நமக்கு தெரியாத புரியாத விசயத்துல தலையிடுவது பயனற்றது | Things that spoil your Spiritual Growth | ND

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • -- SUPPORT OUR CHANNEL --
    Gpay / Phonepe / Paytm / Bhim - +91 8122914369
    ▶ Account Details
    Bank: Axis Bank
    A/c No.: 9230 1002 7986 414
    Branch: Trichy Road
    IFCS Code: UTIB0000477
    Name: Nithilan
    ▶ Become our Channel Member - / @nithilandhandapani
    -- CONNECT --
    ▶ Instagram - / the_immortal_ruler
    ▶ WhatsApp - whatsapp.com/c...
    ▶ Telegram - t.me/nithilan_...
    ▶ Second TH-cam - / ndtalks
    ▶ Email I'd - contactnithilan@gmail.com
    #ndtalks #spiritualityintamil #meditationintamil #spiritualgrowth #themodernguru #thevoiceofnithilan

ความคิดเห็น • 52

  • @Divi1231-q5n
    @Divi1231-q5n 18 วันที่ผ่านมา +11

    உண்மை தான்...
    கொல்கத்தா நிகழ்வு... மற்றும் ஸ்ரீ நிதி பாப்பா நிகழ்வு.. பாண்டிச்சேரியில் சிறுமி...
    வயநாடு நிலச்சரிவு... இப்படிப்பட்ட நிகழ்வுகளெல்லாம் நடந்தப்போ எனக்குள்ளயும் இதே போல பல கேள்வி எழுந்ததுண்டு...
    ஆனால் நானே யோசித்து எனக்கு எப்படி புரியுமோ எனக்கு நானே சொல்லிப்பேன்...
    எல்லாமே நடந்து முடிந்ததுக்கு பிறகு தான் நமக்கே தெரிய வரும்..
    குற்றவாளிகளை பிடித்து தண்டனை கொடுக்கப் போறாங்களா?
    கிடையாது...
    யாருக்காவது நேரில் சென்று ஆறுதல் அளிக்க முடியுமான்னு கேட்டா அதுவும் இல்லை...
    ஆனால் இறைவனிடம் பிரார்த்தனை செய்து அந்த ஆன்மாவிற்க்காக உண்மையாக உருகி வேண்டிக்கொள்ள முடியும்..
    நம்மாளாலயே இதை தாங்க முடியல இந்த உலகை படைத்தவன் இறைவன் இந்தமாதிரியான சம்பவங்களை கண்டு எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்...
    ஆனால் தவறு செய்கிறவர்கள் யாராக இருந்தாலும் இறை ஆற்றலிடம் இருந்து தப்ப முடியாது... என்று
    நான் இப்படி தான் எனக்கு நானே புரிய வைத்துக்கொண்டேன்...
    அந்த சகோதரிக்காக அம்மையப்பனின்டம் பிரார்த்தனை செய்து கொண்டேன். ...
    இப்பேதையால் முடிந்தது இவ்வளவு தான்.. 😢
    சிவாய நம
    திருச்சிற்றம்பலம் 🙏🏼
    ஆன்ம முன்னேற்றம் ரொம்ப முக்கியம்..
    இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ என்று இருந்தீடாது...
    நம் ஆன்மாவிற்க்கும்
    பிற ஆன்மாக்களின் சாந்தி அடைய வேண்டியும் சிந்திப்போம்🙏🏼🙏🏼🙏🏼

