இப்படித்தான் கேபிள் டிவியில் விரும்பிய சானல் மட்டும் பார்க்க கட்டணம் கட்டுங்கள் என சொல்லி கட்டண உயர்வுக்கு விதை போட்டு நாசமாக்கினாங்க. இப்ப பேச மட்டும் கட்டணம் என சொல்லி என்ன பாடுபடுத்தப் போறாங்க எனத் தெரியலை. கஷ்ட காலம்!
இது மக்களுக்கான ஆப்பு.இது நடைமுறையில் வரும் போது புரியும். இது வரை இல்லாத அளவுக்கு அவர்கள் data pack charges ஐ உயர்த்துவார்ள் இப்போது பணப்பரிமாற்றம் எல்லா மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். என்ன Tray
அந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மாதம் 4000 வரை காட்டியிருக்கிறேன்.இப்போது போன் இல்லாமலேயே வாழலாம்.யாரிடம் கேட்டாலும் இந்தியாவில் எந்த பகுதிக்கும் போன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்
Incoming call and SMS free ah irukkanum. Service validity irukka koodathu, next user enna use panrangalo athai poruthu package plan irukkanum, athuvum sariyana cost irukka vendum.
First of all, we should not use android phones, we should use only key pads phones than we will not required net packs, you tube. So we can use phones only for calls & msgs. And moreover there will be lot of birds will be flying in the sky. How we where before 25 yrs back.
வயதானவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்
இப்படித்தான் கேபிள் டிவியில் விரும்பிய சானல் மட்டும் பார்க்க கட்டணம் கட்டுங்கள் என சொல்லி கட்டண உயர்வுக்கு விதை போட்டு நாசமாக்கினாங்க. இப்ப பேச மட்டும் கட்டணம் என சொல்லி என்ன பாடுபடுத்தப் போறாங்க எனத் தெரியலை. கஷ்ட காலம்!
வங்கி... ஆதார்... ஆகியவற்றில் இணைத்துள்ள சிம் கார்டுகளை ஆக்டிவேட்டில் வைக்கும் வகையில் ஒரு ரீசார்ஜ் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவேண்டும்.
👌
Aadhar card onnum pothum unna azhika
ஏற்கனவே பி.எஸ்.என்.எல்.லில் இந்த பேக்கேஜ்கள் அறிமுகப்படுத்தப்பட்டது சகோதரி.
ஆனால் அவசரத்திற்கு மெசேஜ் வருவதில்லை
@@ganeshguruswamy7337 incoming call free ah thara sollunga first irundhamathiri. Next package plan change pannatum. Service validity irukka koodathu.
Super irkinga nalla sonninga super thank s
சிறப்பு ❤
Thank you for information 👍🏻👍🏻👍🏻
Net க்கு charge அதிகமானால் என்ன செய்வது......
வாழ்த்துக்கள் சகோதரி இதுமாதிரியை பதிவு போடுங்கள் யாருக்கும் அடிமையாக இருக்காதீர்கள் அரசியால் வேண்டாம்👌👌👌👌
Ne saapidum unavu ellame chemical and seirkai vithai,water 100%chemical ithuku per dhan arasiyal
Ne ippa vara corporate ku adimaiya dhan iruka😂😂😂😂
Arasiyal uruvakkanuthu corporate
இவ்வளவு நாளா டிராயிங் எங்க போயிருந்தாங்க?
Thungikittu irundhanga
@@parthibanb9422 லாபம் அடிக்கத்தான்.
கமிஷன் கொடுத்து கண்ணை கட்டிக்க சொல்லி இருப்பான்... மினிஸ்டர் பெட்டி வாங்கி இருப்பான்...
டாலிங்
African country 😂
ஜெய் மோடி சர்கார் ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்
நல்லது
Trai super 👍👍👍
Good news 👏 👍 🙌 😀
😭ட்ரெய் 😍பண்ணட்டும் 🥰
Data only also nedd
Correct ta pasunegha
போன் நோண்டும் மக்கள் இருக்கும் வரை jio airtel ஐ ஒன்னும் புடுங்க முடியாது.
இது மக்களுக்கான ஆப்பு.இது நடைமுறையில் வரும் போது புரியும். இது வரை இல்லாத அளவுக்கு அவர்கள் data pack charges ஐ உயர்த்துவார்ள் இப்போது பணப்பரிமாற்றம் எல்லா மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். என்ன Tray
முன்பு 1GPக்கு Rs 255, மறந்துவிடவேண்டாம்
இனி எல்லார் கண்ணும்
நல்லாயிருக்கும்
Pothumakkazhin panaththai pudungavatharkku yellavangazhum yenna yennamo pannuranga.Pavam yezhai Pothumakkazh.
