Husband vs wife Neeya Naana Troll😂வயிறு குலுங்க சிரித்த Gopinath🤣

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ค. 2023
  • Husband vs wife Neeya Naana Troll
    வயிறு குலுங்க சிரித்த Gopinath
    #neeyanana #neeyananatroll #husbandwife

ความคิดเห็น • 358

  • @thirunavukkarasurangasamy5902
    @thirunavukkarasurangasamy5902 10 หลายเดือนก่อน +690

    படுத்துட்டே வீடியோ பார்ப்போர்கள் சங்கம் 😂😂😂

    • @trolltamilan558
      @trolltamilan558  10 หลายเดือนก่อน +8

      😂

    • @BushraHaya
      @BushraHaya 10 หลายเดือนก่อน +2

      நான் பாத்ரூம்ல இருக்கேன் ̓̓😁😁😁

    • @AsinAsin-no9lz
      @AsinAsin-no9lz 7 หลายเดือนก่อน

      @@BushraHaya br hy

    • @AsinAsin-no9lz
      @AsinAsin-no9lz 7 หลายเดือนก่อน

      @@BushraHaya Zee G5

    • @chandralegha135
      @chandralegha135 6 หลายเดือนก่อน +2

      Me too

  • @varshinijaswanth96
    @varshinijaswanth96 9 หลายเดือนก่อน +20

    En husband um apadi thaa..ennoda brush eduthu pallu theipaanga😂😂😂❤❤❤

  • @Vasu_Bro
    @Vasu_Bro 10 หลายเดือนก่อน +71

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 mudilaa stomach pain laa 😂😂😂😂 சிரிச்சி சிரிச்சி

  • @t.chandrupaul9
    @t.chandrupaul9 10 หลายเดือนก่อน +10

    எங்க வீட்டுலே ரொம்ப ரொம்ப மறதி. ஆஸ்பத்ரிக்கு உறவக்கார பெண்ணுக்கு குழந்தை பிறந்தது பார்க்க போயிருந்தோம். டீ குடிச்சிட்டு வர்றேன் சொன்ன மனுஷன் சைக்கிளில் வீட்டுக்கே வந்துட்டார். ஃபோன் அப்போது கிடையாது. கையில் பர்ஸ் வைப்பதும் கிடையாது. வீட்டிற்கு நடந்தே வந்தேன். எனக்கும் இப்படி ஒரு முறை நடந்துள்ளது போன் மாசம் தான் மொட்டை மண்டைக்கு பூ வாங்கிட்டு வந்தாங்க. இன்னொரு முறை மதுரை பஸ்டான்டில் விட்டுட்டு போய்ட்டு போன் பண்ணியதும் திரும்பி வந்தாங்க.. என் பையன் கிண்டல் பண்ணுவான் மறந்தீங்களா இல்ல தொலச்சு விட பிளான் பண்ணிங்களா என்று

  • @bhuvana21june
    @bhuvana21june 10 หลายเดือนก่อน +34

    That Same Jadai Incident Enga Veetla nadandhurukku...Chinna Vayasula Thoongitu Irukkum boadhu Enga appaku Kudumbi Potu Vitten Enga Appa Apdiye Kadaiku Poaitar...🤣🤣🤣

