Latest shopping | Brass பைத்தியம் புடிச்சு ஆட்டுது 😁

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 73

  • @NandhiniVibes
    @NandhiniVibes  8 หลายเดือนก่อน +2

    kumkumbox collections #nandhinisvibes #aanmeegaalai #kumkumbox
    th-cam.com/video/QbKqq8ebfR8/w-d-xo.html

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 8 หลายเดือนก่อน +2

    வணக்கம் மிகவும் அருமையாக உள்ளது சகோதரி நீங்கள் வாங்கும் பொருள் எனக்கு மிகவும் பிடிக்கும் உங்கள் புடவை மிகவும் அழகாக இருக்கு மிக்க நன்றி

  • @dineshasogan3119
    @dineshasogan3119 8 หลายเดือนก่อน +1

    Akka, I love that Saraswathi matha ..❤❤❤❤ so Lovely.. after seeing that I called bomma chatiram during golu ..they said it got sold ..😢😢

  • @AnnamsRecipes
    @AnnamsRecipes 8 หลายเดือนก่อน +2

    Thank you so much nandhini. My sister shared this video. ❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน +2

      so sweet of u so happy that u watched this video ungalai enakku romba pidikkum ungalai Instagram la follow panren thank you so much lots of love 😍🥰

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 8 หลายเดือนก่อน +3

    எனக்கு இப்போ பிராஸ் பைத்தியம் தான். ஒரு சிலையா வாங்கிட்டு இருக்கேன். ஆஞ்சநேயர் சிலை ரொம்ப நல்லா இருக்கு

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      ஐயோ எனக்கு நாளுக்கு நாள் முத்திப்போயிட்டே இருக்கு என்ன செய்றதுன்னே தெரியல 😀

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 8 หลายเดือนก่อน +3

    Thank you for your share.I have heard elders say not keep Pooja room beneath staircase.
    It's better to avoid divine artefacts under stair case.,as we are climbing on top.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thanks for ur feedback yes u r right heard elders saying like that but I personally believe god is everywhere and if I keep statues in some places that doesn’t mean I don’t respect thanks for ur understanding 🙏🙏🙏 hope u can take this as my personal belief and opinion 🙏

  • @tobyschannel2401
    @tobyschannel2401 8 หลายเดือนก่อน +2

    Your craze for brass collection is becoming contagious. 😅 . Now I m going to get some .

  • @manasaiyer7387
    @manasaiyer7387 8 หลายเดือนก่อน +1

    Wow beautiful Kamadhenu

  • @seethalakshmi9622
    @seethalakshmi9622 8 หลายเดือนก่อน +5

    குங்குமசிமில் விளக்கு ரசிச்சுசொல்லுகிறவித ம்அருமைஎனக்கும் ரொம்ப பிடிக்கும் ரசித்து பார்த்தேன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      மிக்க நன்றி ரசிக்க மட்டுமே தெரிந்த நந்தினி ❤️

  • @sharmilahari
    @sharmilahari 8 หลายเดือนก่อน +1

    Congrats akka💐💐 Each n every thing looks sooo divine and unique beautiful superb akka...Im also eagerly awaiting for Rajasthan vlog

  • @rajagopalanchari2841
    @rajagopalanchari2841 8 หลายเดือนก่อน +2

    Loved your collection. U have given an option for unique gift also.

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      thank you so much

  • @Jayanthi-yg3nu
    @Jayanthi-yg3nu 3 หลายเดือนก่อน +1

    Madam, I saw your video on " Bangalore frames" in Chennai, with your sister explaining all possibilities of enhancing the house.I want to consult your sister, to do interiors.please help me

    • @NandhiniVibes
      @NandhiniVibes  3 หลายเดือนก่อน

      Share your number to my contact no 9150155114 will ask her to call back thank you 🙏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 หลายเดือนก่อน +2

    Mam plz kindly share d details about Kumkum chimil product where to purchased plz ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Aishi jewellery +91 81242 29558

    • @subathrasankaran9183
      @subathrasankaran9183 8 หลายเดือนก่อน

      Wow super pa
      Beautiful collection

  • @DivyaS-rw7wr
    @DivyaS-rw7wr 8 หลายเดือนก่อน +2

    Maaam, very nice collections!!! Loved them all.. Yes I recalled Andal copper statue ❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      thank.you so much

  • @lavilavanya2336
    @lavilavanya2336 8 หลายเดือนก่อน +2

    Superb collections mam 👌I loved the kamadhenu statue ❤ mam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thank you so much ☺️

  • @umarajasvibgyor
    @umarajasvibgyor 8 หลายเดือนก่อน +1

    Super super super 🎉🎉🎉🎉🎉🎉🎉 collections ma❤❤❤❤❤❤❤
    Loved each one a lot ❤️❤️❤️❤️❤️

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thank you so much 😊Uma

  • @chitramohankumar4140
    @chitramohankumar4140 8 หลายเดือนก่อน +2

    Nandhini madam vungal collections parthu mighavum rasikkavaithathu 👌👍

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thank you so much ☺️

  • @Sureshess1991
    @Sureshess1991 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா

  • @gcreation153
    @gcreation153 8 หลายเดือนก่อน +2

    Mam kungumachimil vaanganum shop address kudunga

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Aishi jewellery +91 81242 29558

  • @sujathasuja4830
    @sujathasuja4830 4 หลายเดือนก่อน

    அக்கா அகல் விளக்கு எங்க வாங்கினது

  • @muthulakshmichellamuthu6138
    @muthulakshmichellamuthu6138 6 หลายเดือนก่อน

    Natural and real speech mam👏👏

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 หลายเดือนก่อน +3

    So beautiful brass collection mam ❤

  • @mangalam5042
    @mangalam5042 8 หลายเดือนก่อน +1

    Hi akka , jewellery enga vangunenga...

