Mani Interview | வந்த தீர்ப்பு! போன பதவி! அரசியல் அடி! பொன்முடிக்கு ஜெயில்? | Ponmudi Convicted

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • #thedebate #thedebatetamil #debatetamil #ponmudi #mkstalin #dmk #tamilnews
    Journalist Mani Interview | வந்த தீர்ப்பு! போன பதவி! அரசியல் அடி! பொன்முடிக்கு ஜெயில்? | நெருக்கடியில் ஸ்டாலின்! | | மணி பேட்டி | Mani Interview Ponmudi | DMK | MK Stalin
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil

ความคิดเห็น • 1.7K

  • @paramasivammarimuthu8392
    @paramasivammarimuthu8392 8 หลายเดือนก่อน +560

    பொன்முடியின் ஆனவப் பேச்சுக்கு, கடவுள் கொடுத்த தண்டனையாகதாதான் பார்க்கின்றோம்

    • @balandr2544
      @balandr2544 8 หลายเดือนก่อน

      ஓசியில பஸ்ல போறீங்களா... என்று ஏழை மக்களை கேவலமாக கேட்ட ஜென்மம். இன்று போலிஸ் வேன்ல ஒசியி ல போற நிலை.

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 8 หลายเดือนก่อน +11

      He disrespected governer

    • @venkatramanujam938
      @venkatramanujam938 8 หลายเดือนก่อน +20

      ஆளுநரை கையை காட்டியதற்க்கு பலன்

    • @aravindhamurthy7128
      @aravindhamurthy7128 8 หลายเดือนก่อน +9

      he has amazed 13000c and convicted for 1.3c

    • @saran4800
      @saran4800 8 หลายเดือนก่อน +3

      Yes

  • @cramesh1621
    @cramesh1621 8 หลายเดือนก่อน +156

    தள்ளுபடி ஆன இந்த வழக்கை தைரியமாக கையிலெத்த நீதியரசர் திரு. ஆனந்த் வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!

    • @radhakrishnansubramanian6279
      @radhakrishnansubramanian6279 8 หลายเดือนก่อน

      இந்த வழக்கு 2006 - 2011ல் நடந்த ஊழலில் தண்டனை பெறப்போகிறார் இந்த தெய்வ சிகாமணி. நீதிபதி
      ஆனந்த் வெங்கடேஷ் sou motto வாக கையில் எடுத்து கீழமை நீதிமன்றத்தில் கொடுத்த தீர்ப்பை ரத்து செய்தது 1996-2001.
      ஓசி ஓசி என்று இருமாப்போடு பேசிய தெய்வ சிகாமணியை இறைவன் தண்டனை கொடுக்க இருக்கிறார்.

    • @DR_68
      @DR_68 8 หลายเดือนก่อน +6

      இது வேற, அது வேற வழக்கு

    • @AshokKumar-jt3su
      @AshokKumar-jt3su 8 หลายเดือนก่อน +2

      முன்பு தள்ளுபடி செய்த நீதிபதி ஒரு கரும்புள்ளியாக கூட நீதிமன்றத்துக்கு களங்கமாக இருப்பதை ஒரு நேர்மையான நீதிபதி வெளிக் கொண்டு வந்திருக்கிறார்.

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 8 หลายเดือนก่อน +1

      அது வேற இது வேற

    • @k.chandramouleeswaran5475
      @k.chandramouleeswaran5475 8 หลายเดือนก่อน

      Anchor kirukkan loose

  • @MadhanKumar-ui2rq
    @MadhanKumar-ui2rq 8 หลายเดือนก่อน +266

    இன்று மகிழ்ச்சியில் திலைகிரேன், டிசம்பர் 21 தீர்ப்பை பார்த்துவிட்டு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டடுவேன், நீதி அரசர் அனந்த வெங்கடேசன் அவர்களுக்கு தமிழ் நாடு மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்...🙏🙏🙏

    • @shanmugamuthuswam9204
      @shanmugamuthuswam9204 8 หลายเดือนก่อน +4

      This is not justice anand

    • @gsivaramakumar1347
      @gsivaramakumar1347 8 หลายเดือนก่อน +1

      @@shanmugamuthuswam9204 Correct, that is different case!!

    • @prabhupattabi9234
      @prabhupattabi9234 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤

    • @dr.govindthurai6563
      @dr.govindthurai6563 8 หลายเดือนก่อน +2

      Justice Dr Balachandran

    • @MadhanKumar-ui2rq
      @MadhanKumar-ui2rq 8 หลายเดือนก่อน +2

      @@gsivaramakumar1347 cases are different and judges are different but acquiest is same in that point of view im happy...🤸🤸🤸🤸

  • @thiyagusathya4613
    @thiyagusathya4613 8 หลายเดือนก่อน +145

    ஒரு பத்திரிகையாளராக நேர்மையாக இருப்பதே சிறப்பு, யார், எந்த கட்சியினர் தவறு செய்தாலும் சுட்டி காட்டுங்கள்,

    • @mekala60
      @mekala60 8 หลายเดือนก่อน +3

      Don’t believe this mottai

  • @kumaresansingamuthu1824
    @kumaresansingamuthu1824 8 หลายเดือนก่อน +178

    நீதி அரசர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம் நீதி வெல்லட்டும் இன்னும் சில கருப்பு ஆடுகளும் நீதியினால் தண்டனை பெறவேண்டும்

    • @trjayapal5372
      @trjayapal5372 8 หลายเดือนก่อน +2

      Ravi unakku sweet koduthaname

    • @jambulingamjambu1058
      @jambulingamjambu1058 8 หลายเดือนก่อน

      Admkல்உள்ள திருடர்களையும் நீதிமன்றம் தண்டிக்கனும்

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 8 หลายเดือนก่อน +594

    திமுகாவின் மிகப்பெரிய முட்டு இந்த மணி இந்த மணியே செம்மண் திருடன் பொன்முடிக்கு‌ எதிராக பேசுவதை பார்க்கும் போது நான் நன்றாகவே சந்தோஷமாக ரசிக்கிறேன்

