Arputha Payanangal
Arputha Payanangal
  • 620
  • 1 102 688
ஜனவரி- 2025- முதல் ரயில்களின் நேரம்/ வண்டி எண்/மாற்றம்
வணக்கம்!. அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல்
2025 முதல் தென்னக ரயில்வே தென் மாவட்டங்களில் ஓடக்கூடிய பல ரயில்களின் நேரம்/ வ.எண். மாற்றம் செய்து புதிய கால அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்போது சில ரயில்களின் தகவல்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.அது சார்பான வீடியோ இது.
2025 southern railway new time table relished.
Already Some trains starting time and train number now time change notice in southern railway .
Reading Now time some train change details relish in southern railway. I am video upload today.
Watch in my chennal see to last end.
எனது- face book - சேனலையும் பார்த்து சப்போர்ட் பண்ணவும் .
நன்றி
seeni k
มุมมอง: 4 396

วีดีโอ

சிறப்பு ரயில்கள் - பாதை மாற்றம்/ மற்றும் - கூடுதல் நிறுத்தம்
มุมมอง 3962 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம், - அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல், சிறப்பு ரயில்கள் இந்த மாத கடைசியில் பாதை மாற்றி இயக்கம் மற்றும் LHB பெட்டி இணைத்து ஒரு சிறப்பு ரயில் இயக்கம் மேல்மருவத்தூரில் தைபூசத்திற்காக விரைவு ரயில் நிறுத்தம் தகவல் தென்னக ரயில்வே special train route change and lhb coach attached to special train. Madurai - chennai express train extra stoppage to melmaruvathur. Please watch in my chennal see t...
கிருஸ்துமஸ்- புத்தாண்டு/ நீட்டிப்பு சிறப்பு ரயில்கள் / அறிவிப்பு/
มุมมอง 1224 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம் - அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல். ஹூப்ளி- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் ஆறு மாதங்கள் காலக் கெடு நீட்டிப்பு தென் மத்திய ரயில்வே அறிவிப்பு. கன்னியாகுமரி- தாம்பரம் இடையே கிருஸ்துமஸ்- புத்தாண்டுக்காக சிறப்பு ரயில் தென்னக ரயில்வே அறிவிப்பு. Huppli - rameswaram - SPL train six month extended notice in south general railway. Girusthumach, new year SPL train notice in southern railway. Please wa...
ஏழு விரைவு ரயில்களில் கூடுதல் பொது பெட்டிகள் இணைப்பு - தகவல்,
มุมมอง 3657 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம்! அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல், மத்திய ரயில்வே அறிவித்துள்ள அறிவிப்பு. ஏழு விரைவு ரயில்களில் A/C. பெட்டிகள் அகற்றப்பட்டு பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைப்பு டிசம்பர்- 21.12.24. முதல் அமுல் seven ex. train a/c. coach removed.and general coaches attached in seven ex. train. Notice in general railway . Please watch in my chennal see to last end. எனது - face book - சேனலையும் பார்த்...
சிறப்பு ரயில்கள் இயக்கம் சார்பான தகவல்
