இளையராஜாவின் கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான யுத்தம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ค. 2024
  • #ilayaraja #copyright #kamalhaasan #rajinikanth #tamilcinemaupdates #arrahman #anirudh #tamilmusic #spotify #echo #tamilcinema #musicdirector #isaignaniilayaraja #tamilsongs #copyrightfree #copyrightstrike #coolieno1trailer #thalaivar #thalaivar170trailer #vaavaapakkam va #thangamagan #harrisjayaraj #tamilsongs

ความคิดเห็น • 70

  • @thiruvengadamaaron5624
    @thiruvengadamaaron5624 27 วันที่ผ่านมา +15

    நான் என்ன பேசவேண்டும் என்று நினைத்தேனோ அதை நீங்கள் பேசியதுக்கு நன்றி நண்பா

    • @LANDMARKProperties.ngl-gi4uq
      @LANDMARKProperties.ngl-gi4uq 21 วันที่ผ่านมา

      Vikram 2 இளையராஜா music only hit but அனிருத் 10 cr salary

    • @RajaOvi
      @RajaOvi 19 วันที่ผ่านมา

      Exactly bro

  • @sekark8120
    @sekark8120 25 วันที่ผ่านมา +8

    உண்மையான, நேர்மையான, மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி சகோதரரே. சூரியனை பார்த்து கண்ட வனெல்லாம் நாட்டாமை செய்கிறார்கள். அரை வேக்காடுகல்.

  • @munusamy.p6049
    @munusamy.p6049 23 วันที่ผ่านมา +6

    அருமையானவிளக்கம்என்றும்இசைஞாணிஇளையராஜாவாழ்கவளமுடன்நன்றி.

  • @ravichandranp1590
    @ravichandranp1590 28 วันที่ผ่านมา +9

    உண்மையை ஊர் அறிய தெரிவித்தற்கு நன்றி

  • @Lifenatureedu2024
    @Lifenatureedu2024 20 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம் அய்யா

  • @Super2283
    @Super2283 20 วันที่ผ่านมา +3

    அருமையான விளக்கம். இசைஞானி இசையின் அருமை தெரியாதவர்களுக்கு சரியான நெத்தியடி

  • @Digitalchirppy
    @Digitalchirppy 17 วันที่ผ่านมา +1

    நன்றி, ஒரு பக்கத்தை மட்டுமே பார்த்து ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்ற தெளிவான விளக்கம்

  • @thiyagarajand245
    @thiyagarajand245 22 วันที่ผ่านมา +3

    மிகச்சரியான நல்ல விளக்க மானமுறையில் சிறப்பாக அனைவருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக சொன்னீர்கள்

  • @roopanr1359
    @roopanr1359 22 วันที่ผ่านมา +4

    Super.

  • @everensraja881
    @everensraja881 21 วันที่ผ่านมา +3

    பாராட்டுக்கள் நண்பா

  • @gopinathramados214
    @gopinathramados214 24 วันที่ผ่านมา +6

    மலையை (இசைஞானி) பார்த்து குரைப்பதினால் மலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது

  • @murugavalavan3350
    @murugavalavan3350 23 วันที่ผ่านมา +3

    நல்ல பதிவு

  • @vengaiah8416
    @vengaiah8416 17 วันที่ผ่านมา +1

    Raaja is great ❤❤❤❤❤

  • @vasukinadesan4849
    @vasukinadesan4849 27 วันที่ผ่านมา +4

    மிகவும் சிறப்பு

  • @devasiva2091
    @devasiva2091 22 วันที่ผ่านมา +3

    Nanry bro🎉🎉🎉

  • @dvenkateshvenkat427
    @dvenkateshvenkat427 22 วันที่ผ่านมา +3

    Super bro ..ur correct

  • @indhumathi8584
    @indhumathi8584 หลายเดือนก่อน +7

    Super anna

  • @mohandass8609
    @mohandass8609 23 วันที่ผ่านมา +3

    Super ❤️

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 19 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு தோழர்

  • @soundarsounds6781
    @soundarsounds6781 24 วันที่ผ่านมา +2

    Bravo Brother
    Long live Isaignani Illayaraja Sir Songs, music

  • @pitchaimanin7876
    @pitchaimanin7876 25 วันที่ผ่านมา +3

    Thank you sir 🙏

  • @len3561
    @len3561 28 วันที่ผ่านมา +4

    Supper

  • @arasusuresh225
    @arasusuresh225 26 วันที่ผ่านมา +4

    அனிருத் பிராமணன் என்று கேள்விப்பட்டேன்....ஆக இவன் பிராமணன் என்ற யோக்கியதை அற்றவன்....

