Life Horoscope Channel ஆரம்பத்தில் இருந்து Suscriber நான் தனுசு ராசி சம்பந்தப்பட்ட நிகழ்சிகளை விடாமல் பார்த்து கொண்டு வருகிறேன் பயனுல்லதான நிகழ்சிகள். வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.
நீங்கள் சொல்லுகின்ற பலனை பார்த்து ஒவ்வொரு மாதமும் ஒரு புரிதலுடன் கடந்து செல்கிறேன் சகோதரரே.. மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் பணி.. அன்பான வாழ்த்துக்கள்... 🎉🎉
Appreciate every video you post. You add great value to the society who needs that little nisge to take their first step. Feel positive cuz yu balance the negative.. Appreciate every min of your content .
தனுசு ராசிக்கு உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வருகிறேன். உங்கள் கணிப்பில் 85% நான் நம்புகிறேன், இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. உங்களின் இந்த பணி வெற்றிகரமாக தடையின்றி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி ☺️
Ur speech looks very practical & ur prediction looks fair. Based on ur wordings, many times I got benifited. Hoping for the same on upcoming days too. Following almost more than 5 Yrs. Thanks a lot & New Year 2025 Wishes...
வணக்ககம் அண்ணா உங்க வீடியோ நா ஒரு வருடமாக பாத்துடு இருக்கேன் அண்ணா நீங்க சொல்ற நிறைய விஷயங்கள் உண்மையில் என் வாழ்க்கை நடந்திருக்கு நீங்க நிறைய சரியா சொல்றீங்க அதாவது அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் பாக்குற எங்க மனசு கஷ்டப்பட மாதிரி சொல்றீங்க நீங்க சொல்றதை கேட்டு நிறையவே மோட்டிவேஷன் ஆயிருக்கேன். நீங்க சொல்ற சில விஷயங்கள் கேட்டு எனக்கு ஷாக் கூட ஆயிருக்கு ஏன்னா நீங்க சொல்ற மாதிரியே நடந்திருக்கு. அண்ணா எப்பவும் நீங்க ஹாப்பியா இருக்க எனக்கு பிடிச்ச விநாயகர் கிட்ட நான் வேண்டிக்கிறேன். உங்களுக்கும் இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
Corona time la irrunthu na follow pandra job related prediction correct ah irruku monthly prediction correct irruku so some situation vara appo balanced ah desition eduka mudiuthu thank you sir🎉
ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனி கிழமை உங்கள் வீடியோ பார்ப்பேன். Sep month I had my prelim exam august இல் உங்க prediction video pathen...athu போலவே pass aanen..next mnth I am having my mains...I was waiting this video ...but ipo hope கிடைச்சிருக்கு...and I am very much interested in learning astrology just because watching your videos...chinna chinna விஷயம் astrology la learn pandren...good service...thank you so much sir....
Congratulations for 1 million.I am following your channel for more than 2 years. It helps me to plan next month according.where as your video will release at 15 th day or before.I saw your life horoscope teaching on Jan 2022 still I remember that ,it give idea about astrology.It is very useful keep going
வணக்கம் அண்ணா உங்க வீடியோவை நான் பார்த்து இருக்கேன்.... ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா இருக்கும் ... நீங்க சொல்லியிருப்பீங்க இது Surprise சொன்னீங்கனு சொல்லல அண்ணா.... உண்மை சம்பவம் தனுசு ராசி திருமண வாழ்வில் எப்போதும் மிதுன ராசியை தேர்ந்தெடுக்க கூடாது என்பது❌❌❌❌... ஆம் 100% உண்மை உண்மை அவர்களின் wavelength, thinking totally differ from Sagittarius 🏹 வாழ்வில் உணர்ந்த உண்மை 2 month ill divorce , totally Close life... இந்த Video வை நான் before marriage பார்க்க வில்லையே என்று பல முறை வருத்தப்பட்ட துண்டு .... தங்களின் பாதுகாப்பு பணி தொடரட்டும் என்றும் இறை வழியில் 💐🙏🙏
You are true teller. Good awareness video. I m Realising that my intuition little improved. Not in aggressive mode, keeping calm and noticing everything. Definitely going to get diversed. Not even feeling regretted. Going to find a good job after my 19 years of a housewife. Now completed my mba. Going to smile in my laugh a lot. Mesharasi, bharani nakshathra, 2nd pada, dhanur lagna, 1st March 1982, 2.22am, pollachi. Can you give a note of my jathaka? Expecting your reply. Thank you sir
You're literally a Astro Guru, Jupiter of Astrology. I have learnt the most of astrology concepts from your Learn Astro video and your monthly videos in planing my life and has given me peace of mind. It has been life changing. Thank you for that.
