'கொட்டுக்காளி' திரைப்பட விமர்சனம் - 'Kottukkaali' Movie Review | P.S.Vinothraj - Soori, Anna Ben

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @secondshowtamil
    For advertisements / business enquiries, do contact tamilsecondshow@gmail.com or Whatsapp @ 9543264797
    ~
    Review of Tamil movie 'Kottukkaali' directed by P.S.Vinothraj starring Soori, Anna Ben, Poobalam Pragatheeswaran, Jawahar Sakthi.
    Cinematography - B.Sakthivel
    Editing - Ganesh Siva
    Produced by - SK Productions & The Little Wave Productions
    ~
    #KottukkaaliReview
    #கொட்டுக்காளி
    #KottukkaaliFilmReview
  • บันเทิง

ความคิดเห็น • 150

  • @sankaransankaran2666
    @sankaransankaran2666 หลายเดือนก่อน +14

    இந்த படத்தோட last shot சூரியோட point of view ல இருக்கும்.
    பாண்டியோட இடத்துல நீங்க இருந்தா உங்களோட முடிவு என்னவா இருக்கும் னு audiance கிட்ட கேள்வி கேக்குற மாதிரி இருந்துச்சு

  • @VijayKumar01234
    @VijayKumar01234 หลายเดือนก่อน +62

    யாருக்கெல்லாம் இவர ஒரு sideஆ பாத்தா, 10 நாள் சாப்பிடாத சத்யராஜ் மாதிரி தெரியுது? 😂

  • @fkvhs3
    @fkvhs3 หลายเดือนก่อน +19

    10:48 அந்த sanitary napkin காட்சி எதுக்குன்னா, அந்த சந்தர்பத்துல தான் மீனாவை அவளோட அம்மா கூட்டிக்கிட்டு காட்டுக்குள்ள போவாங்க. எதுக்குன்னா, மீனாவை அப்படியே தப்பிச்சு ஓட வைக்க அந்த அம்மா எடுக்குற ஒரு முயற்சி. அதனாலதான் இவங்க எல்லோரும் மீனா எங்கன்னு கேட்கும்போது அந்த அம்மா அழுதுகிட்டே நிப்பாங்க. ஆனா மீனா, இவனுங்களுக்கு பயந்துகிட்டு ஓட ஆரம்பிச்சா ஓடிக்கிட்டே தான் இருக்கனும்னு யோசிச்சுட்டு திரும்ப வந்திடுவா. Sanitary napkin மாத்துற மாதிரியான ஒரு unavoidable situation வெச்சாதான், மீனா அம்மா எடுக்குற அந்த முயற்சி கொஞ்சம் convincingஆ இருக்கும். அதனால எனக்கு அந்த காட்சி பொருத்தமா தான் இருந்துச்சு.

  • @subhikshal.s4135
    @subhikshal.s4135 หลายเดือนก่อน +19

    நிறைய review பண்றவங்கள் இந்த படத்தை கிழிகிழி ன்னு கிழித்து விட்டார்களே!😢

    • @spacetalks3470
      @spacetalks3470 หลายเดือนก่อน +1

      Padathoda value theriyaama panraanga

  • @-Liyash-
    @-Liyash- หลายเดือนก่อน +36

    ப்ரோ, கவுண்டம்பாளையம் ரோஸ்ட் வருமா வராதா????....
    நீ சொல்ற பதிலை வச்சுத்தான் unsubscribe பண்ணலாமா வேணாமான்னு முடிவு பண்ணனும்😂😂😂😂....