  • @12cproduction26
    @12cproduction26 24 วันที่ผ่านมา +3

    Super brother ❤❤❤

  • @chandrasekaran4113
    @chandrasekaran4113 26 วันที่ผ่านมา +3

    அருமை தம்பி!

  • @sureshananthan6290
    @sureshananthan6290 20 วันที่ผ่านมา +3

    நன்றி மிக அருமை எல்லோரும் புரியும் வண்ணம் சென்னீர்கள் இளையராஜாவின் ஆற்றழை குழிதோடி புதைக்க முற்படுகிறார்கள் ஜாதி வெறி பிடித்தவர்கள்.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 14 วันที่ผ่านมา +1

      ஆமாம், EVS இளங்கோவன் காங்கிரஸ் காரன் "நீ பெரிய மியூசிக் டைரக்டர் என்றால் உயர் ஜாதி ஆயிடுவியா" என்று ஒரு பொது மேடையில பேசினான்.

  • @mathialagan5703
    @mathialagan5703 17 วันที่ผ่านมา +1

    திறமை உள்ள இளையராஜாவை மேலைநாட்டு இசையமைப்பாளர்கள் வியந்து போகிறார்கள்.இவர்கள் எல்லாம் சொல்லியா மக்கள் கேட்கபோகிறார்கள்.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 24 วันที่ผ่านมา +2

    Ilayaraja not only legend composer,he is rebel..

  • @velv135
    @velv135 22 วันที่ผ่านมา +3

    👍

  • @vasanthv3346
    @vasanthv3346 26 วันที่ผ่านมา +4

    அன்றும் இன்றும் என்றும் நம் இளையராஜா தான்.
    உண்மை உரக்க இந்த திராவிட மாடல் இருந்து சொன்னதற்கு நன்றி.
    அடியேன்.

  • @ilamughilanjayabal7072
    @ilamughilanjayabal7072 17 วันที่ผ่านมา +2

    Super bro

  • @dr.pukalarasanchemistry
    @dr.pukalarasanchemistry 17 วันที่ผ่านมา +1

    Super

  • @user-kz3wq6qw1k
    @user-kz3wq6qw1k 22 วันที่ผ่านมา +1

    நீங்க சரியான புரிதலோடு சொன்னீர்கள் நீதிபதி யார் மும்மூர்திகளை புகழ்வது சாதிபுத்தி இதுக்குதான் திருமா நீதிதுறையிலும் சமூகநீதிவேண்டும்

  • @vigneshs1639
    @vigneshs1639 29 วันที่ผ่านมา +6

    Fantastic video sir. Another huge aspect is that there is a main difference between Ilaiyaraaja and other music directors. Each and every note of each and every instrument is composed by Ilaiyaraaja, very similar to Western classical composers of the likes of Bach, Mozart, etc. Other music directors in India today do not do that, as they use plugins, loops, sample international artists works, get inputs from singers, musicians, sound engineers, maybe even AI tools and softwares, and everybody/everything involved in the music making process to make a song. Thus, from an ethical standpoint, Ilaiyaraaja has a bigger right to claim a music piece as his own work, when compared to other people and their work. This is another important reason why he is waging a lone battle, while all others don’t really care. I am fully in support of my dear maestro.

  • @mohandass8609
    @mohandass8609 27 วันที่ผ่านมา +1

    Idhu thaan unmai.
    Isai thamizh Illayaraja seitha arum saathanai
    Isaignani Sivanin Maru uruvam
    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @robinson7337
    @robinson7337 28 วันที่ผ่านมา +3

    Super yes bro ❤ ilayaraja song ava makkuran pu aniooooooth 😂😂😂😂😂

  • @GB_360
    @GB_360 11 วันที่ผ่านมา

    Super speech

  • @iamsathishkumar5883
    @iamsathishkumar5883 17 วันที่ผ่านมา

    Nalla puridhalodu pesi irukkeenga brother. Super. 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @mohandass8609
    @mohandass8609 27 วันที่ผ่านมา +1

    Super Sir ❤🎉

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 16 วันที่ผ่านมา +1

    பாடகர்களின் வாழ்க்கையை அழிக்க நினைக்கின்றனர்

  • @ThePowersil
    @ThePowersil 26 วันที่ผ่านมา +1

    Good video. Thank you

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 29 วันที่ผ่านมา +1

    Arr innaiku rendu kodi music vankurana next year 5 varusam 5 kodi vankuran apuram ethuku patuka urimai kondadura producerkylu than saranumnu supreme court theerpu sollanum naraya producer kadanla irukanga

  • @chozhann379
    @chozhann379 23 วันที่ผ่านมา +1

    The problem is that no other music director's songs are in popular demand except Ilayaraja and is played in millions everyday so all are interested in earning by using Maestro's songs and he is asking for royalty for his songs ,the whole greedy groups are going against Ilayaraja !! What a cowardly and greedy ,cheating characters in this world ?!!

