Vaikom.. Periyar.. உருட்டு! Real History | Writer Prabharakan interview | DMK | TK Madhavan | Gandhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 306

  • @palanisamys1001
    @palanisamys1001 หลายเดือนก่อน +54

    நீண்டநாட்களுக்குப்பிறகு தங்களைக்கேட்பதில் மகிழ்ச்சி

  • @umasankar9487
    @umasankar9487 หลายเดือนก่อน +126

    அறிவு சார்ந்த விஷயங்களை உண்மையாகவும்,அவை அடக்கம்,சபை மரியாதை,தன்னடக்கம்.....ஆளுமை கொண்ட நல்ல மனிதர்,தினம் தினம் இவரை போன்றவர்களை பேட்டி எடுத்து போடவும் ஐயா.

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 หลายเดือนก่อน +6

      உண்மை

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน +7

      I never miss Mr.Prapakaran's notification.He is highly talented.

    • @sethuramankg373
      @sethuramankg373 หลายเดือนก่อน

      உண்மை. வேடிக்கை பார்க்க போன ஈவேராமசாமி எப்படி வைக்கம் வீரர். திராவிட உருட்டு. போராளிகளை கைது செய்து வேனில் ஏற்றும்போது ஈவேராமசாமி அதில் புகுந்து வேனில் ஏறினார். வைக்கத்தில் ஈவே ராமசாமியை யாருக்கும் தெரியாது.

    • @janarthanasamyr7357
      @janarthanasamyr7357 หลายเดือนก่อน

      Ofcourse​@@radhakrishananswaminathan2668

    • @natarajan.agoram
      @natarajan.agoram หลายเดือนก่อน +5

      கல்லூரிகளில் இவரை அடிக்கடி அழைத்து பேச வைக்க வேண்டும்

  • @natarajan.agoram
    @natarajan.agoram หลายเดือนก่อน +38

    பல நாட்களுக்கு பிறகு எழுத்தாளர் பிரபாகரன் ஐயா அவர்களின் அருமையான பேச்சை கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
    ஜெய்ஹிந்த்

  • @sundarn3311
    @sundarn3311 หลายเดือนก่อน +23

    நன்றி திரு . பிரபாகரன் சார். நீண்ட நாட்களுக்கு பிறகு வரலாற்று விஷயங்களை தங்கள் வாயிலாக கேட்க மிக மிக மகிிழ்ச்சி. வாழ்க வளமுடன்

  • @ramakrishnank1076
    @ramakrishnank1076 หลายเดือนก่อน +27

    ஒரு உண்மையை கடைசியாக சொல்லியிருக்கிறீர்கள்.ஓன்றுபட்ட சமுகத்தில் மட்டுமே எதையும் சாதிக்கமுடியும் என்பதை.திருமாவளவன் இதை உணர்ந்து கொண்டால் சரி.வாழ்த்துக்கள் நன்றி.

  • @நந்தா_கணக்கன்பட்டி_சாமி_பக்தன்

    தொலைக்காட்சி சேனல்களிலும் இந்தத் தகவல் ஒளிபரப்பப்பட வேண்டும்

    • @sobhanapm4617
      @sobhanapm4617 หลายเดือนก่อน +1

      Pannamaattaangale.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 หลายเดือนก่อน +30

    வாழ்த்துகள் பிரபாகரன் சார் . தாங்கள் அடிக்கடி பேட்டி கொடுங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன்

    • @suryarao9342
      @suryarao9342 หลายเดือนก่อน

      ஆம்.அறிவாளிகள் அடிக்கடி பேசவேண்டும்.அறிவுசார்ந்த வர்கள் வெளியேவந்தால்தான் விடிவு வரும்.

