எனக்கு சதகுருவிடம் தீக்ஷா பெற்று தியானம் செய்ய ஆரம்பித்தபின் ஆகாயம், மலை, மேகம், மரம் இலை எதை உற்று நோக்கினாலும் ஒற்றைக்கண் என்னை உற்று நோக்குவது போல் உள்ளது. பல வருடங்களாக
எனக்கு ஒரு சந்தேகம் நான் இப்போதுதான் விளக்கு பயிற்சி செய்து வருகிறேன். அதையே செய்யலாமா இல்லை நீங்கள் சொன்னதை பின்பற்ற வேண்டுமா தயவு கூர்ந்து பதில்அளிக்கவும்.
Experience differs from person to person... Your experience is correct but don't mind those colors you just keep focusing on meditating and move forward... Innum neraya experience irukku... But keep moving forward
Sir நான் ஒரு வருடம் வீட்டில் தியானம் செய்கிறேன். தியானம் செய்யும் போது தெய்வங்கள் சூரியன் நட்சத்திரம் நீர்நிலைகள் அருவி இவை எல்லாம் தெரிகிறது. நான் சரியான முறையில் தியானம் செய்கிறேனா ஐயா.
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை நிலைநிறுத்த வேண்டுமா? இது வரை என் கேள்வி எதற்கும் தாங்கள் பதில் அளிக்கவில்லை..... ஏன்? ...
அயசெந்துரம், தாமிர பஸ்பம் - இதை சரியான முறையில் தயாரிக்கும் விற்பனையாளர் எவர் என்று தெரியவில்லை. இரண்டும் உலோகம் சார்ந்தது அல்லவா? பக்கவிளைவுகள் எதேனும் வருமோ என்று நான் அதில் ஆர்வம் காட்டவில்லை.
எனக்கு விறத்ம் இருக்கும் போதும்,.சாமி கும்டும் போதும். புருவ மத்தியில் ஒரு உணர்வு இருக்கும் .கோவிலுக்கு போகும் போதும் இந்த உணர்வு இருக்கும்.. எதனால் கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை 🙇 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம் 🙏🙏🙏🙏🙏
தெளிவாக விளக்கியதற்கு நண்பருக்கு வாழ்த்துக்கள்
Super thankyou sir
ஆம் நான் சொய்திருக்கேன் 👌👌👌👌👌👍👍👍👍👍
அருமை தெளிவான பேச்சு
Thank you 🙏
அற்புதம் அருமை ஐயா
அருமையான விளக்கம். மிக்க நன்றி ஐயா 🙏🏽
குழப்பத்தை தெளிவுபடுத்தியதிற்கு மிக்க நன்றி.
மிகவும் அழகாக சொல்கிறீர்கள். ....
அனைத்தையும் நான் அனுபவித்து இருக்கிறேன் ஆனால் என்னவென்று தெரியாமல் இருந்திருக்கிறேன்
Epdi paninga pls solunga
Nice
ஓம் 21 முறை சொல்வது நல்லது
தங்களுடன் என்னுடை தியானம் அனுபவங்கள் பகர்ந்து கொள்ள வேண்டும் l
ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு.
நன்றிங்க சார்
மிக்க நன்றி
Great
Nice 👍
❤மிக்க நன்றி தோழரே❤
🙏🙏
எனக்கு ஒரு கண்ணில் சூரியனும் ஒரு கண்ணில் சத்திரனும் தெரிந்தார்கள்
🙏🙏🙏
உண்மை
எனக்கு சதகுருவிடம் தீக்ஷா பெற்று தியானம் செய்ய ஆரம்பித்தபின் ஆகாயம், மலை, மேகம், மரம் இலை எதை உற்று நோக்கினாலும் ஒற்றைக்கண் என்னை உற்று நோக்குவது போல் உள்ளது. பல வருடங்களாக
Anna yanaku vanatha pakum pothu , o simple thirithu anna
🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
🌕
🌕 vanathi entha simple thirithu pls reply me
Kanna moodi seiyanuma illa kanna open panni seiyanuma ?
கண் மூடி செய்யவும் 🙏
எனக்கு ஒரு சந்தேகம் நான் இப்போதுதான் விளக்கு பயிற்சி செய்து வருகிறேன். அதையே செய்யலாமா இல்லை நீங்கள் சொன்னதை பின்பற்ற வேண்டுமா தயவு கூர்ந்து பதில்அளிக்கவும்.
ஆத்மா பரமாத்மாவோடு இணையும் தியானம் செய்யுங்கள்.rajayoga meditation
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
புருவ மத்தியில் வண்ண ஜோதி தெரிய ஆரம்பித்துள்ளது. But approx 30secs தெரியுது அப்பறம் normal stages ku vandhurae .
