DRAMA DA THULUKANUNGALA

  • @maniv8090
    @maniv8090 ปีที่แล้ว +1

    எதிரிக்கு distrub ஆகுது அப்ப சரியாகத்தானே இருக்கு.
    - Shanawas

  • @jacobmadhavan-Righteousprayers
    @jacobmadhavan-Righteousprayers ปีที่แล้ว +4

    Mukthar anna mass. Anna MLA supar ♥️♥️♥️♥️♥️

  • @palaniswamym9848
    @palaniswamym9848 7 หลายเดือนก่อน +1

    Mukthar Thambi, however you are clever, sarcastic, or try to fix people, nothing will cut ice with Aloor Nawaz. He is one of the most intelligent and shrewd youths of Tamilnadu.

  • @aimmkraamachandharav5586
    @aimmkraamachandharav5586 ปีที่แล้ว +40

    சிறப்பான நேர்காணல் முக்தாருக்கு வாழ்த்துக்கள் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் முக்தார் மூலமாக மக்களுக்கு புரியும் படி உண்மையை எடுத்து சொன்னது பாராட்டுக்கு உரியது

  • @SocialistVoices
    @SocialistVoices ปีที่แล้ว +1

    12:10 மீண்டும் வரலாறு மறைக்க கப்பட்டது

  • @voicemine1119
    @voicemine1119 ปีที่แล้ว +4

    Arumaiyaana kelvi badhi....aalur Anna migavum porumaiyaana kanniyamaana speech

  • @sanjaysaran5675
    @sanjaysaran5675 ปีที่แล้ว

    சானவாசாஉன்சமுதாயமக்கள்பீத்தண்ணியகுடித்துவிட்டுமோசமானவாழ்க்கைவாழ்றாங்க‌ஆனாகோசபோட்டுகும்மாலம்போடுர உனக்குகொஞ்சம்கூடமானம்மில்ல..அடா...த்தூ.......

  • @palaniswamym9848
    @palaniswamym9848 ปีที่แล้ว +14

    Muktar, your projection and feigning of innocence and sarcastic questions and answers are the most I like in your interviews. Keep it up.

    • @faizal-gh1ov
      @faizal-gh1ov ปีที่แล้ว

      In my perspective shanavas put forward his precise answers but muktar tries to bellite him but shanavas retort with polite and humble answers , 'sometimes we should know our role and keeping our mouth shut is the best thing ' moral of this debate is muktar should limit his speech, perhaps we may came to know many interior things happened inside that governor palace this interview is good one regardless.