    • @kdstvn
      @kdstvn 8 หลายเดือนก่อน +5

      Avan BJp poi romba nal aachi

    • @commenttrolling3434
      @commenttrolling3434 8 หลายเดือนก่อน +12

      DMK ஆட்சிக்கு வந்த பின் இவருக்கு ஒன்னும் பண்ணல. அந்த கடுப்பு. சவுக்கு அப்படிதான்

    • @kdstvn
      @kdstvn 8 หลายเดือนก่อน

      @@commenttrolling3434 savukku broker ku keezha bro pichaikaran like nattamai la pichara kizhavi admk Mela ithu vara oru case vizhama BJP pathukuren reason avan BJP ku adimai aanathala

    • @smuthumuthu8506
      @smuthumuthu8506 8 หลายเดือนก่อน +4

      😂😂😂😂😂😂😂யோவ் அந்தாளு உங்க ஆளுய்யா பக்கா சங்கிப்பய... உண்மையான பேரு ராம சுப்ர மணியன் தென் சென்னை பார்ட்டி 🤣🤣🤣🤣🤣🤣

    • @kdstvn
      @kdstvn 8 หลายเดือนก่อน

      @@smuthumuthu8506 unmai

  • @vaimurthy
    @vaimurthy 8 หลายเดือนก่อน +698

    போற போக்கை பார்த்தா தமிழ்நாட்டு அமைச்சரவையை ஜெயிலில் தான் நடத்தணும் போல.

    • @srikarkrishnamurthy2340
      @srikarkrishnamurthy2340 8 หลายเดือนก่อน +13

      Already work stgarted to convert puzhal prison to a Luxury Hotel

    • @RamramRamram-tc3zb
      @RamramRamram-tc3zb 8 หลายเดือนก่อน +4

      😅😅😅😅

    • @dr.govindthurai6563
      @dr.govindthurai6563 8 หลายเดือนก่อน +1

      ஆவி இருக்குதோ?

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 8 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @sathyat6760
      @sathyat6760 8 หลายเดือนก่อน +9

      God is there, but the people of TN will get Rs 2000 and 6000 and will again vote for dmk ,admk..wait and see in 4 months

  • @paramathe6692
    @paramathe6692 8 หลายเดือนก่อน +45

    சிறை செல்லும் அடங்கா திராவிடன் பொன்முடிக்கு, உலக திராவிடர்களின் வாழ்த்துக்கள்👏👏👏 செந்தில் பாலாஜி, பொன்முடி போல் அனைத்து திராவிட அமைச்சர்களும் தொடர்ந்து சிறை நிரப்ப, வாழ்வா சாவா போராட்டத்தில் இணைய வேண்டும்🙏🙏🙏

  • @goodshaper
    @goodshaper 8 หลายเดือนก่อน +1185

    காணக்கிடைக்காத அரிய காட்சி. ஆளுங்கட்சி மந்திரிகளுக்கு சிறை. கடவுளை எங்கும் தேடவேண்டாம். உயர் நீதிமன்றங்களே கடவுள் வாழும் இடங்கள்.

    • @windream-4795
      @windream-4795 8 หลายเดือนก่อน +28

      ❤❤

    • @subramanisnt155
      @subramanisnt155 8 หลายเดือนก่อน +13

      😊

    • @agentK1896
      @agentK1896 8 หลายเดือนก่อน +32

      Even more rare is Mani giving his honest opinion

    • @RajaSekar-nf1rl
      @RajaSekar-nf1rl 8 หลายเดือนก่อน +10

    • @RaviNageswaran
      @RaviNageswaran 8 หลายเดือนก่อน +13

      God punish

  • @ananthank2523
    @ananthank2523 8 หลายเดือนก่อน +67

    உச்ச நீதிமன்ற நீதிபதி கூறியது போல் மாண்புமிகு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் நீதி துறைக்கு கொடுத்த கடவுளுக்கு மக்கள் நன்றி தெரிவிக்க வேண்டும்

  • @ramarmani7140
    @ramarmani7140 8 หลายเดือนก่อน +86

    அன்று ஜெயலலிதா சசிகலா. இன்று பொன்முடி அவர் மனைவி திருமதி பொன்முடி

    • @jaganr7362
      @jaganr7362 8 หลายเดือนก่อน +2

      Appuram namma chinnavar😂

  • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்

    உண்மையிலேயே அடிச்சது என்னவோ 1,74,000 கோடியாதான் இருக்கும்... ஆனா நிரூபிச்சது 1.74 கோடிக்கு மட்டுமே தண்டனை.....

  • @rajubalan7053
    @rajubalan7053 8 หลายเดือนก่อน +131

    திரு தங்க மயிர் அவர்கள் பொதுமக்களை புழு போல பார்த்ததற்கு நல்ல ஒரு தண்டனை இதை நாங்கள் எதிர்பார்த்ததே🎉🎉🎉🎉😅😅😅😅😅

  • @jayajothi7038
    @jayajothi7038 8 หลายเดือนก่อน +289

    அய்யா மணி அவர்களின் கருத்து 💯 சதவீதம் உண்மை.அனைத்து பேட்டிகளிலும் அவர் கூறும் கருத்து என் மனநிலையை அப்படியே எடுத்துரைக்கிறது

    • @counterpoint9260
      @counterpoint9260 8 หลายเดือนก่อน +3

      poda DMK cuckoos kazhuvi...

    • @moorthymoorthy9344
      @moorthymoorthy9344 8 หลายเดือนก่อน +1

      Me too

    • @maheswaranramasubramaniam1113
      @maheswaranramasubramaniam1113 8 หลายเดือนก่อน

      ,​@@moorthymoorthy9344

    • @RidhwanPillai
      @RidhwanPillai 8 หลายเดือนก่อน

      அனைத்து பேட்டிகளில் 😂😂😂 சென்னை வெள்ளம் வீட்டுக்குள்ள எட்டி பார்த்த பிறகு தான் மனுசன் சரியாக பேசுறார், இப்படியே நீதியின் பக்கம் பேச வேண்டும் இல்லையெனில் நாக்கில் புற்றுநோய் வரும் என்று வேண்டுவோம்.

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 หลายเดือนก่อน +20

    கவர்னரை சட்டசபையில் போய்யா... போய்யா என்றது. மக்களை பார்த்து ஓசி... ஒசி என்றது.
    கடவுள் இருக்காரன் குமாரு.😂😂

  • @perumalreddy2039
    @perumalreddy2039 8 หลายเดือนก่อน +110

    கீழமை நீதிமன்ற நீதிபதிக்கு முதலில் தண்டனை வழங்க வேண்டும்.

    • @Newshunter.
      @Newshunter. 8 หลายเดือนก่อน

      I think you are referring to another case.