அக்கா இது எப்பொது இருந்து அமலுக்கு வரும்?
யாருக்கு தெரியும்😅
Evloo naal recharge pannama iruntha sim deactivate aagum???...
இவ்வளவு நாளா இவங்களுக்கு தெரியாமலா நடந்தது. கூட்டு களவாணிங்க
அந்த காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் மாதம் 4000 வரை காட்டியிருக்கிறேன்.இப்போது போன் இல்லாமலேயே வாழலாம்.யாரிடம் கேட்டாலும் இந்தியாவில் எந்த பகுதிக்கும் போன் போட்டு கொடுத்து விடுகிறார்கள்
🎉🎉🎉🎉
இத்தனை நாள் என்ன பண்ணாங்க...ட்ராய்???
OTP வரனுமின்னா எஸ்எம்எஸ் அவசியம்
Incoming call and SMS free ah irukkanum. Service validity irukka koodathu, next user enna use panrangalo athai poruthu package plan irukkanum, athuvum sariyana cost irukka vendum.
First of all, we should not use android phones, we should use only key pads phones than we will not required net packs, you tube. So we can use phones only for calls & msgs. And moreover there will be lot of birds will be flying in the sky. How we where before 25 yrs back.
Good News.
பட்டன் போன் இருந்தாதான ரீச்சார்ஜ் கட்டணத்தை குறைப்பிங்க இருங்க நாங்க பட்டன் போனையே ஒழிக்கிறோம்
என்ன தம்பி படிச்ச படிக்காத ஆள் தேவை என்கிற. ஆனா படிச்சவங்களும் ஏனோ படிக்காதவங்களும் வேணுங்கிற அந்த போன் நம்பர் போட மாட்டேங்குற
Net மட்டும் பார்க்க வேண்டும் call message வேண்டாம் . இதற்கு package உள்ளதா?
BSNL இல் உள்ளது..... உங்க area la 4G கிடைச்சா பயன்படுத்திக்கொள்ளலாம்
இது முதலில் உண்மையா
No use, wait and c
Varum aanaa varaathu
Trai sonal matum vanthidumma yar kanava trai eni 28 naalu entha recharge eruka kudathunu sonnaga yenna aachi
Nalla erukingala
Rombanal chi unga videos parthu
Airtel Jio ku than ah apo BSNL ku ila ya
Bsnl net illama recharge plan irukku.
@raghurajan89 ohh ok ok
Rools naa innavariku meeralaa ,powera missus panna vatguraatha neera mudithu 🪓 athar eatraapol neegal nadathu kollugal ,
Detail.....
Nalla kutukituppaikkari Pola irukku 🙏
It's too late now
வயதானவர்களுக்கு மாசு நூறு ரூபா ரீசார்ஜ் பண்ற மாதிரி
Unga make up cost iruthal 1year ku recharge pannallam ma'am 😂😂😂😂😂
Call Freeன்னு தான் எல்லா பயலும் Jio Jioன்னு அதுலயே விழுந்தானுங்க இப்போ இதுக்கும் ஆப்பா
First cancel 28 day's validitity
பட்டன் மொபைல்அதிகமாகரீசார்ஜ்
டிராய்க்கு இப்போதான் புத்தி வந்திச்சா?
ஒரு நாளுக்கு 30 நிமிடங்கள் மமட்டுமே பேசலாம்....ஒவ்வொரு 30 நிமிடத்திற்கும் அதிகமாக கட்டணம் விதிக்க வேண்டும்.
Voice call பணம் கூடும்
BSNL enna da pannaga 😊😊
நிசமா இது நடக்குமா
ஆக..package rate கூட போகுது..
Trai sim haa
கள்ளன்களின் கள்ளத்தனம்.
Trai nalla fraud Vela pakkaringa
பாரத்மாத்தாக்கி ஜே😂
போம்மா உனக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை. அவனுக என்ன செய்வாங்க ₹200 ரூபாய்க்கு 2gb இன்டர்நெட் கட் பண்ணிவிட்டு 190 க்கு அன்லிமிடெட் கால் கொடுப்பாங்க.
Yallam.mai.eillavasam ma.vai.vannu.numu.tamilkaran