Sir, Unga video la astrology, etc. Ethellam naan paarppathu next than sir. But first one, evlo udanbukku sari illamal erukkumpothu oru doctor paarthal antha disease pona mathiri oru feel varum sir. Athu polathan sir neengalum. Unga speech ketkura samayame manasula oru tairiyam varum sir. Athai naan niraya time unarnthullen. Niraya astrologer speech kettu irukken. But neengal sollum vithathil enakku niraya boost kidachirukku sir. Thank you very much sir. All the best.
Frankly, after reviewing your astrology videos, I find your predictions to be quite accurate. Furthermore, your subscriber advice differentiating between birth charts, Lagna, and Rasi charts is highly beneficial, enabling a more thorough understanding of individual birth charts. This is a valuable service; please continue and strive for further improvements.
I like all video in your channel. All predictions are good, thank you for your all rasi and lagna prediction and i wish you all the best to reach a 1M subscribers and keep going on your next milestone
Advance happy new year sir🎉🎉🎉 Niraiya astrologer U tube la balan sonnalum na follow panrathu ungaloda channel tan sir coz neenga porumauya nithanama sareya sollurathu enaku nalla puriuthu tq so much sir 🙏🙏🙏
Dear Sir, As you mentioned in Guru peyarchi palan regarding health issues, especially stomach pain and food allergies , I have been suffering due to IBS since July . Every month you keep on mentioning this stomach problem. When will recover from this issue ? Thanks
Sir your astrology predictions in your video, your directly come to the points ,most of astrolger talking general maters long time and then started the prediction ,also real your telling real fact ,if it's good good,if its bad bad like that, not like bz of views you don't like to use attractive headlines in your video ,that's why I like more. Same like you, there is a another onel astrologer he also same like you., directly come to the points and not use for attractive headlines
அண்ணா எனக்கு சூரிய திசை நடக்கிறது.... வயது 27....இன்னும் திருமணம் நடக்க மாடிக்குது...வேலை கிடைக்கலை...govt job try பண்றேன்.... எனக்கு அரசு வேலை கிடைக்குமா இல்ல நா தனியார் வேலை பார்க்கவா... please சொல்லுக ஐயா....
ஒவ்வொரு மாதமும் உங்க வீடியோ கேட்கிறேன்... உங்களிடம் WhatsApp தொடர்பு கொள்ள விரும்பினேன்... உங்க asst தான் reply பண்றாங்க. உங்களிடம் பேச முடியவில்லை என்று குறை
நான் உங்க வீடியோ மட்டும் தான் பார்ப்பேன்.. நீங்க சொல்வது அனைத்தும் எனக்கு அப்படியே நடக்கும்.... உங்க வீடியோ அனைத்தும் தவறாமல் பார்த்து விடுவேன்... உங்கள் வீடியோ (learn Astro)மூலம் ஜோதிடம் பார்க்கவும் கற்றுக்கொண்டேன்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Life Horoscope Channel ஆரம்பத்தில் இருந்து Suscriber நான் தனுசு ராசி சம்பந்தப்பட்ட நிகழ்சிகளை விடாமல் பார்த்து கொண்டு வருகிறேன் பயனுல்லதான நிகழ்சிகள்.
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி.
மனம் நிறைந்த வாழ்த்துகள் சகோ!
அய்யா
வணக்கம்
உங்கள் ஜோதிடம் விண் வெளி ஜோதிடம்.
வாழ்க பல்லாண்டு
சங்கர் நாராயணன் சகோ
Short and valuable
Point Horescope
குறிப்பாக தனுசு ராசிக்கு சொல்வது வழிகாட்டியாக அறிவுறுத்தலாக உள்ளது
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நீங்கள் சொல்லுகின்ற பலனை பார்த்து ஒவ்வொரு மாதமும் ஒரு புரிதலுடன் கடந்து செல்கிறேன் சகோதரரே.. மிக்க நன்றி.. தொடரட்டும் உங்கள் பணி.. அன்பான வாழ்த்துக்கள்... 🎉🎉
உங்களுடைய வீடியோ பார்த்து கற்றுக் கொள்கிறேன்
Appreciate every video you post. You add great value to the society who needs that little nisge to take their first step. Feel positive cuz yu balance the negative.. Appreciate every min of your content .
நீங்கள் சொல்லும் முறை முதலில் நன்கு பிடித்திருக்கிறது.நன்றி. ஏதோ ஒரு நம்பிக்கை கிடைப்பது போல் உள்ளது.
தனுசு ராசிக்கு உங்களின் அனைத்து வீடியோக்களையும் நான் பார்த்து வருகிறேன். உங்கள் கணிப்பில் 85% நான் நம்புகிறேன், இது என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. உங்களின் இந்த பணி வெற்றிகரமாக தடையின்றி தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றி ☺️
Ur speech looks very practical & ur prediction looks fair. Based on ur wordings, many times I got benifited. Hoping for the same on upcoming days too. Following almost more than 5 Yrs.
