கலைஞரின் வசனம் கூரிய வாள்.அதன் முனை அவரின் இறுதி மூச்சு வரை கூர்மையாகவே இருக்கிறது .இந்த திரைப் படத்தில் அவர் வசனம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை. வாழ்க கலைஞர் மற்றும் எம் ஜி.ஆர்.
This movie became an inspiration for The Great Poet Vaali sir to start his writing career for movies as dialogue writer then he became lyricists as well 💯
இந்த படப்படிப்பின்போதுதான்.... எம்ஜிஆர் அவர்களுக்கும் வி.என். ஜானகி அம்மா அவர்களுக்கும் இடையில் காதல் மலர்ந்து. ஆனால்... எம்ஜிஆர் அவர்களைவிட.. வி.என். ஜானகி அம்மா அவர்களுக்கு சம்பளம் அதிகம். ஆகவேதான்....ஜானகி அம்மாவின் தாய்மாமன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தாய்மாமன்... தற்போது படங்களில் நடித்த ரமேஷ்கன்னாவின் தந்தைதான். ( சூர்யாவுடனும், படையப்பா படத்திலும் இன்னும் பல படத்திலும் நடித்திருப்பார்)
A nice movie...very cute, young and unassuming MGR....refreshing to watch....real life romance between mgr and janaki started in this movie...
and Janaki was the wife of another man.
கலைஞரின் வசனம் கூரிய வாள்.அதன் முனை அவரின் இறுதி மூச்சு வரை கூர்மையாகவே இருக்கிறது .இந்த திரைப் படத்தில் அவர் வசனம் இல்லை என்றால் ஒன்றுமே இல்லை.
வாழ்க கலைஞர் மற்றும் எம்
ஜி.ஆர்.
Old is Gold.
அழகு இளம் எம் ஜிஆர்அப்பா வாழ்க ❤❤❤❤
Excellence 🏆
Civilisation at Highest 🏆🏆🏆
❤❤❤❤History and eternal life - Same in 🇮🇳1025
And 2025
5 th January 🇺🇸🌏🌏🌏🌏🌏🌏🌏
தலைவர் தலைவர்தான் ❤
Maruthanattu. Elavarasi. Filmsuper
This movie became an inspiration for The Great Poet Vaali sir to start his writing career for movies as dialogue writer then he became lyricists as well 💯
நன்றி கிளாசிக் சினிமா
Excellent Print.
1:19:12 யோவ் உண்மையான மனுசன பொம்மை போல தூக்கி வீசுரியேயா 😮😮😮😮😮
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏
Excellent movie
தெய்வபிறவிகள் புரட்சிதலைவர் பொன்மனசெம்மள் எம்ஜிஆர்ஐயா திருமதி ஜானகிராமசந்திரன்அம்மா அவர்கள் வாழ்க அவர்களதுபுகழ் பல்லாயிரம்கோடிஆண்டு வெள்க அஇஅதிமுக
தெய்வத்தாய் மூவி போடவும் பிலிஸ்
Mgr yin arpudhamana por vaal vaechu sandai katchigal arpudham
இதில்... எம்ஜிஆரின் நண்பராக வருபவர்.... கொட்டாபுளி ஜெயராமன் அவர்கள்.
MGR enters at 27:33
Ganesha pattar bargavi @ thanga thanga thanga mani
#RajaParvai
27/01/2024
Maruthanattuilavarasi
21-05-2024
Kottapuli Jayaram - comedians name.
இந்த படப்படிப்பின்போதுதான்.... எம்ஜிஆர் அவர்களுக்கும் வி.என். ஜானகி அம்மா அவர்களுக்கும் இடையில் காதல் மலர்ந்து. ஆனால்... எம்ஜிஆர் அவர்களைவிட.. வி.என். ஜானகி அம்மா அவர்களுக்கு சம்பளம் அதிகம். ஆகவேதான்....ஜானகி அம்மாவின் தாய்மாமன் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த தாய்மாமன்... தற்போது படங்களில் நடித்த ரமேஷ்கன்னாவின் தந்தைதான். ( சூர்யாவுடனும், படையப்பா படத்திலும் இன்னும் பல படத்திலும் நடித்திருப்பார்)
அரைப் படம்.முழுப்படம் அல்ல!
Please. Subscribe to this movie.
Ok
Comedian name please
comedian name Pulimootai Ramasamy
புளி மூட்டை ராமசாமி.
Tikui 2:24 to
Janani matraN thottathu malligaithane.