அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பு கலர் இயல்பாக இருக்கு. பெண் ஏன் அடிமையானாள் தந்தை பெரியார் அவர்களின் புத்தகம் வாசிக்கும் போது நான் ஏன் இப்படி இருந்தேன் என்று கவலையாக உள்ளது. தந்தை பெரியார் அவர்களின் கருத்து ஓங்கி ஒளிக்கும் வரை சங்கி மங்கி எல்லாம் எடுபடாது
சிறப்பு, மகிழ்ச்சி அதிலும் மட்டற்றமகிழ்ச்சி....
சிறப்பு பதிவு.
👍👏
@11:36👏👏👏👏👏👏👏👏👏🩷🩷🩷🩷🩷🩷🩷
சும்மா கத்தாதா. உங்க அம்மா அப்படி நினைத் தாங்க . நீ உன் பிள்ளைக்கு சமயல் கட்டில் சென்று சமச்சு கொடுத்திருக்கயா?ஏன் செய்ஞ்ச...?