எந்த சூழ்நிலையிலும் இறைவனை மறக்காமல் இருக்கும் வைராக்கியத்தை தரும் வள்ளலார் பாடல் | Vallalar songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 69

  • @AnbuMozhi-c8s
    @AnbuMozhi-c8s 22 วันที่ผ่านมา

    அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெரும்ஜோதி❤❤❤❤❤

  • @narayanaswamip91
    @narayanaswamip91 ปีที่แล้ว +1

    வள்ளலாரின் இறுதியில் பாடியபாடலும் நமசிவாய வாழ்க பதிகமும்தங்கள்இனியகுரலில்கேட்டுமகழ்வுற்றேன்

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 ปีที่แล้ว +10

    இப்பாடலைஅதிஅற்புதமாகபாடிய ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம சங்கரனாரேநின்பாதம்போற்றிபோற்றி சதாசிவனாரேநின்பாதம்போற்றிபோற்றி பொங்கரவனாரேநின்பாதம்போற்றிபோற்றி புண்ணியனாரேநின்பாதம்போற்றிபோற்றி அங்கமலத்துஅயனோடுமாலுங்கானரேஅனலுருவனாரேநின் பாதம்போற்றிபோற்றி செங்கமலதிருப்பாதம்போற்றிபோற்றி திருமூலட்டானவரேநின்பாதம்போற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌼🌺☘️🌻🌷💮💐🌸🍀🍌🍌🍍🍎🍉🍓🍋🍊🍐🍒🌹🍇🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @THANGARAJA689
    @THANGARAJA689 ปีที่แล้ว +3

    எல்லோருக்கும் வாய்த்திடாது நல்ல குரல் அதிலும் பாடும் திறமை . இறைவன் கொடுத்த வரம் குரல் வரம் பாடி பாடி பரவசமடைய இறைவனை பாடி துதிக்க . நமசிவாய வாழ்க

  • @VadiveluVelan
    @VadiveluVelan 3 ปีที่แล้ว +20

    வள்ளல் பணி கிடைப்பதறிது. நமசிவாயத்தை நான் மறவேனே.

  • @veeramuthu7350
    @veeramuthu7350 หลายเดือนก่อน

    மாமா ம்ம்ம் முடிவை எடுத்து பிறகு தான் இந்த பாடல் கடைசியில் உணர்வு பூர்வமாக ---- வள்ளலார் மனம் குமுறல் மனிதர் கள் ❤❤❤❤----பற்றி ம்ம்ம்

  • @sumathic6293
    @sumathic6293 3 ปีที่แล้ว +50

    திருவருட் பிரகாசத்தை உலகெங்கும் ஒளிரச் செய்யும் தங்கள் பணி ‌சிறக்கட்டும். ‌ வாழ்க வளமுடன் .

    • @vanajaranganathan8450
      @vanajaranganathan8450 3 ปีที่แล้ว +4

      Amma Tamil beautiful Tamil but grammar I can't understand oh my God this song I understand thank-you appa today pradozam my two son and grand son long live healthy 💙 wealthy

    • @balubalu1880
      @balubalu1880 ปีที่แล้ว

      Super

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +6

    ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌼🌹🌺🌻🌸🍀🌷💮☘️💐🍌🍌🍋🍍🍊🍇🍒🍓🍉🍎🍐🌾🍬🥥🥥🇮🇳⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @வள்ளுவஇரத்தங்கள்
    @வள்ளுவஇரத்தங்கள் 3 ปีที่แล้ว +15

    அருமையான குரல் மிகச்சிறப்பு மெய் சிலிர்க்க வைக்கின்றது.
    ஓம் நமசிவய

  • @vimalathithan1353
    @vimalathithan1353 2 ปีที่แล้ว +10

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 🙏🏽அருட்பெருஞ்சோதி அபயம் 🙏🏽🙏🏽🙏🏽

  • @priyashealthandbeauty3444
    @priyashealthandbeauty3444 3 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை
    அருட்பெரும் ஜோதி 🪔🪔🪔

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 2 ปีที่แล้ว +8

    வடலூர் M.S. கார்த்திக் ஐயாஅவர்களுக்குகோடானகோடிநன்றிகள் நமச்சிவாயப்பதிகத்தைஅதிஅற்புதமாகபாடுகிறீர்கள்ஐயா ஓம்இராமலிங்கம்சுவாமிகள்போற்றி ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம 🌿🌿🌿🌿🌿🔔🔔🔔🔔🔔🙏🙏🙏🙏🙏

  • @p.sureshp.suresh5213
    @p.sureshp.suresh5213 3 ปีที่แล้ว +10

    அருமையான காணம்.....

