ராகி மாவு அரைப்பது எப்படி | Homemade Ragi Flour | Finger Millet | Ragi Maavu | Healthy | KFS | 2020

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 111

  • @srinewone838
    @srinewone838 4 ปีที่แล้ว +17

    Oru Video Naalum Naachunu upload pannirukenga amma. This is one of the best video.

  • @sablak652
    @sablak652 3 ปีที่แล้ว +11

    நான் எதிர் பார்த்த பதிவு. நன்றி. வாழ்க வளமுடன் 🙏

  • @Gayathriramesh8918
    @Gayathriramesh8918 4 ปีที่แล้ว +5

    👌 நல்ல சத்தான உணவு . ... கண்டிப்பாக இந்த வாரம் ராகி தோசை டிரை செய்து பார்க்கிறேன் ...
    Veg kuruma seythen parthen nalla taste ah irunthuthu .

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு அருமையான விளக்கம் பதிவுக்கு நன்றி மேம்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @ijij6062
    @ijij6062 4 ปีที่แล้ว +2

    Super Amma Morning Try pandra..

  • @ashar9800
    @ashar9800 4 ปีที่แล้ว +3

    Arumai, arumai. Porumaya nidhaanama explain panreenga😊

  • @pandikumars6026
    @pandikumars6026 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு .நான் என் அம்மாவிற்க்கா பார்த்தேன் நன்றி .

  • @nishaamma3049
    @nishaamma3049 2 หลายเดือนก่อน +1

    Sister really good cook thank you... I'm from Malaysia..
    Please do more videos

  • @manimekalaiv.s2136
    @manimekalaiv.s2136 3 ปีที่แล้ว +3

    Arumai. Unga slang romba nandraga Irukkudhunga. 👍❤️🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @venkateshm103
    @venkateshm103 2 ปีที่แล้ว +2

    Kelvaraku thosa super

  • @ArulVeni-rm5pv
    @ArulVeni-rm5pv 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் அம்மா நானும் செஞ்சி பாக்கிறே

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  7 หลายเดือนก่อน

      சூப்பர் நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @senthilkumar8444
    @senthilkumar8444 2 ปีที่แล้ว +1

    எங்க ஊரு தோசை.. அருமை அம்மா .. சூப்பர்ங்க

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @venirajendran1636
    @venirajendran1636 3 ปีที่แล้ว +2

    மிக நன்று

  • @grraja778
    @grraja778 2 ปีที่แล้ว +1

    Sirappana samayal amma thanks you

  • @parvathykugan1285
    @parvathykugan1285 ปีที่แล้ว +2

    🙏ஜலிக்காமலே உமியோட சமைத்தால் சத்து அதிகம் 😍

  • @SathishUPHR
    @SathishUPHR 3 ปีที่แล้ว +3

    சூப்பர் அம்மா

  • @subhashini9048
    @subhashini9048 4 ปีที่แล้ว +3

    Super amma

  • @padmasubash7691
    @padmasubash7691 2 ปีที่แล้ว +2

    சூப்பர்👍👌

  • @layolanila4827
    @layolanila4827 6 หลายเดือนก่อน +1

    Spr Amma

  • @kalaivanymuniandy7957
    @kalaivanymuniandy7957 3 ปีที่แล้ว +3

    Nice

  • @balrajr3863
    @balrajr3863 11 หลายเดือนก่อน +1

    Super ma

  • @sivaveera1976IN
    @sivaveera1976IN 3 ปีที่แล้ว +1

    Nalla Video. Super. Pichuteenga.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @sarantarunsarantarun1890
    @sarantarunsarantarun1890 3 ปีที่แล้ว +2

    கொங்கு தமிழ் இனிமையாக உள்ளது. ☺அம்மா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி அனைவருக்கும் பகிரவும்

  • @astymini4035
    @astymini4035 2 ปีที่แล้ว +4

    எங்க அம்மா இப்படி தான் செய்வாங்க சகோதரி மிக்க நன்றி வணக்கம் ♥️❤🌹🌹

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா

  • @Anjsana
    @Anjsana ปีที่แล้ว +1

    Super Super 👌 👌

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்கள்

  • @anithavaradarajan2562
    @anithavaradarajan2562 3 ปีที่แล้ว +1

    Kantipa na try panritu solranga sis... I like it

  • @meeyakutty95
    @meeyakutty95 11 หลายเดือนก่อน +1

    அருமை மா 👌

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  11 หลายเดือนก่อน

      நன்றி அனைவருக்கும் பகிருங்கள்

  • @vishnugandhi7842
    @vishnugandhi7842 3 ปีที่แล้ว +1

    Romba nanri Amma intha maula idly senja soft ha varuma amma...

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      இந்த ராகி மாவுடன் உளந்து சேர்த்து செய்தால் கண்டிப்பாக இட்லி பஞ்சு போல வரும்.

