சில நொடிகளில் கடன் சிக்கினால் சித்ரவதை..! லோன் ஆப் மிரட்டல்கள் தப்பிப்பது எப்படி..? | Loan App Scam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ธ.ค. 2024

ความคิดเห็น • 125

  • @loganathan-bt7wv
    @loganathan-bt7wv ปีที่แล้ว +52

    இப்பொழுது இந்த பிரச்சினை இன்னும் அதிகமாக ஆகிகொண்டே இருக்கிறது சீக்கிரமாக அரசு முடிவு எடுக்க வேண்டும்

    • @purushkamal3423
      @purushkamal3423 ปีที่แล้ว

      Sir, ethula benefit eh govn ku thaan

  • @krishnam-nk6kx
    @krishnam-nk6kx 10 หลายเดือนก่อน +10

    நானும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளேன் எனக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது திரும்ப பணம் செலுத்தி விட்டேன் ஆனாலும் மிரட்டுகிறார்கள்

    • @kalihari9760
      @kalihari9760 8 หลายเดือนก่อน

      Ipo enna Achu..edhum problem acha

    • @Maya_day_diary
      @Maya_day_diary 7 หลายเดือนก่อน

      Enna app

    • @arona2948
      @arona2948 2 หลายเดือนก่อน

      Family app

  • @wendyv8497
    @wendyv8497 2 ปีที่แล้ว +31

    இது ரிசர்வ் வங்கியின் கீழ் வரவில்லையா? இதுபோன்ற செயலிகளுக்கு எதிராக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை!

  • @imranm6887
    @imranm6887 ปีที่แล้ว +15

    Loan app la iruthu veliya Ora trick loan appo use panna email Id sim use Panna kudathu mobile rest pannanum avan Kita iruka data rest agirum

    • @sadhamhusain6002
      @sadhamhusain6002 10 หลายเดือนก่อน +1

      Unmai ya bro appadi panna Avan kitta irukkira data ellam poiduma sollunga bro

    • @imranm6887
      @imranm6887 10 หลายเดือนก่อน

      @@sadhamhusain6002 yes bro oh naa Atha email I'd use Panna kudathu

  • @selvaradjek3473
    @selvaradjek3473 2 ปีที่แล้ว +4

    செய்திபிரிவை மேம்படுத்தவும்,செய்திதன்மை, சப்தம், நாட்டுநடப்பில் முக்கியத்துவம் வேண்டும்.

  • @packialakshmi8991
    @packialakshmi8991 ปีที่แล้ว +3

    It's true 😢😢

  • @vijitom1276
    @vijitom1276 2 ปีที่แล้ว +32

    5000 loan ....ulla pona 4800 aprove aagum aana 2874 credit aagum....avanga sonnathu ellam 100% Unmai
    7days loan payment aana 6th day eh payment panna mirattu vaanga
    I'm also a suffered....mentally stressed

    • @gajapriyaragunathan6589
      @gajapriyaragunathan6589 ปีที่แล้ว

      What happened bro which app??

    • @tnbusvlog9069
      @tnbusvlog9069 ปีที่แล้ว +2

      Bro na antha app la tha application fill pannen but amount vanthathu QuickLoan app la very worst app na athula apply pannaamla 1200 nu 3 time eri irukku total ha 3600 bus 6000 nu sollurunga fraud app worst app permission illama amount credit pannuringa any solution irukkuma bro

    • @santhiyapoomalai9583
      @santhiyapoomalai9583 ปีที่แล้ว

      ​@@tnbusvlog9069
      Epdi bro solve panninga....
      Ennoda brother ku ithe problem than ipo

    • @MahadevanGanapathy2910
      @MahadevanGanapathy2910 ปีที่แล้ว

      ​@@santhiyapoomalai9583 please details sollunga bro..

    • @localplayers143
      @localplayers143 ปีที่แล้ว

      Mee also additional aa 3000 anupi koduthaen .. appuram 2000 kedanka nan block pannaen

  • @AbdulRahman-nl5fl
    @AbdulRahman-nl5fl 2 ปีที่แล้ว +13

    VD Tamil channel ah parunga . Problem will solve agum

  • @aravinthswamy1436
    @aravinthswamy1436 ปีที่แล้ว +7

    Safe money, Cash pity, AA kredit,Rupee me etc. Dangerous apps

  • @gangsterkarthik6004
    @gangsterkarthik6004 7 หลายเดือนก่อน +3

    Ennaiyu ipdi pannranga broo enaku enna panrathune thrla plss yarachu soln kudunga