  • @meenakshisundaram8174
    @meenakshisundaram8174 หลายเดือนก่อน +36

    எழுத்தாளர் திரு பிரபாகரன் அவர்கள் பேட்டி எப்போதுமே உண்மையை வெளிப்படுத்தும். மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துக்கள் தங்களின் முயற்சிகளுக்கு!!! எல்லாமே பழைய வரலாறு என்பதால் ஊர்/நடந்த வருடம்/பெயர்கள் உடனடியாக ஞாபகத்தில் வருவது கொஞ்சம் சிரமம் தான். இருந்தாலும் அதனையும் சரி செய்தால் இன்னும் அருமையாக இருக்கும். இந்த கருத்து குறை சொல்ல அல்ல இன்னும் மேம்படுத்த என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

  • @AishwaryaThangavel
    @AishwaryaThangavel หลายเดือนก่อน +71

    சிறந்த நேர்காணல்,
    திராவிட பொய் மூட்டைகளை தவிடு பொடு ஆக்கிய சிறந்த பதிவு

  • @ramaswamysrinivasan8724
    @ramaswamysrinivasan8724 หลายเดือนก่อน +26

    இந்த மிக முக்கியமான பேட்டியை தயவுசெய்து தமிழகம் முழுவதும் பரவ செய்ய வேண்டும் 🙏 இந்த காணொளி பட்டி தொட்டி எல்லாம் திரும்ப திரும்ப ஒளிபரப்பு செய்ய வேண்டும்

  • @chandrasekaran5680
    @chandrasekaran5680 หลายเดือนก่อน +19

    கடந்த 4 நாட்கள் இதை பற்றி தெரிந்து கொள்ள தேடி கொண்டு இருந்தேன். 🙏

  • @ManojKumar-hz8xm
    @ManojKumar-hz8xm 14 วันที่ผ่านมา +8

    இவர் சொல்லுவது அனைத்தும் உண்மை.. இவர் சொன்ன அனைத்து விஷயங்கள் கேரளா பள்ளி பாட புத்தகங்களில் உள்ளது...

  • @padmasinikuppuswamy5196
    @padmasinikuppuswamy5196 หลายเดือนก่อน +13

    31.03 மணித்துளிகள் பார்த்து அச்சமாக இருந்தது. திரு பிராபாகரன்அவர்கள் பேச ஆரம்பித்ததும் முடித்ததும் நேரம் போனதே தெரியவில்லை. அருமையான விவரங்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

  • @rajamadras7703
    @rajamadras7703 12 วันที่ผ่านมา +5

    திராவிட மாயை என்பது எவ்வளவு நிதர்சனம் என்று புரிகிறது. பிரபாகரன் இன்னும் நிறைய தளங்களில் பேச வேண்டும்.
    உண்மையான தரவுகள், பேச்சில் நிதானம் தவறாமை, சிந்தனையில் நேர்மை என்று ஒரு சிறந்த அறிவுஜீவுக்குத் தேவையான அனைத்து அம்சங்களும் இவரிடத்தில் இருக்கிறது. தொடரட்டும் இவர் பணி!

  • @amugeshfilm
    @amugeshfilm หลายเดือนก่อน +4

    இவ்வளவு விசயம் சொன்ன இவரை‌ போன்ற எழுத்தாளர்கள் தேவை❤

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg หลายเดือนก่อน +9

    அருமை அருமை அருமை வாழ்த்துகள் நன்றி தோழர்

  • @AriesSaravanan
    @AriesSaravanan หลายเดือนก่อน +12

    பிரபாகர் ஐயா அவர்களுக்கு வணக்கம் தங்கள் சமூக ஊடகத்தில் அடிக்கடி வருமாறு மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் தங்களின் தெளிவான விளக்கத்திற்கு நாங்கள் அடிமை

    • @suryarao9342
      @suryarao9342 หลายเดือนก่อน

      ஆம் அடிக்கடி வர வேண்டுகிறோம்

  • @venkats6379
    @venkats6379 หลายเดือนก่อน +16

    மிக தெளிவாக கூறியுள்ளீர்கள்.

  • @akilesh2810
    @akilesh2810 หลายเดือนก่อน +12

    சூப்பர் சார் அருமையான பதிவு

  • @angappansahasranamam4285
    @angappansahasranamam4285 หลายเดือนก่อน +5

    பல சரித்திர உண்மைகளை புட்டுப் புட்டு வைத்துள்ள பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.

  • @SKSMRVpv79
    @SKSMRVpv79 หลายเดือนก่อน +18

    அருமையான விளக்கம் ஐயா. அறிவிருந்தால் தமிழக மக்கள் திராவிட பித்தலாட்டத்தை புரிந்து கொள்ள வேண்டும்

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 หลายเดือนก่อน +8

    நாராயண குருவுக்கு மும்பையில் கோவிலே உள்ளது. நாங்கள் சென்று வணங்குவோம்.