  • @Bujji-mz5dz
    @Bujji-mz5dz 2 ปีที่แล้ว +1

    Super akka

  • @udhayadivya2779
    @udhayadivya2779 3 ปีที่แล้ว +1

    super super super

  • @chandransubramanian8618
    @chandransubramanian8618 4 ปีที่แล้ว +1

    Super

  • @padmavathipadmavathi4081
    @padmavathipadmavathi4081 3 ปีที่แล้ว +1

    கல் எடுக்கும் விதம் சூப்பர்

  • @kaviyashanmugamsundaram8962
    @kaviyashanmugamsundaram8962 4 ปีที่แล้ว +2

    Amma kulandhaigalukku ragi kool eppadi seiyanum Amma. Pls tell me.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      வரும் வாரங்களில் பதிவிடுகிறேன்.

  • @jayashreejulian2858
    @jayashreejulian2858 2 ปีที่แล้ว +1

    Thank you Amma

  • @HajaMohideenH
    @HajaMohideenH 6 หลายเดือนก่อน +1

    Super ma❤❤❤

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  6 หลายเดือนก่อน

      நன்றி மகிழ்ச்சி அனைவருக்கும் பகிருங்கள்

  • @Karthikeyan-ti4yo
    @Karthikeyan-ti4yo 3 ปีที่แล้ว +4

    Kongu vaasam athigam amma😘

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      மிக்க மகிழ்ச்சி அனைவருக்கும் பகிரவும்

  • @meenakshiops2871
    @meenakshiops2871 3 ปีที่แล้ว +1

    Suuuper. Thank u.

  • @nishaamma3049
    @nishaamma3049 2 หลายเดือนก่อน +1

    Sister please help me... my son's very tiny.. how to give healthy body

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  หลายเดือนก่อน

      Sure I will let you know what are the foods you need to give to become healthy. Could you pls do let me know how old is ur son? Based on that will update the details.

  • @kamaleshwaris8742
    @kamaleshwaris8742 4 หลายเดือนก่อน +1

    For how many days we can keep this ragi flour .

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 หลายเดือนก่อน

      We can keep it 2 to 3 month. While taking Maavu u should use dry hand or vessels

  • @najubudheenabdu633
    @najubudheenabdu633 ปีที่แล้ว +2

    Fry spoonil indha dhosa podamudiyouma medam

  • @zubaidhaaleem58zubedha6
    @zubaidhaaleem58zubedha6 ปีที่แล้ว +1

    Thanks ma

  • @srikarthicm6409
    @srikarthicm6409 4 ปีที่แล้ว +2

    Ingredients list podunga madam

  • @vaigairajavaigairaja160
    @vaigairajavaigairaja160 4 ปีที่แล้ว +1

    amma super fantastic nice

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி நன்றி மா

  • @kousalyakousi2229
    @kousalyakousi2229 4 ปีที่แล้ว

    Yevlo neram ura vaika vendum

  • @sharigasaraa1764
    @sharigasaraa1764 ปีที่แล้ว +1

    Rice grind pani add panna vendangla

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  10 หลายเดือนก่อน

      தேவையில்லை. இது original ராகி மாவு இப்படித்தான் செய்யவேண்டும்

  • @tamilranji7923
    @tamilranji7923 2 ปีที่แล้ว +1

    👍

  • @krishnapillai2727
    @krishnapillai2727 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤

  • @GeethaSuresh-wi5wk
    @GeethaSuresh-wi5wk 4 หลายเดือนก่อน +1

    அம்மா இந்த மாவில் இட்லி வருமா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  2 หลายเดือนก่อน

      வராது இது real ragi flour. நீங்கள்‌ நம்முடைய channel ல் மற்ற ஒரு வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது அது பார்க்கவும். அதில் ராகி இட்லி தோசை மாவை எப்படி அரைப்பது என்று சொல்லிருக்கிறேன்.

  • @mithunamalika9001
    @mithunamalika9001 4 ปีที่แล้ว +1

    Thankyou

  • @girija4
    @girija4 4 ปีที่แล้ว +1

    Ragi idly recipe upload pannunga. Kandipa ragi murukku, pakoda senju kamigalean.

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +2

      ராகி இட்லியை செய்தால் யாரும் சாப்பிடமுடியாது.. நம்முடைய பழக்க வழக்கங்களில் ராகி ‌இட்லி என்று ஒன்று கிடையாது.இப்பதான் அதை செய்கிறார்கள் அதுவும் ராகி மாவுடன் அரிசி சேர்த்து செய்கிறார்கள் பார்ப்பதற்கு ராகி இட்லி மாதிரி இருக்கும் ஆனால் அது exact ராகி இட்லி கிடையாது அப்படி செய்வதற்கு normal இட்லி சாப்பிடலாம். ராகி கூழ், ராகி புட்டு , ராகி களி, ராகி ரொட்டி, ராகி வடை இப்படி செய்து சாப்பிடலாம் ஆனால் ராகி இட்லி சாப்பிடும் பொழுது விக்கி விடும் அது தான் நம்முடைய சமையல் முறைகளில் அது அதிகமாக இடம் பெறுவது இல்லை.