Thanks a lot &
New Year 2025 Wishes...
I'm glad my predictions have been helpful for you.
Your speech is innovative in all people's thanks anna
Thanks anna. Normal aa unkada channel la dhanusu rasi ku podura videos ellam parpan. Mostly correct aa irukuratha feel agum.
Best vedeo bro
வணக்ககம் அண்ணா
உங்க வீடியோ நா ஒரு வருடமாக பாத்துடு இருக்கேன் அண்ணா நீங்க சொல்ற நிறைய விஷயங்கள் உண்மையில் என் வாழ்க்கை நடந்திருக்கு நீங்க நிறைய சரியா சொல்றீங்க அதாவது அது நல்லதா இருந்தாலும் கெட்டதா இருந்தாலும் பாக்குற எங்க மனசு கஷ்டப்பட மாதிரி சொல்றீங்க நீங்க சொல்றதை கேட்டு நிறையவே மோட்டிவேஷன் ஆயிருக்கேன். நீங்க சொல்ற சில விஷயங்கள் கேட்டு எனக்கு ஷாக் கூட ஆயிருக்கு ஏன்னா நீங்க சொல்ற மாதிரியே நடந்திருக்கு. அண்ணா எப்பவும் நீங்க ஹாப்பியா இருக்க எனக்கு பிடிச்ச விநாயகர் கிட்ட நான் வேண்டிக்கிறேன். உங்களுக்கும் இந்த வீடியோ பார்க்கிற அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 💐💐💐
என் பிள்ளைகள் இருவருக்கும் நீங்கள் சொல்வது சரி தான் சார்
❤❤❤❤❤ வாழ்த்துக்கள் சகோ
I like all videos in your channel.all prediction are good.
Corona time la irrunthu na follow pandra job related prediction correct ah irruku monthly prediction correct irruku so some situation vara appo balanced ah desition eduka mudiuthu thank you sir🎉
ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனி கிழமை உங்கள் வீடியோ பார்ப்பேன். Sep month I had my prelim exam august இல் உங்க prediction video pathen...athu போலவே pass aanen..next mnth I am having my mains...I was waiting this video ...but ipo hope கிடைச்சிருக்கு...and I am very much interested in learning astrology just because watching your videos...chinna chinna விஷயம் astrology la learn pandren...good service...thank you so much sir....
All the best 👍
@LifeHoroscope thank you..
I never ever miss your words on fortnights.🎉keep continue for your healing words.keep rocking🎉
S.backia lakshmi anna unga video parthen enaku dhansu neega sollurathu corect ahh irrukum
Congratulations for 1 million.I am following your channel for more than 2 years. It helps me to plan next month according.where as your video will release at 15 th day or before.I saw your life horoscope teaching on Jan 2022 still I remember that ,it give idea about astrology.It is very useful keep going
I appreciate you being a long-time follower!
வணக்கம் அண்ணா
உங்க வீடியோவை நான் பார்த்து இருக்கேன்....
ஒரு வார்த்தை சொன்னாலும் திரு வார்த்தையா இருக்கும் ... நீங்க சொல்லியிருப்பீங்க
இது Surprise சொன்னீங்கனு சொல்லல அண்ணா....
உண்மை சம்பவம்
தனுசு ராசி திருமண வாழ்வில் எப்போதும் மிதுன ராசியை தேர்ந்தெடுக்க கூடாது என்பது❌❌❌❌... ஆம் 100% உண்மை உண்மை அவர்களின் wavelength, thinking totally differ from Sagittarius 🏹 வாழ்வில் உணர்ந்த உண்மை 2 month ill divorce , totally Close life... இந்த Video வை நான் before marriage பார்க்க வில்லையே என்று பல முறை வருத்தப்பட்ட துண்டு .... தங்களின் பாதுகாப்பு பணி தொடரட்டும் என்றும் இறை வழியில் 💐🙏🙏
You are true teller. Good awareness video. I m Realising that my intuition little improved. Not in aggressive mode, keeping calm and noticing everything. Definitely going to get diversed. Not even feeling regretted. Going to find a good job after my 19 years of a housewife. Now completed my mba. Going to smile in my laugh a lot. Mesharasi, bharani nakshathra, 2nd pada, dhanur lagna, 1st March 1982, 2.22am, pollachi. Can you give a note of my jathaka? Expecting your reply. Thank you sir
நன்றி 🙏
You're literally a Astro Guru, Jupiter of Astrology. I have learnt the most of astrology concepts from your Learn Astro video and your monthly videos in planing my life and has given me peace of mind. It has been life changing. Thank you for that.