มุมมอง 36012 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம்!- அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல். சிறப்பு ரயில்கள் இயக்கம் சார்பான தகவல்கள். ஒரு சிறப்பு ரயிலின் காலக் கெடு முடிந்த நிலையில் பிப்ரவரி வரை காலக் கெடு நீட்டிப்பு தென்னக ரயில்வே அறிவிப்பு. இரண்டாவது சிறப்பு ரயில் கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கம்.சேலம். கோட்டம் அறிவிப்பு. Special train extended and additional coach attach in train. Notice in southern railway and Salem railway . watch i...
சிறப்பு ரயில்கள் ரத்து/ நீட்டிப்பு- சார்பான தகவல்
มุมมอง 1K16 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம்!. அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல் இரண்டு வகையான அறிவிப்புகளை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 1. சிறப்பு ரயில் ரத்து சார்பான தகவல் 2. சிறப்பு ரயில் நீட்டிப்பு சார்பான தகவல் special train cancel and extended news notice in southern railway. please watch in my chennal.see to last end. எனது சேனலை பார்த்து சப்போர்ட் பண்ணவும் எனது துணை சேனலான - face book- சேனலையும் பார்க்கவும் நன்றி seeni k
ஏழு ரயில்களின் வழித்தட மாற்றம்/ தென்னக ரயில்வே அறிவிப்பு
มุมมอง 22K19 ชั่วโมงที่ผ่านมา
வணக்கம்!- அற்புத பயணங்கள் தமிழ் டிப்ஸ் சேனல். பயணியர்களின் கோரிக்கையினை ஏற்று ஏழு விரைவு ரயில்கள் புதிய அட்டவணைப்படி ஜனவரி 2025- முதல் மாற்றுப் பாதையில் இயக்கம் என தென்னக ரயில்வே அறிவிப்பு. New time table released and seven trains route change in January 2025- Notice in southern railway. friends watch in my chennal to last end please support in my chennal. எனது - face book- சேனலையும் பார்க்கவும...
தேஜஸ்- ரயில்- நேரம் மாற்றம் /சென்னை- மைசூர்-சாதா விரைவு ரயிலாக இயக்கம்
มุมมอง 6Kวันที่ผ่านมา
தேஜஸ்- ரயில்- நேரம் மாற்றம் /சென்னை- மைசூர்-சாதா விரைவு ரயிலாக இயக்கம்
குருவாயூர் -எழும்பூர்- விரைவு ரயில் மாற்று பாதையில், இயக்கம்/ சிறப்பு ரயில்/ நீட்டிப்பு.
มุมมอง 1.9Kวันที่ผ่านมา
குருவாயூர் -எழும்பூர்- விரைவு ரயில் மாற்று பாதையில், இயக்கம்/ சிறப்பு ரயில்/ நீட்டிப்பு.
special train/ மற்றும் / விரைவு ரயில்கள் ரத்து -அறிவிப்பு
มุมมอง 22814 วันที่ผ่านมา
special train/ மற்றும் / விரைவு ரயில்கள் ரத்து -அறிவிப்பு
சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு/ விரைவு ரயில்களின் வண்டி எண் மாற்றம் தகவல்
มุมมอง 1.4K14 วันที่ผ่านมา
சிறப்பு ரயில்கள் நீட்டிப்பு/ விரைவு ரயில்களின் வண்டி எண் மாற்றம் தகவல்
மதுரை வழி ரயில்கள் நிறுத்தம் -ரயில் போக்குவரத்து மாற்றம்
มุมมอง 2K14 วันที่ผ่านมา
மதுரை வழி ரயில்கள் நிறுத்தம் -ரயில் போக்குவரத்து மாற்றம்
விழுப்புரம்- திருப்பதி ரயில் தாமதமாக இயக்கம் - நீலகிரி ரயிலில்- LHB இணைப்பு- தகவல்,
มุมมอง 37514 วันที่ผ่านมา
விழுப்புரம்- திருப்பதி ரயில் தாமதமாக இயக்கம் - நீலகிரி ரயிலில்- LHB இணைப்பு- தகவல்,
Express Trains Extended/ சேவை மாற்றம்/ -to February End/ southern railway/ in tamil