    • @IamGroot87
      @IamGroot87 หลายเดือนก่อน

      Yenanga meratureenga😂 idhelam over uhhhh

    • @divakard6477
      @divakard6477 หลายเดือนก่อน

      @@-Liyash- entha theatre la bro ooduthu paatha thana roast podamudiyum paakama epdi podrathu

    • @triggeringfactortamil
      @triggeringfactortamil หลายเดือนก่อน

      ​@@divakard6477piracy la vanthuduchi bro moviesda la irukku

    • @elambharathi769
      @elambharathi769 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 หลายเดือนก่อน +17

    Soori ❤
    Anna ben 😊
    P.S Vinoth Raj 🎉

  • @djsdani296
    @djsdani296 11 วันที่ผ่านมา +4

    ஒரு வேளை டைரக்டர் இவருக்கு மட்டும் இந்த கதைய சொல்லியிருப்பாரோ🤔🤣🤣🤣

  • @manientertain
    @manientertain หลายเดือนก่อน +15

    நிறைய படம் இது போல் வந்து இருக்கு, பேசும்படம் movie இது விட அருமையாக புறியம் . Climax awesome. எல்லாரும் time இருந்தா பாருங்க😮

  • @bharathimobiles4224
    @bharathimobiles4224 หลายเดือนก่อน +12

    Anna Indha koundampalayam padatha tamil rockers layavadhu paathutu roast podunga plsss..

  • @neeyumnaanumanbe1933
    @neeyumnaanumanbe1933 หลายเดือนก่อน +10

    நாலு பாட்டு ரெண்டு ஃபைட் இல்லனா அது படமே இல்லனு சொல்றவங்க தயவு செஞ்சு இந்த படம் பாக்காதிங்க... உங்களுக்கு எப்பவுமே இது புரியாது...

  • @BalaMurugan-ri6ly
    @BalaMurugan-ri6ly หลายเดือนก่อน +9

    ஏண்டா இதெல்லாம் ஒரு படமாடா எவனும் தியேட்டர் பக்கம் போயிடாதீங்க

  • @mariselvam5349
    @mariselvam5349 หลายเดือนก่อน +14

    Bro Vaai savadal nu oru channel selva raj aprom ranjith pathi oru content potaanga yaenaku adhu purilaa neenga paathu tu oru video pota nalla irukumm😊

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 หลายเดือนก่อน +2

      Avr face panna problem dhan sonnaru

    • @mariselvam5349
      @mariselvam5349 หลายเดือนก่อน +1

      @@JIN_SAKAI644 Adhu ok bro avaru solla vara main context yaenaku puriyala.

    • @JIN_SAKAI644
      @JIN_SAKAI644 หลายเดือนก่อน

      @@mariselvam5349 enna bro puriyala

    • @ErsathM
      @ErsathM หลายเดือนก่อน

      ​@@mariselvam5349 bro avorada point a avar theliva sollitaru avar sonna vishayam thappavum therila idha itthoda vidunga edhukku sambandham illadha rendu pera connect pandringa cinema pathoma atthoda vittrunu bro enakku therinjadha naan solliten

    • @karthick.l2888
      @karthick.l2888 4 วันที่ผ่านมา

      Rep vanthutochu 😂

  • @djsdani296
    @djsdani296 11 วันที่ผ่านมา +3

    இந்த படத்தில் காசு எங்கடா போட்டானுங்க வண்டில பெட்ரோல் போட்டு தான் சுத்துறானுங்க🤣🤣🤣🤣

  • @pkaruppusamy6387
    @pkaruppusamy6387 6 วันที่ผ่านมา +2

    இந்த படத்தில் வரும் வசனம் அவங்க என்ன அடிக்க மட்டும் செய்யல இதற்கு என்ன அர்த்தம்

  • @ashadkumar
    @ashadkumar 5 วันที่ผ่านมา +1

    Great movie Great review😍…not fir everyone cup of tea. Love from kerala. Movie discussing lots of politics …

  • @Shanthilaxman
    @Shanthilaxman หลายเดือนก่อน +3

    Pls kavundamoalayam roast podunga....