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 29 วันที่ผ่านมา +2

    Corporatena satelightku kasu kudukanum stagela paduravan ellarukum kasukudukanum advertising karan kata kasu kudukanum da samparikran samparikranu sollathankada ulaipu avanga ulaipu ellathukum kasu kudukanum 24 moota ithookuran ana nee 10 minute video potu latcha kanakla samparikra

  • @sivakumarchandran2038
    @sivakumarchandran2038 26 วันที่ผ่านมา

    Ar has used a dhrupad song for which the singer has waged a case against him
    I think they have settled out of court

  • @chellamkuppusami5433
    @chellamkuppusami5433 16 วันที่ผ่านมา

    எப்போ உன்னுடைய இசையை வித்து காசு வாங்கி விட்டாரோ அத்துடன் உனக்கும் அந்த இசைக்குமான உறவு முடிவுக்கு வந்து விட்டது. திரும்ப திரும்ப பணம் கேட்பது பேராசை. தயாரிப்பாளர்களுக்கு தந்தான் முழு உரிமையும் உண்டு.

  • @user-tx9wp2ft3f
    @user-tx9wp2ft3f 29 วันที่ผ่านมา +2

    இசை இயக்குனருக்கு மட்டுமே உரிமை என்😮ற சட்டத்தை மாற்ற வேண்டும். ஒரு பாடல் நன்றாக வர கவிஞர் நல்ல பாடல் எழுதவேண்டும். பட இயக்குனர் அந்த பாடலை சரியான இடத்தில் அதை பயன்படுத்த வேண்டும், பாடகர்கள் அந்த பாடலை நல்ல முறையில் பாடவேண்டும்.
    இசை இயக்குனர்கள் இல்லாமலேயே... ஏற்றப்பாட்டு,கும்மிப்பாட்டு என இன்னும் பல பாடல்கள் கேட்க அருமை யாதவ் உள்ளது. இசை மனிதருக்குள் ஊறிய ஒன்று. இந்த வகை பாடல் கள் இளையராஜா வுக்கு முன்னரே நம் நாட்டில் புழக்கத்தில் உள்ளது.

    • @robinson7337
      @robinson7337 28 วันที่ผ่านมา +3

      Dai Evan periya arivali 😀😀nalla padithu sattatha mathu please 😂😂😂😂😂

    • @user-kz3wq6qw1k
      @user-kz3wq6qw1k 22 วันที่ผ่านมา +1

      நீ அதை மட்டும் கேட்டுக்கோ

  • @thiruniraichelvan8413
    @thiruniraichelvan8413 19 วันที่ผ่านมา

    சங்கீத மும்மூர்த்திகள் பாட்டு எவனுக்கும் புரியாது. அவாளுக்கு மட்டும் தான் புரியும்.

    • @KMK-rk9qw
      @KMK-rk9qw 14 วันที่ผ่านมา

      நீ கத்துக்கோ, உனக்கும் புரியும்.😅

  • @Pandiarajan-si6bo
    @Pandiarajan-si6bo 29 วันที่ผ่านมา +1

    Mothathla singera kanji kudika vidamatanga mentalkala illarajava stage potu evalavukasu varumnu kal ivanga panra akaporu singer stage program pannanudiama sidhal valaiku poka solra Arr kasu vankuranu nee poi pathaya mothathla musiciana pporam jaila thooki podanum isai adika padathuku kasu vankitaya adhodu patayum maranthuranum patayum maranthuranum producerku than power iruku padam nasda patta yarkita poikapan sattam sariyillada neeyalam video potu kagra levala iruku paru foriegnla sattam iruntha foriegnuku ponkada superem court musicianukum patuku sampathamillanu theerpu sollanu adhan correct

  • @ravindraan
    @ravindraan 17 วันที่ผ่านมา

    தயாரிப்பாளர்கள் அனைவரும் பாடல் உரிமையை ராஜாவிடம் 2019இல் கொடுத்துவிட்டார்கள்

  • @gjayasankar1971
    @gjayasankar1971 25 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤❤❤

  • @SivasathyaMoorthy-dg4vr
    @SivasathyaMoorthy-dg4vr 26 วันที่ผ่านมา +1

    Super bro