มุมมอง 47821 วันที่ผ่านมา
Express Trains Extended/ சேவை மாற்றம்/ -to February End/ southern railway/ in tamil
தைபூசம்-Two Minutus All Trains stoped at melmaruvathu- மேல்மருவத்தூர்/ in tamil
มุมมอง 40221 วันที่ผ่านมา
தைபூசம்-Two Minutus All Trains stoped at melmaruvathu- மேல்மருவத்தூர்/ in tamil
Sengottai- Tambaram - silambu- weekly express, full details/ in tamil.
มุมมอง 61721 วันที่ผ่านมา
Sengottai- Tambaram - silambu- weekly express, full details/ in tamil.
VISAKHAPATNAM - KOLLAM- weekly special train extence notice in S/R.in tamil.
มุมมอง 20221 วันที่ผ่านมา
VISAKHAPATNAM - KOLLAM- weekly special train extence notice in S/R.in tamil.
பத்து சிறப்பு ரயில்கள் பிப்ரவரி வரை நீட்டிப்பு,special train extension( voice video.)
มุมมอง 1.2K28 วันที่ผ่านมา
பத்து சிறப்பு ரயில்கள் பிப்ரவரி வரை நீட்டிப்பு,special train extension( voice video.)
ஹூப்ளி- கோட்டயம்- சிறப்பு ரயில் அறிவிப்பு- special train,
มุมมอง 97หลายเดือนก่อน
ஹூப்ளி- கோட்டயம்- சிறப்பு ரயில் அறிவிப்பு- special train,
பராமரிப்பு பணி ரயில் சேவையில் மாற்றம்( chance train service) - vice video.
มุมมอง 339หลายเดือนก่อน
பராமரிப்பு பணி ரயில் சேவையில் மாற்றம்( chance train service) - vice video.
கிருஸ்துமஸ் ,புத்தாண்டு ,பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு,special train.
มุมมอง 346หลายเดือนก่อน
கிருஸ்துமஸ் ,புத்தாண்டு ,பொங்கல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு,special train.
விசேச கால சிறப்பு ரயில் ( scr ) அறிவிப்பு.( voice video )
มุมมอง 210หลายเดือนก่อน
விசேச கால சிறப்பு ரயில் ( scr ) அறிவிப்பு.( voice video )
திருவனந்தபுரம்- பெங்களூரூ சிறப்பு ரயில் அறிவிப்பு.( vioce vidio )
มุมมอง 402หลายเดือนก่อน
திருவனந்தபுரம்- பெங்களூரூ சிறப்பு ரயில் அறிவிப்பு.( vioce vidio )
நவம்பரில் சில நாள்கள் தாமத / சிறப்பு ரயில்கள் இயக்கம் ( voice video)
มุมมอง 132หลายเดือนก่อน
நவம்பரில் சில நாள்கள் தாமத / சிறப்பு ரயில்கள் இயக்கம் ( voice video)
சேலம் கோட்டத்தில் ரயில் சேவை மாற்றம்/ ரத்து ( vice vidio)
มุมมอง 766หลายเดือนก่อน
சேலம் கோட்டத்தில் ரயில் சேவை மாற்றம்/ ரத்து ( vice vidio)
சபரிமலைக்கு செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு.
มุมมอง 214หลายเดือนก่อน
சபரிமலைக்கு செல்ல சிறப்பு ரயில் அறிவிப்பு.
தீபாவளிக்காக கூடுதல் பெட்டியுடன் சிறப்பு ரயில் இயக்கம் தகவல்
มุมมอง 176หลายเดือนก่อน
தீபாவளிக்காக கூடுதல் பெட்டியுடன் சிறப்பு ரயில் இயக்கம் தகவல்
சிறப்பு மற்றும் சேவை நீட்டிப்பு ரயில்கள் அறிவிப்பு,
มุมมอง 126หลายเดือนก่อน
சிறப்பு மற்றும் சேவை நீட்டிப்பு ரயில்கள் அறிவிப்பு,
தீபாவளிக்காக கூடுதல் சிறப்பு ரயில் அறிவிப்பு,
มุมมอง 5262 หลายเดือนก่อน
தீபாவளிக்காக கூடுதல் சிறப்பு ரயில் அறிவிப்பு,
லெவல் கிராஸிங் பணி ரயில் சேவை மாற்றம்/ ரத்து
มุมมอง 1352 หลายเดือนก่อน
லெவல் கிராஸிங் பணி ரயில் சேவை மாற்றம்/ ரத்து

