💯 சதவீதம் உண்மை சில பேர் வாஸ்து எல்லாம் பொய் சொல்வாங்க ஆனால் நாங்கள் வடகிழக்கு மூலை தவறுகளால் எங்கள் குடும்பத்தில் இவர் சொன்ன அத்தனையுமே நடந்து நடுத்தெருவிற்கு வந்தநிலைமையை எங்களால் மறக்க முடியாது பிறகு இவரைபோல ஒரு புண்ணியவானால் எங்கள் குடும்ப வாழ்க்கை மீண்டும் மறுமலர்ச்சி நிம்மதியாக இருக்கிறோம் பெற்று
ஐயா சொன்னது போல எங்க வீட்லயும் கழிவறை சனி மூலையில் தான் இருந்தது அந்த காலக்கட்டத்தில் ஒருவேளை சோற்றிற்கு கஸ்டப்பட்டோம் உறவினர் யாராவது அவர்களது பிள்ளைகள் போட்ட உடைகள் பத்தாமல்போனால் அதைதான் நாங்கள் போட்டுகாலம்கழித்தோம் ஒரே ஜோடி தேய்ந்து போனபாரகன் செருப்புகளை எங்க வீட்டில்மூவரும் அதை மாற்றி மாற்றி போட்டு வெளியே போவோம் எங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சொன்னால் ஒருபக்கம் போதாது சகோதரரே பிறகு கழிவறையை மாற்றி வடமேற்கில் அமைத்துவிட்டு வடகிழக்கு மூலை யில் தண்ணீர் தொட்டி அமைத்தோம் எங்கள் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட நல்ல முன்னேற்றம் அடைந்து எங்கள் இருவரையும் நல்ல இடத்தில் அரசாங்க வேலையில் உள்ள மாப்பில்லைக்கே திருமணம் முடித்து வைத்தார் எங்கள் அப்பா ரொம்ப பணக்காரர்கள் இல்லையென்றாலும் சாப்பாட்டிற்கும் துணிகளுக்கும் பஞ்சம் இல்லை எங்கள் கழிவறை தென்னங்கீற்றால் தான் அமைத்திருந்தோம் அதனால் எளிதாக அகற்றிவிட்டோம்😊😊
நான் இருக்கும் வாடகை வீட்டில் தரை தளத்தில் கிணறு உள்ளது ஈசான்ய மூலையில் பட் நான் வசிக்கும் முதல் தளத்தில் பாத்ரூம் உள்ளது ஈசான்ய மூலையில் . என்ன செய்வது சார்
குருவே சரணம் ஓம் ஸ்ரீம் நம வணக்கம் குருஜி ப்ரணவ வாஸ்து நல்ல பலன் தருகின்ற வாஸ்து.... கர்மாவை அழித்த வர்களால் மட்டுமே கற்றுகொள்ள முடியும்..... வாழ்வை மாற்றியம்மைக்க முடியும்.... தங்களுடைய மாணவி என்பதில் பெருமைகொள்கிறேன் நன்றி குருஜி ...
Yes sir in north east corner entrance and L shape cutting.rental house.within a month after shifting our car met with accident.after 20 months we shifted now.hope coming days should be good.
வடகிழக்கு மூலையில் குளியல் அறை உள்ளது. வாடகை வீட்டில் உள்ளோம். மாற்றம் செய்ய முடியாத சூழ்நிலை. என்.கணவருக்கு தொழில் சரியாக இல்லை. நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. என்ன செய்வது
Sir na dhanu laknam Enda horoscope la guru neesam la irukaru En udaiya veetla vaada kilakula Bathroom katti irukam sir Enaku seirathu ellame thadagalave varuthu Ena seirathu Vadakilaku la iruthu bathroom ah remove panna ok aaguma
Sir எனக்கும் என் வீட்டுக்காரர் க்கும் வீடு கட்ட யோகம் இல்லை ஆனால் பழைய வீடு வாங்கி குடி போகலாம் என்று ஒரு ஜோசியர் கூறினார் but நாங்கள் புது வீடு கட்டி 2 வருடம் ஆகிறது இதனால் எதாவது பிரச்சனை வருமா என்று சொல்லவும்
@@parameswariravi4719 நான் இருக்கும் வாடகை வீட்டில் தரை தளத்தில் கிணறு உள்ளது நான் வசிக்கும் முதல் தளத்தில் ஈசான்ய மூலையில் பாத்ரூம் உள்ளது இதே வீட்டில் வசிகலாமா வேறு வீட்டுக்கு சென்று விடலாமா sister