  • @vjra67677
    @vjra67677 หลายเดือนก่อน +2

    கேவலமான கதை படம்.. யாருய்யா நீ மட்டும் தனியா கூவிட்டு இருக்க 😂😂😂

  • @JeevaMbbs
    @JeevaMbbs หลายเดือนก่อน +7

    Vinesh phogat bjp government conspiracy pathi அரசியல் விடியோ poduga anna

    • @-_.0O
      @-_.0O หลายเดือนก่อน

      Awlo vettiya irukiya nanba. Bjp illama oru political talk pannave mudiaadhaa namlaala!?

    • @DharaniButcher1123
      @DharaniButcher1123 หลายเดือนก่อน

      ​@@-_.0Oipo important ethuvo athana bro pesa mudiyum

  • @nafilahamed9431
    @nafilahamed9431 2 วันที่ผ่านมา

    கூழாங்கல் பிடித்தது போல் இந்த திரைப்படமும் மிகவும் பிடித்தது👌

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu หลายเดือนก่อน +1

    Ennaku 2nd half konjam work aaghala… especially kova kaara pandy innoru poonuku THOKKU EDUKURATHU (i think padam paathavangaluku puriyum nu nanaikuren) பாத்து manam maaruraan nu kaaturathu… suthama yaethuka mudiyala… athuku appuram avan mudivu ennava irukum nu kannika mudiyala….
    Ithu tha padathooda chinna minus nu solluven..
    Overall padam supera engaging gha irunthuchu👌🏼👌🏼👌🏼

  • @viswanathansubramanian4714
    @viswanathansubramanian4714 หลายเดือนก่อน

    Realistic review. I fully agree with ur unbiased comments. Well reviewed

  • @mohanbikeracer5510
    @mohanbikeracer5510 5 วันที่ผ่านมา

    ஜமா படம் நல்லா இருக்கு.. ஆனால் இந்த படம் கேவலமா இருக்கு இது எப்படி நல்லா இருக்குனு சொல்றிங்களோ தெரியல.... மக்களுக்கு தேவை இல்லாத சீன் லம் இருக்கு....

  • @armujibuabu7887
    @armujibuabu7887 หลายเดือนก่อน +3

    தலைவா அடுத்த படம் எடுக்கும்போது உங்க கிட்ட கதைய சொல்லி ஒப்புதல் வாங்க சொல்றேன் தலைவா என எடுத்து வெச்சதுக்கு அப்புறம் அதாவது இது இதுல எதுக்கு முன்னாடியே உங்க கிட்ட சொல்லிட்டா நல்லா இருக்கும் இல்ல

  • @rajaganapathy6958
    @rajaganapathy6958 หลายเดือนก่อน +3

    Romba porumai venum intha padam parka

  • @LavishExplorer39
    @LavishExplorer39 หลายเดือนก่อน +3

    ஊரு உலகமே இந்த படத்தை கிழிச்சு தொங்க விட்டுட்டு கிடக்கு😂

  • @rammohanmurugesan4838
    @rammohanmurugesan4838 หลายเดือนก่อน

    May be PS.Vinothraj 's intention is not to initiate a discussion like other social cause movie directors..But just to experience a real story. Kind of documentary.
    He is one of a kind director. We should support him..
    I am badly awaiting to watch this movie.

