GK Mani Vs Appavu | மசூதிக்கு இதெல்லாம் வேண்டும் பட்டியலிட்ட GK மணி! வியந்து பார்த்த அமைச்சர்கள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 มิ.ย. 2024
  • GK Mani Vs Appavu | மசூதிக்கு இதெல்லாம் வேண்டும் பட்டியலிட்ட பாமக ஜி கே மணி! வியந்து பார்த்த அமைச்சர்கள்!
    #gkmani #appavu #tnassembly #pmk #dmk #tamilnews #abpnadu
    Jeyachandran Textiles
    T-Nagar, Pallikaranai,Usman Road,Tambaram
    Contact No: 9941272727
    Website: www.jeyachandran.com/
    வணக்கம் தமிழ்நாடு, நாங்கள் ABP நாடு
    உங்கள் செய்திகள்... உங்கள் மொழியில்...
    Hello Tamil Nadu, we are ABP Nadu
    Our news in our language
    ABP Nadu website: tamil.abplive.com/
    Follow ABP Nadu on,
    / abpnadu
    / abpnadu
    / abpnadu

ความคิดเห็น • 71

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw วันที่ผ่านมา +5

    தங்களின் சமூக அக்கறை மற்றும் மத நல்லிணக்க பண்பு பிஜேபி மோடி வகையறாக்கு இருக்குமேயானால் இந்தியா நல்ல பொருளாதார முன்னேற்றம் அமைதி மகிழ்ச்சி இவைகளோடு இந்தியா உலக அரங்கில் முன்னேறும் என்பதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் இல்லை.

  • @user-nu5gf3rq6d
    @user-nu5gf3rq6d 3 วันที่ผ่านมา +20

    எல்லா மத வழிபாட்டுத் தலமும் பராமரிக்கப்படனும்

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 3 วันที่ผ่านมา +22

    நன்றி அய்யா உங்கள் சமூக சேவை தொடரட்டும்

  • @mubarahbasha7403
    @mubarahbasha7403 3 วันที่ผ่านมา +14

    OMG....... May allah bless him

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r 3 วันที่ผ่านมา +5

    நன்றி ஐயா..❤❤❤

  • @jamalmohamed845
    @jamalmohamed845 2 วันที่ผ่านมา +8

    எனது ஊர் மனச்சநல்லூர் இந்த நேரம் வரைக்கும் பள்ளிவாசல் மற்றும் அடக்கஸ்தலம் இவைகளுக்கு நிதி கோரி பல மனுக்கள் கொடுத்தும் எந்த பதில் லும் இல்லை நிதியும் இல்லை `

    • @VaishnaviVaishu-hc2hb
      @VaishnaviVaishu-hc2hb วันที่ผ่านมา

      Assalamualaikum wa rahmatullahi wa bharakathuhu
      Neenga Trichy aa

  • @deeplearning1299
    @deeplearning1299 14 ชั่วโมงที่ผ่านมา +2

    கடைசி 25 வருடத்துல முஸ்லீம்களின் சமுக பொருளாதார வளர்சிக்கு எவன் என்ன பன்னானு லிஸ்டு கமண்ட் பன்னுக பாக்களாம் ?

  • @pthostel2791
    @pthostel2791 3 วันที่ผ่านมา +5

    Superb

  • @roshanbabu6655
    @roshanbabu6655 20 ชั่วโมงที่ผ่านมา +1

    எங்கள் ஊர் தியாகச் செம்மலுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் மசூதியில் மட்டும் அல்ல கோயில்கள் சர்ச்சைகள் அனைத்தையும் அரசு நல்ல முறையில் பராமரிக்க வேண்டும் ஏனென்றால் இந்தியாவிலேயே மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாடு திகழ வேண்டும்

  • @user-pf9wi8wr8w
    @user-pf9wi8wr8w 3 วันที่ผ่านมา +24

    நான் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவன் எங்கள் மாவட்டங்களில் இருக்கின்ற படையாட்சி மக்களை நாங்கள் மாமா என்று தான் அழைப்போம் அந்த வகையிலே ஜி கே மணி மாமா உங்களை நான் மனமார பாராட்டுகிறேன் எங்கள் சமுதாய தலைவர்களே கேட்காத கேள்விகளை நீங்கள் கேட்டு சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்திருக்கிறீர்கள் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் மாமா உங்களுக்கு நோய்நொடி இல்லாத நீண்ட ஆயுளை இறைவன் தருவானாக என்று பிரார்த்தித்து உங்களுக்கு நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

    • @aahazack
      @aahazack วันที่ผ่านมา +1

      நானும் பெரம்பலூர் 🙋

    • @akbaralimohamed6058
      @akbaralimohamed6058 วันที่ผ่านมา +1

      Naanum perambalur thaan veppanthattai TK

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 3 วันที่ผ่านมา +3

    Weldone. G. K. Mani. Avergale. T n india.