    • @anurathangd
      @anurathangd 8 หลายเดือนก่อน +1

      Your comment is contempt...remove

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 8 หลายเดือนก่อน

      Vellore district court judge retired in 2001 within 4 days after acquittal of gold hair and his wife

    • @anurathangd
      @anurathangd 8 หลายเดือนก่อน

      @@gopinathbalakrishnan7390 still you cannot questions judiciary

  • @user-wp8st4wv9u
    @user-wp8st4wv9u 8 หลายเดือนก่อน +76

    உண்மையை நடுநிலையுடன் நேர்மையாக விளக்கிய திரு மணி அவர்கள்
    பாராட்டுக்கு உரியதவர்கள்.

  • @padappai_geo
    @padappai_geo 8 หลายเดือนก่อน +257

    இப்போதெல்லாம் மணி அவர்கள் திமுக வுக்கு ஜால்ரா போடாமல் மிக நேர்த்தியாக நடுநிலையோடு நடந்துகொள்வது மிகவும் பாராட்டுக்கு உரியது.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน

      வேறு வழியின்றி கதறுகிறான் மூத்த ஊடக வேசி😮😮😮

    • @sivakumarv3203
      @sivakumarv3203 8 หลายเดือนก่อน +9

      நாதஸ் திருந்திட்டான்

    • @annamalairamanathan2109
      @annamalairamanathan2109 8 หลายเดือนก่อน +2

      அற்ற குளத்து அறுநீர்ப்பறவைபோல

    • @sekar3855
      @sekar3855 8 หลายเดือนก่อน +1

      Enna all manthiriyum jail poiduvanga payamilla ippo maniku

    • @venkataramanankrishnan5012
      @venkataramanankrishnan5012 8 หลายเดือนก่อน +4

      அவர் அடிமனதில் உள்ள குமுறல்கள் உங்களுக்கு தெரியாதா? ஒருவரை திமுக காரர் என்று சொன்னாலே போதாதா? குற்றவாளி என்று நிரூபிக்க வேண்டுமா?

  • @user-qz1ue4vr9j
    @user-qz1ue4vr9j 8 หลายเดือนก่อน +86

    அடுத்து ஜெயிலுக்கு போக போவது நம்ம ஆத்து மணல் துரைமுருகன் தான்😊😊😊😊

    • @chitras884
      @chitras884 8 หลายเดือนก่อน +2

      Got admitted in private hospital

    • @kaliswaran5880
      @kaliswaran5880 8 หลายเดือนก่อน

      😂😂😂

    • @rajadurai8067
      @rajadurai8067 8 หลายเดือนก่อน +2

      ஜூரம் என்று சொல்லி அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்

    • @prabhakaranmuthu3530
      @prabhakaranmuthu3530 8 หลายเดือนก่อน +1

      E V Velu

    • @muthukumaran5816
      @muthukumaran5816 8 หลายเดือนก่อน

      50.000 Kodikku meal kidaikkum ena nambugiren durai murugan siraikku anuppa vendiyadhu kaalathin kattaayam

  • @saba-u
    @saba-u 8 หลายเดือนก่อน +208

    என்னடா இது தி.மு.க வுக்கு வந்த சோதனை😢😢😢 சில வேளை தமிழனுக்கும், தமிழ் நாட்டுக்கும் கிடைக்க இருக்கும் விமோசனத்துக்கான முன்னறிவிப்பாய் இருக்குமோ❤❤❤

    • @lavakumarglavakumarg6459
      @lavakumarglavakumarg6459 8 หลายเดือนก่อน +1

      திராவிட மாடல் ஆட்சியை அவர்களாகவே அழித்துக்கொள்வார்கள் அலிபாபாவும் 4000 கோ ‌‌வாழ்க திருடர்களும் கமிசன் கரப்சன் கலக்சன்

    • @user-tc1sm2ik2f
      @user-tc1sm2ik2f 8 หลายเดือนก่อน +1

      👍

    • @Pendrop
      @Pendrop 8 หลายเดือนก่อน +1

      ஆமா வாயதொர.,......

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 8 หลายเดือนก่อน +153

    அதிமுக, திமுக, இரண்டு திராவிட கட்சிகளும் ஊழல் கட்சிகள் என்று அண்ணாமலை சொன்னது எவ்வளவு உண்மை.

    • @venkatesan8724
      @venkatesan8724 8 หลายเดือนก่อน +5

      கைபுண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா.

    • @asokansellappan5682
      @asokansellappan5682 8 หลายเดือนก่อน +5

      Yes.... அண்ணாமலை சொன்னது அப்படியே நடக்கிறது

    • @Pendrop
      @Pendrop 8 หลายเดือนก่อน

      அட போட உங்க..........

    • @usmanusmanali3450
      @usmanusmanali3450 8 หลายเดือนก่อน +2

      அண்ணாமலை ஒருஓழல்வாதிஎன்பதைஎன்பதைமக்கள்அரிவர்
      அண்ணாமலை யின் வீட்டுவாடகை.சாப்பாட்டுசெலவுபோக்குவரத்துசெலவுஅனைத்தும்அவர்நன்பர்செலவுசெய்கிறாராம்.கேப்பையில்நெய்வடிகிறதுஎன்றுசொன்னால்கேட்பவன்கேணயனாம்.அறிவாளிஅண்ணாமலையின்சொல்அண்டுசெயல்

    • @thamizhchelvansangaran7110
      @thamizhchelvansangaran7110 8 หลายเดือนก่อน +1

      அண்ணாமலை ஒரு வெண்ணை..
      S.R.M கல்லூரி ஏரியில் கட்டப்பட்டுள்ளது..
      பல கோடி..
      அவனொடு அண்ணாமலை கவுண்டருக்கு என்ன நட்பு

  • @thangamthangam.p5686
    @thangamthangam.p5686 8 หลายเดือนก่อน +42

    தெய்வம் நீதிபதி உருவில்,!