Sir,
Unga video la astrology, etc. Ethellam naan paarppathu next than sir. But first one, evlo udanbukku sari illamal erukkumpothu oru doctor paarthal antha disease pona mathiri oru feel varum sir. Athu polathan sir neengalum. Unga speech ketkura samayame manasula oru tairiyam varum sir. Athai naan niraya time unarnthullen. Niraya astrologer speech kettu irukken. But neengal sollum vithathil enakku niraya boost kidachirukku sir. Thank you very much sir. All the best.
Very good prediction thankyou sor
Happy new year sir
நன்றி
Advance happy new year 2025 sir
Yanaku thanusu rasi moola nachathiram, 2021 la newyear ku yapde erukum nu solierunthenga thanusu rasi ku stomach pblm surgery anthamatheri paathikum nu nenga solierunthenga ..same yanaku 3 monthla baby abortion aye romba critical achu sir aprm romba kastapaten sir nenga sonathu apdeye nadanthuchu eppayum adikadi stomach pblm erunthute eruku unga prediction correct ah eruku sir.
Nalladhe nadakadhu namma dhanus rashi ku
Frankly, after reviewing your astrology videos, I find your predictions to be quite accurate. Furthermore, your subscriber advice differentiating between birth charts, Lagna, and Rasi charts is highly beneficial, enabling a more thorough understanding of individual birth charts. This is a valuable service; please continue and strive for further improvements.
I like all video in your channel. All predictions are good, thank you for your all rasi and lagna prediction and i wish you all the best to reach a 1M subscribers and keep going on your next milestone
Ungaloda ella videovum na papen anna nenga sona ellame enaku nadanthuruku nenga porumaiya ellame soldringa ❤️thank u 😍
Following 2019 to now
Thank you 😊
Advance happy new year sir🎉🎉🎉
Niraiya astrologer U tube la balan sonnalum na follow panrathu ungaloda channel tan sir coz neenga porumauya nithanama sareya sollurathu enaku nalla puriuthu tq so much sir 🙏🙏🙏
Thank you sir
Advance happy new year sir u are best teacher thanks
Wish u & ur Team A Happy New Year💐💐💐 Rasi & Lagnam aa combine panni analysis pannika Neenga thaan bro teach panninga really a Great info... 🙏🙏🙏💐💐💐
Always. All month I am waiting for 14 and 15th date, Bcoz I am following ur monthly predictions, gentle speak
Dear Sir, As you mentioned in Guru peyarchi palan regarding health issues, especially stomach pain and food allergies , I have been suffering due to IBS since July . Every month you keep on mentioning this stomach problem. When will recover from this issue ? Thanks
Thank you 😊
Hi! sir, headlines tvla ulagengum vaalum en sagodara sagodarigalea apdinu start panuvinga, adula irundea unga videos paadhukitu irukan, adulaium 1million subscribers vandhappa nerngadaan irundinga.. Ippo unga channel life horoscope 1million reach aairuchu.. Be happy🤝 congratulations sir 💐🙏.. Unga prediction ellam 100%truea irukum, learn astron & vasthu my favorite❤️ life horoscope.la na 975th subscriber 🙌
Good filing bro ❤
Sir your astrology predictions in your video, your directly come to the points ,most of astrolger talking general maters long time and then started the prediction ,also real your telling real fact ,if it's good good,if its bad bad like that, not like bz of views you don't like to use attractive headlines in your video ,that's why I like more.
Same like you, there is a another onel astrologer he also same like you., directly come to the points and not use for attractive headlines
Thank you for noticing the effort to be honest and direct 🙏
Very good
Thank you bro 🙏🏻🙏🏻seam to you ❤
Thank you
Super.sir.lifehorehope
Thanks sir
அண்ணா எனக்கு சூரிய திசை நடக்கிறது.... வயது 27....இன்னும் திருமணம் நடக்க மாடிக்குது...வேலை கிடைக்கலை...govt job try பண்றேன்.... எனக்கு அரசு வேலை கிடைக்குமா இல்ல நா தனியார் வேலை பார்க்கவா... please சொல்லுக ஐயா....
💐🙏💐
Competitive exams ku preparation panura peoples ku soluga sir?
❤🎉
ஒவ்வொரு மாதமும் உங்க வீடியோ கேட்கிறேன்... உங்களிடம் WhatsApp தொடர்பு கொள்ள விரும்பினேன்... உங்க asst தான் reply பண்றாங்க. உங்களிடம் பேச முடியவில்லை என்று குறை
Thol koddum tholan endrum ungal vakku
நான் உங்க வீடியோ மட்டும் தான் பார்ப்பேன்.. நீங்க சொல்வது அனைத்தும் எனக்கு அப்படியே நடக்கும்.... உங்க வீடியோ அனைத்தும் தவறாமல் பார்த்து விடுவேன்... உங்கள் வீடியோ (learn Astro)மூலம் ஜோதிடம் பார்க்கவும் கற்றுக்கொண்டேன்... உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
As usual worst dhan
நன்றி 🙏🙏🙏
Thanks.sir