காடைக்கு மாற்றுத்தீவனம் எது கொடுக்கலாம் எது கொடுக்க கூடாது வாங்க பார்க்கலாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ย. 2021
  • #நெல் கொடுக்க கூடாது அரிசி கொடுக்க கூடாது முட்டைகோஸ் கொடுக்க கூடாது அசோலா கொடுக்க கூடாது பிராய்லர் கழிவுத்தீவனம் கொடுக்ககூடாது ஈரமான கம்பெனி தீவனம் கொடுக்க கூடாது கலப்பினத்தீவனம் கொடுக்கலாம் தர்பூசணி கொடுக்கலாம் வெள்ளரிக்காய் கொடுக்கலாம் பூசணிக்காய்
    கொடுக்கலாம் கேரட் கொடுக்கலாம் முருங்கை கீரை அகத்தி கீரை கொடுக்கலாம் உணவுப்புழு கொடுக்கலாம்
    100 கிலோதீவனத்தின் அளவுள்ள வீடியோ • காடை தீவனம் வீட்டிலே ச...
    உணவுப்புழு வீடியோ • காடைக்கு உணவுப்புழு தய...

ความคิดเห็น • 54

  • @r.v.kbirdsfarmmanali
    @r.v.kbirdsfarmmanali ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றி

  • @tamilkuttiestrichy6787
    @tamilkuttiestrichy6787 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அக்கா

  • @rajvel4078
    @rajvel4078 2 ปีที่แล้ว

    Arumai sis

  • @rkmmani6159
    @rkmmani6159 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 2 ปีที่แล้ว

    جزاك الله خيرا

  • @manikanta3591
    @manikanta3591 2 ปีที่แล้ว

    Super sister

  • @smsmiloveyou3551
    @smsmiloveyou3551 2 ปีที่แล้ว

    Enta kataigu 4monthai innum mutttai potala tips sollunga pls

  • @nagoorhanifa4808
    @nagoorhanifa4808 2 ปีที่แล้ว

    Super

  • @gv3148
    @gv3148 ปีที่แล้ว

    superb explanation

  • @venkateswaransubramanian1472
    @venkateswaransubramanian1472 2 ปีที่แล้ว

    ❤️❤️❤️

  • @ahamedismail5384
    @ahamedismail5384 11 หลายเดือนก่อน

    Assalamualaikum super explanation

    • @minitharafood4761
      @minitharafood4761  11 หลายเดือนก่อน

      அலைக்கும் ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துகு

  • @govindh3441
    @govindh3441 2 ปีที่แล้ว

    Thank you Akka

  • @shankarbalakrishna3067
    @shankarbalakrishna3067 2 ปีที่แล้ว

    Good information sis

  • @loranshalleen8620
    @loranshalleen8620 2 ปีที่แล้ว

    Very good videos madem

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 ปีที่แล้ว

    👍👍👍🤝🤝

  • @sharmilasarfudeen7740
    @sharmilasarfudeen7740 2 ปีที่แล้ว

    Assalau alaikkum sister 20nipple drinker kidaikkuma trichy mavattam

  • @user-zh6ck8ly8y
    @user-zh6ck8ly8y 7 หลายเดือนก่อน

    Vellai poosani kotukalama

    • @minitharafood4761
      @minitharafood4761  7 หลายเดือนก่อน +1

      கொடுக்கலாம்

  • @natureisbest7674
    @natureisbest7674 2 ปีที่แล้ว

    குதிரை மசால் & வேலி மசால் குடுக்கலாமா அக்கா மதியம் ஒரு வேலை மட்டும்

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว +1

      அதெல்லாம் வேணாம் அதான் முருங்கை கீரை அகத்தி கீரை இருக்கே வீட்டுல உள்ள இடமே போதும்

  • @abdullathef9137
    @abdullathef9137 2 ปีที่แล้ว

    Muruga kera

  • @Abubakkar-el3nv
    @Abubakkar-el3nv 2 ปีที่แล้ว

    வ அலைக்கும் ஸலாம் தீவன அளவு அதாவது 1 நாளைக்கு எவ்வளவு தீவனம் குடுக்கனும்

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว

      வீடியோ உள்ளதுபாருங்க

  • @akashravirko6385
    @akashravirko6385 2 ปีที่แล้ว

    காடைக்கு ஒரு நாளைக்கு எத்தனை வேளை எந்தெந்த நேரம் எந்த அளவு கொடுக்க வேண்டும் கிராம் கணக்கில் கூரவும்

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว

      வீடியோ உள்ளது பாருங்க

  • @surenderanm1863
    @surenderanm1863 ปีที่แล้ว

    அசோலா காயவைத்து கொடுக்கலாமா

  • @nithyakrishnan1160
    @nithyakrishnan1160 6 หลายเดือนก่อน

    Satham kanji kudukalama akka

  • @sobanajayaraj4251
    @sobanajayaraj4251 2 ปีที่แล้ว

    I inigo yyt

  • @marafeeqbadru9296
    @marafeeqbadru9296 2 ปีที่แล้ว

    اسلام عليكم ورحمة الله وبركاته

  • @mythilisrgold2728
    @mythilisrgold2728 ปีที่แล้ว

    முட்டை காடைக்கு இதுலம் குடுத்தா முட்டையின் அளவு குறையாத??

    • @minitharafood4761
      @minitharafood4761  ปีที่แล้ว

      முட்டை காடைக்கு நா சொல்ல வில்லை வீட்டுத் தேவைக கறிக்காடைக்கு உள்ள உணவு இது வீடியோ நல்லா பாருங்க

  • @rasithahamed9794
    @rasithahamed9794 2 ปีที่แล้ว

    ஒரு காடை முதல் நாள் முதல் 28 ம் நாள் வரை எத்தனை கிராம் தீவனம் எடுக்கும்

  • @ibrahimazizullah279
    @ibrahimazizullah279 2 ปีที่แล้ว

    முட்டையிடும் காடை 10 வேண்டும் அக்கா

  • @akashravirko6385
    @akashravirko6385 2 ปีที่แล้ว

    1.6அகலம் 1அடி உயரம் 3அடி நீளம் இந்த அளவு கூண்டில் முட்டையிடும் காடை எத்தனை விடலாம்

  • @praveencad1
    @praveencad1 5 หลายเดือนก่อน

    * Asola dry பண்ணீ தரலாமா...?
    * 100 கிலோ பதிலாக 1 கிலோ தீவனம் அளவு இருந்தால் மிகவும் நன்று...!