  • @milkking3076
    @milkking3076 8 หลายเดือนก่อน +10

    எல்லா திமுக/அதிமுக தலைகள் இதே போல் உள்ளே போக வேண்டும் இறைவா

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 หลายเดือนก่อน +38

    பொன்முடி தண்டனை பற்றி🔥🔥🔥🔥🔥 இன்று எந்த ஒரு தொலைக்காட்சி சேனல்களிலும் எந்த விவாதம் இல்லை🚫🚫🚫🚫🚫🚫🚫🚫👑👑👑👑👑 இதுவே அதிமுக மந்திரி ஆக இருந்தால் வேறு செய்திகள் இல்லாமல் இதைப் பற்றி விவாதம் தான் நடந்து இருக்கும்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 8 หลายเดือนก่อน +7

      பாவம் வாங்கித் தின்ற விசுவாசம் தடுக்குது போல😮😮😮

    • @thangarajk3081
      @thangarajk3081 8 หลายเดือนก่อน +1

      Correct

    • @padappai_geo
      @padappai_geo 8 หลายเดือนก่อน

      உண்மைதான்...எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஜால்ரா போடுவதுதான் ஊடகங்கள்...நடுநிலை ஊடகங்கள் இப்போது இல்லை...எல்லாம் அடிமைகள்....

    • @selvak7699
      @selvak7699 8 หลายเดือนก่อน +1

      எல்லாரும் 200rs up ayitanga

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 8 หลายเดือนก่อน +18

    என்ன செய்வது? காசுக்கு ஆசைப்படாத நீதிபதி இவருக்குன்னு வந்து சிக்கிட்டாரு!!

  • @ravik6070
    @ravik6070 8 หลายเดือนก่อน +199

    நீதிமான் கடவுள் திரு.ஆனந்த் வெங்கடேசன் அவர்களை பாதம் தொட்டு வணங்குகிறேன்.

    • @nandagopalj8830
      @nandagopalj8830 8 หลายเดือนก่อน +1

      UNMAI

    • @srikkanthank
      @srikkanthank 8 หลายเดือนก่อน +2

      That is different case

    • @user-vr7yk6yz7x
      @user-vr7yk6yz7x 8 หลายเดือนก่อน +1

      வெங்காயம்

    • @hoppes979
      @hoppes979 8 หลายเดือนก่อน +2

      இது அந்த கேஸ் இல்லை. அது வேற கேசு

    • @drsethuraman180
      @drsethuraman180 8 หลายเดือนก่อน

      Law o f Natural justice I bow before you My Honorable SIR

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 8 หลายเดือนก่อน +175

    மிகச் சிறப்பான விளக்கங்கள் மணி அவர்களே. கட்சி பேதம் இல்லாமல் உண்மையை தெரிவிப்பதற்கு வாழ்த்துக்கள்.

    • @somasundaramannamalai7415
      @somasundaramannamalai7415 8 หลายเดือนก่อน +4

      மணி ஜி சிறப்பான விளக்கங்கள்.

    • @janakiramanr470
      @janakiramanr470 8 หลายเดือนก่อน +1

      I expect Four year jail to உத்தமராக உள்ள செம்மண் திருடன் அமைச்சர் பொன்முடி

    • @rajubalan7053
      @rajubalan7053 8 หลายเดือนก่อน +1

      திரு தங்க மயிர் அவர்கள் பொதுமக்களை புழு போல பார்த்ததற்கு நல்ல ஒரு தண்டனை இதை நாங்கள் எதிர்பார்த்ததே

    • @manis5440
      @manis5440 8 หลายเดือนก่อน

      திரு, சட்டத்தின் படி இந்த வழக்கின் நிலையை கண்டு வருத்ததுடனே தான் அதன் உண்மை தன்மையை விளக்கம் அளித்துள்ளார். இவர் திமுக ஆதரவாளர்கள் இருப்பதால் தான் மனம் உடைந்த நிலையில் தனக்கு தெரிந்த வரையில் என்று தெளிவாக கூறுகிறார். இதே ஜெயலலிதா அல்லது ஏதாவது ஒரு பிஜேபி நபர்களுக்கு என்றால் மிகவும் ஆக்ரோஷமாக வும், நிமிர்ந்து குரலை உயர்த்தி பிடித்து தம் கட்டி பேசுவார். இவர் மீது விமர்சனம் இருந்தாலும் வேறு எந்த ஒரு மீடியா வும் மெளனம் சாதிப்பது போன்ற மரபு சட்டப்படி யான விஷயத்தில் அதன் உண்மை தன்மையை ஏற்றுக் கொண்டு பேசுவது தான் ஜனநாயக ம் என்ற இடத்தில் நேர்மையான முறையில் தான் பேசுகிறார். அவரது ஆதரவான கட்சிக்கு இடர்பாடுகள் வருவதை தாங்கி கொள்ள முடியாமல் மன சங்கடத்தை புரிந்து கொள்ள வேண்டும். இப்பவும் இவர் தனி ஒரு நபரின் தவறான செயலால் திமுக என்ற கட்சி முழுமைக்கும் அவப்பெயர் ஏற்படுவதை குறைக்க வேண்டும் என்ற நிலையில் எப்படி நடக்க வேண்டும் என்ற யோசனை கூறுகிறார். ஆமாம் அவர் கூறும் கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ள வேண்டும். அந்த பதவி க்கு என்ற மதிப்பை குறைக்கும் வகையில் நடக்க கூடாது என்று தான் கூறுகிறார். திமுக வுக்கு ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க வழி கூறுகிறார் தவறில்லை.

  • @swiss580
    @swiss580 8 หลายเดือนก่อน +45

    நிலை வித்துவான் மனியின் கதறல் அருமை.

  • @alagusuganya3922
    @alagusuganya3922 8 หลายเดือนก่อน +305

    பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் நான் பழமொழியை சொன்னேன்😂

    • @seyedbackervarusaijamal106
      @seyedbackervarusaijamal106 8 หลายเดือนก่อน +1

      ஜெயலலிதா போன ஜெய்யிலில் போடுங்க டா
      அதானீ
      அம்பானீ
      என்னா டா
      😮😮😮😮😮😮😮😅😅😅😮😮😢😢😢😢😂😂😂😂😮😅😅😅😅

  • @sivanpillai4106
    @sivanpillai4106 8 หลายเดือนก่อน +11

    திரு.மணி அவர்களின் விளக்கம் தெளிவாகவும் நடுநிலையாகவும் இருந்தது.வாழ்த்துக்கள்.ஆளுநரை ஏழனமாக சிரித்து வெளியே அனுப்பிய பொன்முடி யின் நிலமை இப்படி ஆயிற்றே.

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 8 หลายเดือนก่อน +432

    திரு.மணி அவர்கள் தி.மு.க.காரர். அவரே சொல்கிறார் என்றால் அவ்வளவுதான். மணி சார் நேர்மையான மனிதர்.

