பெருநாள் பசியாரம் / Behind the Scenes of my Videos / Kayal Traditional Breakfast Velladai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 199

  • @mohamedriyaz8309
    @mohamedriyaz8309 3 ปีที่แล้ว +9

    நமதூரில் உள்ள புது மாப்பிள்ளை​ பசியாரவும் இதுதான்.கோழிகறி கிடாகறியுடன் தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
    மேலும் சாதாரண நேரத்தில் மாசி தேங்காய் உரலில் இடித்து ,மாசிக்கும். வெள்ளடைக்கும் செமையாக இருக்கும்.நமதூரின் பழமையான சுவை மிக்க சத்து மிகுந்த பசியார ...
    வாழ்த்துக்கள்.பெருநாள் நேரத்தில் சரியான பதிவு.
    அருமை.،،👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      உண்மை தான்.. மாசிக்கு செம காம்பினேஷன்.. அதே மாதிரி அக்கரபுளிப்பிற்கும் ரொம்ப நல்லாருக்கும்..
      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...

    • @ramziyamohideen7637
      @ramziyamohideen7637 2 ปีที่แล้ว +1

      Thanks umma

  • @ahamedkabeer625
    @ahamedkabeer625 3 ปีที่แล้ว +2

    ரசித்து பார்த்தேன் சிஸ். நல்லா பண்ணி இருக்கீங்க! மாஷா அல்லாஹ்!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா ப்ரோ..

  • @mursithakamal5362
    @mursithakamal5362 3 ปีที่แล้ว +3

    Parkum pothe romba nalla iruku.masha allah..

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 ปีที่แล้ว +2

    Supero super yummy food paarkumpothe nalla irukuma 👍👍👍👌👌😋😋😋😍😍😍

  • @cookingqueenmaha696
    @cookingqueenmaha696 3 ปีที่แล้ว +2

    Rompa arumaiya ieruku super

  • @TreatsnvlogsbyNaseeha
    @TreatsnvlogsbyNaseeha 3 ปีที่แล้ว +2

    Masha allah true dear, salam to amma🥰

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 3 ปีที่แล้ว +3

    My fav sis... yummy. Super 😍😍

  • @shareefajennath829
    @shareefajennath829 3 ปีที่แล้ว +2

    Yenga Kilakarai lum indha adai perunaalai ku seyvom supera irukkum

  • @maduraamaduraa7410
    @maduraamaduraa7410 3 ปีที่แล้ว +2

    செய்முறையை மிகவும் அழகாக சொன்னிர்கள்

  • @psycho4078
    @psycho4078 3 ปีที่แล้ว +2

    செம்ம செய்து பார்க்கிறேன் பா

  • @m.hbanuna5024
    @m.hbanuna5024 3 ปีที่แล้ว +2

    Alhamdhulillah, jazakallah khairah for ur mom... convey my salaam ur mom..👍👍 my fvrt..

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF 3 ปีที่แล้ว +2

    Super... Kandippa try panraen sis.. In Shaa Allah

  • @suhadsukku7012
    @suhadsukku7012 3 ปีที่แล้ว +2

    Arumai

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 3 ปีที่แล้ว +2

    All moms epavum apdi thaan pillaingalai athigam Vela parka vida mattanga, moms are always great...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Yes no one can replace them 😍

    • @shams522
      @shams522 3 ปีที่แล้ว +2

      என் மகளும் என்னை அதிகமா வேலை செய்யவிட மாட்டாங்க.
      அல்ஹம்துளிள்ளாஹ்.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      @@shams522 Alhamdhulillah mma 😍😍

  • @kamaldeen4539
    @kamaldeen4539 3 ปีที่แล้ว +2

    ஜஷாக்கல்லாஹ்ஹைரன் சகோதரி.....

  • @ayaanasworld3807
    @ayaanasworld3807 3 ปีที่แล้ว +2

    Masha allah... Unga ooru recipe a pathi.. Super a solringa... Very nice dear... Stay connected friend

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +1

    Super alhamdulillah masallah

  • @fanaceer
    @fanaceer 3 ปีที่แล้ว +2

    Nice velladai.

