தமிழ் மண்ணின் மிகச் சிறந்த இரு வீரர்களின் வரலாற்று கதை. இதில் மருது சகோதரர்களின் கதையை விட தளபதி முத்தழகின் கதை அதிகமாக உள்ளது. இது வருந்தத்தக்க விஷயம். சில புனைவுகளுடன் கூறி இருந்தாலும், மருது சகோதரர்களின் வீரத்தை முழுவதுமாக இத்திரைக்கதை காண்பிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருப்பினும் அந்த காலத்தில் இவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வை எடுத்தமைக்காக நன்றி
இதுவல்லவோ படம்... பதினாறு வயது பாலகனாக 1980ல் அறுபது காசுகள் கொடுத்து சேலம் எஸ் ஆர்வி தியேட்டரில் முதன் முறையாக பார்த்தேன். இப்போது 60 வயதில் 2024ல் ஊமைத்துரை வருகைக்குப்பிறகு மேற்கொண்டு பார்க்க தைரியமில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு கைப்பேசி தொடு திரையில் கண்ணுற்றேன். கண்ணீரில் கரைந்தே போனேன். இவ்வரலாற்று மறவர் குலத்திற்கும் இக்காவியம் உருவாக்கிய, இடம் பெற்ற அணைத்து ஆத்மாக்களுக்கும் குறிப்பாக ராஜம், வரலட்சுமி, கமலா உள்ளிட்ட அத்தனை சகோதரிகளுக்கும் , ஆற்றொன்னா வேதணையில் ஆவேச நர்த்தனம் புரியும் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ள சகோதரி குமாரி கமலா அவர்களுக்கும் கண்ணீரைக் காணிக்கை யாக்குகிறேன்...💧💧💧💧💧💧💧💧🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவகங்கை சீமை முற்றிலும் ஒரு வரலாற்று உண்மை எந்த ஒரு கற்பனை கதாபாத்திரமும் கிடையாது எல்லாம் உண்மையாகவே நேரடியாக திரைப்படமாக்கப்பட்ட செய்தி இது முற்றிலும் ஆங்கிலேயர்கள் அவர்களின் குறிப்பில் விருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்னை சங்கர் டைரக்ஷனில் கண்ணதாசன் அவர்கள் இயக்கினார் இது ஒரு வரலாற்று உண்மை நண்பன் அடைக்கலம் ஆனது காக தன் உயிரையே தியாகம் செய்து போர் நடத்திய கதை தமிழன் நட்புக்கு தலை கொடுப்பான் என்று அர்த்தம் அதற்கு உதாரணம் மருது பாண்டியர்கள் தான் இறுதியில் அவர்கள் படமாத்தூர் உடையணத்தேவர் அவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு காளையார்கோவில் தகர்க்க யோசனை சொல்லி தந்தது படமாத்தூர் தேவர்தான் இந்த சூழ்ச்சியால் தான் மருதுபாண்டியர் சரணடைந்தார்கள் இவர்களின் வீரம் பாராட்டுக்குரியது வீரம் விளைந்ததே சிவகங்கை தான் ஆங்கிலேயர்கள் மருது பாண்டியுடன் போரிட அஞ்சினர் இறுதியில் சூழ்ச்சியால் தான் ஒரே நாளில் 500 பேர் கொல்லப்பட்டார்கள் இறுதியில் மருதுபாண்டியர் திருப்பத்தூர் தூக்கிலிடப்பட்டார் இந்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது இதனை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட படம் தான் சிவகங்கை சீமை வீரபாண்டிய கட்டபொம்மன் பந்துலு டைரக்ஷனில் ஈஸ்ட்மென் கலரில் வெளிவந்தது கற்பனையான பாட்டுகள் பல செய்தி பல நிகழ்ச்சிகள் எனவே படம் வெற்றி அடைகிறது உண்மையான வரலாறு என்றால் சிவகங்கை சீமை தான் நன்றி