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 หลายเดือนก่อน +2

    காலை வணக்கம் ரகுமான் அண்ணா 👍👌🙏

  • @chi0eshv
    @chi0eshv 9 ชั่วโมงที่ผ่านมา

    இந்த படத்துல பிரச்சனையே ஸ்கிரீன் பிளே எல்லாம் ஈரான் படம் ஃபாரின் படம் அவார்டு படம் பார்த்து கொண்டு வந்திருக்காங்க அது நம்மளுக்கு ஒர்க் ஆகாது நம்ம கல்ச்சர் வேற அந்த ஊர்ல கொஞ்சம் ஸ்லோவா இருப்பாங்க அதுக்கு ஏத்த மாதிரி ஸ்க்ரீன்ல இருக்கும் ஆனால் இங்கு அப்படி கிடையாது இந்த மாதிரி அவார்டு வெர்சஸ் கமர்ஷியல் பிரேக் பண்ணி ரொம்ப நாளாச்சு திருப்பியும் பழையபடி ஸ்லோ மூவி எதுக்குமே ஒர்க் இல்லாம ஒரு 40 செகண்ட் ஒரு வெள்ளை சுவரை காண்பது நல்ல சினிமாவா? சினிமா
    பார்த்த எல்லாத்துக்கும் ரைட்ஸ் இருக்கு ரிவ்யூ பண்றதுக்கு ஆனா கொஞ்சம் பொறுப்பு வேணும் நம்ம ரசனை பெருவாரியான மக்களோட ஒத்துப் போதா அப்படின்னுட்டு ஏன்னா உங்க சேனலை நிறைய பேர் பாக்குறாங்க உங்களால கொஞ்சம் பொறுப்பு வேணும்

  • @Imanc
    @Imanc หลายเดือนก่อน

    It is high time you added Soori to the initial backdrop of all actors in the intro

  • @indrutamilkavi
    @indrutamilkavi หลายเดือนก่อน

    After Indian 2 color and sound trauma, 2 gem movies setting the standards.

  • @sankaransankaran2666
    @sankaransankaran2666 หลายเดือนก่อน +2

    தயவு செஞ்சு மசாலா படம் பார்க்குற audiance இந்த படம் பக்கம் போகாதிங்க.
    படத்துல நல்ல writing, perfomance , screen play இருக்கனும் னு நினைக்குறவங்க கண்டிப்பா try பண்ணுங்க.

  • @aravind7007
    @aravind7007 หลายเดือนก่อน +2

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் சூரி அவர்கள் 🎉

  • @banupriya9489
    @banupriya9489 หลายเดือนก่อน

    Thank you so much for positive review...

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td หลายเดือนก่อน +1

    Idha weekend best movie adha vaazhai movie dha

  • @seindianthil
    @seindianthil หลายเดือนก่อน

    I am yet to see the movie..
    And I don't know whether the climax of this movie justified these characters... இது போல characters Vera படங்களில் இருந்தால் அதை நாம் toxic ஆகவும் அல்லது மிகவும் பிற்போக்கு தனமானமாக தான் conceive seyvom

  • @8jalanampas
    @8jalanampas 3 วันที่ผ่านมา

    உலக தர திரைப்படம். மராட்டி, ஈரான் போன்ற தரமான பட வரிசையில் வைக்க வேண்டிய படம். ஆனா என்ன செய்யிறது, சிவப்பான தமன்னா தொப்புள் தெரிஞ்சதான் நல்ல படம் ,அப்புறம் வேலையே இல்லாத ஒருத்தன் வேலையே இல்லாத ஒருத்திய துரத்தி காதல் பண்ணாதான் நல்ல படம் நு நினைக்கிற ரசிப்புதன்மை பரவலா இருக்கு. அந்த மனப்பான்மை மத்தியில இந்த படம் எடு பட வாயிப்பு இல்லாதான்.

  • @subashhashan4488
    @subashhashan4488 4 วันที่ผ่านมา

    Soori ,seval thudichu saguratha partha piragu thannoda lover ah varpuruthurathu right ah thappa nu thigaichu nikkirann...I think athan climax...

  • @naanavanillai6205
    @naanavanillai6205 หลายเดือนก่อน +1

    First time unga thumbnail pathutu padam patha disappoint...didn't work for me

  • @jawaharprincy2208
    @jawaharprincy2208 หลายเดือนก่อน +2

    உங்கள் மாதிரி எங்களுக்கு யாரும் freeஆ படம் காட்டலயே..