  • @anuedwianuedwi6825
    @anuedwianuedwi6825 9 หลายเดือนก่อน +6

    Fantastic🤘😝🤘 sirichi sirichi kannula thanni vanthuduchi🤣🤣🤣

  • @vijayaraju2459
    @vijayaraju2459 10 หลายเดือนก่อน +10

    ஆனாலும் வெங்காயம் தக்காளி தடை ரொம்ப சூப்பர்

  • @preethithaara2986
    @preethithaara2986 8 หลายเดือนก่อน +2

    Bro really semma video bro editing semma, sirichite irunthe thanks bro❤❤

  • @HariHaran-jt9lz
    @HariHaran-jt9lz 9 หลายเดือนก่อน +26

    Awesome editing nanba 🔥🔥🔥

  • @balaprabha1273
    @balaprabha1273 9 หลายเดือนก่อน +44

    எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வண்டிரிச்சி.🤣🤣🤣

  • @respecttofight9320
    @respecttofight9320 10 หลายเดือนก่อน +7

    Really supper ,😀😆😆🤣😁😁😁

  • @archanaa8120
    @archanaa8120 9 หลายเดือนก่อน +6

    Cute reaction both 🥰

  • @indhulekhawithah
    @indhulekhawithah 8 หลายเดือนก่อน +14

    4:44 Made my day😂

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 5 หลายเดือนก่อน +4

    😂😂😂தலைவர்களே 😂 நீங்க லா😂 வேற லெவல் யா....😂😂😂😂😂

  • @devasenaramesh8134
    @devasenaramesh8134 10 หลายเดือนก่อน

    Andha kancha payan sonna oru voice vera levallu

  • @n.tharunika1297
    @n.tharunika1297 8 หลายเดือนก่อน +5

    Editing vera level 😂😂😂😂

  • @hassansweethearts3021
    @hassansweethearts3021 9 หลายเดือนก่อน +86

    திருமணம் ஆகி 12 ஆண்டுகள் ஆகுது ஒரு ஹேர்பின் கூட வாங்கி தரல சொல்ற அம்மா லாஸ்ட் எபிசோடு 7 சவரன தங்க நகை 5 சவரன மாற்றிய அம்மா

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 9 หลายเดือนก่อน +73

    எனக்கு தான் ஞாபக மறதி என் வீட்டுகாரர்கிட்ட நான் தான் திட்டு வாங்குவேன் 😂

  • @stephenjayakumar7602
    @stephenjayakumar7602 10 หลายเดือนก่อน +2

    அருமையான கருத்துரையாடல்

  • @lavanyasundar380
    @lavanyasundar380 6 หลายเดือนก่อน +2

    Vera level 🤣🤣

  • @dhoni7starseditor238
    @dhoni7starseditor238 8 หลายเดือนก่อน +4

    Sathyama mudiyala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Tay21136
    @Tay21136 6 หลายเดือนก่อน +3

    5:24 adha poi anbala thepangala sir😂😅😂😂

  • @ricorodriguez8141
    @ricorodriguez8141 9 หลายเดือนก่อน

    I too have a bad memory and am always preoccupied.

  • @weirdchannel1342
    @weirdchannel1342 10 หลายเดือนก่อน +5

    7.30...andha jewels episode la vandhanga ivanga

  • @sahayadhas4368
    @sahayadhas4368 7 หลายเดือนก่อน +1

    நல்ல நிகழ்ச்சி . த. நாட்டு பார்வையாளர்களின் நிலமை இது.

  • @s.haleemabegumllf2655
    @s.haleemabegumllf2655 9 หลายเดือนก่อน +3

    Brush semma comedy😂😂😂

  • @user-nj3rn7ib8e
    @user-nj3rn7ib8e 6 หลายเดือนก่อน +2

    This vedio change my depressed mood tq

  • @user-xc1oq1hy4m
    @user-xc1oq1hy4m 4 หลายเดือนก่อน +1

    02:47 Maattu Biriyani thingara Brain 😂 Super Super 🎉🎉

  • @priya-zx4sq
    @priya-zx4sq 6 หลายเดือนก่อน

    gopi sir negaluma 😂 aiyo comedy thanga mudiyala😂

  • @p.murugesanp.murugesan9770
    @p.murugesanp.murugesan9770 9 หลายเดือนก่อน +39

    கோபிநாத் அவர்கள் நிகழ்ச்சியை மட்டும் போட்டால் போதும் .இடை இடையே எதற்காக வடிவேல் காமெடி கேவலமாக இருக்கிறது.இதனால் தற்போது கோபிநாத் நிகழ்ச்சி பார்ப்பதே இல்லை. இன்று கருத்து சொல்லவே பார்க்க நேர்ந்தது. ஆழ்ந்த இரங்கல்.....