வணக்கம் காட்டி கொடுத்த கூட்டி கொடுத்த வரலாறு!!! கள்ளன் விஜயரகுனாத தொண்டமான்? மாவீரன் கட்டபொம்மன காட்டி கொடுத்தான கள்ளன் விஜயரகுனாத தொண்டமான்? மறவன் கிழவன் சேதுபதிக்கு தன்னோட தங்கச்சிய கூட்டி கொடுத்தான மாவீரன் கட்டபொம்மன் தளபதி தாட்டிவெள்ளைய (வெள்ளயதேவன்)வெள்ளயதேவனோட தாய்மாமன் தான் காட்டி கொடுத்தான் சிவகங்கை மருது பாண்டியரை தளபதி முத்தழகு சேர்வையின் அண்ணன் சிவசாமிச்சேர்வைதான் காட்டி கொடுட்தான் மருது பாண்டியரை வேலுனாச்சியாரின் கனவனுக்கு அண்ணன் படமாத்தூர் உடயனத்தேவன்?? தான் வெள்ளயனுக்கு காட்டிக்கொடுத்தான் 7வீட்டு வெள்ளாளன் தன்னோட பிள்ளய செட்டியானுக்கு கூட்டி கொடுத்தான்( அதுனாலதான் அவளுக்கு "" ஆச்சி"" பட்டம் ) முத்தரயன் வீட்டு பொன்ன கள்ளன் சேத்துகிட்டான் (அதுனாலதான் அவளுக்கு "" நாச்சியார்"" பட்டம்) வேலுநாச்சியார வடுகனாதன்(வடுகனாயக்கன்) சேத்துகிட்டான் (அப்ப வேலுநாச்சியார் எந்த சாதி??) கேரளா பழசி ராசாவை மூப்பன் தான் (( வெள்ளயனுக்கு காட்டி கொடுத்தான் புலய அய்யனுக்கு பலசாதி கலந்து பிறந்த குலம் விசுவகர்மா சாதி அப்ப விசுவகர்மா எந்த சாதிக்கு பிறந்தவன்???? வேலுநாச்சியார கள்ளன் சிலம்ப வாத்தியான் விசம் தடவிய கத்திய வீசி கொல்ல பாத்தான் மாவீரன் தீரன் சின்னமலயை நல்லான் என்ற கௌண்டன் தான் வெள்ளயனுக்கு காட்டி கொடுத்தான் படமாத்தூர் கோனானுக்கும் அம்பலம் பட்டம் இருக்கு, அப்படீன்னா கள்ளன் கோனானுக்கு பிறந்தவனா??
ஏன்டா நீவிபச்சாரிக்கு பிறந்தவனா ஒரு வரலாற்று கதையை இப்படி ஈனபயல் போல் ஏளனம் பன்ரியே சாக்கடை பன்றிக்குபிறந்த ஈனபயலே போடா எங்கேயாவது ரெட்லைட் ஏரியாவுக்கு போடா உனக்கேற்ற மாமா வேலை கிடைக்கும் நாயே
ஓரளவு புரிகிறது, நீங்கள் சொல்லும் விஷயங்கள் உண்மையாக இருக்கலாம். அந்த காலத்தில் நடந்த இது போன்ற விஷயங்கள் மூலம் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், பலர் அழிந்திருக்கிறார்கள். இன்றும் இது போல நடந்து கொண்டுதான் இருக்கின்றன
Oct 24 ✨குவைத்தில் இருந்து இந்த திரைப்படத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி ❤❤❤
அந்த மருத மரங்கள் காட்சி ஒன்று போதும்..கோடி லைக்ஸ் போடலாம்..எப்பொழுது பார்த்தாலும் கண்களில் கண்ணீர் வரும்❤❤❤❤❤❤
இது போன்ற சரித்திர காவியங்களை உயிர் உள்ள போதே ரசித்து மகிழ்ந்திட வேண்டும்🎉🎉அற்புதமான திரைப்படம்🎬🎥
தமிழ் மண்ணின் மிகச் சிறந்த இரு வீரர்களின் வரலாற்று கதை. இதில் மருது சகோதரர்களின் கதையை விட தளபதி முத்தழகின் கதை அதிகமாக உள்ளது. இது வருந்தத்தக்க விஷயம். சில புனைவுகளுடன் கூறி இருந்தாலும், மருது சகோதரர்களின் வீரத்தை முழுவதுமாக இத்திரைக்கதை காண்பிக்கவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இருப்பினும் அந்த காலத்தில் இவ்வளவு பெரிய வரலாற்று நிகழ்வை எடுத்தமைக்காக நன்றி
🙏👌🌳
Yes
அன்றைய தினம் இதுபோன்ற படங்கள் பார்ப்பதில் மகிழ்ச்சி 🎉
இத்திரைக்காவியம் உன்மையின் வடிவம் வணங்குகிறேன். வாழ்க மருதிருவர் புகழ் நன்றி.
எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் மாமன்னர் மருது பாண்டியர்கள் வீரம் வாழ்க🙏🔰💥
சூப்பர் படம் சிவகங்கை சீமைக்கு ஒரு பெருமை
என் தந்தை இந்த படத்தின் வசனங்களை மிகவும் ரசித்து கேட்பார்
An excellent film produced in Tamil film industry. KaviArasu Kannadasan showed all his power and efficiency in this film .Arumaiyana songs .
Wow awesome movie.
What speech what story awesome
All acters super acting.
Is this movie it's historical movie
Very fantastic movie.❤❤❤.
.