  • @shanthi3093
    @shanthi3093 4 ปีที่แล้ว +1

    Mam....... 👍

  • @praveenbrundhan3057
    @praveenbrundhan3057 ปีที่แล้ว +1

    Rahi mavai varukalama?

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      சமையல் செய்யும் பொழுது மட்டுமே வறுக்க வேண்டும்

  • @AdheeAnahAaeed
    @AdheeAnahAaeed 2 ปีที่แล้ว +1

    Ragi enbathu kurakkan aaa

  • @sabiyagani4027
    @sabiyagani4027 ปีที่แล้ว +1

    இந்த மாவில் இட்லி ஊத்தலாமா

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  ปีที่แล้ว

      ஊற்றலாம் ஆனால் உளுந்து சேர்த்து மாவு அரைக்கும் போது ஊத்தலாம்.

  • @nishnush6647
    @nishnush6647 2 ปีที่แล้ว +1

    Ragi enral kurakkana

  • @padmasridhar8436
    @padmasridhar8436 4 ปีที่แล้ว

    Fan kathula kaya vekalsma mam..veyil varadu veetla..

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      வெயிலில் காயவைத்து அரைக்கும் ராகி மட்டுமே கெடாமல் இருக்கும் அது மட்டும் இல்லை மாவு நன்றாக நல்ல மணத்துடன் சுவை அதிகம் கிடைக்கும். Fan ல் காய வைக்க வேண்டாம்.

  • @Meena-g7u1w
    @Meena-g7u1w 2 ปีที่แล้ว

    Ooravaika vendam ah, Mam?

  • @abimani8999
    @abimani8999 3 ปีที่แล้ว +1

    Kaaya vaitha ragi varuka venama

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว

      வரக்கூடாது நன்றாக இருக்காது.. ராகியை காயவைத்து அரைக்கவும்.

  • @kalyanimurugan3864
    @kalyanimurugan3864 ปีที่แล้ว

    நீங்கள் செய்த மாடல் ல முடக்கத்தான் கீரையை அரைத்து இதே மாதிரி ராகி மாவில் கலந்து தோசை ஊற்றினால் இதே மாதிரி வழுவழுப்பாக உடம்புக்கும் நல்லது மூட்டுவலி காரர்களுக்கும் நல்லது

  • @prakashelango974
    @prakashelango974 3 ปีที่แล้ว +1

    1 கிலோ ராகி வாங்கி அறைதால் எவுலவு மாவு கிடைக்கும் அம்மா?

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  3 ปีที่แล้ว +1

      ஒரு கிலோ மாவும machine ல் அரைத்து தரமாட்டார்கள். நல்ல ராகி யாக இருந்தால் ஒரு கிலோக்கு 1.250 கிராம் கண்டிப்பாக வரும்.

    • @manosam1143
      @manosam1143 3 ปีที่แล้ว

      @@kovaifoodsquare mixi la araikalama

  • @asafmohammed2458
    @asafmohammed2458 2 ปีที่แล้ว

    Ragi flour na enna Akka English la sollugale name

  • @dhanasaviohowtobuyit2775
    @dhanasaviohowtobuyit2775 4 ปีที่แล้ว +1

    ராகி மாவு ஏன் கசக்கிறது

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว +1

      நன்றாக விழைந்த ராகி என்றால் கசப்பு வராது. கசப்பு வருகிறது என்றால் பிஞ்சு ராகியாக இருக்க வேண்டும் அல்லது தண்ணீர் நன்றாக செல்லாமல் விழைந்த ராகியாக இருக்க வேண்டும்.

  • @mangalakumar3127
    @mangalakumar3127 4 ปีที่แล้ว +1

    சலிக்கவே கூடாது
    நார்ச்சத்து போய்விடும்

    • @kovaifoodsquare
      @kovaifoodsquare  4 ปีที่แล้ว

      ராகியை கொஞ்சம் தண்ணீர் தெளித்து ஒரு சுத்து விட்டு காயவைத்து அரைத்திருந்திருந்தால் பொட்டு வராது ஆனால் ‌அப்படி நான் செய்யவில்லை முழுராகியை கழுவி காயவைத்து அரைத்திருந்திருந்தால் பொட்டு வருகிறது.

  • @dhanushmahadevan4915
    @dhanushmahadevan4915 3 ปีที่แล้ว +1

    Super amma

  • @chandransubramanian8618
    @chandransubramanian8618 4 ปีที่แล้ว +1

    Super

  • @maheswarilogan7398
    @maheswarilogan7398 2 ปีที่แล้ว +1

    Super

  • @IbrahimreshmaJamunladdu
    @IbrahimreshmaJamunladdu 2 ปีที่แล้ว +1

    Super

  • @sunithasuitha4861
    @sunithasuitha4861 2 ปีที่แล้ว +1

    Super