ความคิดเห็น

  • @samazariah3350
    @samazariah3350 9 ชั่วโมงที่ผ่านมา

    _பின்னணி குரல் கொடுக்கும் நபர் தமிழை குதறி எடுக்கிறார்... ஓடிக்கொண்டு வாசிப்பது போல மூச்சு வாங்குகிறார் !! 😮😢_

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal 2 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி- உட்கார்ந்து தான் பேசுகிறேன். இனி மெதுவாக பேசுகிறேன் எப்போதும் போல் சப்போர்ட் பண்ணவும் நன்றி

  • @munroadsekhar7197
    @munroadsekhar7197 11 ชั่วโมงที่ผ่านมา

    ஓவ்வொரு வட்டியாக சொல்லி தமிழ் நாட்டின் வழியாக பாதையை சொன்னா... எல்லாருக்கும் புரியும்... நீங்க சொன்னது உங்களுக்கே புரியலபோல

  • @NagaVishnu-p7s
    @NagaVishnu-p7s 13 ชั่วโมงที่ผ่านมา

    சார் திருச்செந்தூர் டு பாலக்காடு எப்ப எக்ஸ்பிரஸ் ரயில் ஓடுது அனல் இது passenger ரயில் அகுமா

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal 10 ชั่วโมงที่ผ่านมา

      @@NagaVishnu-p7s தகவல் கிடைத்தவுடன் மெஜேஜ் பண்ணுகிறேன் நன்பா

  • @anandbaskar5734
    @anandbaskar5734 15 ชั่วโมงที่ผ่านมา

    திருநெல்வேலி யீல் இருந்து இரவு 8:40 pm காலை என்று மாற்றி சொல்லி விட்டார்கள்

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal 14 ชั่วโมงที่ผ่านมา

      நண்பா வணக்கம் தவறுதலாக சொல்லிவிட்டேன் மாத்தி தயவுசெய்து எடுத்துக் கொள்ளவும்@@anandbaskar5734

  • @moseskepha381
    @moseskepha381 15 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉 சூப்பர் 🎉❤

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 16 ชั่วโมงที่ผ่านมา

    Mg era trains missing😢😢😢😢

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal 10 ชั่วโมงที่ผ่านมา

      @@RaniRani-v4y5y நீங்கள் போடும் comment புரியவில்லை மேடம் புரியும்படி போடவும்

  • @appachinnusamy
    @appachinnusamy 2 วันที่ผ่านมา

    In erode only 4 platforms are available . What they will do. They have to take necessary action to increase the no of platforms. All trains are delayed by 1hr.

  • @sellakuttys4703
    @sellakuttys4703 3 วันที่ผ่านมา

    துத்தூக்குடியிலிருந்த ஈரோடுவழியில்ஒரேஒருவண்டிதான் அதுவும்போச்சா

  • @njeganthan6559
    @njeganthan6559 4 วันที่ผ่านมา

    Super information

  • @rajaramasamy4526
    @rajaramasamy4526 4 วันที่ผ่านมา

    ஞாயிற்றுக்கிழமைகளில் பகல் நேர வண்டியாக நேரத்தை மாற்றி அமைக்க வேண்டும்.

  • @vadivelpalaniappagounder1509
    @vadivelpalaniappagounder1509 5 วันที่ผ่านมา

    ஈரோடு வரும் பயணிகள் எப்படி போகமுடியும்.நேராக சேலம் to பாலக்காடு பைபாஸ் போட்டுவிட்டால் நேராக போய் விடலாம்.அது போல எக்மோர் மங்களூர் எக்ஸ்பிரஸ் ஏன் திருச்சி போகவேண்டும் ஈரோடு to சேலம் வழியாக சென்றால் சுமார் நூறு km மீதம் ஆகும்.

    • @mohamedlebbai870
      @mohamedlebbai870 5 วันที่ผ่านมา

      இந்த ரயில் திருச்சி விழுப்புரம் மக்கள் மங்களூர் செல்வதற்காக இயக்கப் படுகிறது. மேலும் இந்த ரயில் திருச்சி டூ மங்களூர் என்று தான் உத்தேசிக்கப்பட்டது.

