காடை தீவனம் வீட்டிலே செய்யலாம் மிக குறைந்த செலவில்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #low cost
    #no chemicals
    #organic food

ความคิดเห็น • 179

  • @jaianand9015
    @jaianand9015 2 ปีที่แล้ว +1

    மேடம் இந்த முறைபில் தீவனம் தயாரித்தால் கிலோ தோராயமாக என்ன விவை ஆகும்

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว

      32ருபாய் வரும்

    • @jaianand9015
      @jaianand9015 2 ปีที่แล้ว

      @@minitharafood4761 நன்றி

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 2 ปีที่แล้ว +2

    Iam very much impressed about your videos. Thank you lot.keep it up.

  • @tamilmuthumb7146
    @tamilmuthumb7146 4 หลายเดือนก่อน

    Akka intha theevanam appadiya podalama illa uravaichi podalama

    • @minitharafood4761
      @minitharafood4761  4 หลายเดือนก่อน

      வீடியோ ல சொல்லிருக்கேன் தெளிவாக பாருங்க

  • @vannarpettaijeyaraj.6990
    @vannarpettaijeyaraj.6990 4 ปีที่แล้ว +3

    உங்கள் சேனலுக்கு உளம்கனிந்த பாராட்டுக்கள்.
    வானொலி நெஞ்சங்கள் பண்பலையின் பாசப்பறவைகள் நற்பணி மன்றம் திருநெல்வேலி. (பதிவு எண் 17/2020)

  • @preethi.ppreethi.p3416
    @preethi.ppreethi.p3416 2 หลายเดือนก่อน

    Akka ithu evlo rate agum akka 2000 kulla aguma thorayama sollunga akka plzz

  • @mohanraj4508
    @mohanraj4508 5 วันที่ผ่านมา

    காடை வளர்தால் பாம்பு வருமா அக்கா

    • @minitharafood4761
      @minitharafood4761  5 วันที่ผ่านมา

      வரும்ன்னு விதி இருந்தால் 3 மாடி வீட்டில் கூட வரும் 😂😂😂 என்ன சகோ நீங்க

  • @sabapathinatarajan6277
    @sabapathinatarajan6277 ปีที่แล้ว

    Thathu uppu alavu evlo sister

    • @minitharafood4761
      @minitharafood4761  ปีที่แล้ว

      100 கிலோ தீவனம் 1 கிலோ தாதுஉப்பு

  • @sangeethakumar939
    @sangeethakumar939 2 ปีที่แล้ว

    Otuveetlkadaivalarkalama

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว

      தாராளமாக வளர்க்கலாம் காற்றோட்டம் தேவை

  • @preethi.ppreethi.p3416
    @preethi.ppreethi.p3416 2 หลายเดือนก่อน

    Akka na first time kadaiya valakura sila doubt la Unga kita kekanum call panantuma akka nalaiku epo free ya irupinga

    • @minitharafood4761
      @minitharafood4761  2 หลายเดือนก่อน +1

      நாளைக்கு 10 மணிக்கு மேல் போன் பன்னுங்க 7904419376

    • @preethi.ppreethi.p3416
      @preethi.ppreethi.p3416 2 หลายเดือนก่อน

      Tq mam ok

  • @nibrasumar4610
    @nibrasumar4610 4 ปีที่แล้ว +1

    கம்பு ட photo iruntha katunka
    Enkata country la ithuku vera name ikithu pola

    • @kesavamoorthyrathinaswamy1430
      @kesavamoorthyrathinaswamy1430 3 ปีที่แล้ว

      Rye அப்படினு கூகிள் ல தெடுங்க. அது தான் கம்பு

  • @mgreentv
    @mgreentv 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @alnayeem3973
    @alnayeem3973 3 ปีที่แล้ว +1

    Walaikumussalam

  • @maideen50maideen3
    @maideen50maideen3 3 ปีที่แล้ว

    Neekka pasuvatu kaatkavilai maiggu.vajji paasukka

  • @ramachandran9074
    @ramachandran9074 4 ปีที่แล้ว

    அக்கா தீவன விலை விவரம் செல்லுங்கள்...