    • @chakravarthi1853
      @chakravarthi1853 17 วันที่ผ่านมา

      ஹிட்லர் 60 லட்சம் யூத மக்களை கொன்றான் ,, ரஷ்யா ஸ்டாலின் கலையடுப்பு என்ற பெயரில் 1 கோடி தான் சொந்த நாடு மக்களை கொன்றார் , மாசேதுங் அதே கலாச்சர புரட்சி என்ற பெயரில் பல லட்ச மக்களை கொன்றான் ,, இந்த மாதிரி அநீதி களுக்கு ஆன்மிக பதில் சொல்ல தவறி விட்டால் ,,; அப்புறம் மக்கள் தர்மம் பக்கம் போகாமல் ஹிட்லர் ,ஸ்டாலின் , மாசேதுங் ,,, இவர்கள் மாதிரி அநியாயம் பக்கம் போய் அநியாயம் பல செய்வார்கள் ,,,, ஹிந்து தர்மம் இந்த அநியாயககள் நடக்க கடவுள் ஏன் மௌனம் காக்கிறார் என்ற சந்தேகம் பதில் சொல்ல வேண்டும் ,,,,

  • @sakthioffset9869
    @sakthioffset9869 18 วันที่ผ่านมา +6

    அருமையான விளக்கம் சகோ🙏 ஆத்ம விசாரனை 🙏🙏🫡

  • @punithap1897
    @punithap1897 18 วันที่ผ่านมา +4

    ஹாய் நிலத்தில் வாழ்க வளமுடன் பா

  • @anandabhi6159
    @anandabhi6159 18 วันที่ผ่านมา +4

    வணக்கம் 🙏

  • @kodimani508
    @kodimani508 16 วันที่ผ่านมา

    என் மனதில் இருந்த குழப்பத்திற்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

  • @tnpsc-contents
    @tnpsc-contents 18 วันที่ผ่านมา +4

    One of the best video you ever made sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-jj7pb1eb3e
    @user-jj7pb1eb3e 17 วันที่ผ่านมา

    என்ன ஒரு அருமையான விளக்கம்,😍👌
    நன்றிகள் 🙏

  • @gowrisuresh8232
    @gowrisuresh8232 18 วันที่ผ่านมา +3

    நன்றி. வணக்கம் நித்திலன்.

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 18 วันที่ผ่านมา +3

    வணக்கம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @balamithra4901
    @balamithra4901 18 วันที่ผ่านมา +3

    Best explanation brother 😊

  • @TamilSelvi-ph3lj
    @TamilSelvi-ph3lj 18 วันที่ผ่านมา +2

    வணக்கம் சகோதரா 🙏🙏🙏

  • @bharathy11
    @bharathy11 18 วันที่ผ่านมา +3

    Thank You Sir🙏🙏🌈💐

  • @SuryA_tuti
    @SuryA_tuti 18 วันที่ผ่านมา +1

    நேயர் விருப்பம் அருமை
    நன்றி
    தொடர்க..

  • @kalyanaraman3734
    @kalyanaraman3734 18 วันที่ผ่านมา +1

    எல்லாம் உண்மையிலும் உண்மை.

  • @perumalr9756
    @perumalr9756 18 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா

  • @ratish3662
    @ratish3662 18 วันที่ผ่านมา +1

    விளக்கத்திற்கு மிக்க நன்றி.

  • @csvenkatesh9376
    @csvenkatesh9376 17 วันที่ผ่านมา

    Excellent, beautiful and true fact

  • @kanakaramiah6392
    @kanakaramiah6392 12 วันที่ผ่านมา

    🌞🌻 மிகவும் நன்றி💛♥️🩷

  • @user-py7po6qo9g
    @user-py7po6qo9g 18 วันที่ผ่านมา

    Thank you very much and good morning ❤

  • @anbuondruthananathai-hu3mi
    @anbuondruthananathai-hu3mi 18 วันที่ผ่านมา +1

    💯 unmai ga.manithargal unara koduka padum kastangalil pengal pirapu ku undana intha paaliyal endra oru visiyam ilamal irunthu irukalam ,😔

  • @Shanthiniaj
    @Shanthiniaj 18 วันที่ผ่านมา

    Much needed message

  • @mallikamalli522
    @mallikamalli522 11 วันที่ผ่านมา

    🙏🙏🙏 ama nithilan true than kastama than irruku but onnum panna mudiyathu
    ...

