விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் மகர லக்கனம் சனிக்கிழமை 10:55 பிறந்தேன் ஐயா இன்று வரை கஷ்டம் எப்போது மாறும் என் வாழ்க்கை என்று என் நிலை மாறும் தயவுசெய்து சொல்லுங்களேன் ஐயா நன்றி நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் நன்றி
அது ஒரு பெரிய ப்ராக்கெட்டே இருக்கு நண்பா மேஷ ராசி மேஷ லக்னம் அஸ்வினி நட்சத்திரம் எனத் தொடங்கி மீன லக்னம் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் முடியும் மொத்தம் 436 வீடியோக்கள் பன்னிரண்டாவது மாதம் 2024 லேயே தொடங்கப்படும்
@AstroRajaGanapathi அது சரி. நான் கேட்டது அனுஷம் என்று கூறும் போது அதன் பலன் ராசிக்கு எத்தனை சதம், லக்னத்துக்கு எத்தனை சதம். 9 கிரகங்களும் ஏதோ ஒரு நட்சத்திரம் சாரம் வாங்கும். So ஒரு ஜாதகன் இந்த 9 நட்சத்திர கிரஹ சாரனா இல்ல கிரஹ நட்சத்திர சாரனா
ஓம் முருகா.. 🙏🙏🙏 உங்களின் எளிமையான, எதார்த்தமான உரையாடளுக்கு மிகவும் அருமை ஐயா.... மனதார நன்றி தெரிவித்து கொள்கிறேன்... 🙏
Thankyou sir you are great
நீங்கள் அனுஷம் பற்றி கூறுவது அருமையாக உள்ளது. மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om Santhi Birathar Thanks Birathar
Super. iya
அருமை வாழ்க வளமுடன்.... வாழ்த்துக்கள்
கோடான கோடி நன்றிகள்... 💞🙏...
அருமையானபதிவுநன்றி
அருமை
இதுவரையிலும் யாரும் கூறாது இழக்க உரை
நன்றிகள் கோடி ஐயா
நன்றி அருமை வணக்கம் ஐயா
Super ❤
🙏
🎉🎉🎉
Noted with thanks
விருச்சிக ராசி அனுஷ நட்சத்திரம் மகர லக்கனம் சனிக்கிழமை 10:55 பிறந்தேன் ஐயா இன்று வரை கஷ்டம் எப்போது மாறும் என் வாழ்க்கை என்று என் நிலை மாறும் தயவுசெய்து சொல்லுங்களேன் ஐயா நன்றி நன்றி ஐயா உங்கள் வார்த்தைகள் பலிக்கட்டும் நன்றி
என் ராசி நட்சத்திரம் லக்னம் same
இணையம் மற்றும் யூடியூப் பார்க்க ஆரம்பித்த முத்தன், அனிழம் நட்சத்திரம், பயங்கரா சம்பவம் என்று கேட்டு இதுவரை எதையும் பார்த்ததில்லை.
ஏதோ சொல்ல வரீங்க தெரியுது என்னன்னு தான் தெரிய மாட்டேங்குது
🎉
Sir please put separate video for anusham natchathiram with different lagnas
அது ஒரு பெரிய ப்ராக்கெட்டே இருக்கு நண்பா
மேஷ ராசி மேஷ லக்னம் அஸ்வினி நட்சத்திரம் எனத் தொடங்கி மீன லக்னம் மீன ராசி ரேவதி நட்சத்திரத்தில் முடியும் மொத்தம் 436 வீடியோக்கள் பன்னிரண்டாவது மாதம் 2024 லேயே தொடங்கப்படும்
எப்படி சார் மோதிரம் போடுவது வசதியில்லையே என்ன செய்வது
அனுஷம் ராசியா லக்னமா
அனுஷம் நட்சத்திரம் சார்
அது இருக்கிறது விருச்சிகம் ராசி சார்
@AstroRajaGanapathi அது சரி. நான் கேட்டது அனுஷம் என்று கூறும் போது அதன் பலன் ராசிக்கு எத்தனை சதம், லக்னத்துக்கு எத்தனை சதம்.
9 கிரகங்களும் ஏதோ ஒரு நட்சத்திரம் சாரம் வாங்கும். So ஒரு ஜாதகன் இந்த 9 நட்சத்திர கிரஹ சாரனா இல்ல கிரஹ நட்சத்திர சாரனா
லக்னத்திற்கு மட்டும் தான் பொருந்தும் ஐயா
@@AstroRajaGanapathi நன்றி அய்யா ஓ நீங்கள் லக்னத்தை முதலாக கொள்பவரா நன்றி அய்யா. மிக மிக துரிதமாக பதில் கொடுத்ததற்கு.
@AstroRajaGanapathi அய்யா ஜாதகம் பார்பீர்களா.
கட்டணம் எவ்வளவு .
ONLINE VIDEO CONSULTATION உண்டா
நன்றி வணக்கம்
🙏🙏🙏