  • @tvstartvallinone5028
    @tvstartvallinone5028 4 ปีที่แล้ว

    இந்த திவணம் லேயர் மாதிரி இருக்கும்மா எப்படி

  • @ramprasanth2410
    @ramprasanth2410 4 ปีที่แล้ว

    அக்கா நாங்க முட்டைக்கா வீட்டில் காடை வளர்க்கிரோம் ஆனால் எங்களுக்கு கம்பெனி தீவனம் கிடைக்கலா இயற்கை தீவனம் போட்டா முட்டை கிடைக்குமா plzzzzz

  • @தமிழ்கவிதை-வ5ம
    @தமிழ்கவிதை-வ5ம 3 ปีที่แล้ว

    kampu epdi irukum srilankavila name vera poto podunka

  • @eatingboyssivakasi334
    @eatingboyssivakasi334 4 ปีที่แล้ว

    மக்காசோளம், கம்பு, உங்க கிட்டயே வாங்கிக்கலாமா, எங்க ஊரு பக்கம் விவசாயம் இல்லை, கடைல அதிக விலையா இருக்கு 1kg 40 ரு

  • @gokulananthi2316
    @gokulananthi2316 26 วันที่ผ่านมา

    Intha theevanam muttai kadaikkah???

    • @minitharafood4761
      @minitharafood4761  26 วันที่ผ่านมา +1

      கறிக்காடைக்கு மட்டுமே வீடியோ முழுசா பாருங்க

    • @gokulananthi2316
      @gokulananthi2316 26 วันที่ผ่านมา

      Muttai kadaiku epdi ready pannanum​@@minitharafood4761

    • @gokulananthi2316
      @gokulananthi2316 25 วันที่ผ่านมา

      @@minitharafood4761 muttai kadaiku ena theevanam kudukanum???

    • @minitharafood4761
      @minitharafood4761  25 วันที่ผ่านมา +1

      @@gokulananthi2316 லேயர் தீவனம்

  • @abdullathef9137
    @abdullathef9137 2 ปีที่แล้ว

    Sister about. Kadai u using azola murgai kera any update

  • @gopinathsankarapuram8829
    @gopinathsankarapuram8829 3 ปีที่แล้ว

    Hi akka intha feed 1day chicks ku kudukalama illa yethanavathu naala irunthu kudukalam.. plz rply me akka..🙏🙏🙏🙏

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      ஒரு நாளில் இருந்து கொடுக்கலாம்

  • @ranjithbabu1602
    @ranjithbabu1602 3 ปีที่แล้ว

    Madam muttai Kadai ku video podranu sonningale Potutingala.. enaku venum. Potu irundha link anupunga pls

  • @jyothimaniv1382
    @jyothimaniv1382 ปีที่แล้ว

    Kaadai hatching eggs kudaikungala

  • @manidhikshan1814
    @manidhikshan1814 3 ปีที่แล้ว

    காடை வளர்த்தால் பாம்பு வருமா

  • @sabeerjm30
    @sabeerjm30 4 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும் காடைகள் ஒன்றே ஒன்று கொத்திக் இறப்பதற்கு காரணம் என்ன?

  • @srinivasan2843
    @srinivasan2843 4 ปีที่แล้ว

    கம்பனி தீவனம் விலையில் நீங்கள் சொல்வது எவ்வளவு குறைவாக இருக்கும்?

  • @mamiskitchen2356
    @mamiskitchen2356 3 ปีที่แล้ว

    Neka soluranga msg super Neka soluran mathiri yarunu kaadai valarpu pathi food pathi solala sis thanks sis udangudi la erunthu

  • @sivarajang3996
    @sivarajang3996 4 ปีที่แล้ว

    காடை ஒரு நாள் குஞ்சுக்கு நீங்கள் சொல்லும் தீவனம் போடலாமா

    • @minitharafood4761
      @minitharafood4761  4 ปีที่แล้ว

      முதல் தடவை என்றால் கம்பெனி தீவனம் தான் போடணும்

  • @selvaraju89
    @selvaraju89 3 ปีที่แล้ว

    கடலைபுண்ணாக்கு கருவாடு என்ன விகிதத்தில் அரைக்கவேண்டும்

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      அளவு வீடியோ வில் உள்ளது முழுமையாக பாருங்க

  • @coconutshellcrafts5962
    @coconutshellcrafts5962 4 ปีที่แล้ว

    கறி கடையில் வாங்கும் காடை முட்டை போடுமா அக்கா நா காடை வளக்கணும் னு ஆசை படுகிறேன்.