  • @Balaguru2737
    @Balaguru2737 9 หลายเดือนก่อน +1

    ஐயா நீங்கள் பாடிய அனைத்து வள்ளலார் பாடல்களும் மிக அருமை. நன்றி ஐயா.

  • @irulandimuthu8606
    @irulandimuthu8606 3 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதிஅருட்பெருஞ்ஜோதிதனிப்பெருங்கருணைஅருட்பெருஞ்ஜோதி ஓம்ராமலிங்கம்சுவாமிகள்சரணம் ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம ஓம்சிவாயநம தென்னாடுடையசிவனேபோற்றி என்னாட்டவர்க்கும்இறைவாபோற்றி ஏகம்பத்துரைஎந்தாய்போற்றி பாகம்பெண்ணொறுஆணாய்போற்றி அண்ணாமலைஎம்அய்யாபோற்றி கண்ணார்அமுதக்கடலேபோற்றி காவாய்கணகத்திரளேபோற்றி கயிலைமலையானேபோற்றிபோற்றி திருஉத்திரகோசமங்கைமங்களேஸ்வரர்தந்தையாரேமங்களேஸ்வரிதாயாரேபோற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🌿🌼🌺☘️🌻🌷💮💐🌸🍀🍌🍌🍍🍎🍉🍓🍋🍊🍐🍒🌹🍇🌾🍬🥥🥥⭐🔔🕉🔱🙏🙏🙏🙏🙏

  • @narayanaswamip91
    @narayanaswamip91 11 หลายเดือนก่อน +1

    நமசிவாய பதிகம் செவிக்குஉணவளித்த தங்களுக்கு கோடானுகோடி புண்ணியம் ஐயா நன்றி மீண்டும் மீண்டும் வணங்குகிறேன்.

  • @thanigaivelg820
    @thanigaivelg820 3 ปีที่แล้ว +7

    உண்மை அன்பில் இறைவனை நினைந்து நெஞ்சம் உருகு

  • @geethasenthilkumar4065
    @geethasenthilkumar4065 2 ปีที่แล้ว +5

    மிகவும் அழகான குரல் வளம் ஐயா.கேட்கவே இனிமையாக உள்ளது.நன்றி ஐயா.

  • @narayanaswamip91
    @narayanaswamip91 ปีที่แล้ว

    அருட்பாபாடல் உரையுடன் பாடலும் கேட்கும் பாக்கியம் பெற்றேன் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது நனறி

  • @dhakshnamoorthydhakshnamoo9960
    @dhakshnamoorthydhakshnamoo9960 3 ปีที่แล้ว +19

    ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்

  • @jeevajothy2369
    @jeevajothy2369 3 ปีที่แล้ว +9

    அன்பே சிவம் 🙏 ஓம் நமசிவாய 🙏 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏 குருவே துணை குருவே சரணம் சரணம் குருவே துணை குருவே சரணம் சரணம் இதை தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை அம்மா தயவு செய்ங்கம்மா🙏🙏🙏🙏🥲🥲

  • @anagansathishsubramani
    @anagansathishsubramani 2 ปีที่แล้ว +10

    என்ன புண்ணியம் செய்தீரோ ஐயா, வள்ளல் பெருமானுக்கு சேவை செய்து மேலும் புண்ணியம் அருள் பெரும் பேரு 🙏.
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை

  • @vimalas2284
    @vimalas2284 2 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனி பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி🙏🙏🙏

  • @lathasrilatha5521
    @lathasrilatha5521 3 ปีที่แล้ว +10

    அருமை

  • @shakthi-ellam-ondru-serdhale
    @shakthi-ellam-ondru-serdhale ปีที่แล้ว

    Eraivanuku nandri nandri nandri nandri Saranam Saranam Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻✨✨✨🌟🌟🌟Endha paadal, poruluku nandri nandri nandri nandri nandri nandri nandri nandri nandri Vaalga Vaiyagam Vaalga Valamudan God bless you all 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌✨✨✨☀️☀️🌟🌟🌟🌟

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 11 หลายเดือนก่อน

    அருட் பெருஞ் ஜோதி
    அருட்பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை
    அருட்பெருஞ் ஜோதி
    கார்த்திக் அய்யா
    வாழ்க வளமுடன் அய்யா 🙏❤️

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 10 หลายเดือนก่อน +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🌻🌷💎🌹🌿⭐️🌺🌿💐🪔🙏🦚🌺🌿🌹🌿💐🌿🌻🌷🌿💎⭐️🙏🪔💎💎

  • @malarshanmugam7244
    @malarshanmugam7244 8 หลายเดือนก่อน +1

    உங்கள் தேனினும்இனியகுரலில் திருவருட்பா பாடல்கேட்மது நான் செய்த புண்ணியம்

  • @SathyaKumar-j1t
    @SathyaKumar-j1t ปีที่แล้ว +2

    SATHYAKUMAR🎉

  • @kathiravankathiravan9934
    @kathiravankathiravan9934 ปีที่แล้ว +3

    திருச்சிற்றம்பலம்
    கார்த்தி அய்யா அவர்களின் குரலொலி உள்ளத்தை உருக்குகிரது
    நமச்சிவாய வாழ்க!