  • @ajithanandan
    @ajithanandan 9 หลายเดือนก่อน +1

    ultimate😂😂

  • @ennasolla4183
    @ennasolla4183 5 หลายเดือนก่อน

    Nan intha video pakkum podhu ennoda bike key vacha idam maranthu thedikittu irukka 😂😂

  • @sridevi_2007
    @sridevi_2007 6 หลายเดือนก่อน

    Editing vera level

  • @KRM853
    @KRM853 10 หลายเดือนก่อน +93

    I was totally sad today.Eventhough tomorrow is my birthday. After seeing this video, I felt very happy...😊

    • @buvanambs790
      @buvanambs790 10 หลายเดือนก่อน +2

      இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @RamPrakash-xu9ky
      @RamPrakash-xu9ky 10 หลายเดือนก่อน +3

      Happy happy birthday ❤

    • @trolltamilan558
      @trolltamilan558  10 หลายเดือนก่อน +1

      Happy birthday bro 💐

    • @selvid9391
      @selvid9391 10 หลายเดือนก่อน +1

      Happy Birthday to you

    • @thariniparthasarathy
      @thariniparthasarathy 10 หลายเดือนก่อน +3

      don't worry about anything be happy.happy birthday ❤❤

  • @jeyal82
    @jeyal82 9 หลายเดือนก่อน +12

    I am married for 35 years till today my husband had not given or buy anythings for me but we are happily married to each other . I think materials is nothing compared to true love and care .

    • @achuthanvasudev
      @achuthanvasudev 9 หลายเดือนก่อน

      😊

    • @santac7468
      @santac7468 8 หลายเดือนก่อน

      WHICH MEANS EVEN YOU WOULDN'T HAVE BOUGHT FOR HIM MUCH TOO...IF YOU HAVE BEEN DOING AND HE DOESN'T ONLY THERE THE PROBLEM ARISES.

  • @JamunaPrasath
    @JamunaPrasath 9 หลายเดือนก่อน

    Vera level 🎉

  • @ushashrilakshmin3231
    @ushashrilakshmin3231 10 หลายเดือนก่อน +250

    Ithu enna pramaatham, naan mottai adichchathu niyabagam illamaa enakku poo vaangirukkean two times😂
    Thank u for 240 likes 😊

    • @ramkumarr8837
      @ramkumarr8837 10 หลายเดือนก่อน +1

      vera level

    • @rpb9167
      @rpb9167 10 หลายเดือนก่อน

      0

    • @loki7914
      @loki7914 10 หลายเดือนก่อน +1

      Ultimate

    • @ushashrilakshmin3231
      @ushashrilakshmin3231 10 หลายเดือนก่อน

      @@ramkumarr8837 😂

    • @villian999ff5
      @villian999ff5 10 หลายเดือนก่อน

      Cg

  • @deepasoundriyamark5847
    @deepasoundriyamark5847 6 หลายเดือนก่อน +1

    Same super

  • @Mazhai
    @Mazhai 6 หลายเดือนก่อน +20

    Vera level editing 😂😂😂❤

  • @mramya4039
    @mramya4039 10 หลายเดือนก่อน +11

    Poo vangi tharalanu solura couple last week episodela wife neraya gold jewel vanguranganu vandhu irundhanga ana inga partha pookuda vangitharalanu complaint panuranga ore kulapama irukae

    • @mshanmathimohan2097
      @mshanmathimohan2097 10 หลายเดือนก่อน +3

      Enakkum athaan gnyabagam vanthuchu avangala pathathum Dubai la work pannanu sonnaru

  • @rajkumarwest
    @rajkumarwest 10 หลายเดือนก่อน +17

    கோபிநாத் நிகழ்ச்சி மட்டும் போடுங்க மத்த comedy பார்த்தாசு

  • @gokul_gk_4
    @gokul_gk_4 9 หลายเดือนก่อน +1

    3:57 😂😂

  • @thamizharasang7498
    @thamizharasang7498 7 หลายเดือนก่อน +4

    Old episode???? Very funny😂😂😂

  • @solitarysandy7425
    @solitarysandy7425 10 หลายเดือนก่อน +4

    Spr... 😂

  • @anithatalks84
    @anithatalks84 10 หลายเดือนก่อน +16

    Hey troll semma bro. Keep rocking bro.