  • @ravikumar-gy7io
    @ravikumar-gy7io 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு
    நன்றி

  • @SaravanaKumar-cd8hx
    @SaravanaKumar-cd8hx ปีที่แล้ว

    Thanks 👍

  • @raghupirashii8133
    @raghupirashii8133 2 ปีที่แล้ว

    Akka ethula company feed mix panni kodukalama....

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว +1

      கொடுக்கலாம்

    • @raghupirashii8133
      @raghupirashii8133 2 ปีที่แล้ว

      @@minitharafood4761 நன்றி அக்கா 💐💐

  • @moovendhanmvd5631
    @moovendhanmvd5631 3 ปีที่แล้ว

    உங்க கடை எங்க இருக்கு...??? எப்படி தொடர்பு கொள்வது...???

  • @sirajmeeran9131
    @sirajmeeran9131 3 ปีที่แล้ว

    Valaikumusalam var

  • @noormohammed534
    @noormohammed534 4 ปีที่แล้ว

    Assalamu alaikum
    Very yousful msg Masha Allah

  • @ragulhari3695
    @ragulhari3695 3 ปีที่แล้ว

    Kaadai ku food waterla wash panni sunlight la kaayavaikanuma akka

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      இல்ல வேண்டாம் அப்படியே காய வைங்க

  • @shafeermohamed6946
    @shafeermohamed6946 3 ปีที่แล้ว

    WhatsApp nomber கொடுங்க தாதா

  • @ashrafkpuramashraf4349
    @ashrafkpuramashraf4349 3 ปีที่แล้ว

    Very good message

  • @ajifathi9412
    @ajifathi9412 3 ปีที่แล้ว

    அக்கா சூப்பர்

  • @krishdhash3026
    @krishdhash3026 3 ปีที่แล้ว

    Akka kaadai ku day1 la eruthu egg laying stage varaikum company feeds enna kudukanu kolikum kaadai kum ore feed da ila kaadai ku vera feed erika 50kg bag feed price &1kg price Enna thivanagal patriya oru video upload pannu ga plz akka

  • @புதுகைஅன்பழகன்
    @புதுகைஅன்பழகன் 4 ปีที่แล้ว

    அக்கா உங்கள் காடை வளர்ப்பு முறையை பார்த்து வருகிறேன் நான் காடை வளர்க்க நினைக்கிறேன் ஆலோசனை தேவைப்படுகிறது யாரை தொடர்பு கொள்ளவும் அக்கா

  • @siflasifla7591
    @siflasifla7591 4 ปีที่แล้ว

    Sister ennoda kaada ellam thuguthu pirahu irakuthu enn enna nadanthu irukku sister pls reply pannuga

  • @SUJITHFARM
    @SUJITHFARM 3 ปีที่แล้ว

    Super madam

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 ปีที่แล้ว

    Nice

  • @MohamedHasan-kd5uo
    @MohamedHasan-kd5uo 3 ปีที่แล้ว

    முட்டை காடை தீவனம் சொல்லுங்கள்

  • @johntheodore8500
    @johntheodore8500 3 ปีที่แล้ว

    Super

  • @villageVicky1
    @villageVicky1 4 ปีที่แล้ว

    முட்டை காடை தீவனம் அளவுகள் சொல்லுங்க அக்கா

    • @villageVicky1
      @villageVicky1 4 ปีที่แล้ว

      ஹைட்ரோபோனிக்ஸ் என்கிற பசுந்தீவனம் கறிகாடை,முட்டை காடைக்கு குடுக்கலாமா .? தயவு செய்து பதில் சொல்லுங்க அக்கா pls

  • @pazeerahamed7639
    @pazeerahamed7639 3 ปีที่แล้ว

    காடை பறக்குமா சிஸ்டர்

  • @eatingboyssivakasi334
    @eatingboyssivakasi334 4 ปีที่แล้ว

    கம்பு அரைக்காமல் அப்படியே போடலாமா akka

    • @minitharafood4761
      @minitharafood4761  4 ปีที่แล้ว

      அரைத்துப் போடவும்

  • @illiasharoon8412
    @illiasharoon8412 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @Sundarbirds-petlover
    @Sundarbirds-petlover 3 ปีที่แล้ว