    • @soundararajanvenkataraman1445
      @soundararajanvenkataraman1445 8 หลายเดือนก่อน +8

      No other go. When you are afflicted with fever you have to take medicine whether you like it or not.

    • @user-fj1dl3dr1u
      @user-fj1dl3dr1u 8 หลายเดือนก่อน +7

      இல்லை.. நடுத்தர நடுநிலையாளர் 😊

    • @saravanang6083
      @saravanang6083 8 หลายเดือนก่อน +3

      அவர் என்றும் நேர்மையானவர் தான். அவரை பார்க்கும் உன்னை போன்றோரின் கண்ணில் தான் காமாலை உள்ளது.

    • @saravanang6083
      @saravanang6083 8 หลายเดือนก่อน +1

      @ tbalasubramanian1698 அவர் என்றும் நேர்மையானவர் தான். அவரை பார்க்கும் உன்னை போன்றோரின் கண்ணில் தான் காமாலை உள்ளது.

    • @rithikmanoj9029
      @rithikmanoj9029 8 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @ravibalan4348
    @ravibalan4348 8 หลายเดือนก่อน +9

    பொன்முடி தண்டனை ஆரம்பம்தான். இனி மற்ற ஊழல் மந்திரிகளும் ஒருவர் ஒருவராக சிறை செல்வது உறுதி.

  • @dileebank5235
    @dileebank5235 8 หลายเดือนก่อน +67

    ஓசி, ஓசி பஸ்..என்னா வாய். தர்மம் வெல்லும். அடுத்தது யார்.

    • @SharmajiFabroTech
      @SharmajiFabroTech 8 หลายเดือนก่อน

      போங்க சார்...ஓசி ஜெயில்ல ஓசி சாப்பாடு கிடைக்கும்..ஓசியா காத்தும் வாங்கலாம்....ஓசியிலேயே கம்பியை எண்ணி ஓசியிலயே கணக்கு கத்துக்கலாம். ஓசியிலேயே புழல் வேலூர் பாளையங்கோட்டைன்னு ஊர்ஊரா வேன்லயே சுத்தலாம்...

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 8 หลายเดือนก่อน

      🤔👏👏👏👏

    • @kumarpremkumar3366
      @kumarpremkumar3366 8 หลายเดือนก่อน

      ஓசி சாப்பாடு சாப்பிட போரான்

    • @kumarpremkumar3366
      @kumarpremkumar3366 8 หลายเดือนก่อน

      ஓசி சாப்பாடு சாப்பிட போரான்

  • @arjunanlingan3689
    @arjunanlingan3689 8 หลายเดือนก่อน +10

    இவரை போன்ற நீதி தேவதைகளால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும்.இறைவனுக்கு நன்றி.

  • @jagenramesh2327
    @jagenramesh2327 8 หลายเดือนก่อน +190

    திமுகவில் இருக்கும் அனைத்து சம்பாதிப்பதற்காகவே பதவிக்கு வந்தவர்கள் மக்களுக்காக அல்ல அனைத்து அமைச்சர்களும் ஊழல் செய்பவர்களே........

  • @Mohamed-wk4jk
    @Mohamed-wk4jk 8 หลายเดือนก่อน +11

    இப்படியே போனால் வருசத்துக்கு 5 அமைச்சராவது உள்ளே வெளியே தானா… தமிழ்நாடு விடுஞ்சிடும்😊😊😊

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 8 หลายเดือนก่อน +16

    இதைப்பற்றியெல்லாம் ஊடகங்களில் வாய்திறக்கவில்லை.
    தங்களுக்கு வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் பணி.

  • @sankibaya
    @sankibaya 8 หลายเดือนก่อน +13

    மொத்தத்தில் பொன்முடி இல்லை இவர் சாதாரண முடி தான் இவர் என்று உறுதி ஆகியுள்ளது.

  • @oneminuteexpress.3159
    @oneminuteexpress.3159 8 หลายเดือนก่อน +48

    தெரிந்தே தவறான தீர்ப்பு கொடுத்த கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு என்ன தண்டனை ?

    • @mrvpriyavetri5330
      @mrvpriyavetri5330 8 หลายเดือนก่อน

      மன்னிக்கிறதுதான் மக்களுக்கு இருக்குற ஒரே வழி,அவங்க்கல்லாம் அவங்களாவே தண்டிசுக்குவாங்க

  • @arulswaminathanangamuthu431
    @arulswaminathanangamuthu431 8 หลายเดือนก่อน +40

    மணி சாருக்கு மனசுக்குள் அத்தனை சந்தோசம். வாழ்ந்துட்டு போயா.

  • @govindanp4042
    @govindanp4042 8 หลายเดือนก่อน +36

    திராவிடக் கட்சிகள் எல்லோரும் ஜெயிலில் இருந்து களிதிங்கவேண்டும்❤❤❤❤😂😂😂😂😂

  • @mychessmaster
    @mychessmaster 8 หลายเดือนก่อน +60

    இந்த நியூசை டிவியில் விவாதமாக பார்க்கவே இல்லை. அந்த ஏரியால வேற எந்த விவசாயிக்கும் இந்த வருமானம் உண்டா. மற்ற அமைச்சர்பெருமக்கள் மட்டும் நேரமையானவர்களா என்று பொன்முடி நியாயம் கேட்கவேண்டும்.

  • @rajm290
    @rajm290 8 หลายเดือนก่อน +8

    மணி அண்ணன் அவர்களே நடுநிலையோடு செயல்பட வாழ்த்துக்கள்

  • @murugesana4482
    @murugesana4482 8 หลายเดือนก่อน +57

    இன்னும் சில மந்திரிகள் வெளியே இருக்கிறார்கள் அவர்கள் எப்போது

  • @Arunachalam6775
    @Arunachalam6775 8 หลายเดือนก่อน +19

    தினம் தினம் ஒவ்வொரு ஊடகவியலாளர்களும் திமுகாவின் முகத்திரையை கிழிக்கிறார்கள். "ராஜா வேசம் களைந்தது டும். டும்.டும். நரி வேசம் களைந்தது டும். டும்.டும்"

  • @madeswaranl7283
    @madeswaranl7283 8 หลายเดือนก่อน +150

    மணி அவர்களே,வாழ்த்துக்கள் !!! தாங்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் உண்டு அது வேறு,

    • @printersstationers9938
      @printersstationers9938 8 หลายเดือนก่อน

      நல்லவர், நேர்மையாளர்.