  • @sankarmani4398
    @sankarmani4398 หลายเดือนก่อน +10

    அருமையான பதிவு
    Playlistsல் சேர்கபடவேண்டியவை

  • @jeyakumar2320
    @jeyakumar2320 หลายเดือนก่อน +33

    திராவிடமும் பிரிட்டீஷ் பிரித்தாளும் சூழ்ச்சியும் ஒன்று தான்

  • @sadhasivamgovindaraj2684
    @sadhasivamgovindaraj2684 15 วันที่ผ่านมา +2

    ஆஹா
    அருமையான
    விளக்கம்🎉மெய்ப்பொருள்
    காண்பதறிவு.

  • @vasudevankarunakaran2776
    @vasudevankarunakaran2776 หลายเดือนก่อน +7

    ஐயா பிரபாகரன் அவர்களுக்கு வணக்கம் வாழ்த்துக்கள் தங்களது பேட்டியை எப்போதும் தவறாமல் கேட்பேன் ஐயா அதிகமான பேட்டிகள் கொடுக்க வேண்டுகிறேன் ஜெய் ஹிந்துஸ்தான் பாரத் மாதா கி ஜே

    • @suryarao9342
      @suryarao9342 หลายเดือนก่อน +1

      ஆம் அதிக பேட்டிகள் கொடுத்து சமுகத்திற்கு உதவவேண்டும்

  • @Kananan-o3g
    @Kananan-o3g หลายเดือนก่อน +6

    மீண்டும் தங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி

  • @nallathambiammaiyappan6013
    @nallathambiammaiyappan6013 หลายเดือนก่อน +7

    வரலாற்று நிகழ்வுகள் அனைத்தும் நடந்தது நடந்தபடி உண்மையை சொல்லும் ஒரே நபர் பிரபாகரன் சார் அவர்கள்தான் நன்றி சொல்வோம்

  • @kmrjagadeesan
    @kmrjagadeesan หลายเดือนก่อน +18

    திராவிட புரட்டுகளை தோலுரித்து காட்டிய திரு பிரபாகரன் அவர்களுக்கு நன்றி.இந்த உண்மையை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதை பிஜேபி மற்றும் வேறு இயக்கங்களும் பங்கு கொள்ளவேண்டும்.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 หลายเดือนก่อน

      இதை பட்டி தொட்டிகளுக்கு செல்ல வேண்டும்.

  • @dayalandeva1130
    @dayalandeva1130 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் 🌹🌹🌹 எழுத்தாளர் பிரபாகரன் அவர்களே..🎉🎉🎉🎉

  • @muthubarath0076
    @muthubarath0076 หลายเดือนก่อน +37

    கலைஞர் ஆட்சிக்கு வருவதற்கு முன்னாடி பெரியார் என்று யாருமே தெரியாது கலைஞர் ஆட்சிக்கு வந்த பின்புதான் பெரியாரை புகழ்ந்து பெரியாரை ஆக்கிவிட்டார்கள் இது எல்லாம் அரசியலில் ஓட்டு வாங்கும் சூழ்ச்சி

    • @arulmaniarulmani2026
      @arulmaniarulmani2026 หลายเดือนก่อน +2

      Periyar is to over ride Annadurai, where Annadurai became ADMK symbol.

    • @mohanramvishwakarma765
      @mohanramvishwakarma765 หลายเดือนก่อน +4

      கலைஞர் அல்ல கருணாநிதி.

    • @gopalramadoss5684
      @gopalramadoss5684 หลายเดือนก่อน +1

      முற்றிலும் உண்மை.

    • @subramaniansambantham2696
      @subramaniansambantham2696 หลายเดือนก่อน +2

      கருணாநிதி ஈ வே ரா கலைஞர் பெரியார் அல்ல

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน +5

    பிரபாகரன் ஐயா அடிக்கடி உரையாடல்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 🙏🙏🙏🙏🙏

  • @maloo79
    @maloo79 หลายเดือนก่อน +13

    I had zero knowledge about it, except every year, there is some beating from D stocks, talking high about EVR on this. Thanks for all the history sir🙏

  • @manoharan8345
    @manoharan8345 14 วันที่ผ่านมา +2

    டியர் பிரபாகரன் சார், உங்களுடைய இந்த சுத்தமான , விவரமான , அறிவார்ந்த, மிகை படுத்தாத உண்மையான விளக்கவுரை மிகவும் அற்புதமாக உள்ளது மற்றும் உண்மை ஊருக்கு தெரிய வந்துள்ளது. உங்களுடைய தெளிவான பேச்சும் மிக நன்றாக உள்ளது. அறிவு பூர்வமாக இருந்தது. வாழ்த்துக்கள். சார்.