  • @romanoman958
    @romanoman958 3 วันที่ผ่านมา +4

    S correct g k mani sir super 🎉💚

  • @mohamedllafier3866
    @mohamedllafier3866 19 ชั่วโมงที่ผ่านมา +1

    அது எப்படி திமிங்கிலம்.இவங்க இந்த கேள்வியை தான் கேக்க போறாங்கனு.எதிரே இருக்குறவங்களுக்கு எப்படி தெரியும்.ஏனா A4 சீட்டுல எழுதி வச்சி வாசிக்குராங்க😮😮😮

  • @shareeffashruff986
    @shareeffashruff986 2 วันที่ผ่านมา

    G. Mani is always very just 🎉🎉🎉

  • @mazharbasha4206
    @mazharbasha4206 2 วันที่ผ่านมา

    Thank you very much

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 3 วันที่ผ่านมา +2

    Edharku yelai makkalin school pisai kuraikkalam sir.

  • @sheikhmohamed9728
    @sheikhmohamed9728 3 วันที่ผ่านมา +2

    Mr.minister congratulations
    But thirunelveli district
    Aththam Karai tharuka not available road and transport pls visit one time Mr.minister

  • @BasheerAhmed-je1qi
    @BasheerAhmed-je1qi 3 วันที่ผ่านมา +3

    Mosque construction not by government funds, Dargh only government funds.

  • @shafiths5071
    @shafiths5071 2 วันที่ผ่านมา

    Super 🎉🎉🎉🎉

  • @mohammedikbal4626
    @mohammedikbal4626 3 วันที่ผ่านมา +3

    நன்றி அய்யா

  • @Sikkandarbasha-fk2zd
    @Sikkandarbasha-fk2zd 3 วันที่ผ่านมา +7

    எப்படி பொய் சொல்றா பாருங்கள்
    மனித குலத்திற்கு பொய் பதில் அளித்தார்
    ஆனால் இறைவனிடம் இவர் என்ன பதில் சொல்வீர்கள்

    • @manirocky
      @manirocky 3 วันที่ผ่านมา

      இஸ்லாமியர்களுக்கு 3.5 உள் ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்தது பாமக என்று உங்களுக்கு தெரியுமா?... திமுக உங்களிடம் ஓட்டு வாங்கிக்கொண்டு பிஜேபியை எதிர்க்கிறோம் என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது

  • @najirahmed5278
    @najirahmed5278 20 ชั่วโมงที่ผ่านมา

    ஆசிரியர் ஜி. கே. மணி மனிதன்

  • @periyasamyv1999
    @periyasamyv1999 5 ชั่วโมงที่ผ่านมา

    பள்ளிவாசல் வருமானம் எங்க

  • @nehrup569
    @nehrup569 2 วันที่ผ่านมา

    Gkmani vazhga

  • @yegappanrm8470
    @yegappanrm8470 3 วันที่ผ่านมา +1

    You need not improve Mosque, just remove the platform shops in front of mosque in north Boag road Anjuman mosque. We walk on streets. Platform full of shops . No care. Damaged platforms. Liquor shop in the same north Boag road found . It will damage the mentality of the youngsters. Have a basic responsibility and do the needful. It is just parallel to Anna Arivalayam.

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 2 วันที่ผ่านมา

    Only need mosque to renovation,no need of darga to renovation darga only buried place of human ,darga not worship place
    .