  • @santhanamsundharamsundaram347
    @santhanamsundharamsundaram347 8 หลายเดือนก่อน +21

    Mani Sir though he is behind DMK he is telling the true excellent Sir

  • @vijayvijay4123
    @vijayvijay4123 8 หลายเดือนก่อน +245

    சட்டத்திற்கு புறம்பான தீர்ப்பை அளித்த கீழமை நீதிபதிக்கு தண்டனை என்ன?

    • @ganesanamrita5440
      @ganesanamrita5440 8 หลายเดือนก่อน +20

      (1)They have to be dismissed immediately.
      (2).The entire salary (Joining date first month to Last Month salary) be returned back to Government immediately

    • @KINGKARTHIK1000
      @KINGKARTHIK1000 8 หลายเดือนก่อน +2

      Tats not what the law says . No one can do that

    • @user-gq9ef4ep9d
      @user-gq9ef4ep9d 8 หลายเดือนก่อน +3

      That judge should be taken to task with PIL for miscarriage of justice and patent obstruction of due process of law...he should be used as example as aspiration of new India...

    • @shanmugamkrishnan7222
      @shanmugamkrishnan7222 8 หลายเดือนก่อน +12

      சரியான பதிவு..இதுக்கு...திராவிடம்..பதில் தராது..தூ..தூ...தூ...

    • @vijayvijay4123
      @vijayvijay4123 8 หลายเดือนก่อน +4

      @@KINGKARTHIK1000 Atleast he should be removed from his service

  • @RAGUPATHI2102
    @RAGUPATHI2102 8 หลายเดือนก่อน +2

    விழுப்புரம் மக்கள் மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் இடைதேர்தலை எதிர்பார்த்து.

  • @PTRavi-rp1ou
    @PTRavi-rp1ou 8 หลายเดือนก่อน +92

    ஸ்டாலினுக்கு எப்ப என்று ஆவலுடன் எதிர்பார்த்திருப்பவர்களில் நானும் ஒருவன் .

    • @Sundarajan-mo6xz
      @Sundarajan-mo6xz 8 หลายเดือนก่อน +3

      Pls wait sir.kaalam badil sollum

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน +1

      நானும்😂😂😂😂

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 8 หลายเดือนก่อน +1

      @@Sundarajan-mo6xz
      அவனுக்கு காலம்
      இருக்கு ஒருதண்டனையும்
      இல்லை, சவுகரியமா
      வாழுறான்! கடவுள்
      இருந்தா ஜெவுக்கு
      ஏற்பட்டது போல இவனுக்கும் வரனும்
      இதுஆசைஇல்லை
      உள்ளத்து ஓசை....

    • @Pendrop
      @Pendrop 8 หลายเดือนก่อน

      🎉நீயுமா வாயதொர

  • @rajamanicam1301
    @rajamanicam1301 8 หลายเดือนก่อน +5

    சபாநாயகர் : ஆண்டவரே, இந்த கேவலத்தை மன்னித்து, பொன்முடி பரிசுத்தமானவர் என்று அறிவித்து ரட்சிப்பா யாக

  • @anandakannan4040
    @anandakannan4040 8 หลายเดือนก่อน +52

    கீழமை நீதிபதி
    தவறாக தீர்ப்பு சொல்லியதற்கு என்னதீர்வு???

    • @Newshunter.
      @Newshunter. 8 หลายเดือนก่อน

      This is not the same case. It is another case

    • @dhesikan.v2162
      @dhesikan.v2162 8 หลายเดือนก่อน +1

      நீதிபதிக்கு ஆயுள் தண்டனை / பணப்பறிமுதல்

  • @maruthi_store
    @maruthi_store 8 หลายเดือนก่อน +9

    நடுநிலையான பத்திரிகை ஊடகவியலாளர்களால் தர்மம் நிலைநாட்டப்படும்....❤

  • @maheshnarayanan3303
    @maheshnarayanan3303 8 หลายเดือนก่อน +50

    இது போல் Mr. Bell பலமுறை புலம்ப வேண்டியிருக்கும்.

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 8 หลายเดือนก่อน

      😂👍

  • @thepatriot5399
    @thepatriot5399 8 หลายเดือนก่อน +8

    பொன்முடியின் வேட்டியை உருவியது நீதித்துறை. பொன்முடியின் மந்திரி பதவி பறிக்கப்பட்டது. சபாஷ்.

  • @eshwararao.p4041
    @eshwararao.p4041 8 หลายเดือนก่อน +4

    அய்யா ஜாலி

  • @sivasubramaniamkajendran9401
    @sivasubramaniamkajendran9401 8 หลายเดือนก่อน +3

    உப்பு தின்றவன் தண்ணி குடிக்கத்தான் வேண்டும் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்

  • @shankarrao3030
    @shankarrao3030 8 หลายเดือนก่อน +130

    திருடர்கள் உள்ளை போக வேண்டும்.

  • @MSBharani007
    @MSBharani007 8 หลายเดือนก่อน +13

    எப்போதான் சார் நல்ல படிச்ச துடிப்புள்ள வீரமான அப்பழுக்கற்ற
    ஒரு தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுக்கு கிடைப்பார்😢😢

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน +2

      அண்ணாமலைக்கு ஓட்டு போடணும்ன்னு அறிவு வந்து தமிழன் எப்ப ஓட்டு போடுகிறானோ அப்போது

    • @senthamilselvam2421
      @senthamilselvam2421 8 หลายเดือนก่อน +1

      Annamalai

    • @syedabthahir2667
      @syedabthahir2667 8 หลายเดือนก่อน

      ​@@Kattumaram339Dai yarra neenga vera Annanmalai vanthal kalavaram than varum Bjp rule panra state ethu nalla iruku Naam tamizhar than tamilnadu ku varanum

    • @kalaiselvikrishnan9994
      @kalaiselvikrishnan9994 8 หลายเดือนก่อน

      @@syedabthahir2667kalathaiku teriyuma katpoora vaasanai😅

    • @syedabthahir2667
      @syedabthahir2667 8 หลายเดือนก่อน

      @@kalaiselvikrishnan9994 Seri seri Neethan kaluthai unaku epti theriyum 🤣🤣🤣

  • @vaimurthy
    @vaimurthy 8 หลายเดือนก่อน +86

    மணி ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவது உங்க விருப்பம் இல்லாம இருக்கலாம், ஆனா அது மக்களின் விருப்பம்.