  • @sasikumarkumar6059
    @sasikumarkumar6059 11 วันที่ผ่านมา +1

    அந்த ஊரை சார்ந்த எனக்கே தெளிவு கிடைத்தது

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo หลายเดือนก่อน +10

    Superb

  • @manjulakrishnan1259
    @manjulakrishnan1259 หลายเดือนก่อน +11

    Very well explained sir happy to know

  • @laxmihari5386
    @laxmihari5386 หลายเดือนก่อน +5

    Truth triumphs

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu หลายเดือนก่อน +3

    மிகச் சிறப்பாக இருந்தது..பல நேர்மையான கருத்துக்களை எடுத்துரைத்த ஸ்ரீ.பிரபாகரன் அவர்களுக்கு மிக்க நன்றி வணக்கம்..பொய் மூட்டைகளை நொறுக்கியதற்கு மீண்டும் ஒரு முறை நன்றி..🎉🎉🎉❤❤❤🙏🏻🙏🏻🙏🏻

  • @suryanarayanannatarajan8154
    @suryanarayanannatarajan8154 หลายเดือนก่อน +4

    நல்ல தகவல்கள்.பாராட்டுக்கள்.

  • @jothiramanraman6745
    @jothiramanraman6745 16 วันที่ผ่านมา +5

    திராவிடத்தை நொருக்க நீங்கள்தான் சார் சரியான நபர்!

  • @KannanambalamKannanambal-jj8he
    @KannanambalamKannanambal-jj8he 27 วันที่ผ่านมา +2

    Iyya Sami super 😊

  • @shanmugarajeswaran6909
    @shanmugarajeswaran6909 หลายเดือนก่อน +4

    Valthukkal correct speech true story

  • @Balajisappanimuthu-bm8ds
    @Balajisappanimuthu-bm8ds หลายเดือนก่อน +4

    🙏 அருமையான பதிவு ஐயா🙏

  • @radhakrishananswaminathan2668
    @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน +5

    Very rare revelation of historic events .Thnk U.

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน

      Anchor should promptly listen what the guest says.He should put the cellphone in his pocket.

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் 👌
    வாழ்த்துக்கள் 🌷
    பிரபாகரன் சார் ❤️

  • @ganesanswaminathan8126
    @ganesanswaminathan8126 หลายเดือนก่อน +9

    நெடுமுடி வேணு இந்தியன் படத்தில் கமலிடம் தியாகி பென்சனுக்கு கையெழுத்து கேட்கும் சீன் போல இது.

  • @krishnaswamyramachandran8531
    @krishnaswamyramachandran8531 หลายเดือนก่อน +5

    உண்மையை உரக்கச் சொல்வோம்.

  • @TheGuru2704
    @TheGuru2704 หลายเดือนก่อน +9

    Jai hind ❤❤❤

  • @maheswaranr629
    @maheswaranr629 หลายเดือนก่อน +5

    இந்த இருண்ட மாயையில் இருந்து வெளிவர பிரபாகரன் சார் நமக்கு ஒளிவீடு

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 15 วันที่ผ่านมา +1

    சூப்பர் சார்

  • @krishnaswamy5376
    @krishnaswamy5376 หลายเดือนก่อน +2

    அருமை. மிக்க நன்றி

  • @gurumurthylakshminarayanan883
    @gurumurthylakshminarayanan883 หลายเดือนก่อน +7

    பிற்காலத்தில் இவ்வாறு ஆராய்ச்சி செய்து காறித்துப்புவார்கள் என்று தெரிந்திருந்தால் இப்படி புளுகியிருக்க மாட்டார்கள் EVR கும்பல். ஒரு முதல்வர் இந்த புளுகுகளை வழிமொழிவதுதான் பரிதாபமாக இருக்கிறது.

