காடை வளர்ப்பு | காடை பண்ணை | தீவனம் | quail |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 42

  • @muthukumar-pi1rl
    @muthukumar-pi1rl 3 ปีที่แล้ว +5

    25காடை 50 முட்டை அடைவைத்துனோன்,சிறிய பண்ணை ஆரம்பிக்கயுள்ளேன் நன்றி

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว +2

      காடைகளுக்கு அனைத்து தானியங்களையும் தீவனமாக கொடுக்கலாம் அவை எளிதில் உட்கொள்ளும் வகையில் சிறிய அளவில் உடைத்து கொடுங்கள் உங்களுக்கு எந்த வகையான தானியங்கள் விலை மலிவான கிடைக்கிறதோ அதனுடன் இரண்டு மடங்கு சோளம் சேர்த்து அரைத்து கோடுக்கவும் மேலும் food supplements powder multivitamin கலந்து கொடுக்கவும்

  • @ddddddfff200
    @ddddddfff200 ปีที่แล้ว +1

    Very good

  • @kadharkuttyfriends3819
    @kadharkuttyfriends3819 3 ปีที่แล้ว +4

    அண்ணே வணக்கம் நம்ம வந்து மூட்டை காடை தீவனம் தயாரிக்கத் அதற்கு 100 கிலோவுக்கு என்னென்ன அளவு என்னென்ன பொருள் சொல்லுங்க அண்ணே

  • @VishnuKaran-v6f
    @VishnuKaran-v6f 2 หลายเดือนก่อน

    Suppar

  • @sasikumar5180
    @sasikumar5180 2 ปีที่แล้ว +1

    Neenga aanuppuvingala

  • @babyshalini.a1225
    @babyshalini.a1225 3 ปีที่แล้ว +1

    Good information ℹ️

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว +2

    Very nice 🤩

  • @sasikumar5180
    @sasikumar5180 2 ปีที่แล้ว +1

    Eannakku Ada vekka kaadai egg venum

  • @ManikandanMani-on6mk
    @ManikandanMani-on6mk 2 ปีที่แล้ว

    Anna yanakku mayiladuthurai. Nan kadai valarkka. Virumpukiren anal mayiladuthuraila kadai pannai illa anna neenga sales pannuvingala

  • @karthikeyan1169
    @karthikeyan1169 3 ปีที่แล้ว

    Solam
    Kambu
    Kelvaragu
    Godhumai
    Konda kadalai
    Pacha pairu arachi mix panni yevlo nall store panni use pannalam

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว

      ஒன்றரை வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு தீவனம் வருமாறு வைத்து கெள்ளவும் மற்றும் தானியங்களை உண்ணும் பூச்சி, எறும்பிடம் இருந்து தீவனத்தை பாதுகாப்பாக வைக்கவும்

  • @muthukumar-pi1rl
    @muthukumar-pi1rl 3 ปีที่แล้ว +4

    திவணம் தயாரிக்க தாணிய ங்கள் மற்றும் அளவுகள்கூறவும் நன்றி

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว

      நீங்கள் எத்தனை காடைகள் வளர்கிறிர்கள்

    • @Shaluwithsanju
      @Shaluwithsanju 2 ปีที่แล้ว

      ஒரு கிலோ தீவனத்திற்கு எந்த எந்த பொருள் எவ்வளவு வேண்டும் என்பதை சொல்லுங்கள் அண்ணா

  • @sasikumar5180
    @sasikumar5180 2 ปีที่แล้ว

    50 eggs venum

  • @mohammedjiyavudeen3708
    @mohammedjiyavudeen3708 3 ปีที่แล้ว

    1kg thivathukku evalavu kadala punnakku serkkanum

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว

      150 gram அதிக அளவில் கடலை புண்ணாக்கு சேர்த்தால் கொழுப்பு உண்டாகும் காடை முட்டை ஈடுவதில் சிக்கல் ஏற்படும் சிலர் கடலை புண்ணாக்கினை தண்ணீரில் ஊற வைத்து கொடுக்கிறார்கள்

  • @tamilancreativity9597
    @tamilancreativity9597 3 ปีที่แล้ว +3

    Bro iam robin from srilanka. கொரோனா lock down காரணமா காடைக்கு தீவனம் குறைவா குடுக்க வேண்டி நிலை வந்துருச்சு. காடைகள் வளர்ச்சி இல்லாமலும் முடிகள் கொட்டியும் இருக்கு. என்ன பண்ணலாம்???