    • @djsdani296
      @djsdani296 11 วันที่ผ่านมา

      டைரக்டர் அவருக்கு மட்டும் கதை சொல்லி புரிய வச்சு இருக்கார்🤣🤣🤣🤣

  • @660praveenkumarv3
    @660praveenkumarv3 หลายเดือนก่อน +5

    Bro short flim content in documentary way with feature flim length, too many lengthy shots this flim can be made in 30 to 40 mins that's all .soori should focus on garudan like scripts not documentary

    • @KavinS-j6y
      @KavinS-j6y หลายเดือนก่อน +4

      Commercial stiff mattum irukkura padam mattum varanumnu avasiyam illaa... Intha maari padangala vantha nallathu first documentary movie na aenna paathuttu vanthu sollunga

    • @ArunKumar-mb1io
      @ArunKumar-mb1io หลายเดือนก่อน +1

      Thozha padathula vara modern art comedy dhan nyabagam varudhu..ellarum prakashraj agidaranga.

  • @payanippom5850
    @payanippom5850 หลายเดือนก่อน

    Antha climax kku munnadi end shot la oru ponnu kku pei ootra maari scene varum, antha scene antha ponnu oru hopeless bommai maari ninnutu iruppa, same time antha saamiyar konja naal vitiruntha engana odi iruppa nu solluvaaru, so itha kavanichittu iruntha soori, athai pathi yosichittu antha pakkam nagarnthu poyiruppan, that means climax la antha ponna mari meenavum nikkalaam, illai avalai aanava kolai seiyyalaam nnu artham

  • @arunachalamalagusundaram3220
    @arunachalamalagusundaram3220 หลายเดือนก่อน

    Bro neenga oru scene theva illanu solringala antha scene director Vinoth annanuku ku real ah nadanthathu , like avunga appa solluvaaram Ivar kitta dei namma bike vaangi maman munnadi poi oottanum da nu but avaru iranthuruvaaru so atha represent panra maari antha scene irukum ethumey anubavikaama poitaarunu ... interview la sollirupaaru...

  • @MohammedAli-tz9td
    @MohammedAli-tz9td หลายเดือนก่อน

    Total movie yea 30min dha jayu mathiri iluthu 1:40:00 eaduthurukanga. Thevai illa dha single shot and empty shots adhigam ma iruku. Story gud but full movie content tea 30 min dha irukum.

  • @Ajay_Suriya
    @Ajay_Suriya 3 วันที่ผ่านมา

    koozhangal is best. but kottukkaali is worst

  • @k.rajendrank8751
    @k.rajendrank8751 หลายเดือนก่อน +3

    கண்டிப்பா படம் பாக்குறோம் ரகுமான் ❤️👍👌🙏

    • @djsdani296
      @djsdani296 11 วันที่ผ่านมา

      உங்களுக்கு பொறுமை ய கடைபிடிக்க தெரிந்தால் பார்க்கலாம் ஆனால் படத்தின் முடிவுல காதல் பரத்தாக வாய்ப்பு உண்டு 🤣🤣🤣🤣நை நை நை

  • @aejazjazz4614
    @aejazjazz4614 หลายเดือนก่อน +3

    Appreciated 👏👏you posted review after the movie is released 👍👍

  • @RSUGAN-rm7ji
    @RSUGAN-rm7ji หลายเดือนก่อน +1

    👍👍👍👍

  • @dineshkumar-to9ts
    @dineshkumar-to9ts วันที่ผ่านมา

    Ayya saami romba javvu.. Soori plz improve and do mobies like like garudan and viduthalai

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 หลายเดือนก่อน +2

    Kottukkali ❤

  • @asfiyaan
    @asfiyaan 20 วันที่ผ่านมา

    Hi
    This movie was received mixed revenue from everyone ..
    Due to publicity issues...
    But you ar giving a fake review in this concern

  • @divakard6477
    @divakard6477 หลายเดือนก่อน +1

    Soori ooda comedy perfomance ethuvum niyabagam varliya, Thala avaru enna apdi comedy pannirukaru ?