    • @AjayAjay-fs4dt
      @AjayAjay-fs4dt 6 หลายเดือนก่อน

      Ipa enna achu bro

  • @AK-xl4wx
    @AK-xl4wx 11 วันที่ผ่านมา

    Safes loan pathi update pannuinga

  • @muthukumar1751
    @muthukumar1751 ปีที่แล้ว

    இதுக்கு ஒரு சட்டத்தை பஸ்ட் கொண்டு வந்துட்டு எந்த காலமே வராத அளவுக்கு மெசேஜ் தேவையில்லாத மெசேஜ் வராத அளவுக்கு இருந்தால் யாருமே போய் கடன் வாங்க போற

  • @Madesh103
    @Madesh103 ปีที่แล้ว +3

    I didn't take any loan but messages are coming in whats app for different different numbers...what should i doo....they r giving one link in whats app.... threating messages ... please help someone....is there any way solve

    • @yuvanmani2562
      @yuvanmani2562 ปีที่แล้ว

      The same issue to myself

    • @kkarthik8653
      @kkarthik8653 ปีที่แล้ว +1

      Oru net center poitu cybercrime la complain raise pannunga.avan ungala threaten panna messages and photos ellathayum oru file folder la pottu save pannunga.because reason kepanga adha attach pannunga.ungaluku system knowledge illana kadakarangaley panni tharuvanga.csr copy number varum unga register mail idku.complain copy,CSR no.and unga no hack ayidichi nu,WhatsApp la dp vainga next complain copy ya threaten panravanuku anupunga

    • @kkarthik8653
      @kkarthik8653 ปีที่แล้ว

      ​@@yuvanmani2562
      Complain pannunga net centre poitu.threaten messages ellathayum file ah save pannunga

    • @gopallaxman8226
      @gopallaxman8226 6 หลายเดือนก่อน

      Loan app முதலில் un இன்ஸ்டால் செய்யுங்கள்.
      Contacts அனைத்தையும் அழித்து விடுங்கள்.
      வாட்ஸ் அப் செயலியை முடக்குங்கள்.
      புது சிம் மாற்றி நிம்மதியாக இருங்கள்!

    • @mithra_v2897
      @mithra_v2897 3 หลายเดือนก่อน

      What did you do bro

  • @SureshKumar-bn6sq
    @SureshKumar-bn6sq 2 ปีที่แล้ว +2

    00.46, 15days la athigam
    One week la irukku inum sila apps
    6th day call pana arrambitchutanga nu my colleague sonaga

  • @dilsel2534
    @dilsel2534 11 หลายเดือนก่อน

    In srilanka also it's became now high issue

  • @saravanansakthi9602
    @saravanansakthi9602 2 ปีที่แล้ว +3

    இதற்கான விளம்பரம் இந்த youtube சேனலில் வருகிறது. அதற்குள் போகாமல் கவனமாக இருங்கள். எவ்வளவு தொகை எவ்வளவு மாதம். மாதத்தில் கட்ட வேண்டிய தொகை என்று மொத்த விபரங்களும் கொடுக்கப்பட்டிருக்கும் . நம்பி அதற்குள் செல்ல வேண்டாம்

  • @muthukumar1751
    @muthukumar1751 ปีที่แล้ว

    ஆன்லைன் ஆன்லைன் கடன் லோன் கட்டியே 😂😂😂😂

  • @carguyweird5654
    @carguyweird5654 ปีที่แล้ว +3

    Fibe loan app doing the same harassing people

  • @gopallaxman8226
    @gopallaxman8226 6 หลายเดือนก่อน

    Credit star என்ற கடன் வழங்கும் ஆப் லோன் அப்ளை செய்தால் 3600 ரூபாய் தருகிறார்கள். ஒரே வாரத்தில் 6 ஆயிரம் ரூபாய் கட்ட சொல்கிறார்கள். நீங்கள் கட்டியவுடன் மீண்டும் 3,600 தருகிறார்கள் உங்கள் சம்மதம் இல்லாமல். மீண்டும் ஒரு 6000 ரூபாய் கட்ட வேண்டும் . தீர்வு என்ன தருகிறீர்கள்? சொல்லுங்கள் ப்ளீஸ்

    • @SathishKumar-xb5ih
      @SathishKumar-xb5ih 6 หลายเดือนก่อน

      நானும் இது போன்று பாதிக்க பட்டேன் உடனே சைபர் கிரைம் ல் கம்பளைண்ட் குடுத்துள்ளேன் நீங்களும் ரீ pay பண்ணாதீங்க கம்பளைண்ட் பண்ணிடுங்க