  • @periyasamyv1999
    @periyasamyv1999 5 ชั่วโมงที่ผ่านมา

    இது யாரு பணம்

  • @Dhinesh717
    @Dhinesh717 3 วันที่ผ่านมา +6

    அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக 🇦🇩💙💛❤️🇦🇩

    • @ahairshi
      @ahairshi ชั่วโมงที่ผ่านมา

      Lol

  • @najirahmed5278
    @najirahmed5278 20 ชั่วโมงที่ผ่านมา

    @Srinivasanr5670.திமுக ஆட்சிக்கு வியாக்கியானம் தந்தார்.. ஆர. எஸ். எஸ்... R. இரத்தம் S.சுவைக்கும் S. சாத்தான்கள்....

  • @Black8pepper
    @Black8pepper 23 ชั่วโมงที่ผ่านมา

    Why TN govts might allow funds to be released by dargahs?
    That's violates against islam .would you be prioritize on renovating a mosque, as opposed to dargah, involve a specific considerations to ensure that the structure remains appropriate for Islamic worship.

  • @Raja-em5tz
    @Raja-em5tz วันที่ผ่านมา +1

    🙄
    என்னடா தமிழ்நாடு
    School college open pannuveenganu paathah
    Intha கோமாளி கூடாரங்களை open பண்றீங்க

  • @ibrahimjayaraj-sm2ps
    @ibrahimjayaraj-sm2ps วันที่ผ่านมา

    Super...

  • @RahmanRahman-nn4mx
    @RahmanRahman-nn4mx วันที่ผ่านมา

    Anna ninga BJP Veetu vanthaa nalla erukum

  • @dasthageerd2690
    @dasthageerd2690 2 วันที่ผ่านมา

    Islamiyargalin.panathil.than.paramarikka.veandum.allah.bodumanawan.allahu.akbar.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 2 วันที่ผ่านมา

    G🙏🪷 *"2026-"Tamilaga CM-BJP- Tamilan-Annamalai-IPS"🪷🙏"BJP will win Above 140 seats in Tamilagam"🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 "தமிழகம்-வளரும்"🪷🙏"Our Vote-BJP-"THAMARAI"ku🪷🙏"எங்கள் ஓட்டு பா.ஜ.க- "தாமரை"க்கு🪷🙏"Jai BHARAT"🙏"JAI SRI RAM"* 🙏ok g

  • @mdjavid9619
    @mdjavid9619 2 วันที่ผ่านมา

    😂

  • @kanagarajanramaiyan6036
    @kanagarajanramaiyan6036 3 วันที่ผ่านมา +4

    அப்பாவு
    தேவாலயங்களுக்கும் மசூதிக்கும் பேச விடும் அப்பாவு...
    சிவாலயங்கள் என்றவுடன்
    தடங்கள் செய்வது ஏன்

  • @Rhammedahmed
    @Rhammedahmed 3 วันที่ผ่านมา +1

    waste dust bin😂😂😂😂😢😢 😅

  • @kantharajsuguna9900
    @kantharajsuguna9900 3 วันที่ผ่านมา +4

    இந்து கோயில் பணம் தமிழ்நாடு அரசுக்கு கிடைக்கின்றது மசூதி.தர்கா இவர்களின் பணம் இவர்களின் மதத்திர்கே செல்கிறது கிஸ்டியன் பணம் அவர்களுக்கே செல்கிறது ஆகையால் தமிழ்நாடு அரசு ஏன் இவர்களுக்கு பணம் தர வேண்டும் ‌‌.😊😊‌😅