  • @rachel679
    @rachel679 9 หลายเดือนก่อน +1

    Which episode .?

  • @RekaMahesh-vh5ly
    @RekaMahesh-vh5ly 11 หลายเดือนก่อน +3

    Super

  • @sweetlifetamil1106
    @sweetlifetamil1106 9 หลายเดือนก่อน +10

    Ayyoo😂😂😂😂 vera level semma

  • @alfaasvlog4681
    @alfaasvlog4681 6 หลายเดือนก่อน

    Aiyo sirichu vairu valikuthu bro😂😂😂 sema editing 😂😂😂

    • @trolltamilan558
      @trolltamilan558  6 หลายเดือนก่อน

      Thanks 🤝 kindly share your family friends

  • @summamusic
    @summamusic 10 หลายเดือนก่อน +5

    Sirapana ahl ne😂

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 25 วันที่ผ่านมา

    Super semma 😂😂😂😂

  • @v.vinodhavishnumoorthivino9952
    @v.vinodhavishnumoorthivino9952 3 หลายเดือนก่อน

    சாப்ட சாப்பாடு செரிக்காம நடந்துகிட்டே வீடியோ பாப்போர் சங்கம்

  • @subhanisubha7041
    @subhanisubha7041 9 หลายเดือนก่อน

    Andha tooth brush matter irukke😂 en husbandum apdi dan

  • @ammupapa4282
    @ammupapa4282 7 หลายเดือนก่อน +3

    Vengayam thakkali ban ah 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @user-zc1fw5ve8e
    @user-zc1fw5ve8e 6 หลายเดือนก่อน

    Naneotapashellanaavaruprashthan😂😂😂😂😂😂

  • @emimalabiya3383
    @emimalabiya3383 10 หลายเดือนก่อน

    6.13 venmai kitchen akka

  • @rxjxn
    @rxjxn 6 หลายเดือนก่อน +1

    I laughed alot bro😅🤣😂

  • @deepaoviya6986
    @deepaoviya6986 5 หลายเดือนก่อน +1

    என் கணவர் என்னை ஒன்பது மாதம் கர்ப்பம் மிளகாய் தூள் அரைக்க கூப்பிட்டு கொண்டு போனார் மாலை ஆறு மனி வரை வரவே இல்லை ரயிஸ்மி ல்ல விட்டு விட்டு வந்து விட்டார் போன் பன்ன பிறகு வந்து😅😅😅 அழைத்து சென்றார்

  • @srimanmanikandan3778
    @srimanmanikandan3778 10 หลายเดือนก่อน +1

    Sirichu siruchu vairu valikuthu

  • @anusuya9566
    @anusuya9566 9 หลายเดือนก่อน +20

    En husband mrardhila, vaelaikku porappa, rendu inner (jatti) pottutu poitanga sir..😂😂😂😂😂😂😂

  • @SidheeqBinbasha-ze6cq
    @SidheeqBinbasha-ze6cq 8 หลายเดือนก่อน +4

    நெஜமாவே சிரிப்பு வெடிகள்

  • @jeniferjasper5322
    @jeniferjasper5322 9 หลายเดือนก่อน +57

    Omg ! This made my day 😂😂😂

  • @rtk1722
    @rtk1722 9 หลายเดือนก่อน +4

    Enakkum en friendukkum ore naalla 😀😀😀wedding athanala yaar wish pannalum same to you nu than sollipom💐💐💐