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal 5 วันที่ผ่านมา

      @@vadivelpalaniappagounder1509 ரயில்வேயின் கணக்கு புரியவில்லை நன்றி

  • @Ushas_cute_kitchen
    @Ushas_cute_kitchen 5 วันที่ผ่านมา

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 5 วันที่ผ่านมา

    Kollam to sengottai route Mg era trains missing😢😢😢😢

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 5 วันที่ผ่านมา

    Pollachi junxtion Mg era trains missing😢😢😢😢

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 5 วันที่ผ่านมา

    Trivandrum to mysore via pollachi new trains Sengottai to secundarabad new trains via pollachi Pollachi junction Mg era trains missing Kollam junxtion Karaikkudi junction Manamadurai

    • @ArputhaPayanangal
      @ArputhaPayanangal 5 วันที่ผ่านมา

      @@RaniRani-v4y5y தகவலுக்கு நன்றி

  • @Ushas_cute_kitchen
    @Ushas_cute_kitchen 5 วันที่ผ่านมา

    Super useful information thankyou

  • @John_weslyn_official
    @John_weslyn_official 6 วันที่ผ่านมา

    💕💕💕super

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 6 วันที่ผ่านมา

    Valuable information Sir Superb

  • @kannank6626
    @kannank6626 6 วันที่ผ่านมา

    சரியான முடிவு

  • @tamilselvansomasundaram6799
    @tamilselvansomasundaram6799 6 วันที่ผ่านมา

    முட்டாள்தனமான முடிவு. கொங்கு மண்டலத்தின் வாயில் ஈரோடு. அங்கிருந்து கோவை திருப்பூர் செல்ல எப்போது வேண்டுமானாலும் வண்டி மாறலாம். அதை தடுக்கிறார்கள்

    • @MAK.M
      @MAK.M 6 วันที่ผ่านมา

      Salem illaya?

    • @mohamedlebbai870
      @mohamedlebbai870 5 วันที่ผ่านมา

      தவறு சகோ. இந்த ரயில்களில் நீண்ட தூரம் செல்லும் மக்களின் நீண்ட நாள் தேவை. கரூர் நாமக்கல் சேலம் வழித்தடம் அமைக்கப்பட்டாத காலத்தில் இந்த ரயில்களின் இயக்கம் துவங்கப்பட்டது.

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 4 วันที่ผ่านมา

      @@mohamedlebbai870 புதிய வண்டிகளை விடலாம். ஏற்கெனவே 25 வருடம் பழக்கத்தில் உள்ள வண்டியை திடீரென்று நிறுத்தி விட்டால்?????

    • @mohamedlebbai870
      @mohamedlebbai870 2 วันที่ผ่านมา

      @tamilselvansomasundaram6799 25 வருடங்கள் அவதிப் பட்ட மக்களுக்கு ஒரு விமோசனம் வேண்டாமா. பாதிப்பு என்றால் ஈரோடு மாவட்டத்திற்கு மட்டும் தான். ஆனால் பலன் அடைவது கரூர் நாமக்கல் திருச்சி தஞ்சை மயிலாடுதுறை கடலூர் திண்டுக்கல் மதுரை விருதுநகர் தூத்துக்குடி நெல்லை குமரி மாவட்ட மக்கள். ஈரோடு சேலம் இடையே ஏகப்பட்ட ரயில்கள் உள்ளன. இந்த வசதி தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடையாது. ஆயிரத்தில் சிலவற்றை தானம் செய்யலாம் தானே

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 2 วันที่ผ่านมา

      @@mohamedlebbai870 உண்மைதான் இனி நீங்கள் நெரிசலில் பயணிக்க அவசியமில்லை.படுத்துக்கொண்டே பயணிக்கலாம்.