  • @sheikabdulm.sheikabdul4237
    @sheikabdulm.sheikabdul4237 3 ปีที่แล้ว +2

    Masha Allah 🍁

  • @abusalihfathima1853
    @abusalihfathima1853 3 ปีที่แล้ว +2

    MASHA ALLAH SUPER

  • @haleelrahman5765
    @haleelrahman5765 2 ปีที่แล้ว +1

    Unmaiya pottu udachinga super sister

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว +2

    Alhamdulillaah.... Maashaa Allah👍👌 🥰😊💐

  • @shamatbakhutterlybutterlyd6618
    @shamatbakhutterlybutterlyd6618 3 ปีที่แล้ว +3

    Masha Allah myfavt sister

  • @MurshitMurshit
    @MurshitMurshit ปีที่แล้ว +1

    Suppeer

  • @maabdulgani9914
    @maabdulgani9914 3 ปีที่แล้ว +3

    VERYNICERECIPESISTER.MASHAALLHA.

  • @hotelsres7821
    @hotelsres7821 2 ปีที่แล้ว +1

    Your Resipies r very nice

  • @buhariyousuf7164
    @buhariyousuf7164 2 ปีที่แล้ว +2

    mashallah 👍 👌👌👌👌

  • @mktamilpriyan2152
    @mktamilpriyan2152 3 ปีที่แล้ว +2

    My miniature cooking wishing you....... super 👏👏

  • @alimuthuanwar6244
    @alimuthuanwar6244 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் 👌

  • @annoornizam3992
    @annoornizam3992 3 ปีที่แล้ว +2

    Masha Allah idiyappam side dish javvarisi recipe podunka

  • @usefulent9257
    @usefulent9257 3 ปีที่แล้ว +2

    Super...nice looking

  • @thekovaicity6605
    @thekovaicity6605 3 ปีที่แล้ว +3

    Good food for bakrid

  • @TGF2021
    @TGF2021 3 ปีที่แล้ว +2

    FIRST VIEW FIRST COMMENT FIRST SHARE FIRST LIKE

  • @peermohd6119
    @peermohd6119 3 ปีที่แล้ว +2

    சிம்பிள் food

  • @junaidha65
    @junaidha65 3 ปีที่แล้ว +2

    Maa sha Allah 👌

  • @akhan7702
    @akhan7702 3 ปีที่แล้ว +2

    Dhool super

  • @kilakaraikitchen6195
    @kilakaraikitchen6195 3 ปีที่แล้ว +3

    Delicious recipe😍👌

  • @soofihussain1740
    @soofihussain1740 3 ปีที่แล้ว +2

    Super ma very tasty receipe

  • @naseehafarvin690
    @naseehafarvin690 2 ปีที่แล้ว

    Assalamu alaikum
    Unga video tells supeer
    Mis pannam parpen
    Parumavu yeppadi seivadhu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      நன்றிமா... வாய்ப்பு கிடைச்சா வீடியோ போடுறேன்

  • @famjamvibes
    @famjamvibes 3 ปีที่แล้ว +3

    Yummy 😋😋

  • @peermohd6119
    @peermohd6119 3 ปีที่แล้ว +2

    அருமை 👏👏👏

  • @nandhinichandru9127
    @nandhinichandru9127 2 ปีที่แล้ว +3

    Love to hear your tamil.. from which place you are from.. recipies too different nice..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Thank you so much.. Im from Kayalpatnam.. very near to tiruchendur.. Tuticorin district..

  • @shams522
    @shams522 3 ปีที่แล้ว +2

    அல்ஹம்துளிள்ளாஹ்.
    ஜஸாக்கள்ளாஹ் ஹைரன் மா.

  • @mohamedhabib7519
    @mohamedhabib7519 3 ปีที่แล้ว +2

    காயல்பட்டினம் புடிச்சக்கரம் video podugo

  • @அல்லாஹ்வின்அடிமை-ர5ப

    அஸ்ஸலாமு அலைக்கும்...
    உங்கள் கேட்ரிங் எப்படி போகுது

  • @jannathulfirdous5011
    @jannathulfirdous5011 3 ปีที่แล้ว +2

    Nammu oorula idyapam mavu sale pannuvagala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      விளக்கு ஸ்டோரில் கேட்டு பாருங்க..