  • @komethen3602
    @komethen3602 8 หลายเดือนก่อน +20

    Annamalai sir great leader. We support Annamalai sir. Jaihind

  • @shivnaryan9620
    @shivnaryan9620 8 หลายเดือนก่อน +181

    செந்தில் பாலாஜி இன்னும் அமைச்சர் பதவியில் இருப்பது ஏன்?

    • @Gokul_4090
      @Gokul_4090 8 หลายเดือนก่อน

      அவரு கஸ்டோடி மாட்டும் தான் தோழரே.... இவர் குற்றவாளி என்று தீர்ப்பு ஆயிற்று
      ...

    • @arumugamchockalingam7175
      @arumugamchockalingam7175 8 หลายเดือนก่อน +2

      Nonsense

    • @meenakshisundaramrm9170
      @meenakshisundaramrm9170 8 หลายเดือนก่อน +6

      அவர் இடி வழக்கு நிலுவையில் உள்ளது ஆனால் பன்முகப்பட்ட உயர்நீதிமன்ற தண்டனை கொடுக்குது

    • @anbazhagansubramanian4723
      @anbazhagansubramanian4723 8 หลายเดือนก่อน

      தீம்கா (தலமை)குடும்பம்
      பல ஆயிரம்கோடிகள்
      கொள்ளையடிச்சி
      வச்சிருக்கான்க
      அவன்க எப்ப சிறைக்குபோவான்க?
      தீம்கா சொம்புமணி
      அவர்கள் யூ டியூபில்
      தீம்கா குறித்து முழங்குவான் ஆனால் சேனல் விவாதங்களில்
      சொம்படிப்பான்....

    • @vaimurthy
      @vaimurthy 8 หลายเดือนก่อน +8

      உங்க அப்பன் வீட்டு காசா, நான் கேட்கலை உதயநிதி கேட்கிறார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 8 หลายเดือนก่อน +26

    நடுநிலையான பேச்சு அண்ணன் மணி அவர்கள்

  • @Brightindiatv
    @Brightindiatv 8 หลายเดือนก่อน +13

    திரு மணி அவர்களின் ஆன்மா இப்பொழுதுதான் விழித்து பேசுகிறது.

  • @anbuk8173
    @anbuk8173 8 หลายเดือนก่อน +37

    என்ன தான் இருந்தாலும்
    ஆளுநர் அவர்களை போயா... என்று சொல்லி இருக்க கூடாது...

  • @g.gopalanng1925
    @g.gopalanng1925 8 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி 😅😅😅

  • @mohangopal2649
    @mohangopal2649 8 หลายเดือนก่อน +25

    இப்ப மணி அவர்களே கருணாநிதி உத்தமர் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  • @GopiKrishna-x1o
    @GopiKrishna-x1o 8 หลายเดือนก่อน +1

    சில நீதியரசர்கள்‌ ஆனந்வெங்கடேஷ் போன்றவர்களால் நாடு நலம் பெறுகிறது. நீதி வெல்க வளம்பெறவேண்டும்

  • @gopakumaran3994
    @gopakumaran3994 8 หลายเดือนก่อน +5

    நீதியரசருக்கு கோடானுகோடி வணக்கம். நன்றி. பொன்முடியை கைதி உடையில் காண ஆவலாக உள்ளோம்.

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 8 หลายเดือนก่อน +3

    தெய்வம் நின்று கொல்லும்.

  • @bharatham212
    @bharatham212 8 หลายเดือนก่อน +27

    வாய்மையே வெல்லும் ஜெய்ஹிந்த்

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 8 หลายเดือนก่อน +3

    ஊழல் தலைமை குடும்பம் உள்ளே சென்றால்தான் நாடே சந்தோசம்.

  • @subramaniam7905
    @subramaniam7905 8 หลายเดือนก่อน +113

    தமிழக ஊடகங்கள் ஊஊஊஊஊ திமுகாவின் சொம்பு

    • @karthikarajini6967
      @karthikarajini6967 8 หลายเดือนก่อน +1

      🎉🎉🎉🎉🎉❤

    • @shanthadevi2687
      @shanthadevi2687 8 หลายเดือนก่อน

      We the whole dravidians support .DMK ,not oothaes bjp.

  • @yendaipdi-ot5cr
    @yendaipdi-ot5cr 8 หลายเดือนก่อน +7

    காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் ஒரு திமுக அமைச்சர் கூட சிறை சென்றிருக்கமாட்டார்...
    நல்ல வேளே... நன்றி ராகுல் காந்தி

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 8 หลายเดือนก่อน +47

    இது ஆரம்ப அடி, திமுகவிற்கு இன்னும் பல செருப்படி இருக்கு🙏

  • @jai9597
    @jai9597 8 หลายเดือนก่อน +6

    உழல் செய்யும் அரசியல் வாதிகளை தன்டிப்பதற்காக
    மீண்டும்
    பி ஜே பி
    மத்தியில் ஆட்சியில் அமர வேண்டும்.
    பா ஜா க தலைவர்
    அண்ணாமலை க்கு என் வாழ்த்துக்கள்.

  • @jothidarvijayaperarasu1098
    @jothidarvijayaperarasu1098 8 หลายเดือนก่อน +15

    தெய்வம் நின்று. ...........
    பாடம் நடத்துகிறது..