  • @RaniRani-v4y5y
    @RaniRani-v4y5y 6 วันที่ผ่านมา

    Trivandrum to mysore via pollachi new trains Sengottai to secundarabad new trains via pollachi Pollachi junction Mg era trains missing Kollam junxtion Karaikkudi junction Manamadurai

  • @rajanrg
    @rajanrg 6 วันที่ผ่านมา

    நல்ல செய்தி. மைசூர் கடலூர் விரைவு ஈரோடு சுற்றி வரும்போது சாவடி ரயில்நிலையத்தில் இருவழியிலும் 1 மணி நேரம் காத்திருக்கும். ஈரோடு நிலையத்தில் இஞ்சின் மாற்றம் செய்ய 20-30 நிமிடங்கள் எடுத்தன. இப்போது இந்த நேரமும் 140 கிமீ சுற்றி செல்லாமல் 80 கிமீ தூரம் மட்டுமே கடந்து செல்லும் இந்த ரயிலுக்கு சுமார் 2 மணி நேரம் மிச்சம் ஆகும். நன்றி. ஈரோடு மக்களுக்கு டெல்டா வர ஜன் சதாப்தி மற்றும் செம்மொழி உள்ளன

    • @tamilselvansomasundaram6799
      @tamilselvansomasundaram6799 6 วันที่ผ่านมา

      இருக்கிறதை விட்டு விட்டு பறகிறதை பிடிக்க சொல்கிறீர்களா

    • @vadivelpalaniappagounder1509
      @vadivelpalaniappagounder1509 5 วันที่ผ่านมา

      கேரளா இரயில்கள் கோவையை புறக்கணிப்பதுபோல ஈரோடு டையும் புறக்கணிக்கலம்.

    • @nizammuddinrajamohamed2418
      @nizammuddinrajamohamed2418 4 วันที่ผ่านมา

      கடலூர் மைசூர் வண்டி ஈரோடு வழியை மாற்றகூடாது டெல்டா மாவட்டமக்கள் விரும்பமாட்டார்கள் தென்மாவட்டமக்கள் மனநிலைகிடையாது டெல்டாமாவட்டமக்கள் 60கிமீசுற்றிசெல்கிறதே என்று வருத்தப்படுகிறமக்கள் இல்லைநாங்கள்ஈரோடுபெரிய ஜவுளிமார்கெட் கொங்குமண்டத்திலேயே பெரியவியாபாரஸ்தலம் இந்த வண்டியைநாமக்கல்வழியாகவிட்டால் கூட்டம்குறைந்துவிடும் கேரளாசெல்ல ஈரோட்டில் ரயில்மாறவசதி ஈரோட்டுபாதையைபுறக்கனிக்கூடாது

  • @PanneerselvamPillai
    @PanneerselvamPillai 6 วันที่ผ่านมา

    Don't confuse passengers by running trains in the longest route Sbc-cupj via sa mv 614 Via sa vri 405 Via kpd vm 221+207=428

  • @SrinivasanR-g3c
    @SrinivasanR-g3c 7 วันที่ผ่านมา

    Thank you for information

  • @rameshramesh2093
    @rameshramesh2093 7 วันที่ผ่านมา

    Good news

  • @kumarp.d.3136
    @kumarp.d.3136 7 วันที่ผ่านมา

    Ok. Good. But extra some other trains can be functioned in order to adjust the grievances happening to Erode passengers. Particularly to express is the Okha -Tuticorin weekly ex was very useful to Mdu people who go on weekend.people from Tirupur, Erode,Kangayam etc particularly senior citizens experienced it good.day time one train is there.Jolarpett -Erode-Senkottai.after that no train to Mdu.so daily evening/night train from salem to senkottai via erode, karur mdu...is highly advisable &profitable to Dept of RLYS.pl note.

  • @praveens6746
    @praveens6746 7 วันที่ผ่านมา

    வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை Water filling in Erode Logo pilot change in Erode

    • @kumarp.d.3136
      @kumarp.d.3136 7 วันที่ผ่านมา

      @@praveens6746 possible. Trains bound to Southern areas may have all facilities in salem.salem to Namakkal,karur dgn...route is ok.in order to clear out extra rush &adjusting the grievances for passengers from Erode,Tirupur,Kgm,&other areas particularly to Mdu new trains can be introduced.so that both routes may be benefitted.thanks.