  • @KalaiselviPonnurangam
    @KalaiselviPonnurangam 9 วันที่ผ่านมา

    Thanks nithilan

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 18 วันที่ผ่านมา

    100% உண்மை...

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 17 วันที่ผ่านมา

    Very true thambi

  • @mohanaaravinthan8656
    @mohanaaravinthan8656 18 วันที่ผ่านมา

    Excellent Nithilan
    Thank you very much 🙏

  • @nikitham844
    @nikitham844 17 วันที่ผ่านมา

    Thank you so much. I got answer

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 18 วันที่ผ่านมา

    ஓம் நம சிவாய 💙💙💙💙💙

  • @rekhamagesh787
    @rekhamagesh787 18 วันที่ผ่านมา

    Excellent explain current situation sir 👏 👍 👌 ❤

  • @bs78saran
    @bs78saran 14 วันที่ผ่านมา

    Thanks

  • @janakiramanujam9778
    @janakiramanujam9778 18 วันที่ผ่านมา

    👍
    Very clearly and logically explained

  • @rajalakshmi5176
    @rajalakshmi5176 17 วันที่ผ่านมา

    True

  • @tnpsc-contents
    @tnpsc-contents 18 วันที่ผ่านมา +3

    5th View❤❤❤...

  • @sanctaflorance8398
    @sanctaflorance8398 18 วันที่ผ่านมา

    Thanks bro❤

  • @user-cp7yd8yk5h
    @user-cp7yd8yk5h 17 วันที่ผ่านมา

    Right

  • @priyaanand9537
    @priyaanand9537 18 วันที่ผ่านมา

    Very nice explanation

  • @user-tl9en3yr3m
    @user-tl9en3yr3m 18 วันที่ผ่านมา

    விளக்கம் மிகவும் அருமை😅😊😅

  • @raji6000
    @raji6000 18 วันที่ผ่านมา +1

    👍❤️

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 18 วันที่ผ่านมา

    Very well said

  • @jebakiruba_9_in_1
    @jebakiruba_9_in_1 18 วันที่ผ่านมา +3

    ஐயா,
    வணக்கம்!
    தவறாக எண்ண வேண்டாம்!!
    **""நம்முடைய
    ""ஆதி முன்னோர்"" யார் ?
    **""நம்முடைய
    ""ஆதி புனிதர்"" யார் ??
    **""நம்முடைய
    ""ஆதி குல தெய்வம்"" யார் ???
    **""நம்முடைய
    ""ஆதி ""குரு"" "" யார் !?.
    நன்றி!
    அன்பு!அமைதி!!அனுமதி!!!
    ""ஓம்""

  • @catnotcat9793
    @catnotcat9793 18 วันที่ผ่านมา

    வணக்கம் நித்திலன் 🙏

  • @kckollywoodcinemamasspicture
    @kckollywoodcinemamasspicture 17 วันที่ผ่านมา

    🙏🏻

  • @elamaransivasamy5610
    @elamaransivasamy5610 18 วันที่ผ่านมา

    🙏🏽❤️

  • @nikitham844
    @nikitham844 17 วันที่ผ่านมา

    But bayama eruku munady vida

  • @rajas5888
    @rajas5888 18 วันที่ผ่านมา

    ND brother 4 years munnadi siththargal future prediction la 2 family paththi Chandra regalia irukunu sollirukinga adha konjam solla mudium ah

  • @sarmilathanse6304
    @sarmilathanse6304 18 วันที่ผ่านมา

    🤍🤍🤍

  • @anithan5336
    @anithan5336 18 วันที่ผ่านมา

    டேய் தம்பி உன்னை எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடா

  • @thilagaraj8316
    @thilagaraj8316 18 วันที่ผ่านมา +4

    வணக்கம் 🙏🏻

  • @lathamani2883
    @lathamani2883 16 วันที่ผ่านมา