💯 சதவீதம் உண்மை சில பேர் வாஸ்து எல்லாம் பொய் சொல்வாங்க ஆனால் நாங்கள் வடகிழக்கு மூலை தவறுகளால் எங்கள் குடும்பத்தில் இவர் சொன்ன அத்தனையுமே நடந்து நடுத்தெருவிற்கு வந்தநிலைமையை எங்களால் மறக்க முடியாது பிறகு இவரைபோல ஒரு புண்ணியவானால் எங்கள் குடும்ப வாழ்க்கை மீண்டும் மறுமலர்ச்சி நிம்மதியாக இருக்கிறோம் பெற்று
என்ன correction pannenga
ஐயா சொன்னது போல எங்க வீட்லயும் கழிவறை சனி மூலையில் தான் இருந்தது அந்த காலக்கட்டத்தில் ஒருவேளை சோற்றிற்கு கஸ்டப்பட்டோம் உறவினர் யாராவது அவர்களது பிள்ளைகள் போட்ட உடைகள் பத்தாமல்போனால் அதைதான் நாங்கள் போட்டுகாலம்கழித்தோம் ஒரே ஜோடி தேய்ந்து போனபாரகன் செருப்புகளை எங்க வீட்டில்மூவரும் அதை மாற்றி மாற்றி போட்டு வெளியே போவோம் எங்கள் கஷ்டங்கள் அனைத்தும் சொன்னால் ஒருபக்கம் போதாது சகோதரரே பிறகு கழிவறையை மாற்றி வடமேற்கில் அமைத்துவிட்டு வடகிழக்கு மூலை யில் தண்ணீர் தொட்டி அமைத்தோம் எங்கள் வாழ்க்கை முன்பு இருந்ததைவிட நல்ல முன்னேற்றம் அடைந்து எங்கள் இருவரையும் நல்ல இடத்தில் அரசாங்க வேலையில் உள்ள மாப்பில்லைக்கே திருமணம் முடித்து வைத்தார் எங்கள் அப்பா ரொம்ப பணக்காரர்கள் இல்லையென்றாலும் சாப்பாட்டிற்கும் துணிகளுக்கும் பஞ்சம் இல்லை எங்கள் கழிவறை தென்னங்கீற்றால் தான் அமைத்திருந்தோம் அதனால் எளிதாக அகற்றிவிட்டோம்😊😊
Super nithish
@@nithishsharan2317 sir கழிவறை வடமேற்கில் அமைத்தீர்கள் பூஜை அறை எந்த திசையில் அமைத்தீர்கள்
நான் இருக்கும் வாடகை வீட்டில் தரை தளத்தில் கிணறு உள்ளது ஈசான்ய மூலையில் பட் நான் வசிக்கும் முதல் தளத்தில் பாத்ரூம் உள்ளது ஈசான்ய மூலையில் . என்ன செய்வது சார்
100/100 உண்மை ஐயா🙏🙏🙏🙏🙏
குருவடி சரணம் ...
ஓம் ஸ்ரீம் நம ....உங்களுடைய பதிவுகள் எங்கள் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை சரி செய்து கொள்ள உதவுகிறது.... நன்றிகள் குருஜி.....
ராகு கேது பெயர்ச்சி பலன்கள் பற்றி வீடியோ போடுங்க சார்
குருவே சரணம்
ஓம் ஸ்ரீம் நம
வணக்கம் குருஜி
ப்ரணவ வாஸ்து நல்ல பலன் தருகின்ற வாஸ்து.... கர்மாவை அழித்த வர்களால் மட்டுமே கற்றுகொள்ள முடியும்..... வாழ்வை மாற்றியம்மைக்க முடியும்.... தங்களுடைய மாணவி என்பதில் பெருமைகொள்கிறேன்
நன்றி குருஜி
...
மிக்க நன்றி ஐயா பணிவான வணக்கம்
குருவே சரணம்🙏🙏🙏👪💛💛💛
Yes sir in north east corner entrance and L shape cutting.rental house.within a month after shifting our car met with accident.after 20 months we shifted now.hope coming days should be good.
GURUJI VANAKAM. 🙏❤
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி ❤❤❤❤❤❤
வடகிழக்கு போர்டிகோவில் ஊஞ்சல் அமைப்பது குரு கேது இணைவைக் குறிக்கிறதா? விடை கூறிட வேண்டுகிறேன். நன்றி
நன்றி ஐயா
Unga petchanketu south east side vatchu enga finance status level oru dhatu matram vanthuruchu
வணக்கம் குருஜி
குருவடிசரணம் திருவடி சரணம் 🙏 அருமையான பதிவு ஐயா நன்றி சகோதரி 🙏
மிக்க நன்றி
Neengal solvadhu anaithum unmai unmai. Sir
Nangal irundha veetl vadakilaku toilet. Periya thunbangalai sandhithom. Sir video parthu. Veetai maatrivitom. Uyir pilaithom. Ungalal dhan sir. Nanri nanri nanri nanri
Anna pranava vastu class madurai ilum start pannuga.
