"உங்க பேனாவுக்கு சிலை வைப்பீங்களா?" | Bosskey Fun with Thuglak Ramesh | CBI Epi - 01

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ส.ค. 2024
  • #chanakyaa #newshow #ThuglakRamesh #comedyvideos #comedyshow
    "உங்க பேனாவுக்கு சிலை வைப்பீங்களா?" | Bosskey Fun with Thuglak Ramesh | Comedy Bureau Of Investigation Episode-01 #funnymoments #funny #thuglak #bosskey #funnyinterview #entertainingvideos #bosskey #
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - www.instagram....
    Android App - play.google.co...

ความคิดเห็น • 235

  • @balasitnet
    @balasitnet ปีที่แล้ว +47

    நீண்ட நாட்களுக்கு பின்னர் கலாட்டாவான நிகழ்ச்சி.. (நீலு மற்றும் பிராசாத்தை மிஸ் செய்கிறேன்)

  • @menamena7826
    @menamena7826 ปีที่แล้ว +14

    சூப்பர்
    யதார்த்தமான நகைச்சுவை
    அரசியல் டென்ஷனை குறைத்து
    சிரிக்க வைத்தது
    இதை தொடர்ந்து செய்யுங்கள்

  • @mthiruvadi
    @mthiruvadi ปีที่แล้ว +5

    அருமை. பழைய அரிகிரி அசெம்பிளி யை ஞாபகப்படுத்துகிறது.

  • @anantha.s1266
    @anantha.s1266 ปีที่แล้ว +5

    Ramesh sir: Epayadhu walking poven & Boski gives an excellent repartee - vandi laya 😂😂😂

  • @pspadmanaban653
    @pspadmanaban653 ปีที่แล้ว +10

    மிக அருமையான நிகழ்ச்சி
    மக்கள் மன அழுத்தத்தை குறைக்கும் நிகழ்ச்சியாக இருந்தது.சாணக்கியா
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤🎉😂

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      உ.வே.சாமிநாதையர், எழுதிய "என் சரித்திரம்" மற்றும் ஆ.சிவசுப்பிரமணியன், எழுதிய "பிராமண போஜனமும் சட்டி சோறும்" என்ற புத்தகங்களை படிக்கவும். பார்ப்பனர்கள் இலவசமாக உணவு உடை இருப்பிடம் கல்வி வேலை அனுபவித்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்ளலாம்

  • @Mk-fn3ws
    @Mk-fn3ws ปีที่แล้ว +8

    இந்த ரெண்டு பேருக்கும் செட் ஆகாத ஆளுதான் ரமேஷ்.

  • @sanjaysrk8781
    @sanjaysrk8781 ปีที่แล้ว +2

    First episode laye intha show hit aga poguthunu thiriyuthu.

  • @girishmvp007
    @girishmvp007 ปีที่แล้ว +10

    I love this show from Chanakya, but next time make it less Cringy but more knowledgeably funny. Then this show will be an great sucess. Good luck 👍
    And expecting more CBI Raids into our politicians from our CBI Director General Bosskey 😂

  • @pnmrameshbabu4249
    @pnmrameshbabu4249 ปีที่แล้ว +4

    மிக மிக நல்ல நிகழ்ச்சி. திரு நீலு அவர்களையும் திரு பிரசாத் அவர்களையும் என்றென்றும் மறக்க இயலாது...

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 ปีที่แล้ว +4

    நகைச்சுவைக்கு நிச்சயமாக திறமை வேண்டும்,
    அருமை

  • @paarvaiyaalan
    @paarvaiyaalan ปีที่แล้ว +3

    Bosskey Sir as usual...
    Sai Sir... First time I'm watching you like this after serials. Great!!

  • @nagaparvatharajan1596
    @nagaparvatharajan1596 ปีที่แล้ว +5

    This was brilliant. Crazy Mohan meets Cho - Very Crazy Mohanesque wordplay with elements of Cho’s political satire. My favorite was the Dravid - Dravidum play. Great pilot. Hope to see more.