    • @shams522
      @shams522 3 ปีที่แล้ว

      விளக்கு ஸ்டோர்ல எல்லா வகையான மாவுகளும் விற்பனைக்கி வெச்சிருக்காங்க.

  • @sujaysam386
    @sujaysam386 3 ปีที่แล้ว +2

    No words....👍👌

  • @ahamednaina2518
    @ahamednaina2518 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis
    Super I like this recipe 😍

  • @fathimarajeena5195
    @fathimarajeena5195 3 ปีที่แล้ว +2

    Masha Allah superma wow enaku ithu i like it ma

  • @azzizahbeevi4905
    @azzizahbeevi4905 ปีที่แล้ว +1

    Yummy 👌👌👌❤️💐

  • @rebeccaabraham9840
    @rebeccaabraham9840 3 ปีที่แล้ว +3

    Super sister👌👍

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +2

    Eidul adha #kayal_kitchen

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      Thank you.. Eid mUbarak to you and your family..

  • @kaderkatheeja7210
    @kaderkatheeja7210 3 ปีที่แล้ว +2

    Super sis nice vlog🏆🏆🏆

  • @suhailsadiq1531
    @suhailsadiq1531 3 ปีที่แล้ว +2

    மாஷா அல்லா sister இறால் அடை செய்முறை போடுங்கள் sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Insha Allah.. sure..

    • @haseena738
      @haseena738 3 ปีที่แล้ว +1

      மாஷா அல்லாஹ் அப்படினு சொல்லுங்க

    • @suhailsadiq1531
      @suhailsadiq1531 3 ปีที่แล้ว +1

      @@haseena738 Thanks sis assalam alaikkum

  • @jasimaameer9627
    @jasimaameer9627 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @ayshafathima8124
    @ayshafathima8124 3 ปีที่แล้ว +2

    Sister, parumaavu illana, idiyappa mavu + Ravai serthu use pannalama?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஹா ஹா.. இது மாதிரி நானும் வீடியோக்காக ஒரு முறை ட்ரை பண்ணலாமானு நினைப்பேன்.. ரவை சேர்த்தா க்ரிஸ்பினஸ் வரும்...மாவு சேர்த்தா டெக்ஷர் நல்லாருக்கும்.. நான் இதுவரை செய்தது இல்ல...பட் நிச்சியம் நல்லாருக்கும்னு தோணுது.. நீங்க செய்தீங்கனா ஃபீட் பேக் சொல்லுங்க..

  • @muhammadanes618
    @muhammadanes618 3 ปีที่แล้ว +3

    Very nice

  • @mohamedashik3814
    @mohamedashik3814 3 ปีที่แล้ว +2

    Assalamu Alaikum.
    Eid Mubarak.. sister.

  • @taummukulthutssulaiman9517
    @taummukulthutssulaiman9517 3 ปีที่แล้ว +1

    Super very nice resipe

  • @nasurudeen4851
    @nasurudeen4851 3 ปีที่แล้ว +2

    Super akka

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 3 ปีที่แล้ว +2

    Super super

  • @Tulip912
    @Tulip912 3 ปีที่แล้ว +2

    Thanks. அருமை. தோசைக்கல்லில் சுடலாமா?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      நன்றி மா.. சுடலாம்..

  • @m.hemalathalatha5560
    @m.hemalathalatha5560 2 ปีที่แล้ว +1

    நானும் செய்து பார்த்தேன் இது மாதிரி வரவில்லை என்ன காரணம் அக்கா

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      அரிசி வித்தியாசம் இருக்கலாம் மா

  • @peeriyangl
    @peeriyangl 3 ปีที่แล้ว +2

    நாட்டுக்கோழி முட்டையேதான் வேணுமா...
    இருந்தாலும் உங்கள் விளக்கமான செய்முறை கலக்கல்... செய்து அசத்தீர்லாம்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      நன்றி...இல்லை.. எந்த முட்டை வேணும்னாலும் யூஸ் பண்ணிக்கலாம்..

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว +2

    👍😀

  • @jannathulfirdous5011
    @jannathulfirdous5011 3 ปีที่แล้ว +3

    Na Chennai inga delivary pannuvagala

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      தெரிலயே மா.. யாரையாவது வாங்கி கொண்டு வர சொல்லுங்க..