  • @sudharajapandian3802
    @sudharajapandian3802 6 หลายเดือนก่อน

    Sirichu siruchi vayuru valikudhu

  • @S.KJewellery-V.P
    @S.KJewellery-V.P 2 หลายเดือนก่อน

    நல்ல மனைவிங் க பஞ்சாயத்து கணவனை கேவலப்படுத்த எண்ண ஒரு சந்தோஷம்

  • @ghjk789
    @ghjk789 4 หลายเดือนก่อน

    Adthukuthan naan andha stand la vaikirathilla. ..

  • @sivakarthik104
    @sivakarthik104 6 หลายเดือนก่อน

    Editing super

  • @fathimaifna3042
    @fathimaifna3042 9 หลายเดือนก่อน

    யோவ் எடிட்டர் சூப்பர்யா

  • @Ammu_ammu156
    @Ammu_ammu156 9 หลายเดือนก่อน +5

    Semma edit🤣vayiru valikithi ya🤣🤣🤣

    • @trolltamilan558
      @trolltamilan558  10 หลายเดือนก่อน

      thanks nanba share your friends

  • @dineshpkm
    @dineshpkm 10 หลายเดือนก่อน

    அதுக்கு தான் எலக்ட்ரிகல் பிரஷ் வச்சிருக்கேன்

  • @sainiiyer7283
    @sainiiyer7283 8 หลายเดือนก่อน +1

    ஒன்றும் வாங்கி வரா விட்டாலும் என்னிடம் பணம் கொடுத்து உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள் என்று சொல்கிறாரே என்னவர் அது போதும்.

  • @santhithresabalakrishnan137
    @santhithresabalakrishnan137 6 หลายเดือนก่อน

    Me also 😂😂😂😂😂

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 7 หลายเดือนก่อน +1

    Mandaila irukka kondaiya maranthutigkalae boss😂😅😂😅

  • @stephenpaul7498
    @stephenpaul7498 10 หลายเดือนก่อน +26

    7.30 இந்த சகோதரி பொய் சொல்லறாங்க. கடந்த வாரம் நீயா நானா நிகழ்ச்சியில் நிறைய நகைகளை அணிந்து கொண்டு 7பவுன் கொடுத்து 5பவுன் ஆரம் வாங்கி போட்டுக் கொண்டு வந்தார் 😅😅

    • @aarthymanoharan6490
      @aarthymanoharan6490 10 หลายเดือนก่อน +4

      Ama ama crctuuuuuuuu

    • @aarthymanoharan6490
      @aarthymanoharan6490 10 หลายเดือนก่อน +1

      Scripted show pola

    • @jeniferbrisha338
      @jeniferbrisha338 10 หลายเดือนก่อน +1

      Yes nanum kavanichen script polaruku

    • @chitrathiyagarajan891
      @chitrathiyagarajan891 10 หลายเดือนก่อน

      Yes correct

    • @clairedelune6482
      @clairedelune6482 6 หลายเดือนก่อน

      Athu avargal husband vangala avange vaangurange, he never gifted, but that doesn't mean she doesn't spend his money.