  • @sampathkumar5355
    @sampathkumar5355 ปีที่แล้ว +1

    ரொம்ப நாளாச்சுப்பா..இப்படி கலாய்த்து...கேட்டு..... வாழ்த்துகள்

  • @craigslist1323
    @craigslist1323 ปีที่แล้ว +3

    Hari giri assembly ah 🤣

  • @ponrajponraj139
    @ponrajponraj139 ปีที่แล้ว +7

    பேனாவுக்கு சிலை மறுபடியும் முதல்ல இருந்தா😮😢 மூடி இல்லாத பேனாவுக்கு சிலை' பேனா நிப்பில் பறவைகள் எச்சில் எழுதுமா😂

  • @stockastics
    @stockastics ปีที่แล้ว +2

    😂 well done you have tried comedy and satire without hurting him. Enjoyed the serious responses to light questions. Welfare and farewell nice play in the words.. Look fwd to see more.

  • @ranganathanr5016
    @ranganathanr5016 ปีที่แล้ว +8

    Timing is most important in comedy. A serious man, as guest in a comedy show. So comedy.

  • @rameshd181
    @rameshd181 ปีที่แล้ว +1

    Superb with the cooperation of ramesh

  • @msvenkatachalam9063
    @msvenkatachalam9063 ปีที่แล้ว +2

    Please continue this is a must for your channel. Hatts off chanakya. We will be having too much intolerance in politics at least this typ Comedy is most valuable for us MSV Bangalore

  • @shivaramananthasubramanian8658
    @shivaramananthasubramanian8658 ปีที่แล้ว +20

    Super initiative by Pandey anna.. I hope this will be fun!!

  • @venkatraman4856
    @venkatraman4856 ปีที่แล้ว +1

    These sort of shows make you light hearted. Great job. Expecting more

  • @kbg5672
    @kbg5672 ปีที่แล้ว +5

    Welcome Bhasky. Seems good plan of Pandey sir/his team for this show with Bhasky and Sai. Hope Ramesh sir will feel a relax day after this conversation. Wish you good luck for grand success for this show.

  • @jayshriram4649
    @jayshriram4649 ปีที่แล้ว +1

    சாணக்கிய புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @garun12784
    @garun12784 ปีที่แล้ว +1

    Very good sattire interview. Had a satisfaction of watching an interview after a long time.
    Congratulations Chanakya team and thr hosts on this creativity. 👏

  • @mallika4485
    @mallika4485 ปีที่แล้ว +3

    காமெடியுடன் கூடிய உரையாடல்... வாவ்!! வரவேற்கத்தக்கது... அப்படிப்போடு.

  • @kbaluhits
    @kbaluhits ปีที่แล้ว +6

    Hats Off Bosskey Sir.. Sai sir..👏
    Congrats .. ஆட்டம் ஆரம்பிச்சாச்சு..!💐
    (Prasath is no more னு நினைக்கும் போது...😭)

  • @sivaramkumarmurugan-arunag4360
    @sivaramkumarmurugan-arunag4360 ปีที่แล้ว +1

    Amazing show... keep rocking booskey sir

  • @kevivjack2408
    @kevivjack2408 ปีที่แล้ว +4

    Good start,
    Constructive feedbacks
    First suggestion: this modern age of vlogs pls do such interviews outdoor like restaurants or some place common man can connect, this set up looks like doordarshan of 80s
    1. Questions should be relatable by audience, few of them felt like trivia just filling gap
    2. Such satirical form needs good edit and bg music, cant go like a normal interview, some wont land properly
    3. Pls change those posters behind of vadivel and goundamani, feels so basic like some uninterested preparation, like just for sake of it, as audience it was very disturbing
    4. What do audience get out of this? Comedy or info or mix of them, guess idea is to have both but both didn happen, so better prep may b required
    5. Inform guest of this format ahead cos he felt clueless during the session as if wats happening here, that didn go well with audience
    6. Baski is street smart but he shud not wander all over in questions like suddenly jumping to irrelevant categories

  • @naraindrakumar2681
    @naraindrakumar2681 ปีที่แล้ว +1

    A very good idea to have Fun-interview, when most of the others are serious.. Good choise for the interviewers

  • @ram83arun
    @ram83arun ปีที่แล้ว

    Sooper Boskey sir. Reminds me of Hari giri assembly. Invite interesting celebrities.