    • @BahurudeenAhd
      @BahurudeenAhd 2 วันที่ผ่านมา

      சகோதரா தனியார் இந்துக்கோவிள்களின் வருமாணங்கள் அந்தந்த கோவில் தர்மகற்த்தாக்களைச்சேறுகிறது மன்னர்களால் கட்டப்பட்ட இந்து க்கோவில்கள் அறநிலையத்தைறையால் பரமறிக்கப்படுகிறது இக்கோவில் களில் கிடைக்கப்பெறும் நிதிகளில் பாதிதான் அரசிற்க்கு கிடைக்கிறது மீதம் புரோகிதற்கள் குருக்கள்கள்காரிய கமிட்டியாளர்கள் சுருட்டிவிடுகிறார்கள்
      இவ்வாறு கிடைக்கப்பெறும்மீதமுள்ள வருமாணத்துடன் தமிழக அரசு மாணியமாக கூடுதல் நிதிகளைசேர்த்து தந்து வருமாணம் குறைவாக வரும் கோவில்களின் புணரமைப்பு மட்டும் குடமுழுக்கு திருவிழா போன்ற நிகழ்ச்சிகளை இந்நு அறநிலைத்துறைமூளம் செய்கிறது அதுபோல் இஸ்லாமியர்களின் தொழுகிற பள்ளிவாசல்கள் தமிழ்நாட்டில் அதிகமுள்ளது இதில் வருமாணங்கள் உள்ள பள்ளிவாசல்கள் மிகமிகக்குறைவு இப்படிவருமானமுள்ள பள்ளிவாசல்களில் கிடைக்கப்பெறும் வருமாணங்களில் அப்பள்ளியின் செலவீனங்ளுக்காக தமிழ்நாடு வஃக்பு வாரியத்திற்க்கு ஆறுமுதல் எட்டுசதவிகித வரியை செழுத்துகின்றார்கள் இது அரசிற்க்கு முழுமையாக செல்வது என அறியவும் மற்றபடி தர்ஹாக்களின் வருமாணங்களும் ஏறத்தாள அரசு இந்துக்கோவில்களின் வருமாணங்களில் எப்படியோ அதே நடைமாறைதான் வருமாணமில்லாத பள்ளிகளை அவ்வூர் ஜமாத்தினர்களே அந்த அந்த மற்ற ஊர் இஸ்லாமியர்களின் நண்கொடைகள் சந்தா மூளமே பணரமைப்பு மற்றும் ஏனௌய செலவுகளை செய்துவருகிறார்கள் தமது தவறுதலான புறிந்துணர்வுக்காக இதை பதிவுசெய்கிறேன் தமிழக்த்தை பொருத்தவரை இந்து ஆலயங்களுக்கு இஸ்லாமியர்களும் இஸ்லாமியர்களினஅ பள்ளிகளுக்கு இந்துக்களும் நண்கொடைகளை வழங்குகிறார்கள் ஆனால் அரசு வசூல் செய்யும் இருமத ஆலயங்களின் நிதிகள் ஒன்றை மற்றொன்றிர்க்குத்தருவதில்லை

    • @athamkasiyar
      @athamkasiyar 2 วันที่ผ่านมา

      வக்பு வாரியத்திற்கு உள்ள மசூதி மற்றும் தர்காக்கள் வரக்கூடிய வருமானம் அரசாங்கத்திற்கு செல்லும்.

    • @dhinakarand7640
      @dhinakarand7640 วันที่ผ่านมา

      நாகூர் ஆண்டவர் தர்கா வில் ஆண்டவர் சன்னதியில் வழி படும் மக்களிடம் நிறைய பணம் வசூல் செய்யப்படுகிறது.....😊😊😊😊😊😊😊😊

  • @njailani8817
    @njailani8817 2 วันที่ผ่านมา

  • @krishnamurthyr7628
    @krishnamurthyr7628 2 วันที่ผ่านมา

    மசூதி;சர்ச்இவைஇரண்டுக்கும்வரும்நிதியை!அரசாங்கத்திடம்அவர்கள்வழங்குவார்களா?கோவிலின்பணத்தைகைப்பற்றும்அரசு!அந்தப்பணத்தைவிடுவதுஏன்?

    • @user-uw8vx8qf8i
      @user-uw8vx8qf8i 2 วันที่ผ่านมา +3

      சங்கிகள் சுருட்டி விடுவார்கள்.... அதனால் தான்..

    • @athamkasiyar
      @athamkasiyar 2 วันที่ผ่านมา +1

      வக்பு வாரியத்தால் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிவாசல் மற்றும் தர்காக்கள். பணம் அரசாங்கத்திற்கு செல்லும். வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த தர்கா மற்றும் பள்ளிவாசல்களுக்கு மட்டும்தான் அரசாங்கமும் உதவி செய்ய முடியும். இதுதான் சட்டம்.

  • @srinivasanr5670
    @srinivasanr5670 4 วันที่ผ่านมา +2

    G🙏🪷 *"DMK"-DRUGS("LIQUOR") MARKETING KALAGAM"- "DRAVIDAN MODEL- ("LIQUOR & DRUGS SALES") Come Shortly In All Over INDIA"-"TAMILAGAM-"No.1 DRINKER State" in The WORLD"* 🪷🙏ok h