  • @thopukaramuralimohan648
    @thopukaramuralimohan648 ปีที่แล้ว +1

    Om Namashivaya om Sivayanamaha 🙏🙏🙏🙏🙏🥥🥥💐💐💐💐💐
    Om Ramalingaswamy 🙏🙏🙏🥥🥥💐💐💐

  • @harishankar6278
    @harishankar6278 3 ปีที่แล้ว +9

    அருமை 👌

  • @rajendranp7908
    @rajendranp7908 3 ปีที่แล้ว +4

    🌹அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🌷

  • @SgobiramGopi
    @SgobiramGopi 10 หลายเดือนก่อน

    Thennadudaya jothiye pottri yennattavarukkum arut perum jothiye pottri pottri❤❤❤❤❤❤❤❤❤

  • @rajendranp7908
    @rajendranp7908 3 ปีที่แล้ว +5

    🌹🌷🙏🌷💮
    ஓம் நமசிவாய சிவாய நம
    ஓம் நமசிவாய சிவாய நம
    ஓம் நமசிவாய சிவாய நம

  • @kumaresankumaresan558
    @kumaresankumaresan558 ปีที่แล้ว +1

    ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI THANIPPERUM KARUNAI ARUTPERUM JOTHI

  • @varatharajanakash6055
    @varatharajanakash6055 3 ปีที่แล้ว +4

    Enimayaka erukuthaiya thangalin kuralil entha padal ,Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏

  • @arulvelan5919
    @arulvelan5919 3 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய AR

  • @kumarkumar3067
    @kumarkumar3067 2 ปีที่แล้ว +3

    ஓம் பணி சிரப்பகட்டும்

  • @nagalingam7939
    @nagalingam7939 ปีที่แล้ว +1

    Om namashiya om shivaya namaka valka valamudan

  • @aathikasavan6494
    @aathikasavan6494 3 ปีที่แล้ว +5

    ஓம் நமசிவாய

  • @sujathaamutha9831
    @sujathaamutha9831 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏

  • @bapithapal4662
    @bapithapal4662 2 ปีที่แล้ว +2

    Iyyan thail valaga 🙏🏻 thanks to service guru 🙏l lan song because your channel send me song and lyrics tamil word's once more thanks🙏 gurujii😊

  • @kumaresankumaresan558
    @kumaresankumaresan558 ปีที่แล้ว +1

  • @Jayaseelan.Aast.professor
    @Jayaseelan.Aast.professor 2 ปีที่แล้ว +4

    அருமை ஐயா

  • @aananthcn
    @aananthcn 3 ปีที่แล้ว +6

    🙏🏻

    • @balamurugan3718
      @balamurugan3718 2 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய போற்றி 🌿🙏🙏🙏🌹

  • @balubalu1880
    @balubalu1880 ปีที่แล้ว

    Super 🎉🎉🎉🎉🎉

  • @manisubban9868
    @manisubban9868 6 หลายเดือนก่อน

    🎉❤OM

  • @KsunderSunderk
    @KsunderSunderk 10 หลายเดือนก่อน

    Thank you 🎉🎉🎉🎉🎉🎉

  • @rockyrakesh2859
    @rockyrakesh2859 2 ปีที่แล้ว +7

    🙏🙏🙏💐💐💐

  • @rugankannaiva8820
    @rugankannaiva8820 3 ปีที่แล้ว +2

    Awesome

  • @kumarb7231
    @kumarb7231 3 ปีที่แล้ว +3

    Hip

  • @SenthilarumugamSenthilarum-j5o
    @SenthilarumugamSenthilarum-j5o 11 หลายเดือนก่อน

    😂😂😂😂😂

  • @kamalarajan1547
    @kamalarajan1547 ปีที่แล้ว

    Nithiya olukka vidhikal book venum

  • @kamalarajan1547
    @kamalarajan1547 ปีที่แล้ว

    Ayya thiruvarutpa book venum

  • @baskaranm6843
    @baskaranm6843 3 ปีที่แล้ว +4

    🙏

  • @puviarasan4250
    @puviarasan4250 2 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