Correct ta ila innum vera iruka
Experience differs from person to person... Your experience is correct but don't mind those colors you just keep focusing on meditating and move forward... Innum neraya experience irukku... But keep moving forward
@@CraftyThamizhan thank u ✨
DO RAJAYOGA MEDITATION. THIS YOGA CONNECT WITH PARAMATMA
What is naadi sudhdhi
@@karpagammurugadass4015 it has been explained in part 1 video...
Sir நான் ஒரு வருடம் வீட்டில் தியானம் செய்கிறேன். தியானம் செய்யும் போது தெய்வங்கள் சூரியன் நட்சத்திரம் நீர்நிலைகள் அருவி இவை எல்லாம் தெரிகிறது. நான் சரியான முறையில் தியானம் செய்கிறேனா ஐயா.
சரியான வழியில் செல்கிறீர்கள். சில நேரத்தில் நம்மை அச்சுறுத்தும் உருவங்கள் தெரியும், பயப்பட வேண்டாம். நம்மை அவை ஒன்றும் செய்யாது.
நன்றி ஐயா
Epdi meditation seiyarathu pls solunga
தியானம் செய்யும் பொழுது எறும்பு கடிக்கிற உணர்வு ஏற்படுகிறது
குண்டலினி விழிப்பதற்கான அறிகுறி. எதைப்பற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தியானம் செய்யவும்
கண்டத்திற்க்கு கீழ் ஏதும் இல்லை.
எல்லா அனுபவமும் கண்டத்திற்கு மேல் தான். உடலை இரண்டாகப் பிரிந்து இகம் பரம் என்று கூறி, கண்டத்திற்கு மேலே பரலோகம் கீழே இகலோகம்.
@@CraftyThamizhan மேலோகம்(பரலோகம்), மத்திமலோகம் ( பூலொகம்), கீலோகம்( பாதாளலோகம்). மூன்றாகவும் பிரிப்பதும் உண்டு.
தாங்கள் பதிலுரைத்ததற்க்கு நன்றி.
கண்கள் இரண்டையும் மூடிக்கொண்டு புருவ மத்தியில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது கண்கள் இரண்டையும் திறந்து கொண்டு புருவமத்தியில் கவனத்தை நிலைநிறுத்த வேண்டுமா? இது வரை என் கேள்வி எதற்கும் தாங்கள் பதில் அளிக்கவில்லை..... ஏன்? ...
அன்னாக்கின் உட்பகுதியில் தீபம் தெரிவதாக பாவனை செய்து அந்த தீபத்தை உட்பகுதி வழியாகவே மேலேற்றி புருவமத்தியில் கொண்டு வர வேண்டுமா? ....
ஆபத்து அதிகம்
உண்மை அனுபவம் பெற்றவர் துணை வேண்டும்
😊என்னுடைய சந்தேகங்கள் அனைத்தையும் தாங்கள் தீர்த்து வைக்க முடியுமா?
பதில் தெரிந்தால் சொல்கிறேன். தெரியவில்லை என்றால் அதை பற்றி தெரிந்து கொண்டு பிறகு உங்களுக்கு சொல்கிறேன்.
Sanda sashtil kavasathil indha lines illaiyae 3:21
ஆறு கந்த சஷ்டி கவசம் இருக்கு. பழனி பதிகத்தில் நான் சொன்ன வரிகள் இருக்கும்...
வள்ளலார் அயச்செந்தூரம்
தாமிர பஸ்பம் சாப்பிட சொல்லி இருக்கிறார் அதை எப்படி செய்வது
அயசெந்துரம், தாமிர பஸ்பம் - இதை சரியான முறையில் தயாரிக்கும் விற்பனையாளர் எவர் என்று தெரியவில்லை. இரண்டும் உலோகம் சார்ந்தது அல்லவா? பக்கவிளைவுகள் எதேனும் வருமோ என்று நான் அதில் ஆர்வம் காட்டவில்லை.
@@CraftyThamizhan உலோகம் கலந்து தான் ஆனால் வள்ளலார் சாப்பிட சொல்லி இருக்கிறாரே.
உலோகம் சிறுநீரகத்தை பாதிக்கும் @@tamizhanaturalfoods
தாங்கள் மேற்சொன்னது போல் பயிற்சி செய்து இருக்கிறீர்களா?...
எனக்கு விறத்ம் இருக்கும் போதும்,.சாமி கும்டும் போதும். புருவ மத்தியில் ஒரு உணர்வு இருக்கும் .கோவிலுக்கு போகும் போதும் இந்த உணர்வு இருக்கும்.. எதனால் கொஞ்சம் சொல்லுங்க 🙏🙏
மனம் ஒரு இடத்தில் குவிகிறது. நல்ல விசயம்தான்.
@@Punitha.A796 இறை வழிபாடும் தியானமும் ஒன்று. நீங்கள் சரியான முறையில் வழிபாடு செய்கிறீர்கள் என்பதை அது உணர்த்துகிறது
Super Bro. I could feel that SHIVAM is with u❤ Pls share your contact number. I love to meet u and follow u as my Guru ❤