    Ithu mutta kaadaikum podalama

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      இல்லை கறிக்காடைக்கு மட்டும் தான்

  • @rithickthala6351
    @rithickthala6351 2 ปีที่แล้ว

    Intha food ethana naal ka store panni veika mudiyum

    • @minitharafood4761
      @minitharafood4761  2 ปีที่แล้ว +1

      காய்ந்த இடத்தில் வைக்க வேண்டும் ஈரம் இல்லாமல் இருந்தால் 3 மாதம் வரை வைக்கலாம்

    • @rithickthala6351
      @rithickthala6351 2 ปีที่แล้ว

      Thank you🙏

  • @faleelnadi8596
    @faleelnadi8596 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அக்கா

  • @MohamedHasan-kd5uo
    @MohamedHasan-kd5uo 3 ปีที่แล้ว

    முட்டை காடை மண்ணில் வளர்க்கலாமா

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว +1

      வேண்டாம் மண்சாப்பிடும்

  • @ganesans4293
    @ganesans4293 4 ปีที่แล้ว

    USe full vedio akaa

  • @xxhh843
    @xxhh843 4 ปีที่แล้ว

    yeppadi kaadaiya cat, snake yedam iruthu paathukaapathu?

  • @sahulaslaam1841
    @sahulaslaam1841 4 ปีที่แล้ว

    Useful video

  • @anish4709
    @anish4709 3 ปีที่แล้ว

    Oru kadai ku daily yavalavu kudukanuim

  • @thalayurgroup3094
    @thalayurgroup3094 3 ปีที่แล้ว +1

    அஸ்ஸலாமு அலைக்கும்
    1/6/2021 தேதி
    இந்த தீவனம் கறி காடைக்கு மட்டுமே
    முட்டை காடைக்கு அல்ல
    கம்பெனிக்கும் இந்த தீவனத்திற்கும் விலை வித்தியாசம் 500/- மட்டுமே
    இந்த தகவல் உரிமையாளர் இன்று சொன்னது

    • @thalayurgroup3094
      @thalayurgroup3094 3 ปีที่แล้ว

      கறி காடைக்கு அளவு
      --------------------------------------
      மக்கா சோளம் - 60 - kg
      கோதுமை/அரிசி தவிடு - 17 - kg
      வெள்ளை சோளம் - 5 - kg
      கம்பு - 10 - kg
      கருவாடு(உப்பு இல்லாமல்)- 3-kg
      கடலைப் புண்ணாக்கு - 4 - kg
      தாது உப்பு - 1 -kg
      மொத்தம் - 100 - kg
      நன்றி சகோதரி

    • @petsworld1259
      @petsworld1259 3 ปีที่แล้ว

      @@thalayurgroup3094 muttai kaadaiku enna alavu bro

    • @sowndharraj9265
      @sowndharraj9265 2 ปีที่แล้ว

      வணக்கம் 100 கிலோவுக்கான விலை வித்யாசம் 500 ரூபாயா? தெளிவான விளக்கம் தர முடியுமா

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 4 ปีที่แล้ว

    Thanks Madame..

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว

    👍👍👍👏👌

  • @ansardhoni230
    @ansardhoni230 3 ปีที่แล้ว

    Muttai Kaadaikku Yentha Thivanam Tharanum Sollunga Aapaa

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      லேயர் இறை காடைக்கு

    • @petsworld1259
      @petsworld1259 3 ปีที่แล้ว

      @@minitharafood4761 appadina enna sister

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      கம்பெனி தீவனம்

    • @petsworld1259
      @petsworld1259 3 ปีที่แล้ว

      @@minitharafood4761 athu kg evvalo varum sister

  • @SriRam-bj6ns
    @SriRam-bj6ns 4 ปีที่แล้ว +1

    Super grat

  • @prlawrenceraju9792
    @prlawrenceraju9792 4 ปีที่แล้ว

    thanks

  • @nsknanban6870
    @nsknanban6870 4 ปีที่แล้ว +1

    அக்கா கோழி கடைகளில் கிடைக்கும் காடைகள் முட்டைகள் இடுமா இல்லை அதுக்காக தனியாக காடைகள் வாங்க வேண்டுமா

  • @pugazhenthipandian9040
    @pugazhenthipandian9040 4 ปีที่แล้ว

    Super 👍👍

  • @jagadeeshjaga955
    @jagadeeshjaga955 4 ปีที่แล้ว

    Mutta kadaiku thevanam seivathu yepadi
    Yena yena alavu?