    • @sarakathoon3832
      @sarakathoon3832 3 ปีที่แล้ว +1

      Enna venum sister.

    • @jannathulfirdous5011
      @jannathulfirdous5011 3 ปีที่แล้ว +1

      @@sarakathoon3832 idiyappam mavu

    • @sarakathoon3832
      @sarakathoon3832 3 ปีที่แล้ว +1

      Evalavu mavu venum ,chennaila enga irukkinga.

    • @jannathulfirdous5011
      @jannathulfirdous5011 3 ปีที่แล้ว +1

      @@sarakathoon3832 neenga enga irukiga how much

  • @Momshomecooking
    @Momshomecooking 3 ปีที่แล้ว +2

    Looks yummy 👍

  • @noormohammed9736
    @noormohammed9736 3 ปีที่แล้ว +2

    சூப்பர்மா

  • @prakasamgovindaswami8134
    @prakasamgovindaswami8134 3 ปีที่แล้ว +2

    Happy Bakrith to you and your family

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 ปีที่แล้ว +2

    Velladaikku masiyum nallarukkum.matra natkalil.

  • @FazilasVlogs
    @FazilasVlogs 3 ปีที่แล้ว +2

    Yummy😍😍

  • @haroonshahulhameed1979
    @haroonshahulhameed1979 3 ปีที่แล้ว +2

    Good 👍👌👌

  • @fafoodzone6718
    @fafoodzone6718 3 ปีที่แล้ว +2

    Looking so yummy

  • @arshibarvi8301
    @arshibarvi8301 3 ปีที่แล้ว +2

    Assalamu alikum sis.. ..
    Firat comment

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam..

    • @arshibarvi8301
      @arshibarvi8301 3 ปีที่แล้ว +2

      Sis intha eid ku idiyapam briyani senji kaatunga sis...
      I dont miss ur videos

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      @@arshibarvi8301 Thank you so much ma.. Insha Allah ma.. Kurban kari varattum.. Yellam pannalam.. 😂

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 3 ปีที่แล้ว +2

    Super

  • @ananthimg7823
    @ananthimg7823 2 ปีที่แล้ว +1

    முட்டை ஊற்றாமல் செய்யலாமா தங்கச்சி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Muttai serkanum ma

    • @ananthimg7823
      @ananthimg7823 5 หลายเดือนก่อน

      இந்த அடை செய்து பார்த்தேன் கடாயிலும் வரவில்லை , தோசை கல்லிலும் வரவில்லை இந்த மாவை வைத்து வேற என்ன செய்யலாம் பா தங்கச்சி. நபருமாவு இல்லை அதனால் டபுள் ஹார்ஸ் இடியாப்ப மாவு வாங்கினேன் தயவுடன் சொல்லவும் ஸிஸ்டர்

  • @rojarahimulla2038
    @rojarahimulla2038 3 ปีที่แล้ว +2

    Assalamualaikum sister vunga ammavukum an salam sollavum ma amma makal thani pasam alhamthulilla

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. அவங்களும் உங்களுக்கு பதில் சலாம் சொல்றாங்க மா...

    • @rojarahimulla2038
      @rojarahimulla2038 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 alhamthulillah

  • @marymohan9488
    @marymohan9488 3 ปีที่แล้ว +3

    Yummy food

  • @Rx-px1sz
    @Rx-px1sz 2 ปีที่แล้ว

    👍👍👍👍👍💖

  • @bazulsafa3772
    @bazulsafa3772 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum...Night maavu ready panitu morning sudalama sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam.. சுடலாம் மா... வீடியோவில் சொல்ல மறந்துட்டேன்.. பெருநாள் நைட் செய்து ஃப்ரிஜ்ஜில் தான் வைப்பேன்... காலையில் அடை சுடுவேன்.. அதற்கு மேல் மாவு மிச்சம் இருந்தச்சுனா ஃப்ரீஜரில் போட்டுருவேன்.. தேவைக்கு யூஸ் பண்ணிக்கலாம்..