2024 il .. pakkura yaravathu iruntha like pannunga
K
Very great movie sivagangaiseemai
இதுவல்லவோ படம்... பதினாறு வயது பாலகனாக 1980ல் அறுபது காசுகள் கொடுத்து சேலம் எஸ் ஆர்வி தியேட்டரில் முதன் முறையாக பார்த்தேன். இப்போது 60 வயதில் 2024ல் ஊமைத்துரை வருகைக்குப்பிறகு மேற்கொண்டு பார்க்க தைரியமில்லாமல் மனதை கல்லாக்கிக்கொண்டு கைப்பேசி தொடு திரையில் கண்ணுற்றேன். கண்ணீரில் கரைந்தே போனேன். இவ்வரலாற்று மறவர் குலத்திற்கும் இக்காவியம் உருவாக்கிய, இடம் பெற்ற அணைத்து ஆத்மாக்களுக்கும் குறிப்பாக ராஜம், வரலட்சுமி, கமலா உள்ளிட்ட அத்தனை சகோதரிகளுக்கும் , ஆற்றொன்னா வேதணையில் ஆவேச நர்த்தனம் புரியும் இதயத்தில் நீங்கா இடம் பிடித்துள்ள சகோதரி குமாரி கமலா அவர்களுக்கும் கண்ணீரைக் காணிக்கை யாக்குகிறேன்...💧💧💧💧💧💧💧💧🙏🙏🙏🙏🙏🙏🙏
சிவகங்கை சீமை முற்றிலும் ஒரு வரலாற்று உண்மை எந்த ஒரு கற்பனை கதாபாத்திரமும் கிடையாது எல்லாம் உண்மையாகவே நேரடியாக திரைப்படமாக்கப்பட்ட செய்தி இது முற்றிலும் ஆங்கிலேயர்கள் அவர்களின் குறிப்பில் விருந்து தயாரிக்கப்பட்ட திரைப்படம் என்னை சங்கர் டைரக்ஷனில் கண்ணதாசன் அவர்கள் இயக்கினார் இது ஒரு வரலாற்று உண்மை நண்பன் அடைக்கலம் ஆனது காக தன் உயிரையே தியாகம் செய்து போர் நடத்திய கதை தமிழன் நட்புக்கு தலை கொடுப்பான் என்று அர்த்தம் அதற்கு உதாரணம் மருது பாண்டியர்கள் தான் இறுதியில் அவர்கள் படமாத்தூர் உடையணத்தேவர் அவர்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு காளையார்கோவில் தகர்க்க யோசனை சொல்லி தந்தது படமாத்தூர் தேவர்தான் இந்த சூழ்ச்சியால் தான் மருதுபாண்டியர் சரணடைந்தார்கள் இவர்களின் வீரம் பாராட்டுக்குரியது வீரம் விளைந்ததே சிவகங்கை தான் ஆங்கிலேயர்கள் மருது பாண்டியுடன் போரிட அஞ்சினர் இறுதியில் சூழ்ச்சியால் தான் ஒரே நாளில் 500 பேர் கொல்லப்பட்டார்கள் இறுதியில் மருதுபாண்டியர் திருப்பத்தூர் தூக்கிலிடப்பட்டார் இந்த வரலாற்றை யாரும் மறைக்க முடியாது இதனை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட படம் தான் சிவகங்கை சீமை வீரபாண்டிய கட்டபொம்மன் பந்துலு டைரக்ஷனில் ஈஸ்ட்மென் கலரில் வெளிவந்தது கற்பனையான பாட்டுகள் பல செய்தி பல நிகழ்ச்சிகள் எனவே படம் வெற்றி அடைகிறது உண்மையான வரலாறு என்றால் சிவகங்கை சீமை தான் நன்றி
சிவகங்கை சீமை
வரலாற்று காவியம்.
2024 அக்டோபர் மாதத்தில் தேவர் ஜெயந்தி முன்னிட்டு நான் Dubai இல் கண்டு களிக்கிரென்❤
குன்றக்குடி கோவிலில் மருதுபாண்டியர் சிலை உள்ளது
Super
Super hit movie super super super super super super super super super super super super super super super super super
Superhit film once more
Very nice
Veramum Vivegamum Nattu patrum Narpanpugalum Niraintha MAMANNARKAL MARUTHU PANDIARKAL Pugal puvanam vullavarai valum.
Trichy jambu thevu piragadanam, British padaiyudanana Nendakala vetrikaramana palveru kottaikalil nadai petra porkal ,kovil,church,majoodkalil palveru tirupanigal seithavargal, kanmai,vurani vettiyavargal. Tannal kodukkapatta tana tarmangal todara vendum enru kadaisi nerathilum kettu kondavargal.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வீரபாண்டியகட்டப்பொம்மன்போல் சிவகங்கைச்சீமை வெற்றிபெறவில்லை.
இரண்டும் சமகாலவரலாறுதான்
Veera pandiya kattapomman entha poril vetri petchar ?😢
Veera pandiya kattapomman enna periya vetri kandar ?