  • @sadhasivam176
    @sadhasivam176 ปีที่แล้ว +2

    அருமையான நேர்காணல் மென்மேலும் தொடர வேண்டும்

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      நம் சித்தர்கல் கண்டு பிடித்த சித்த வைத்தியம் ரொம்ப உபயோகம் ஆனால் பார்ப்பான் என்ன கண்டு பிடிச்சான் அவன் பிழைக்க செத்தவனுக்கு பிண்டம் வைப்பது மட்டும் தான் அவன் கண்டு பிடிப்பு என்ன மருந்து கண்டுபிடிக்க பல சோதனை செய்து கண்டு பிடிக்கணும் அனால் பிண்டம் வைக்கும் வேலை என்ன சோதனை இருக்கு . நொங்கு திங்கணும் அதையும் நோகாம திங்கணும் இவன் தான் பாப்பான் , நாம் பிட்சை போடாமல் இருந்திருந்தால் இந்த இனம் என்றோ செத்திருக்கும்

  • @MSBharani007
    @MSBharani007 ปีที่แล้ว +1

    Thank you chanakyaa🙏

  • @mss3125
    @mss3125 ปีที่แล้ว +4

    Nice initiative. Fun filled show. Thanks alot Pandey and team.

  • @rajasekaran-xf6gh
    @rajasekaran-xf6gh ปีที่แล้ว +1

    Well done all and after long time morning started with happy Sunday

  • @karthikgMUSICisLIFEisMUSIC
    @karthikgMUSICisLIFEisMUSIC ปีที่แล้ว +2

    THIS IS GOING TO BE A HIT.....🎉🎉🎉

    • @sahadevannatesan9495
      @sahadevannatesan9495 ปีที่แล้ว

      நம் சித்தர்கல் கண்டு பிடித்த சித்த வைத்தியம் ரொம்ப உபயோகம் ஆனால் பார்ப்பான் என்ன கண்டு பிடிச்சான் அவன் பிழைக்க செத்தவனுக்கு பிண்டம் வைப்பது மட்டும் தான் அவன் கண்டு பிடிப்பு என்ன மருந்து கண்டுபிடிக்க பல சோதனை செய்து கண்டு பிடிக்கணும் அனால் பிண்டம் வைக்கும் வேலை என்ன சோதனை இருக்கு . நொங்கு திங்கணும் அதையும் நோகாம திங்கணும் இவன் தான் பாப்பான் , நாம் பிட்சை போடாமல் இருந்திருந்தால் இந்த இனம் என்றோ செத்திருக்கும்

  • @MrVinayagamoorthy
    @MrVinayagamoorthy ปีที่แล้ว +1

    Love this show.... 🤣

  • @rajesheee7948
    @rajesheee7948 ปีที่แล้ว

    ரமேஷ் சார் எவ்ளோ serious ஆ interview கொடுப்பாடரு
    அவரையே ஜா (கா)லி பண்ணிட்டீங்க பாஸ்கி&கோ
    செம fun

  • @shankarr2053
    @shankarr2053 ปีที่แล้ว +1

    Excellent, interesting, total fun-filled 😅😂😊, enjoyed a lot 🎉❤

  • @kbg5672
    @kbg5672 ปีที่แล้ว +1

    Waiting for next show 👍

  • @ThudhimuganK
    @ThudhimuganK ปีที่แล้ว +4

    புதிய நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள். மீண்டும் பாஸ்கியின் காமெடியான பேச்சை கான ஆவலாக உள்ளோம்

  • @harishr6740
    @harishr6740 ปีที่แล้ว +1

    Super Galata interview after a long time ..

