50th Birthday special gifts and latest shopping

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 52

  • @ponnammalrani5475
    @ponnammalrani5475 2 หลายเดือนก่อน +1

    நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ மீனாக்ஷியை பிரார்த்திக்கிறேன்

    • @NandhiniVibes
      @NandhiniVibes  2 หลายเดือนก่อน

      ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏🙏

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 7 หลายเดือนก่อน +3

    Madam please share the details of Meena handicrafts details....
    I want to buy Laddu gopal...

  • @krithikapooitha1088
    @krithikapooitha1088 7 หลายเดือนก่อน +1

    Happy birthday nandhini mam

  • @sandymagesh3538
    @sandymagesh3538 6 หลายเดือนก่อน +1

    லால லால லாலா
    லல லால லால லாலா
    லால லால லா லா
    லல லால லால லாலா
    நீண்ட நீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும்
    வானம் தீண்டும் தூரம்
    நீ வளர்ந்து வாழ வேண்டும்
    அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும் பணிவுவேண்டும்
    அன்பு வேண்டும் அறிவு வேண்டும்
    பண்பு வேண்டும் பணிவுவேண்டும்
    எட்டு திக்கும் புகழ வேண்டும்
    எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
    எட்டு திக்கும் புகழ வேண்டும்
    எடுத்துக்காட்டு ஆக வேண்டும்
    உலகம் பார்க்க உனது பெயரை
    நிலவுத்தாளில் எழுத வேண்டும்
    உலகம் பார்க்க உனது பெயரை
    நிலவுத்தாளில் எழுத வேண்டும்
    சர்க்கரை தமிழள்ளி தாலாட்டு நாள்சொல்லி
    வாழ்த்துகிறோம்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    💐💐💐நன்றி💐💐💐
    Belated 50th happy birthday ma 🎉🎂🥳❤

  • @sbala8150
    @sbala8150 7 หลายเดือนก่อน +2

    ஆசை ஆசையாக காட்டியது மிகவும் மகிழ்ச்சி

  • @Picallo-uy9ew
    @Picallo-uy9ew 2 หลายเดือนก่อน +1

    Nice mam,You are showing cent percent divinity in your life.very beautiful mam.Beautiful ly carved deities🪷🪷🪷🍃🍃

  • @sakunthalav8940
    @sakunthalav8940 7 หลายเดือนก่อน +1

    நந்தினிமேடம்பிறந்தநாள்வாழ்க்அம்மாஉங்களுடைய்ஆண்டாள்மார்களியில்ஒவ்வொருநாளும்டெக்கரே ஷன்ஷீரிபுல்லூரில்இருந்துஉங்களுஉடையவிளக்குஅலங்காரம்பிரமாதான்நான்ஒங்கவிளக்குமாதிரிபழையவிழக்கமாதிரிவைத்துஇருக்கிறேன்இப்பநீங்கவாங்கியவிளக்கேமாதிரிவாங்கணும்நன்க்றி

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 7 หลายเดือนก่อน +1

    🎉🎉

  • @anuradhakannan5930
    @anuradhakannan5930 7 หลายเดือนก่อน +1

    Happy birthday Nandini madam

  • @selvisellakumar848
    @selvisellakumar848 7 หลายเดือนก่อน +1

    Happy birthday nandhini

  • @ravisudha3574
    @ravisudha3574 7 หลายเดือนก่อน +1

    Nice collections,black krishnar beautiful

  • @geethaag1262
    @geethaag1262 7 หลายเดือนก่อน +1

    அருமை வாழ்த்துகள்❤

  • @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI
    @KARAIKUDI_ANTIQUES_SHOP_MANI 7 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏 அருமையானது பதிவு

  • @friendssamayal6955
    @friendssamayal6955 7 หลายเดือนก่อน +1

    Gifts super akka unique collection super

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 7 หลายเดือนก่อน +1

    Happy birthday Nandhini sister ❤❤❤❤❤valga valmudan Nalamudan ❤❤🎉🎉

  • @thiagarajanratnarajah1694
    @thiagarajanratnarajah1694 7 หลายเดือนก่อน +1

    Happy brithday aunty ❤

  • @sbala8150
    @sbala8150 7 หลายเดือนก่อน +1

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் ❤

  • @ravisudha3574
    @ravisudha3574 7 หลายเดือนก่อน +1

    Happy Birthday to you dear mdm

  • @baranivelan2590
    @baranivelan2590 7 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐💐

  • @mainkandanmani4708
    @mainkandanmani4708 7 หลายเดือนก่อน +3

    வாழ்த்த வயதில்லை வணங்கிறேன் அம்மா

  • @jeyalaksmi806
    @jeyalaksmi806 7 หลายเดือนก่อน +1

    Happy birthday Nandhi sister ❤❤❤❤❤ valga valamudan Nalamudan 🎉🎉🎉

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 7 หลายเดือนก่อน +1

    Enjoyed this video

  • @suvakatam9577
    @suvakatam9577 7 หลายเดือนก่อน +1

    Very interesting vlog
    Many happy returns of the day Nandhini amma

  • @jeyshreellokhamoorthi6253
    @jeyshreellokhamoorthi6253 7 หลายเดือนก่อน +1

    Many more happy returns of the day, Nandini

  • @shanthiramapriyan9943
    @shanthiramapriyan9943 7 หลายเดือนก่อน +1

    Nice vlog madam....from where did you buy thst krishna laddu gopal please share details

    • @thiagarajanratnarajah1694
      @thiagarajanratnarajah1694 7 หลายเดือนก่อน

      She has posted a video about that in her channel recently , u can check it

  • @rajis2177
    @rajis2177 7 หลายเดือนก่อน +1

    Belated Happy Birthday wishes Nandini sister.stay blessed❤❤.valga valamudan.Hope had nice dharshan of ur Ammai Meenakshi.