    • @kavinkumar.d9423
      @kavinkumar.d9423 6 วันที่ผ่านมา

      Enimel intha 7 train Kum loco pilot salam la yea maaruvangaa

  • @kamarajkamaraj422
    @kamarajkamaraj422 7 วันที่ผ่านมา

    Sir mannargudi to guruvayoor new Train varuma please arrange for delta area please inform to railway division

  • @samazariah3350
    @samazariah3350 7 วันที่ผ่านมา

    *_Salem to Cuddalore Port Junction is just 190 km. இந்த மைசூர் வண்டி ஊர், உலகமெல்லாம் சுற்றி 400 கிமீ பயணிக்கிறது. இதில் 40 கிமீ குறைக்கிறார்களாம்... மக்களை முட்டாள் ஆக்கும் முயற்சி 😮😢_*

  • @RVasudevan-e7r
    @RVasudevan-e7r 7 วันที่ผ่านมา

    You give information train no flash cell

  • @santhoshk7978
    @santhoshk7978 7 วันที่ผ่านมา

    மகிழ்ச்சியான செய்தி

  • @aravinddhanush
    @aravinddhanush 10 วันที่ผ่านมา

    Coimbatore ro guruvayoor oru memo வேண்டும்.

  • @geminmahraj
    @geminmahraj 16 วันที่ผ่านมา

    🙏 மிக்க நன்றி ஐயா 🌷

  • @sureshkskp3434
    @sureshkskp3434 18 วันที่ผ่านมา

    கருவறையில் இருந்து கோபுரக்கலசத்திற்கு போக தெரிந்த தெய்வத்திற்கு மீண்டும் கருவறையில் வந்து அமர தெரியாதா?

  • @rc0055
    @rc0055 19 วันที่ผ่านมา

    SR Please remove the Melmatavathur railway station in your network

  • @rc0055
    @rc0055 19 วันที่ผ่านมา

    SR Please remove the Melmatavathur railway station

  • @pathmanabhan5031
    @pathmanabhan5031 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @padmacseeni7890
    @padmacseeni7890 20 วันที่ผ่านมา

    இந்த 12 ஆண்டுக்கு 1முறை எந்த கோவிலில் குட முழுக்கு நடை பெறுகிறது 🌹

  • @venkatramankrishnamoorthy5941
    @venkatramankrishnamoorthy5941 24 วันที่ผ่านมา

    Nice

  • @baskarchandrasekaran897
    @baskarchandrasekaran897 หลายเดือนก่อน

    சபரிமலை போக புனலூர் வழியாகவும் போகலாம் இது ரெயில்வே வாரியங்களுக்கு தெரியுமா?

  • @krishnakumar-m7s2w
    @krishnakumar-m7s2w หลายเดือนก่อน

    Tata - Ernakulam daily express run via Tirupur - Podanur route. This train not touch in Coimbatore

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 หลายเดือนก่อน

    Thanks for the information.

  • @s.davidanantharaj5310
    @s.davidanantharaj5310 หลายเดือนก่อน

    Hope these informations reach the concerned passengers.

  • @TAMILRAVANAN-n8w
    @TAMILRAVANAN-n8w หลายเดือนก่อน

    Dailey traina

  • @BlackPearl-h3f
    @BlackPearl-h3f 2 หลายเดือนก่อน

    Super 🎉

  • @jackmathan7951
    @jackmathan7951 2 หลายเดือนก่อน

    கூட்டமே இல்லை என்றாலும் கூட்டத்தை காட்டுவதற்காக களவாணித்தனம் பண்றானுங்க களவாணி பசங்க

  • @azhagaaa
    @azhagaaa 2 หลายเดือนก่อน

    Idhula andha undiyal collection matum fake data.. Avan aattaya pottadhu poga meedhi dhan ulagathuke solranunga.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 หลายเดือนก่อน

    என்ன சொல்ல வரீங்க. வேறு ரயிலில் போகமுடியுமா முடியாதா

  • @SpPalanissmy-hw3xj
    @SpPalanissmy-hw3xj 2 หลายเดือนก่อน

    8.10.24அன்று சஷ்டி

  • @jagannathank2806
    @jagannathank2806 2 หลายเดือนก่อน

    சூப்பர் சூப்பர் நன்றி