    • @bazulsafa3772
      @bazulsafa3772 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 thanks sis

  • @umarabu9106
    @umarabu9106 3 ปีที่แล้ว +6

    செமையா இருக்கு மா. இதுக்கு தொட்டுக்க சட்னி வேண்டாமோ.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      சட்னிக்கு வச்சு சாப்பிட்டதில்ல.. பட் நல்லா தான் இருக்கும்... 😀

  • @noorrahman7680
    @noorrahman7680 3 ปีที่แล้ว +2

    அம்மாவிற்கு என் சலாம் சொல்லுங்கள் Sis

  • @sabeersabeef3382
    @sabeersabeef3382 3 ปีที่แล้ว +2

    Masah allah

  • @najimunisha8171
    @najimunisha8171 2 ปีที่แล้ว +1

    Parumavu eppadi sayvadhu?

  • @nasrulkudha3694
    @nasrulkudha3694 2 ปีที่แล้ว

    Thanks sister

  • @nilonilo4573
    @nilonilo4573 3 ปีที่แล้ว +2

    Entha mavu enga kitaikkum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      எங்க ஊரில் கிடைக்கும்

    • @nilonilo4573
      @nilonilo4573 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 enakku vangi thara mutiyuma mam

    • @nilonilo4573
      @nilonilo4573 3 ปีที่แล้ว +1

      Ninga entha oru mam

    • @shams522
      @shams522 3 ปีที่แล้ว

      @@nilonilo4573 காயல்பட்டணம்.
      நீங்க எந்த ஊர்?

  • @ponnarasiponnarasi765
    @ponnarasiponnarasi765 2 ปีที่แล้ว +1

    Th yrs

  • @mohammedmusthafa9355
    @mohammedmusthafa9355 2 ปีที่แล้ว +1

    அக்கா அஸ்ஸலாமு அலைக்கும் இந்த பரமாவும் ஓட்டு மாவும் கிடைக்குமா இப்ப எங்களுக்கு செய்து தர ஆள் இல்லை ஆன்லைன்ல தருவீங்களா நீங்கள் செய்யும் பலகாரங்கல் பார்க்க ஆசையா இருக்கு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      Wa alaikum mussalam...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว

      +919789123430 இந்த நம்பருக்கு கால் பண்ணி கேளுங்க... அனுப்பி வைப்பாங்க...

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 3 ปีที่แล้ว +2

    Parthathum ithu sweet recipe nu ninachen, ithil inipu serka kudatha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      இல்ல.மா. இனிப்பு சேர்க்க கூடாது...பட் அக்கரபுளிப்பு(இனிப்பு) தொட்டு சாப்பிடுவோம்..

    • @rahmaniaa6424
      @rahmaniaa6424 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 akkarapulipu recipe podunga name different ah iruku

  • @mohamedansari4213
    @mohamedansari4213 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam

    • @mohamedansari4213
      @mohamedansari4213 3 ปีที่แล้ว +2

      Neeg uga face kattamal video poduriga

    • @mohamedansari4213
      @mohamedansari4213 3 ปีที่แล้ว +2

      Niraya youtubers ellaryne face katturathu over make up panrathu

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@mohamedansari4213 Jazakumullah Khair

  • @jebarshajosha6053
    @jebarshajosha6053 ปีที่แล้ว +1

    Hii

  • @munawwaraa.m9177
    @munawwaraa.m9177 3 ปีที่แล้ว +2

    Latha neega enn unga facaa kamika matirukiga

  • @kulamshuaib7437
    @kulamshuaib7437 3 ปีที่แล้ว +2

    அப்ப.....அப்பாக்களுக்கு எல்லாம் நன்றி இல்லியாக்கும்...?
    இது நாயமா...?

  • @YasKitchen
    @YasKitchen 3 ปีที่แล้ว +2

    Masha allah yummy 😋 s dear oru video make pannurathu easy illa 😊

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Yes ma.. அதிலும் குக்கிங் வ்லாக்ஸ் ரொம்ப கஷ்டம்..

  • @buharirifayeebuharinaswer7001
    @buharirifayeebuharinaswer7001 3 ปีที่แล้ว +2

    Super

  • @arfanalmansoorvlog5701
    @arfanalmansoorvlog5701 3 ปีที่แล้ว +2

    Super

  • @thanikasalamnarayanan5186
    @thanikasalamnarayanan5186 5 หลายเดือนก่อน

    Super