  • @balamuralikrishnan9529
    @balamuralikrishnan9529 หลายเดือนก่อน +4

    Konjam achi manasatchi iruka bro unaku, ila theriyama dha kekuren ? Idhu mari soora mooka padatha Nala irukunu solura ! Padam duration increase panuren perula moothiram peiyuradhu pad mathuren nu lam eduthu vechirukanga 30 min kuda varadha oru padatha 1.45 hrs ku eduthu vechirukanga ? How you could you say this best ! Dint expect this from you. !

    • @sathishkumarnatarajan1555
      @sathishkumarnatarajan1555 10 วันที่ผ่านมา +1

      True bro...Ithu award kudukura alavu onnume illa...I'm also disappointed by this review.

    • @vinothv6000
      @vinothv6000 7 วันที่ผ่านมา

      Intha story la kuthu song vacha nalla irukkumnu neenga solra mathiri irukku

    • @balamuralikrishnan9529
      @balamuralikrishnan9529 7 วันที่ผ่านมา

      @@vinothv6000 na enga apadi mean panen solunga, onum iladha padha 1 45 hrs ku eduthu veichirukanga muthiram peiyuradha pad mathuradha soliruken, paatu ila commedy ila edachi sonnen ah

  • @suryaprasad-qh3zh
    @suryaprasad-qh3zh หลายเดือนก่อน +1

    Padame inniku thane release aaguthu 🤔

  • @shyambuilders2665
    @shyambuilders2665 หลายเดือนก่อน +1

    பெஸ்டிவல் மூவின்னா உலக சினிமா எப்படி வெளியிடுறாங்கனு தெரியுமா புரோ... இப்படி 10 நிமிட வீடியோ சினிமாவை பணம் கொடுத்து ஏமார வைக்க மாட்டார்கள் உலக பெஸ்டிவல் சினிமாக்காரர்கள்

  • @shivaguru2475
    @shivaguru2475 11 วันที่ผ่านมา

    Same feeling

  • @Macronrat
    @Macronrat หลายเดือนก่อน +1

    Only vaazhai

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf 17 ชั่วโมงที่ผ่านมา

    மூட நம்பிக்கை அதுக்குதான் பெரியார் படிங்க முதல்ல

  • @karthikrc4694
    @karthikrc4694 3 วันที่ผ่านมา

    Movie maha mokka... Good script for 20 min short film

  • @successmedia8160
    @successmedia8160 หลายเดือนก่อน +2

    நீங்க மொக்க போடுறிங்க ஜீ...போதும்

  • @ramshiv19
    @ramshiv19 หลายเดือนก่อน

    3.9.24

  • @NuKaavalaya
    @NuKaavalaya หลายเดือนก่อน

    Padam paartha naanga yen ya review paarka poraan padam paarkanuma venama nu therinjikka thaan review ah eh paarkarom

  • @mg-lv5dv
    @mg-lv5dv หลายเดือนก่อน

    I feel it's better than vaazhai

  • @naagarajanbabu6478
    @naagarajanbabu6478 หลายเดือนก่อน

    டைரக்டர் என்ன நினைச்சாரோ,நீங்க நல்லா அவர் இப்படி தான் நினைச்சு காட்சி படுத்தி இருக்காருனு லென்தா பேசுறீங்க. டைரக்டர், புரோடியூசர் இதை கவனித்து உங்களை கவனிப்பாங்க ( வளர்த்தவனுக்கு விலங்குகள் சொல்படி அடங்கும் என்பதை அந்த பெண் வீரம் னு சொன்னீங்களே😃)

