TVK Velmurugan angry speech against Sabanayagar Appavu | TN Assembly Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @mathavantamil6693
    @mathavantamil6693 ปีที่แล้ว +9

    சபாநாயகர் அப்பாவோ மரியாதையாக பேச வேண்டும் சபாநாயகராக இருந்து கொண்டு மூன்றாம் தர வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்

  • @gopinath5544
    @gopinath5544 ปีที่แล้ว +5

    பலமுறை சபாநாயகரை பார்த்துவிட்டேன் பேசுவது எதோ ஒரு திமிர் , நக்கள் இருக்கிறது...

  • @sumansingh7789
    @sumansingh7789 ปีที่แล้ว +5

    தி மு க மற்றும் அதிமுக கட்சிகளின் உறுப்பினர்கள் தளபதி வாழ்க, சின்னவர் வாழ்க புரட்சி தலைவி வாழ்க எடப்படியார் வாழ்க என பேசி சட்டமன்றத்தின் கண்ணியமிக்க நேரத்தை வீணடிக்கும் போது
    மக்கள் வாழ்வுரிமைக்காக தலைவர் தி வேல்முருகன் அவர்களுக்கு 5 நிமிடம் பேச வாய்ப்பு வழங்குவதில் தவறில்லை சபாநாயகரே!!

  • @Dinesh_tvk
    @Dinesh_tvk ปีที่แล้ว +5

    சட்டமன்றத்தில் ஒருமையில் பேசிய சபாநாயகர் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம்

  • @gunasekar4874
    @gunasekar4874 ปีที่แล้ว

    Great Thalaiva 👍👍👍

  • @rajakrishnan3571
    @rajakrishnan3571 ปีที่แล้ว +2

    சபாநாயகர் இது போன்று பேசுவது அழகல்ல..தனக்கு எப்போது யாருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என தெரியும் என்று கூறுவது திமிர் தனத்தின் உச்சம்.அதிமுக திமுக கட்சிகளின் தலைமைகளை வாழ்த்தி அந்தந்த கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் புகழ்கோஷம் பாடும்போது, எல்லாம் தெரிந்த அப்பாடக்கர் இந்த அப்பாவுக்கு தெரியவில்லையா...தன் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு மட்டுமல்லாமல் தமிழக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் குரல் கொடுத்து வரும் வேல்முருகன் போன்ற போராளிகளை, ஒரு கட்சி தலைவரை இது போன்று அதிகார தோரணையில் பேசி அணுகுவது முறையல்ல..இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

  • @venkatprasad3094
    @venkatprasad3094 ปีที่แล้ว

    This is what happens if mike rowdies ( male saroja akka) becomes speaker.

  • @pn910
    @pn910 ปีที่แล้ว

    Arumai saba nayakar, Nadu nilai thavaratha saba nayagar.

  • @Dr.S.Sakthivel
    @Dr.S.Sakthivel ปีที่แล้ว +2

    இவனெல்லாம் ஒரு சபாநாயகர் 😪😪😪

  • @velkathir1858
    @velkathir1858 ปีที่แล้ว

    🔙🔛

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 ปีที่แล้ว +3

    Payment Seat தான் அப்பாவூவூவூ நீயி 😂😂

  • @natarajan.g.v6236
    @natarajan.g.v6236 ปีที่แล้ว

    Ngoppa....periya kesamnu ninaikkum G.puram, kotthadimai.

  • @keezladitamizlantamizlan1700
    @keezladitamizlantamizlan1700 ปีที่แล้ว +2

    அப்பாவூவூவூ ஆங்கிலத்தில் பேசுகிறான்...வெள்ளைக்காரன் Cross Bread போல 😂