வட கிழக்கில் கழிவறை உள்ளது
கடந்த 3 மாதங்களாக பூட்டி வைத்துள்ளோம் சரியா ஐயா
Guruve Saranam🙏🙏🙏
Penn kulanthaihalukku pathippu illaiya...?? Pls answer
Guruvey tiruvadi saranam🙏🙏🙏
New ah veedu katalamnu yosichi irukom...house plan vasthu padi potu kudupingala?
Degree parka venuma eppadi parkkanum please answer
தரை தளத்தில் வடகிழக்கில் பூஜை அறை உள்ளது. முதல் தளத்தில் தரை தள பூஜை அறைக்கு மேல் இரண்டாவது தளத்துக்கு செல்ல மாடி படி உள்ளது. சரியா அய்யா
தவறு
Enga veetla vada kilakil padi kattu ullathu anal water bour padikattu kila ullathu ethu sariyanatha
குருவே சரணம்
Veetukku velila compound kulla vadakizhakku moolaiyil sami silai veithu vanangalama sir
வடகிழக்கு மூலையில் குளியல் அறை உள்ளது. வாடகை வீட்டில் உள்ளோம். மாற்றம் செய்ய முடியாத சூழ்நிலை. என்.கணவருக்கு தொழில் சரியாக இல்லை. நஷ்டம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. என்ன செய்வது
Guruji nandrkal
🙏🙏🙏🙏🙏illanthudom enga veetin muthal varisu😭😭
Nangal vadagai veedil irugrom sir, vadakilagumulail bathroom amainthullathu ayya yathavathu vali sollunga ayya
Sir enga veetla ground floor south east ventilated ah irruku,but 1st floor la upstairs south east la irruku,Enna panalama sir
Nantri sir
Thank you sir
வணக்கம் சார் 🙏
Neenga ethuku campus pathie peasave maatandringaa? For vastu
Sir rompa thanks niga sonna mari shukra jayanti vali padu panom🙏 sir ... shukra jayanti epadi sir kandu pedipathu...
தேய்பிறை தசமியில் வரக்கூடிய பூசம் நட்சத்திரத்தில் கடைபிடிக்க வேண்டும்
Sir na dhanu laknam
Enda horoscope la guru neesam la irukaru
En udaiya veetla vaada kilakula
Bathroom katti irukam sir
Enaku seirathu ellame thadagalave varuthu
Ena seirathu
Vadakilaku la iruthu bathroom ah remove panna ok aaguma
Ungala epidi contact panurathu sir ?
Diwali poojai sir
Sir vada kelaku la nelai vasal vaikalama
Mom🙏🙏🐄
குருஜி பசங்க படிக்கல படிக்க மாட்டேங்கிறாங்க அதைப் பற்றி கூறுங்கள் படிப்புக்கு பரிகாரம் கூறுங்கள் குருஜி
Sir எனக்கும் என் வீட்டுக்காரர் க்கும் வீடு கட்ட யோகம் இல்லை ஆனால் பழைய வீடு வாங்கி குடி போகலாம் என்று ஒரு ஜோசியர் கூறினார் but நாங்கள் புது வீடு கட்டி 2 வருடம் ஆகிறது இதனால் எதாவது பிரச்சனை வருமா என்று சொல்லவும்
வீடு கட்ட போய்ட்டிங்கள்ள தெளிவா வா வா இருங்க சகோதரி நம் எண்ணங்கள் தா எல்லாமே கடவுளுக்கு நன்றி சொல்லி நல்லதே நினைங்க நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன் 🙌
@@parameswariravi4719 நன்றி சகோதரி 🙏
@@parameswariravi4719 நான் இருக்கும் வாடகை வீட்டில் தரை தளத்தில் கிணறு உள்ளது நான் வசிக்கும் முதல் தளத்தில் ஈசான்ய மூலையில் பாத்ரூம் உள்ளது இதே வீட்டில் வசிகலாமா வேறு வீட்டுக்கு சென்று விடலாமா sister
Rangthana
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Sir vanakkam veetel pachchai karpuram Kundu swamikku aarathi kadalama Pl solunga sir
Are u able to do zoom classes .please let me know guruji
He is going to conduct classes from September 4 . You can contact him
🙏❤️
Hi
Padi na, maadi padi ya?
Vasal padiya?
மாடி படி
, 🙏🌹💐
Ko🙏
Sir vadakelaku kenaru fulla erukalama
Hi