🔴LIVE | தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை | Thanjavur periya kovil kumbabishekam |Aasai TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2020
  • தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை | Tanjavur |Aasai TV
    #Thanjavur #PeriyaKovil #Kudamuzhukku
    Brahadishvara temple is located in tanjore. It’s one of the famous temple in world accredited by UNESCO. This temple was 1000 years old. It was build by, king raja raja chola in 1006. Today, in this temple the reforming function is held in grand manner after 23 years. During function, the eagle came and around the temple and it’s makes people as happy. The eagle is representation of one of the Hindu god.
    --------------------------------------------------------------------------------------
    For more latest news, tamil news, viral video and breaking news, subscribe to our channel.
    --------------------------------------------------------------------------------------

ความคิดเห็น • 30

  • @user-kz6ut5lx7f
    @user-kz6ut5lx7f 4 ปีที่แล้ว +5

    ஆசை...சிறப்பான...ஒலி....ஔி....பதிவு....வளர்க....சிவன்....அருளால்

    • @carmelojerome9214
      @carmelojerome9214 2 ปีที่แล้ว

      I know Im asking the wrong place but does someone know a method to log back into an Instagram account..?
      I was stupid lost my account password. I love any help you can give me.

    • @sinceregerald4003
      @sinceregerald4003 2 ปีที่แล้ว +1

      @Carmelo Jerome Instablaster :)

    • @carmelojerome9214
      @carmelojerome9214 2 ปีที่แล้ว

      @Sincere Gerald i really appreciate your reply. I got to the site on google and Im trying it out now.
      Seems to take a while so I will reply here later when my account password hopefully is recovered.

    • @carmelojerome9214
      @carmelojerome9214 2 ปีที่แล้ว

      @Sincere Gerald It worked and I actually got access to my account again. I am so happy!
      Thank you so much you saved my account !

    • @sinceregerald4003
      @sinceregerald4003 2 ปีที่แล้ว

      @Carmelo Jerome happy to help :)

  • @darshands8506
    @darshands8506 4 ปีที่แล้ว +9

    தமிழர்களின் முழுமுதல் தெய்வம் சிவபெருமான் ஆவார். நம்மிடம் நிறைந்திருக்கும் அனைத்து வகையான துர்க்குணங்களையும், தீய எண்ணங்களையும், செயல்களையும் போக்கி வாழ்வில் கிடைக்க வேண்டிய நியாயமான இன்பங்கள் கிடைக்கச் செய்து, முக்தி நிலையை அருளச்செய்யும் தெய்வம் சிவன் ஆவார்.

  • @Inbachudar
    @Inbachudar 4 ปีที่แล้ว +2

    தமிழில் குடமுழுக்கு செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி.ஆரியம் தமிழானதற்கும் நன்றி

  • @prabupm7185
    @prabupm7185 4 ปีที่แล้ว +6

    உயிர் மொழியான எம் தமிழ்மொழியில் சிவபெருமானுக்கு 🙏🙏🙏, குடமுழுக்கு செய்யப்பட்டதை பார்த்து உளமார மகிழ்ந்தேன்
    5th feb andru peruvudayaar kovil ulle irkka baakiyam petren 🙏🙏🙏, Vazhkayil marakka mudiyadha naal,
    Nanbargale anaivarukkagavum vendikonden antha peruvudaiyaridam 🙏🙏🙏
    Vazhga Thamizh 💪💪💪, Valarga Raja Raja Chozhan Pugazh 💪💪💪 - sorry friends don't have Thamizh typing

  • @velmurukanlic8828
    @velmurukanlic8828 3 ปีที่แล้ว +2

    கும்பாபிஷேகம் பார்க்க 🚴 சென்றேன் 200பயணம்

  • @tamilvel768
    @tamilvel768 4 ปีที่แล้ว +5

    நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

  • @paranivasagamthiyagu3157
    @paranivasagamthiyagu3157 4 ปีที่แล้ว +14

    தட்டேந்தி பிச்சைக்காரனை உள்ளே விடவேண்டாம் தமிழர்கள் யாரும் தட்டில் பிச்சை போடவேண்டாம்

    • @ellampoi6013
      @ellampoi6013 4 ปีที่แล้ว +1

      Eanna bro soldringa puriyala

  • @hariharans3399
    @hariharans3399 4 ปีที่แล้ว +6

    தமிழகமும் ஆன்மீகமும் ஒரு
    நாணயத்தின் இரு பக்கங்கள் போல. தமிழக மக்களின்
    ஆன்மிக சிந்தனையை யார் நினைதாலும் குலைக்க முடியாது. வாழ்க தமிழகம் ! வாழ்க தமிழ் மக்கள்.
    ஓம் நாம சிவாய

  • @muthupandi874
    @muthupandi874 4 ปีที่แล้ว +6

    ஓ ம் சக்தி அம்மா சரணம்

  • @durairaajdurai7229
    @durairaajdurai7229 4 ปีที่แล้ว +11

    ஓம் நமசிவாய நம

  • @kiruthigasankar2817
    @kiruthigasankar2817 4 ปีที่แล้ว +2

    Om namashivaya

  • @alagurajapitchaimani1889
    @alagurajapitchaimani1889 4 ปีที่แล้ว +3

    Om namachi vaya

  • @user-mk2tp5de8s
    @user-mk2tp5de8s 4 ปีที่แล้ว +5

    உயிர் மொழியான எம் தமிழ்மொழியில் சிவபெருமானுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டதை பார்த்து உளமார மகிழ்ந்தேன் .
    ஆசை தொலைக்காட்சிக்கு நன்றிகள்

    • @srss2135
      @srss2135 4 ปีที่แล้ว

      Not soon..though

  • @ratheeshvijayaraghavan7311
    @ratheeshvijayaraghavan7311 4 ปีที่แล้ว +3

    ഓം നമഃ ശിവായ

  • @palanidurailondon4234
    @palanidurailondon4234 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🚩🚩🚩

  • @sathiyasakthivel6142
    @sathiyasakthivel6142 4 ปีที่แล้ว +2

    Super

  • @srss2135
    @srss2135 4 ปีที่แล้ว +1

    Tamil and/or Sanskrit... Who is big or not but let everything goes smooth and let everyone live peacefully
    .

  • @sathiyasakthivel6142
    @sathiyasakthivel6142 4 ปีที่แล้ว +3

    Neril bartha santhosam

  • @balamama6709
    @balamama6709 4 ปีที่แล้ว +1

    Naam thamizhar 💪

  • @ganesantraders6974
    @ganesantraders6974 4 ปีที่แล้ว

    .