  • @aakashaakash6969
    @aakashaakash6969 14 วันที่ผ่านมา +1

    இந்த பதிவை அனைத்து பாடத்தில் கொண்டு வரவேண்டும்

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 12 วันที่ผ่านมา +1

    You are telling the truth

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 หลายเดือนก่อน +4

    Nandri.sir❤

  • @kumarnandana8929
    @kumarnandana8929 หลายเดือนก่อน +3

    Super speech & Massage

  • @freshmaniac8450
    @freshmaniac8450 หลายเดือนก่อน +7

    ஸ்டிக்கர் ஒட்டுவதில் இவர்களை மிஞ்ச ஆளகல்லை.

  • @SasiSasi-dz8hr
    @SasiSasi-dz8hr หลายเดือนก่อน +7

    எப்போதுமே ஐயா பிரபாகரன் அவர்கள் உண்மையை தெள்ளத் தெளிவாக சொல்லுவதில் தலைசிறந்தவர் ❤

  • @raviselvaraj3967
    @raviselvaraj3967 หลายเดือนก่อน

    வழக்கம் போல பிரபாகரன் ஐயா பேச்சு மிகவும் அருமை... 💐💐💐🎉🎉🎉 இன்னும் பல பயனுள்ள தேசிய சிந்தனை மிகுந்த கருத்துக்களை வரலாற்று தரவுகளுடன் வழங்கி, மக்களை தேசபக்தர்களாக உருவாக்க, தங்களின் பணி தொடர வேண்டுகிறேன் ... 💐💐💐💐🙏🙏🙏

  • @sainathr7116
    @sainathr7116 หลายเดือนก่อน +2

    *_Hats off chanakya for the timely video history should be learned as it is ❤_*

  • @kanthan3691
    @kanthan3691 14 วันที่ผ่านมา +1

    நாம் தமிழர் கட்சி 🙏 💪

  • @GopalanS-s1t
    @GopalanS-s1t 7 วันที่ผ่านมา

    Thank you for your valuable comments speech andi support to social service congratulations keep it up

  • @arunachalamramanathan6336
    @arunachalamramanathan6336 หลายเดือนก่อน +2

    Well said sir

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 หลายเดือนก่อน +1

    Super sir 👏 🙏 🎉🎉

  • @varadarajanrangachari890
    @varadarajanrangachari890 หลายเดือนก่อน +1

    இனியும் எவனும் கடன் கொடுக்கமாட்டான்!
    மக்களுக்கு வலது கையால்
    கொடுத்து விட்டு அதைப்போல இரண்டு பங்கு வரியாக இடது கையால பிடுங்குவதொ நிறுத்தவேண்டும்.மக்கள் தங்களுடைய சக்திக்கேற்ற வகையில்ல பண்டிகை கொண்டாட்டும்.

  • @govindan470
    @govindan470 หลายเดือนก่อน +3

    அந்த காலகட்டத்து புரட்டு இன்று இறந்தும் நாறடிக்கப்படுகிறார்

  • @lazarlazar9059
    @lazarlazar9059 11 วันที่ผ่านมา

    அரிய பல கருத்துகளை விவரித்த எழுத்தாளர் பிரபாகரன் அவர்களுக்கு- நன்றி..... ஆனால் வைக்கம் போராட்டத்தில் தந்தைக்ஷ பெரியாரின் பங்கு குறைத்து மதிப்பிட முடியாது.

  • @rajagopalvenkat922
    @rajagopalvenkat922 15 วันที่ผ่านมา

    Highly knowledgable and bold man our prabhakaran sir❤

  • @ksankar4931
    @ksankar4931 หลายเดือนก่อน +19

    கடவுள் இல்லை என்பவர்களுக்கு பெரியார் என்று ஒருவர் இல்லை என்று சொன்னால் தப்பா?

  • @dineshbhas
    @dineshbhas หลายเดือนก่อน +3

    Stalin should install a statue of Shree Narayana Guru in Tamil Nadu. And invite Vijayan to inaugurate.

  • @tharalotus
    @tharalotus 15 วันที่ผ่านมา

    Super super sir.what a fact.pl.give the same speech in any TV channel

  • @Arumugapandian-p7s
    @Arumugapandian-p7s 10 วันที่ผ่านมา

    Mr prapakaran sir thank-you for your information

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e หลายเดือนก่อน

    ஐயா மிகவும் அருமை 🎉🎉🎉🎉🎉

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 หลายเดือนก่อน +1

    The vivid explanation of Writer Prabhakaran with regard to EVR’s Vaikam demonstration which was a blantant lie brought out openly by DMK & their supporters is a brilliant one, which should be seen by CM Stalin.