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx 8 หลายเดือนก่อน +2

    நல்ல தீர்ப்பு துள்ளிய வாசிப்பு

  • @Sivasankaran_G
    @Sivasankaran_G 8 หลายเดือนก่อน +5

    அரசன் ஆண்டே கொல்வான் தவறினால் தெய்வம் நின்று கொள்ளும் இங்கு தெய்வம் ஆனந்த வெங்கடேசன்பெருமாளே தான்

  • @lmax349
    @lmax349 8 หลายเดือนก่อน +21

    கேள்வி கேட்பவர் புரிதல் இலலாமல் கேள்வி. கேட்கிறரா ர்

  • @yrt1761
    @yrt1761 8 หลายเดือนก่อน +5

    துரை முருகன்
    சேகர் பாபு உள்ளே போக வேண்டும்

  • @soundararajansoundar5619
    @soundararajansoundar5619 8 หลายเดือนก่อน +2

    வரும் காலங்களில் சிறைக்கு செல்ல அணிவகுப்பு நடத்துவார்கள்

  • @karunakarang753
    @karunakarang753 8 หลายเดือนก่อน +36

    பாவிங்க சொத்து சேர்க்கதான் கட்சில இருந்து இவ்வளவு ஆட்டம் பாட்டம்

  • @Puthumaippen1
    @Puthumaippen1 8 หลายเดือนก่อน +7

    நம்ம மக்களை நினைக்கும்போது மனவேதினையாக இருக்கு மக்களே திராவிட அரசுகள் இயற்கையை அளித்ததன் விளைவு மக்கள் அனுபவிக்கிறார்கள் இனியாவது இயற்கையயும் மக்களையும் உயிராநேசிக்கும் நாம்தமிழர்அண்ணன் சீமானுக்கு வாக்களித்து ஆட்சிஅதிகாரத்தில் அமர்த்துங்கள் எல்லாமேநல்லதாக மாறும் உறவுகளே❤

  • @thepatriot5399
    @thepatriot5399 8 หลายเดือนก่อน +18

    சிறை செல்ல Queவில் நிற்கும் துரைமுருகன், ஏ வ வேலு, நேரு, தங்கம் தென்னரசு, KKSSR, அனிதா ராதாகிருஷ்ணன் & above all the leader of the DMK and his son and son-in-law

    • @suradell
      @suradell 8 หลายเดือนก่อน +1

      😂😂

    • @moorthit6964
      @moorthit6964 8 หลายเดือนก่อน +2

      Nethhu thora murugan hospital la admit agiyachii

    • @Kattumaram339
      @Kattumaram339 8 หลายเดือนก่อน +2

      ஆ ராசா என்ன தொக்கா

    • @natarajanramsubramani3815
      @natarajanramsubramani3815 8 หลายเดือนก่อน

      Kani moli

    • @velp5168
      @velp5168 8 หลายเดือนก่อน

      அப்ப இளவரசருக்கு எந்த கொம்பன் தடையில்லாமல் பட்டம் சூட்டிவிடலாம் நடக்குமா ஆண்டவா தமிழ்நாட்டுல நல்லது நடக்கட்டும்

  • @ravisankarsivasankar2855
    @ravisankarsivasankar2855 8 หลายเดือนก่อน +4

    இந்தியாவிலேய உழல் நிறைத்த அட்சி தமிழகம் நம்பர் 1, வளர்ச்சியில் கடைசி இது தான் நிதர்சனம்.

  • @arunjee1061
    @arunjee1061 8 หลายเดือนก่อน +37

    அய்யா மணி அவர்களே எனக்கு திமுக வை பிடிக்காது ஆனால் உங்களைப் பிடிக்குது,

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 8 หลายเดือนก่อน +1

    மதிப்புக்கு மரியாதைக்குரிய மணி ஜிக்கு வாழ்த்துக்கள் நன்றி அருமையான பதிவு அருமையான விளக்கம் தந்ததுக்கு நன்றி 🙏

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 8 หลายเดือนก่อน +8

    சரிங்க சார் அந்த சொத்தை மீட்ட அரசாங்கம் கணக்கில் சேர்க்க வேண்டும்.

  • @visu180
    @visu180 8 หลายเดือนก่อน +2

    பாவம் மணி சார்..அவரும் எவ்வளவுதான் முட்டு கொடுப்பார்...முட்டுகொடுக்க முடியாத அளவு பண்ணிட்டாங்க😢

  • @S.Selvam65
    @S.Selvam65 8 หลายเดือนก่อน +2

    வாய்மையே வெல்லும்

  • @rajavengadasuppu8556
    @rajavengadasuppu8556 8 หลายเดือนก่อน +14

    ஓசி பஸ்
    ஓசியாக மனைவி யுடன் இலவச சிறைக்கு செல்கிறார்😂

  • @Subramanian-GSauditors
    @Subramanian-GSauditors 8 หลายเดือนก่อน +3

    அடுத்து புழல் செல்லும் வழியில் துரைமுருகன்

  • @kesarihariharandhoraikannu8446
    @kesarihariharandhoraikannu8446 8 หลายเดือนก่อน +98

    தமிழர்கள் அழித்தது திராவிடம் ஒழிப்போம் திராவிடத்தை

    • @anupamakarthikeyane2727
      @anupamakarthikeyane2727 8 หลายเดือนก่อน +1

      🎉🎉

    • @Ssm5555Adam
      @Ssm5555Adam 8 หลายเดือนก่อน

      👍👍👍

    • @sivagnanam5803
      @sivagnanam5803 8 หลายเดือนก่อน

      திராவிட மாடல் அமைச்சரவை சுடாலின் தலைமையில் ? விரைவில் புழல் சிறையில் அணிவகுத்து நிற்கும் ?

  • @gurumurthy.p.257
    @gurumurthy.p.257 8 หลายเดือนก่อน +11

    உண்மையை உரக்க சொல்லும் திரு. மணி அவர்களுக்கு பாராட்டுகள்....

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 8 หลายเดือนก่อน +9

    தண்டனை பெற்ற பொன்முடிக்கும், மெரினாகல்லறை யில் இடம் ரிசர்வ் செய்யப்பட வேண்டும்.

  • @sivac9369
    @sivac9369 8 หลายเดือนก่อน +3

    இன்று நாடு நிலையோடு செய்தி போடும் ஒரு சில ஊடகங்களில் உங்கள் ஊடகமும் ஒன்று...!
    மணி அவர்கள் மக்களின் குரலாக பேசுகிறார்....! சிறப்பான நேர் காணல் வாழ்த்துக்கள்...!💐

  • @JJJJJJJJJJ1177
    @JJJJJJJJJJ1177 8 หลายเดือนก่อน +6

    ஓசி பஸ் இப்போது ஓசி சோறு சாப்பிட சிறைக்கு செல்கிறது 🔥🔥🔥🔥🔥🔥

  • @MurugaMuruga-ep1jd
    @MurugaMuruga-ep1jd 8 หลายเดือนก่อน +1

    மணி சார் 👏👍 👍👍👍👍

  • @amithalingampackrisamy7948
    @amithalingampackrisamy7948 8 หลายเดือนก่อน +10

    மணி சார் வணக்கம்..!
    தங்கள் மீது மிகுந்த நம்பிக்கை மதிப்பு வந்துள்ளது. சூப்பர் சார்