  • @SaravananSaravanan-gb7qd
    @SaravananSaravanan-gb7qd 4 ปีที่แล้ว

    Super sago

  • @nibrasumar4610
    @nibrasumar4610 4 ปีที่แล้ว

    Photo LA kantipba katunka ratha

    • @minitharafood4761
      @minitharafood4761  4 ปีที่แล้ว

      7904419376
      இந்த நம்பருக்கு வாட்ஸ்அப் செய்யவும் அதில் கம்பு போட்டோவை நான் அனுப்புகிறேன்

  • @santhoshfarm3714
    @santhoshfarm3714 4 ปีที่แล้ว +1

    Nala pathivu sakothari payanulathu

  • @akincubators9837
    @akincubators9837 3 ปีที่แล้ว

    Madam ithai muttai kaadaikum kodukalama

  • @eatingboyssivakasi334
    @eatingboyssivakasi334 4 ปีที่แล้ว

    Feed mavu mathiri araikanuma akka

    • @minitharafood4761
      @minitharafood4761  4 ปีที่แล้ว

      கோதுமை குருணை மாதிரி இருக்கணும்

  • @beautyofnature8119
    @beautyofnature8119 3 ปีที่แล้ว

    Masha allah......

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்

  • @aarn2422
    @aarn2422 3 ปีที่แล้ว

    Hello sister
    Kaadai endal enna?

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว +1

      Japanese quail

    • @aarn2422
      @aarn2422 3 ปีที่แล้ว

      @@minitharafood4761 ok
      Thank you

  • @sjstudiothagavalkalanjiyam1354
    @sjstudiothagavalkalanjiyam1354 4 ปีที่แล้ว

    Super akka nandri

    • @senkuttuvant1171
      @senkuttuvant1171 ปีที่แล้ว

      மைக் வைத்து பேசவில்லையோ

  • @venkatraj1813
    @venkatraj1813 4 ปีที่แล้ว

    Super sisters

  • @SHAMGAMER1242
    @SHAMGAMER1242 3 ปีที่แล้ว

    Akka this food kadai chicks also ??????

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      ஆமா கறிக்காக வளர்க்கும் காடைக்கு இந்த திவனம்

    • @SHAMGAMER1242
      @SHAMGAMER1242 3 ปีที่แล้ว

      Thank you akka

    • @SHAMGAMER1242
      @SHAMGAMER1242 3 ปีที่แล้ว

      Iam new subscriber akka 😍

    • @minitharafood4761
      @minitharafood4761  3 ปีที่แล้ว

      Thanks 😊 share this video your all friend an Facebook ok bro 👍

    • @SHAMGAMER1242
      @SHAMGAMER1242 3 ปีที่แล้ว

      Ok akka iam must do share my friends

  • @sraswathiv2783
    @sraswathiv2783 4 ปีที่แล้ว

    Muttai poduma

  • @mohammedimran3919
    @mohammedimran3919 4 ปีที่แล้ว

    ما شاء اللهvery naise

  • @hariprasadm4860
    @hariprasadm4860 3 ปีที่แล้ว

    Hi madam
    I'm from Karnataka
    Please show feed mix in detail
    And use English for names of ingredients
    Thank you

  • @mukeshpsm
    @mukeshpsm 4 ปีที่แล้ว

    Feed costing for 100 kgs

  • @manojmano3179
    @manojmano3179 4 ปีที่แล้ว

    Great

  • @mukeshpsm
    @mukeshpsm 4 ปีที่แล้ว

    Thanks akka

  • @venugopalmuniyappan7391
    @venugopalmuniyappan7391 4 ปีที่แล้ว

    அசோலா கொடுக்கலாமா

    • @minitharafood4761
      @minitharafood4761  4 ปีที่แล้ว

      அசோலா காடைக்கு செட்டாகாது