  • @dhivyakowsalya9052
    @dhivyakowsalya9052 2 หลายเดือนก่อน

    Please sir enna romba meratranga sir avanunga thappu thappa anappuranga plees sir eppadi enna seiyarathunu therila nan kattiten thirumba thirumba meratranga panam vangave illa aana avanunga meratranunga

    • @DineshDinesh-hu6eg
      @DineshDinesh-hu6eg 2 หลายเดือนก่อน

      payapadatha sister whatsapp uninstall pannunga gallery contact lock pottu vainga 2days call pannava apram vera ala parthuttu poiruvan Avan call mattum atten pannathinga true caller download panni vachukonga

    • @DineshDinesh-hu6eg
      @DineshDinesh-hu6eg 2 หลายเดือนก่อน

      entha loan app vachukathinga uninstall pannunga mobile reset pannittu no problem sister

  • @dsc...entertainment4374
    @dsc...entertainment4374 6 หลายเดือนก่อน +1

    Google play app store worst they are only allowing this kind of app😢

    • @gopallaxman8226
      @gopallaxman8226 6 หลายเดือนก่อน

      கடன் வழங்கும் செயலியை மீது புகார் செய்தல் பதில் தருகிறார்கள்... முடக்கச் சொல்லி கோரிக்கை வைக்கலாம்...

  • @baskarsuvitha2151
    @baskarsuvitha2151 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jagadishwaran11
    @jagadishwaran11 2 ปีที่แล้ว +1

    app name lighting pocket app lighting rupee app money view app money pack app please aware of these if any harrasment forward case to cyber crime

    • @tamilmiruthu3613
      @tamilmiruthu3613 8 หลายเดือนก่อน

      Yes ga fulah intha apptha iniku eanaku da ipudi nadakuthu

  • @SureshSuresh-tb7nt
    @SureshSuresh-tb7nt 9 หลายเดือนก่อน +2

    Na eppa mattiketta athula full probhalam eppadi thappekka therila

    • @msdsiva007
      @msdsiva007 9 หลายเดือนก่อน

      Help pannunga bro

    • @unnaipoloruvanungalnan
      @unnaipoloruvanungalnan 8 หลายเดือนก่อน

      Don't worry switch off phone your number change

  • @baskaran.mkaran6822
    @baskaran.mkaran6822 2 ปีที่แล้ว +5

    ஏன் ஊடகத்திற்கு எது நடக்கும் நடக்கபோவது தெரியாதா

  • @p.prasanna-k7h
    @p.prasanna-k7h 3 หลายเดือนก่อน

    எனது மெயில் கிரைம் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க

  • @prasanthunjaiprasanthunjai6677
    @prasanthunjaiprasanthunjai6677 9 หลายเดือนก่อน +2

    அனுபவப்பட்டுருக்கேன் 😮

  • @dr.saranyas
    @dr.saranyas 7 หลายเดือนก่อน

    Bro ithe mathiri problem ippo en frd face pannitu irukanga
    Photo va edit pannitanga
    Rompa thitturanga
    Ippo enna bro panrathu😢

    • @ksrishparishthya
      @ksrishparishthya 6 หลายเดือนก่อน +2

      Sis please na solratha kelunga antha number ah change panirunga number enaathaan important ah irunthaalum namma safe tha mukiyaam antha number la whatsapp la oru sts podunga or neenga unga ela contacts kum oru message panunga enoda phone ah hack panitanga so neenga ethaachu ungaluku messages vanthuchuna reply panama block panirunganu solunga then antha sim ah off panirunga avungaluku amount mattum send panirathinga send panna avlotha ungala rompa torture panuvanga neenga ethuvume stress aagama na sonatha mattum panunga bro entha problemum varathu en frnd oruthavanga ipdtha pananga so don't worry neraiya peru ithunaala suicide laam panikiranga but neenga bayapadama thairiayama irunga namma mela mistake iruntha mattum payapudunga okya

    • @dr.saranyas
      @dr.saranyas 6 หลายเดือนก่อน +1

      @@ksrishparishthya ok tq

    • @ksrishparishthya
      @ksrishparishthya 6 หลายเดือนก่อน

      @@dr.saranyas it's ok sis naanum ithula almost matikita poi thapichuten so enala etho mudinjathu

  • @RajKumar-lc4rs
    @RajKumar-lc4rs ปีที่แล้ว +5

    Ring app sir

  • @priyapriyanka8216
    @priyapriyanka8216 8 หลายเดือนก่อน +2

    Nan anupavam patturukka yenna venalum pannikkonda pundaikala sollitta appram yenudaya contectla varala