Kattapommanukku 500 soiders anuppiyathu yaaru ? Ooma durai ku adaikalam koduthathu yaaru ?
படம் வெற்றிபெற்றது@@pandithevan4610
வீரபாண்டியகட்டப்பொம்மன் படம் வெற்றிபெற்றது இதுவே என்கருத்து
Agamudaiyar enpathil Perumai kolvom.pudukkottai(trichy) agampadiyar.
💧💧💧💧🙏🙏🙏🙏
Pls upload old movie title
Kakum karangal uyirtha manithan, iruvar ullam .
Go to community page of s gallery youtube channel there will be a link for telegram channel u can join and get those films there
1.12.25 smile
1801 ல நடந்த நிகழ்வில் திராவிடம் பேசுறீங்க...
2024 melur kallan kannir vidukiren ean padtan ippati saka kutathu
ROMBA PIDITHTHAMAANA PADAM AANAA INTHA """RAAJ T V'' KAARARAN PAATHI PADAM IVANE CUTTING, EDITTING SEYTHU MEETHI PADAM THAAN OOTTUVAAN ATHANAAL INTHA SUPER PADAM ENAKKU VENDAAM. 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
வணக்கம்
காட்டி கொடுத்த கூட்டி கொடுத்த வரலாறு!!!
கள்ளன் விஜயரகுனாத தொண்டமான்? மாவீரன் கட்டபொம்மன காட்டி கொடுத்தான
கள்ளன் விஜயரகுனாத தொண்டமான்? மறவன் கிழவன் சேதுபதிக்கு தன்னோட தங்கச்சிய கூட்டி கொடுத்தான
மாவீரன் கட்டபொம்மன் தளபதி தாட்டிவெள்ளைய (வெள்ளயதேவன்)வெள்ளயதேவனோட தாய்மாமன் தான் காட்டி
கொடுத்தான்
சிவகங்கை மருது பாண்டியரை தளபதி முத்தழகு சேர்வையின் அண்ணன் சிவசாமிச்சேர்வைதான் காட்டி கொடுட்தான்
மருது பாண்டியரை வேலுனாச்சியாரின் கனவனுக்கு அண்ணன் படமாத்தூர் உடயனத்தேவன்?? தான் வெள்ளயனுக்கு காட்டிக்கொடுத்தான்
7வீட்டு வெள்ளாளன் தன்னோட பிள்ளய செட்டியானுக்கு கூட்டி கொடுத்தான்( அதுனாலதான் அவளுக்கு "" ஆச்சி"" பட்டம் )
முத்தரயன் வீட்டு பொன்ன கள்ளன் சேத்துகிட்டான் (அதுனாலதான் அவளுக்கு "" நாச்சியார்"" பட்டம்)
வேலுநாச்சியார வடுகனாதன்(வடுகனாயக்கன்) சேத்துகிட்டான்
(அப்ப வேலுநாச்சியார் எந்த சாதி??)
கேரளா பழசி ராசாவை மூப்பன் தான் (( வெள்ளயனுக்கு காட்டி கொடுத்தான்
புலய அய்யனுக்கு பலசாதி கலந்து பிறந்த குலம் விசுவகர்மா சாதி
அப்ப விசுவகர்மா எந்த சாதிக்கு பிறந்தவன்????
வேலுநாச்சியார கள்ளன் சிலம்ப வாத்தியான் விசம் தடவிய கத்திய வீசி கொல்ல பாத்தான்
மாவீரன் தீரன் சின்னமலயை நல்லான் என்ற கௌண்டன் தான் வெள்ளயனுக்கு காட்டி கொடுத்தான்
படமாத்தூர் கோனானுக்கும் அம்பலம் பட்டம் இருக்கு, அப்படீன்னா
கள்ளன் கோனானுக்கு பிறந்தவனா??
ஏன்டா நீவிபச்சாரிக்கு பிறந்தவனா ஒரு வரலாற்று கதையை இப்படி ஈனபயல் போல் ஏளனம் பன்ரியே சாக்கடை பன்றிக்குபிறந்த ஈனபயலே போடா எங்கேயாவது ரெட்லைட் ஏரியாவுக்கு போடா உனக்கேற்ற மாமா வேலை கிடைக்கும் நாயே
Puryavellai
அருமையான பதிவு அசந்து விட்டேன் நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை❤❤❤
ஓரளவு புரிகிறது, நீங்கள் சொல்லும் விஷயங்கள் உண்மையாக இருக்கலாம். அந்த காலத்தில் நடந்த இது போன்ற விஷயங்கள் மூலம் பலர் வாழ்ந்திருக்கிறார்கள், பலர் அழிந்திருக்கிறார்கள். இன்றும் இது போல நடந்து கொண்டுதான் இருக்கின்றன
அது சரி நீ யார கூட்டி கொடுத்த டா