  • @latha.s9728
    @latha.s9728 7 หลายเดือนก่อน +1

    many more happy returns of the day mam

  • @thulsirammohan8193
    @thulsirammohan8193 7 หลายเดือนก่อน +1

    Beautiful gifts and birthday wishes Nandini 💐💐🌷🌷

  • @aluruuma67
    @aluruuma67 7 หลายเดือนก่อน +1

    Belated Birthday wishes madam🎉💐🍰

  • @pradhamalakshmi3575
    @pradhamalakshmi3575 7 หลายเดือนก่อน +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.

  • @vmcreations3976
    @vmcreations3976 7 หลายเดือนก่อน +1

  • @sharmilahari
    @sharmilahari 7 หลายเดือนก่อน +3

    Akka with blessings of Meenakshi hope you enjoyed your birthday happily...No words for your affection really we are lucky akka... wonderful precious gifts... Beautiful Dolls Eagerly awaiting to see all in ur golu akka🥰🥰

  • @sajidisedit
    @sajidisedit 7 หลายเดือนก่อน +1

    very happy birthday madam❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nalinikesavan7319
    @nalinikesavan7319 7 หลายเดือนก่อน +1

    Happy bday nandhii ❤🎉

  • @vmcreations3976
    @vmcreations3976 7 หลายเดือนก่อน +1

    ❤️ இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா

  • @lathavaradarajan4454
    @lathavaradarajan4454 7 หลายเดือนก่อน +1

    Wishing you a peaceful & healthy life may Meenakshi blessings be with you & your family 🌺🌼

  • @dvdasurandharnish9890
    @dvdasurandharnish9890 7 หลายเดือนก่อน +1

    Happy Birthday mam

  • @valarmathiarunagiri2777
    @valarmathiarunagiri2777 7 หลายเดือนก่อน +1

    hearty wishes mam happy birthday mam

  • @vedanayagammanimegalai6706
    @vedanayagammanimegalai6706 7 หลายเดือนก่อน +2

    மீனாட்சி யுடன் உங்கள் பிறந்தநாளை கொண்டாடியது மிக்க மகிழ்ச்சி😊
    தங்கள் உணர்வுகளை எங்களுடன் பகிர்ந்தது நெகிழ்ச்சி🎉

  • @lavilavanya2336
    @lavilavanya2336 7 หลายเดือนก่อน +1

    Mam belated Happy Birthday 🎂🎂💐 the way u defined friendship. was superb mam we pray for ur beautiful journey 🙏🙏

  • @MagaMohan
    @MagaMohan 6 หลายเดือนก่อน

    Pls parrys video

  • @sharmi0810
    @sharmi0810 7 หลายเดือนก่อน

    பத்து நாட்களில் உங்கள் கலெக்ஷன்ஸ் ஒவ்வொன்றும் அற்புதம். விளக்குகளும் தெய்வ சொரூபங்களும் நீங்கள் பார்த்துப் பார்த்துத் தெரிவு செய்து வாங்குவது எப்போதுமே பார்ப்பதற்கு ஆனந்தமாக இருக்கும். இன்றும் அந்த அனுபவம் நிறைவாய்க் கிடைத்தது. பயணங்களில் நீங்கள் ரசித்து வாங்கிய ஒவ்வொன்றையும் பகிர்ந்த விதம் இயல்பான அழகுடன் மனதைக் கவர்கிறது😀 பிறந்த நாளை நிறைவாக்கிய கோவில் பிரசாதங்கள் முதல் இறுதியாக நீங்கள் பகிர்ந்து கொண்ட ஊறுகாய் வரை உங்கள் குரலில் அந்த உணர்வுகள் வெளிப்படுவது அற்புதம்

  • @sankarinarayanannarayanan1213
    @sankarinarayanannarayanan1213 7 หลายเดือนก่อน +2

    Belated birthday wishes
    I am from madurai
    U r getting so many things related to pooja
    I would request you to buy decorated amman amman mugam from me
    I am aged 72 yrs
    My son's r taking care of us still I want to do something of my own
    Though it will not contribute much I get t satisfaction of earning a little
    I am a fatima college graduate and I was working as administrator in orient hospital ( prior to appolo)
    If you r interested I shall send pictures of mugam already sold Thanks and God bless you

    • @NandhiniVibes
      @NandhiniVibes  7 หลายเดือนก่อน

      Definitely Amma it’s my pleasure happy to know u Amma pls share pics to nandhinisvibes@gmail.com

    • @sankarinarayanannarayanan1213
      @sankarinarayanannarayanan1213 6 หลายเดือนก่อน

      Thanks a load for your response. God bless you

  • @soundarrajanparthasarathy7440
    @soundarrajanparthasarathy7440 7 หลายเดือนก่อน +1

    Akkasamayal vedio poduknka

  • @sakunthalav8940
    @sakunthalav8940 7 หลายเดือนก่อน +1

    நந்தினிமேடம்பிறந்தநாள்வாழ்க்அம்மாஉங்களுடைய்ஆண்டாள்மார்களியில்ஒவ்வொருநாளும்டெக்கரே ஷன்ஷீரிபுல்லூரில்இருந்துஉங்களுஉடையவிளக்குஅலங்காரம்பிரமாதான்நான்ஒங்கவிளக்குமாதிரிபழையவிழக்கமாதிரிவைத்துஇருக்கிறேன்இப்பநீங்கவாங்கியவிளக்கேமாதிரிவாங்கணும்நன்க்றி