  • @arunkumarvino
    @arunkumarvino หลายเดือนก่อน

    ஒரு 40 நிமிடம் யூடியூப் அல்லது ஓடிடி‌யில் ரிலீஸ் பண்ணியிருக்கலாம். தியேட்டர் experience சரியாக தெரியவில்லை. எங்க ஊரு பக்கம் இப்படி மனிதர்கள், வாழ்வியல், மொழி வழக்கு உண்டு. என்னால் connect பண்ணிக்க முடிந்தது. ஆனால் சென்னையில் புள்ளிங்கோக்களுக்கு மத்தியில் நிம்மதியாக படம் பார்க்க முடியவில்லை. எல்லா ஊரிலும் இப்படி புள்ளிங்கோக்கள் காமெடி கமென்ட் அடிக்கிறேன் என்ற பெயரில் படத்தை உள்வாங்கி பார்ப்பதை தடுக்கிறார்கள். காட்சியின் நீளங்கள் சலிப்படைய வைப்பது உண்மை

  • @JeevaMbbs
    @JeevaMbbs หลายเดือนก่อน

    Tamil talkies review spoiler alert review waiting anna

  • @JayaKumar-do6pd
    @JayaKumar-do6pd หลายเดือนก่อน +1

    Super keep it up

  • @syedbavabakrudeen2106
    @syedbavabakrudeen2106 หลายเดือนก่อน

    Anna ippathan anna puriyuthu ungalukku 1.30 hour padam eduthaa neraya solluvinga athe 3 hour edutha sothappal roast porathu

  • @mohameds_cricket43
    @mohameds_cricket43 3 วันที่ผ่านมา

    Indha movie climX tha enakku purila

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r หลายเดือนก่อน

    மொத்தத்தில் வாழை.. சூப்பர் படம் 💯💥💥💕.கொட்டு.காளி.சுமார்.படம்.தான்.😢😢😢😮

  • @PraveenKumar-ig6nk
    @PraveenKumar-ig6nk หลายเดือนก่อน

    Etho award padam, festival padam nu soldringa. As a common cinema person ah intha movie paatha thala valithan varum. Rasikkum badi ithula onnum sirappa illa. Pesonal POV la ethu venalum sollalam.

  • @IrzathBawa
    @IrzathBawa วันที่ผ่านมา

    yov kannadiya kaladdiu vachidu movie parthiya? illa thanni adichidu parthiya?

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu หลายเดือนก่อน

    9:59 itha thaan ya pakkathula okanthu irukura aalungha paesitu ravadi pannanghae..

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 หลายเดือนก่อน +1

    ennaya padam mokkya iruku..ipdi review kudukaringa

  • @thalabathi6294
    @thalabathi6294 หลายเดือนก่อน

    Ithu short film 🎥 தியேட்டர்க்கு ஒர்த்து இல்லை மொத்தமா 5 Lac ஆகி இருக்கும் படம் எடுக்க

  • @syedbavabakrudeen2106
    @syedbavabakrudeen2106 หลายเดือนก่อน

    Anna neenga evvalo thooram iluthu solra alavukku padam worth illa

  • @syedbavabakrudeen2106
    @syedbavabakrudeen2106 หลายเดือนก่อน

    Anna manasatchi illama pesaathanna

  • @NuKaavalaya
    @NuKaavalaya หลายเดือนก่อน +43

    Oru 5, 6 minutes la review panna mudiyaatha bro

    • @vijayprabhakaran4681
      @vijayprabhakaran4681 หลายเดือนก่อน +11

      What he is doing is detailed review. 4 to 5 min will be only summary

    • @muthkkumaran
      @muthkkumaran หลายเดือนก่อน +3

      Athu review ah irukathu

    • @VANAKKAM_TAMIL_243
      @VANAKKAM_TAMIL_243 หลายเดือนก่อน +12

      X2 speedla pottu parungalen 😂

    • @NuKaavalaya
      @NuKaavalaya หลายเดือนก่อน +3

      @@VANAKKAM_TAMIL_243 naan already appadi thaan ellaa video um paarkuren 🤣

    • @lizardkamal
      @lizardkamal หลายเดือนก่อน +1

      Athukku neraya channel irukku bro. Oru 5, 6 mins spend panni search panna kandu pudichiralam.