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Kalviswa +91 94456 19244

  • @Bharath-j6v
    @Bharath-j6v 8 หลายเดือนก่อน +5

    இந்த வருடம் கொலு தீம் ல அட்டவீரட்டானம் தலங்கள் பற்றி வையுங்கள் எல்லாரும் பார்க்க வேண்டிய தலங்கள் ........

    • @Bharath-j6v
      @Bharath-j6v 8 หลายเดือนก่อน

      One of request .... Mam

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน +1

      மீனாட்சி திருவிருப்பப்படியே கொலு அமையும் அவள் உத்தரவுப்படி அவளருளாலே அவள் தாள் வணங்கி 🙏

    • @Bharath-j6v
      @Bharath-j6v 8 หลายเดือนก่อน

      @@NandhiniVibes thank u for reply mam

  • @akshitha-7458
    @akshitha-7458 8 หลายเดือนก่อน +2

    Mam that kungumachimil enna rate mam?

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      +91 81242 29558 Aishi jewellery pls call

  • @sharmi0810
    @sharmi0810 8 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு தெரிவுக்கும் ஒரு கதையே சொல்லலாம் போல அவ்வளவு நுணுக்கமான அற்புதமான வடிவமைப்புக்கள். குங்குமச் சிமிழில் ராமர் பரிவாரம் வித்தியாசமாகக் கருத்தைக் கவர்கிறது. ஆஞ்சநேயர் குங்குமச் சிமிழுக்கு திறவு கோலாக அற்புதமான படைப்பு. இவற்றையெல்லாம் அழகாகத் தெரிவு செய்து வாங்குவதோடு நின்றுவிடாமல் எவ்வாறு அவற்றை பல்வேறு விதமாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றியும் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் மிகப் பயனுள்ளதாக எப்போதுமே இருக்கும். அந்த வகையில் தனித்துவமான இந்த சானல் நிச்சயம் மென்மேலும் பிறருக்குப் பயன்படும் வகையில் வளர்ச்சி காணும். வாழ்த்துக்களும் நன்றிகளும்❤🙏 ராஜஸ்தான் வீடியோவின் அடுத்த பகுதி காண ஆவலாக இருக்கிறேன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน +1

      ரசித்து ரசித்து நுட்பமாக கவனித்து ஒவ்வொன்றையும் சிலாகித்து வீடியோ கொடுப்பதற்காக நான் எடுக்கும் மெனக்கெடல் பிரயத்தனங்கள் உழைப்புக்கு மிகப்பெரிய அங்கீகாரம் தரக்கூடிய வகையில் உன்னுடைய வர்ணனை அமைகிறது மட்டற்ற மகிழ்ச்சிமா ❤️

  • @Poojaitipsforhomemade
    @Poojaitipsforhomemade 8 หลายเดือนก่อน +2

    Hi sister roma super video
    Daily Pooja volg kammi ka sister 🎉❤❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      ennoda innoru channel Aanmeegaalai la adikkadi koduthirukken thanks.for the interest

  • @sivasubramanian.dhandabani5525
    @sivasubramanian.dhandabani5525 8 หลายเดือนก่อน +2

    Discription la Shop address podala

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Just now added pls check

  • @rajasheebarajasheeba5182
    @rajasheebarajasheeba5182 8 หลายเดือนก่อน +1

    அருமை

  • @karunanithi1053
    @karunanithi1053 8 หลายเดือนก่อน +2

    Very happy to look into your lots of love from Chennai

  • @deepar2204
    @deepar2204 8 หลายเดือนก่อน +2

    Prices sollamatinguringale y

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Ama naan usually solrathilla shop address list description la kodukkaren neengale check panrathu satisfying a irukkum

  • @ishitasrisai7387
    @ishitasrisai7387 8 หลายเดือนก่อน +2

    Yes mam I loved travel video, TQ so much mam ❤

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      sure will continue asap

  • @rajeshderma
    @rajeshderma 8 หลายเดือนก่อน +2

    Excellent sister

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thank you ☺️

  • @santhirr8466
    @santhirr8466 8 หลายเดือนก่อน +2

    Very pretty collections

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      thank.you so much

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 8 หลายเดือนก่อน +2

    இளவயதில் என் கனவும் HMT Watch கட்டிக்கொண்டு பள்ளி செல்ல வேண்டும் என்பது தான்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน +1

      ஆஹா நீங்களும் onlineல வாங்கி திரும்ப கட்டுங்க கனவை நிறைவேத்துங்க 🤩

  • @lakshmimadhuganesh4641
    @lakshmimadhuganesh4641 8 หลายเดือนก่อน +2

    Very nice

  • @palmanielango1517
    @palmanielango1517 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤

  • @raje959
    @raje959 8 หลายเดือนก่อน

    Nega rmba pesuriga

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thappa onnum pesalaye 🤔

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 8 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhivajayaprakash1289
    @dhivajayaprakash1289 8 หลายเดือนก่อน

    This channel is focusing only for views and likes, not even replying for our doubts and questions

    • @NandhiniVibes
      @NandhiniVibes  8 หลายเดือนก่อน

      Thanks for ur understanding and feedback and I hope u have watched all my 1700+ videos to come to a good conclusion about my channel thank you so much 🙏