    • @RAMESH1157
      @RAMESH1157 2 หลายเดือนก่อน

      Same cyber crime la complaint paniten chinna shreen shot tha send pannen..Number block panitu oditan

  • @DurgaDevi-e6e
    @DurgaDevi-e6e 3 หลายเดือนก่อน

    😂ama ama

  • @arunk1817
    @arunk1817 6 หลายเดือนก่อน

    Even popular banks also providing instant loan through their apps they sending lot of notifications call pani loan venam nu sona kooda pesi pesiye torcher panranuga ivanuga interest rate 26 28% with heavy processing fees theriyama vangita loan la half of the amount extra pay pana vendi irukum

  • @saranya8592
    @saranya8592 2 ปีที่แล้ว +1

    விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் இந்த நல்ல விசயத்தை சமூக வலைத்தளங்களில் பரப்புவோம் நன்றி

    • @prasadd9165
      @prasadd9165 2 ปีที่แล้ว +1

      விவசாயிகள் விளைச்சல் இல்லன்னா அரசு நிவாரணம் தரணும் ன்னு சொல்லுவாங்க. அதிகம் விளைச்சல் இருந்தா அரசுக்கு அந்த அதிக விளைச்சல் வருமானத்தை தருவார்களா?

    • @mersalsports6227
      @mersalsports6227 2 ปีที่แล้ว

      Yaarunga antha aiyaa

    • @rajeswaran4166
      @rajeswaran4166 5 หลายเดือนก่อน

      Vivasayathula enna mayiru varudhu... Nastam matum tha

  • @YasminGokul
    @YasminGokul 5 หลายเดือนก่อน

    Bro nanum atha face pannitu tha eruka..romba torchal ah eruku

  • @Hari-gd7ym
    @Hari-gd7ym ปีที่แล้ว +1

    App name sollunga bro 🙂

    • @jebarsonrock966
      @jebarsonrock966 ปีที่แล้ว +1

      Quick money easy money

    • @sowndaryat1202
      @sowndaryat1202 11 หลายเดือนก่อน

      ​@@jebarsonrock966 nanum pathika pattu eruka. Epdi issue solve pandrathu sollunga

  • @thamizhoorukaaran2189
    @thamizhoorukaaran2189 2 ปีที่แล้ว +4

    சுவிட்ச்.. ஆப்.. பண்ணி. வச்சிட்டா
    எப்படி. தொந்தரவு வரும்..

    • @mdb81755
      @mdb81755 6 หลายเดือนก่อน

      உன் contacts kku அனுப்புவான்

    • @jenisweety1325
      @jenisweety1325 หลายเดือนก่อน

      Gallery, contact delete panitaa

  • @mathisami1548
    @mathisami1548 ปีที่แล้ว +1

    அப் பெயர் எண்ணா சொல்ல

  • @r.saranyar.saranya7639
    @r.saranyar.saranya7639 ปีที่แล้ว

    Naan PanAm vanga villai payama erukku

  • @santhoshsubramani252
    @santhoshsubramani252 6 หลายเดือนก่อน

    Cash Assist indha app la ipdi dha panranga

    • @149sivasakthi5
      @149sivasakthi5 5 หลายเดือนก่อน

      Hi bro

    • @149sivasakthi5
      @149sivasakthi5 5 หลายเดือนก่อน

      I am facing the issue

    • @AathiSugumar-c6p
      @AathiSugumar-c6p 5 หลายเดือนก่อน

      Hi enka akka handicap .avalum mattikitta ippo rpa torture pnurananka photos la anupi Ava rpa stress la iruka.kjm help pnunka.ena pnalamlanu solution kudunka

  • @32kesavant71
    @32kesavant71 ปีที่แล้ว

    Veetuku phone panni prachana pandranga

  • @charansdha10249
    @charansdha10249 ปีที่แล้ว +2

    Entha add venalum podunga dhayavu senju jungly rummy mattum podadhinga please

  • @vijayanand4041
    @vijayanand4041 ปีที่แล้ว

    Cibil yatheruga ethu barn panega rbi Yan approval panuthu ethu mathri cibireport

  • @kachapalayamk615
    @kachapalayamk615 4 หลายเดือนก่อน

    😂

  • @greenguardian5343
    @greenguardian5343 2 ปีที่แล้ว

    ,thirumba kattita no problem

  • @r.saranyar.saranya7639
    @r.saranyar.saranya7639 ปีที่แล้ว

    Sir naan athiel Matti kondean eanakkum call varuthu