நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
நான் துலாம் ராசி...சிம்ம லக்னம் 2025 கோச்சார பலன்கள் சூப்பர் ஆனால் ... ஜனவரியில் கேது திசை ...ஆரம்பிக்கிறது பலன் எப்படி இருக்கும்? கேது 12 ல் கடகத்தில் இருக்கிறது...தனித்து இருக்கிறது. சனி.. சுக்ரன் பார்வை உள்ளது .வயது 53... . .
Thank you sir....
சார் வணக்கம். துலா ராசி, சித்திரை நட்சத்திரம், சிம்ம லக்கினம். வயது 47 எப்படி இருக்கும் சார் 🙏🙏🙏
சனிப்பெயிற்சி. ஜெயக்குமார்
நான் மகர லக்கினம் (உத்திராடம்), கும்ப ராசி (பூரட்டாதி). லக்கின மகரத்தில் சனி ராகு சேர்க்கை. கேது கடகத்தில் உள்ளது. 4 ஆம் வீடு மேஷத்தில் சூரியன் 7° (அஸ்வினி) புதன் 23° (பரணி) சேர்க்கை உள்ளது. எனக்கு புத ஆதித்ய யோகம் வேலை செய்யுமா? தற்போது நடப்பில் உள்ள புதன் திசை எப்படி இருக்கும் ஐயா?
❤
30/10/89 மதியம் 12.05 என்னுடைய ஜாதகத்தின் படி கடனை அடையுமா?இல்லை இறுதிவரை இதே நிலை தானா ஐயா
நான் துலாம் ராசி...சிம்ம லக்னம் 2025 கோச்சார பலன்கள் சூப்பர் ஆனால் ... ஜனவரியில் கேது திசை ...ஆரம்பிக்கிறது பலன் எப்படி இருக்கும்?
கேது 12 ல் கடகத்தில் இருக்கிறது...தனித்து இருக்கிறது.
சனி.. சுக்ரன் பார்வை உள்ளது
.வயது 53...
.
.
Sir vanakam ... Enaku job kidaikuma romba kasta padura pls soluga... Enkita money ila suthama.. dob: 27/11/1989 time: 5.37am place: Coimbatore
வணக்கம் சார் 19/04/2001 6:45AM vellore love marriage நடக்குமா சார் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் சார்