  • @Haishram7654
    @Haishram7654 14 วันที่ผ่านมา

    Sir thank you for good information

  • @rightchase5713
    @rightchase5713 หลายเดือนก่อน

    ❤அருமை அருமை🎉

  • @NAGENSREE
    @NAGENSREE 14 วันที่ผ่านมา +1

    Soriyar exposed😂😂😂😂

  • @prajith.r1149
    @prajith.r1149 หลายเดือนก่อน

    அருமை அற்புதம் சார்.

  • @kumarganesan1839
    @kumarganesan1839 หลายเดือนก่อน +2

    இதில் கேரள முதலைச்சர் என்ன ஆதாரத்தில் இந்த விழாவில் கலந்துக் கொண்டார்.

  • @rangake1418
    @rangake1418 9 วันที่ผ่านมา

    மிக நிதானமாக கவனமாக பேசுகிறீர்கள் சார்.தொடர்ந்து பேசுங்கள்.

  • @ganapathysundaram898
    @ganapathysundaram898 19 วันที่ผ่านมา

    Arumayana unmai pechu Prabhakaran Sir, Correct.

  • @NageswaranNagayasamy
    @NageswaranNagayasamy หลายเดือนก่อน +1

    Those days we don't have proper communication channel, and we believe that someone say it's true. But DK use sticker for other efforts. Thanks, Prabhakaran share his thoughts.

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 หลายเดือนก่อน +2

    I don`t see you for a long time sir!

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 22 วันที่ผ่านมา +1

    Sir ....... U r great 👍👍👍👍👍

  • @pandiyant6204
    @pandiyant6204 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @manikandanp5829
    @manikandanp5829 หลายเดือนก่อน

    Sir, Super

  • @mani9379
    @mani9379 หลายเดือนก่อน

    பிரபாகரன் ஐயாவின் அருமையான விளக்கம்

  • @page2129
    @page2129 13 วันที่ผ่านมา

    ப்ப்பா.... பிரபாகரன் தேவர் 🔥

  • @lakshmikrishnamoorthy3023
    @lakshmikrishnamoorthy3023 หลายเดือนก่อน +1

    Fire moment 12:33🎉🎉🎉

  • @sundarsrinivasan8327
    @sundarsrinivasan8327 19 วันที่ผ่านมา +2

    நானும் அமெரிக்கா சென்றாலும் அமெரிக்காவை கண்டுபிடித்தவர் ஆக மாட்டேன் அது போலத்தான் E V Ramasami ஆலய நுழைவுக்கு முன்னோடி அல்ல Also Ran என்று சொல்லலாமா

  • @sathiavasagampoothathan994
    @sathiavasagampoothathan994 หลายเดือนก่อน +6

    மிக்க நன்றி. ஆனால் காலை 7.30 க்கு...?

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 หลายเดือนก่อน +2

    Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @tsgopalakrishnan
    @tsgopalakrishnan 12 วันที่ผ่านมา +1

    Why call the man who called the Brahmins as PAPPAN as Periyar, why not address him as Naikkar..

  • @vamsidaran
    @vamsidaran หลายเดือนก่อน +2

    Finally the truth since the time of ramanujar people were asking for social justice....
    So there was has been the things which conservatives persistently say there was not....

  • @aryan5320
    @aryan5320 หลายเดือนก่อน

    Excellent explanation sir

  • @sesaz3
    @sesaz3 หลายเดือนก่อน

    Long time no see Writer Sir ❤

  • @prabakaran.nnagarajan.n4608
    @prabakaran.nnagarajan.n4608 หลายเดือนก่อน +1

    ஐயா வாங்க ரொம்ப நாளா காணம் வாழ்த்துக்கள்

  • @Kannappan-i5j
    @Kannappan-i5j 13 วันที่ผ่านมา +1

    In future students will prefer the subject HISTORY AS main subject for Under Graduation in colleges. Correct?

  • @RajakumarRajakumar-k1e
    @RajakumarRajakumar-k1e หลายเดือนก่อน +2

    பெரியார் பெரியார்ன்னு பெரிய உருட்டு உருட்டுரானுவ.😂😂😂😂😂