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว +1

      உங்களுக்கு கம்பெனி தீவனம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் தானியங்களை உடைத்து கொடுங்கள். அத்துடன் மெடிக்கலில் விற்கப்படும் கால்நடை சத்து குறைபாட்டை போக்கு மருந்து வாங்கி தீவனத்துடன் கலந்து கொடுக்கவும். நீங்கள் குறைந்த எண்ணிக்கையில் காடை வளர்த்து வந்தால் இதனை கொடுக்கலாம் முட்டைகோஸ் சிறிய அளவில் அதாவது காடை உட்கொள்ளும் அளவிற்கு தகுந்தவாறு கொடுக்கவும். முருங்கை கீரை, கீழாநெல்லி இலை கொடுக்கலாம்

    • @tamilancreativity9597
      @tamilancreativity9597 3 ปีที่แล้ว

      @@tharangaimaindhan7404 இப்பொழுது lock down நீக்கப்படுள்ளது. காடைக்கு நல்ல தீவனம் கொடுத்ததும் வளர்ச்சி இல்லை. ஏதும் விட்டமின் கொடுக்கலாமா???

    • @tamilancreativity9597
      @tamilancreativity9597 3 ปีที่แล้ว

      @@tharangaimaindhan7404 இப்பொழுது lock down நீக்கப்படுள்ளது. காடைக்கு நல்ல தீவனம் கொடுத்ததும் வளர்ச்சி இல்லை. ஏதும் விட்டமின் கொடுக்கலாமா???

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว +1

      எத்தனை காடைகள் உங்களிடம் உள்ளது பண்ணை வைத்து உள்ளிரா அல்லது முட்டைகாக காடை வளர்கிற்களா.என்ன தீவனம் கோடுத்திற்கள் இதற்கு முன்

    • @tamilancreativity9597
      @tamilancreativity9597 3 ปีที่แล้ว

      @@tharangaimaindhan7404 25 காடைகள் போல் உள்ளன. இவை முட்டை நோக்கத்திக்காக வளர்க்க இருந்த காடைக்கள். 45 நாட்கள் ஆகியுள்ளன. முன்னர் starter தீவனம் வழங்கினோம்

  • @sasikumar5180
    @sasikumar5180 2 ปีที่แล้ว

    Hi bro

  • @RKSINFINITYWORLD
    @RKSINFINITYWORLD 2 ปีที่แล้ว +1

    வீட்டில் வளர்க்க எனக்கு காடை குஞ்சிகள் தேவைப்படுகிறது தங்களிடம் உள்ளதா நன்பா...

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  2 ปีที่แล้ว +1

      என்னிடம் இல்லை தாங்கள் உங்களுக்கு அருகில் இருக்கும் காடை பண்ணை அல்லது கால்நடை மருத்துவக் கல்லூரியில் விசாரித்து பாருங்கள்

    • @Basith-x5p
      @Basith-x5p 4 หลายเดือนก่อน

      ​@@tharangaimaindhan740410:24

  • @arunsurya2262
    @arunsurya2262 3 ปีที่แล้ว

    Intha kit enna Name solli vanganum ?

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 3 ปีที่แล้ว +1

    Armai

  • @TheArokiyam
    @TheArokiyam 3 ปีที่แล้ว

    🐣🐣🐣

  • @selvi8612
    @selvi8612 3 ปีที่แล้ว

    100 காடைக்கு கீட்ஸ் எத்தனை வாட்ஸ் பல்பு தேவைப்படும் 600 காடைக்கு 500 வாட்ஸ் பல்பு 200+200 + 100 = 500 இது சரியானதா🙏🙏🙏

    • @tharangaimaindhan7404
      @tharangaimaindhan7404  3 ปีที่แล้ว +1

      ஒரு காடை குஞ்சுக்கு ஒரு வால்ட் வெப்பம் தேவைப்படுகிறது.100 காடை குஞ்சுகளுக்கு 100 வால்ட் பல்பு 3 போதும்.ஒரு அடி உயரத்தில் பல்பு இருக்குமாறு அமைக்க வேண்டும்.ஆரம்ப காலத்தில் செய்தித்தாள் போடவும் நேரடியாக தரையில் விடவேண்டாம் தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.

  • @nazarenekercher9455
    @nazarenekercher9455 2 ปีที่แล้ว

    எத்னை % முட்டை கிடைத்தபின்பு அடைவைக்க பயன்படும்

  • @sasikumar5180
    @sasikumar5180 2 ปีที่แล้ว +2

    Kohikku Ada vekka kaadai egg venum