  • @jeevanandham07
    @jeevanandham07 วันที่ผ่านมา

    Dei kiruka… padam below average…
    Oru scene mudunjathuku apramum camera angaye tha…
    Sema irritating

  • @skstoriesandbiography9150
    @skstoriesandbiography9150 หลายเดือนก่อน

    கவுண்டம்பாளையம் ரோஸ்ட்

  • @pandiarajan9818
    @pandiarajan9818 หลายเดือนก่อน +1

    One of the mokka movie

  • @4bakki
    @4bakki หลายเดือนก่อน +1

    sir what happened to you,why are u appreciating these kind of shit movies.Are u a fan of sivakarthikeyan or soori.
    Never expected this from u sir

  • @imbatman2939
    @imbatman2939 หลายเดือนก่อน

    Padam eduththaukku pathila naavalave irunthirukkalam

  • @ragavanbarani3175
    @ragavanbarani3175 หลายเดือนก่อน

    😊

  • @arunanbu7593
    @arunanbu7593 หลายเดือนก่อน

    13:40 Thank me later 👆

  • @sundharagoutham9392
    @sundharagoutham9392 7 วันที่ผ่านมา

    Serupala adipen intha padatha nalarkunu sonina..😂😂

  • @shivvish7550
    @shivvish7550 หลายเดือนก่อน

    இந்த படத்தோட முடிவு எப்டி நெனசலும் அவ சாவதன் பொரா நு தான் தோணுது

  • @rammadhu7016
    @rammadhu7016 หลายเดือนก่อน

    hi bro

  • @syedbavabakrudeen2106
    @syedbavabakrudeen2106 หลายเดือนก่อน

    Anna nalla padatha kevala paduthura mokka padatha paaratra

  • @rockymanx
    @rockymanx หลายเดือนก่อน +2

    இது கொட்டுக்காளி இல்ல
    கொட்டாவி வரும் காளி 😂
    நீ ஆளா விடுற சாமி, எஸ்கேப் தான் 😂

  • @sureshkumar-ou2fb
    @sureshkumar-ou2fb หลายเดือนก่อน

    Bro.. vimal movie review panugaa.. nala iruku.. pogumidam vegu thoram ilai.

  • @DhanaSekar-x8r
    @DhanaSekar-x8r หลายเดือนก่อน

    படம்.மெக்கா.சொன்னர்.தமிழ்.சுரோஷ்.

  • @Selvaraj-gu3px
    @Selvaraj-gu3px หลายเดือนก่อน +2

    தம்பி படம் மொக்கை ரொம்ப முட்டு கொடுக்காத என்ன உனக்கு வேணா ஓசில காட்டியிருப்பாய்ங்க

  • @parameswaran6723
    @parameswaran6723 หลายเดือนก่อน

    Kottukaali aala vidra saami

  • @manjakuruvi7099
    @manjakuruvi7099 หลายเดือนก่อน

    Waste of time

  • @JM-dp2gp
    @JM-dp2gp หลายเดือนก่อน

    Average movie

  • @maa.mugesh680
    @maa.mugesh680 หลายเดือนก่อน

    ஆவ் ஆவ் .. தூக்கம் வருது தம்பி...

  • @prakashs4604
    @prakashs4604 หลายเดือนก่อน +1

    Second show worst reviews la konjam irukku ,athula ithuvum onnu mokka padam award vangunathalaye paratta vendam, vagai sooda vaa ,alagarsamy kuthirai, adukalam Ellam award winning movie than ,ok audience vera ,reviewers vera

  • @dhanrajtendulkar9208
    @dhanrajtendulkar9208 หลายเดือนก่อน

    Review Saala Movie

  • @Vishwa-x3u
    @Vishwa-x3u หลายเดือนก่อน

    Padam soora mokka

  • @satsanman
    @satsanman หลายเดือนก่อน +1

    His Reviews are becoming very biased.....
    Muttu kudukkura Review, Avlo Great aa ellaam illa.....