  • @kalpanap5816
    @kalpanap5816 11 หลายเดือนก่อน

    Mass

  • @Indhu945
    @Indhu945 9 หลายเดือนก่อน +37

    Vera level ❤😂😂😂😂

  • @maskcop6136
    @maskcop6136 10 หลายเดือนก่อน +8

    Super editing bro

  • @SHRIDEVIMURUGANANDHAM
    @SHRIDEVIMURUGANANDHAM 9 หลายเดือนก่อน

    Superb

  • @svijayalakshmi2226
    @svijayalakshmi2226 9 หลายเดือนก่อน +1

    அதைப் ( டூத்பிரஷ்) போய் அன்பால தேய்ப்போமா சார் , 😅😂

  • @ragumathnisha9524
    @ragumathnisha9524 9 หลายเดือนก่อน

    நீயா நானா வ ஒழுங்கா full aa போடுங்க

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 9 หลายเดือนก่อน +1

    பிரஸ் my husband also😂😂😂😂

  • @trichyit
    @trichyit 9 หลายเดือนก่อน

    Good editing

  • @veluvenkatesh7131
    @veluvenkatesh7131 6 หลายเดือนก่อน +1

    வெடி சிரிப்பு 😂

  • @jayasrij8037
    @jayasrij8037 10 หลายเดือนก่อน +2

    அக்கா எனக்கு இது நடந்து இருக்கு நா மொட்டை போட்டு இருந்தேன் என் கணவர் எனக்கு பூ வாங்கிட்டு வந்தாங்க 🤣🤣🤣

  • @rsvlogs931
    @rsvlogs931 11 หลายเดือนก่อน +2

    😂😂😂😂

  • @vijaythomasrajan4663
    @vijaythomasrajan4663 9 หลายเดือนก่อน

    Super troll

  • @navaneethakrishnan-oq9vx
    @navaneethakrishnan-oq9vx 7 หลายเดือนก่อน

    Work pressures nale ipo nadanthathu maranthuruvange ana 30 vasuthu munadi enna enna nadanthathu ellam neybagam irukum ellarukum

  • @sureshpriya3523
    @sureshpriya3523 10 หลายเดือนก่อน

    Nice comdey

  • @amalam1099
    @amalam1099 9 หลายเดือนก่อน +1

    Itha Vida kamady iruku kelunga,
    My sister husband, akkava irakivittutu petrol potrukkar, petrol pottu akkava maranthuttar, akka side ninnunurukkanga, Ivar poittar, konjam late ah petrol bunk staff kitta pH vangi iunga kopida pothuthan avarku naagame vnthuruku😂😂😂😂. Veetuku vanthu sema sandai. Oru pakkam eanglala srippu adakka mudila.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 หลายเดือนก่อน +1

    இதுல யாருமே பட்டாபட்டி டிராயர் மட்டும் போட்டுவிட்டு பேண்ட் போட மறந்துட்டு ஆபீஸ் போனவங்க இல்லையா

  • @logicalbrain4338
    @logicalbrain4338 10 หลายเดือนก่อน

    அந்த சீரியல் edit செய்து தான் ஒளிபரப்பு செய்கிறார்கள் அதையும் edit செய்து சேனல் ஒளிபரப்பு செய்து views பெறுவது பெரிய விஷயம் copy rights கேட்காதது அந்த சீரியல் தொலைக்காட்சி பாராட்ட வேண்டும்

  • @Anjali78226
    @Anjali78226 3 หลายเดือนก่อน

    Master plan 😂😂😂😂😂

  • @Moon_editor_
    @Moon_editor_ 10 หลายเดือนก่อน +2

    Editing super bro

  • @niranjanakalidass9473
    @niranjanakalidass9473 6 หลายเดือนก่อน

    Very happy

  • @visalis.5208
    @visalis.5208 9 หลายเดือนก่อน +1

    😂😂😂

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 10 หลายเดือนก่อน

    இது எப்ப வந்தது

  • @rajalakshmisubramanian3703
    @rajalakshmisubramanian3703 9 หลายเดือนก่อน +2

    7.39 ல வரவங்க யாருனு தெரியுதா. தங்க செயின் வாங்கி துல நஷ்டம் செய்து விட்ட அம்மா.

  • @umasenthillifestyle9229
    @umasenthillifestyle9229 8 หลายเดือนก่อน

    😂😂😂😅😅😅😅👍👍✨✨

  • @udhayasuriyan155
    @udhayasuriyan155 6 หลายเดือนก่อน

    தட் பூ வாங்கிட்டு வந்தவர் என் நண்பன்

  • @sadasivamkb244
    @sadasivamkb244 9 หลายเดือนก่อน +8

    non stop loftier ride😂