  • @sureshkumarb935
    @sureshkumarb935 ปีที่แล้ว

    ரொம்ப நல்லா இருந்தது தொடர வாழ்த்துக்கள்

  • @manishankar5336
    @manishankar5336 ปีที่แล้ว +2

    Madurai vaaivaasal goli soda Chennai.sai sir, very claver comedy sense.thanks chanakya.thanks baski

  • @rajas7159
    @rajas7159 ปีที่แล้ว

    யண்ணோவ்(சாய் அண்ணோ அப்புறம் பாஸ்கி அண்ணோ) ரமேஷ் அவுர ஏனுங்ண்ணா ரவுசாசாசா பண்ணிபோட்டிங்கண்ணோவ்.......😆😆

  • @balajikandavel
    @balajikandavel ปีที่แล้ว +2

    Did you tell Ramesh before that this is a comedy interview?? Pavam avaru 😂

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan ปีที่แล้ว

    ரிப்போட்டர் = கோள்மூட்டி 😅
    புதிய தொடருக்கு வாழ்த்துக்கள்.
    இன்னும் நிறைய எதிர்பார்க்கின்றோம்.
    நன்றி.

  • @vanakkamperumthala601
    @vanakkamperumthala601 ปีที่แล้ว

    தமிழகத்தின் உருப்படியான ஒரே நிகழ்ச்சி 👏 !

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 หลายเดือนก่อน

    நல்லா வளரும் சேனல்.. வாழ்த்துக்கள்

  • @visakaprintings1121
    @visakaprintings1121 ปีที่แล้ว

    we need more show like this in chanakyaa

  • @mithrahari5632
    @mithrahari5632 ปีที่แล้ว

    பாவம் ரமேஷ்க்கு இது என்ன நிகழ்ச்சி என்பதே புரியவில்லை...என்ன கேட்டாலும் அவர்பாட்டுக்கு ஏதோ சிரீயஸா சொல்லிக்கிட்டு இருக்கார்😂

  • @myindiajaihind59
    @myindiajaihind59 ปีที่แล้ว

    ஆஹா.. நிகழ்ச்சி

  • @wudy1986
    @wudy1986 ปีที่แล้ว +6

    I miss Bosskey's team members Prasad and Neelu. Superb comedy talk show

  • @GiridharRanganathanBharatwasi
    @GiridharRanganathanBharatwasi ปีที่แล้ว +1

    Wonderful prrogram in Chanakya, looking forward to the next episode and guest

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 5 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பாஸ்கி சார்

  • @sarveswaran9377
    @sarveswaran9377 ปีที่แล้ว +1

    Enakku bosskey romba pudikkum... romba karuttha pesuvapla😁

  • @premkumark2060
    @premkumark2060 ปีที่แล้ว +1

    Nalla concept….plz go through….

  • @rmgowri
    @rmgowri ปีที่แล้ว

    ரமேஷ் சார் சூப்பர் சார் 👌

  • @vijay71000
    @vijay71000 ปีที่แล้ว

    Nice show... Ramesh sir is so tolerant... 😎

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 ปีที่แล้ว +1

    Super show, thanks Pandey Sir🙏 Bosskey rocking as always 😂

  • @demonhunter5167
    @demonhunter5167 ปีที่แล้ว +1

    Make more shows like this.... 😂😂😂
    bosky and sai combo 🔥🔥

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว

    ** மீண்டும் "" அரி கிரி அசெம்பிளி "" யா ??? சார் பாவம் திரு துக்ளக் ரமேஷ் அவர்கள்... டெல்லி கணேஷ் போன்ற நகைசுவை மிக்க நபர் என்றால் உங்கள் இருவரையும் பங்கம் செய்து விடுவார்!!! நன்றி சூப்பர்...

  • @amernathl.k3707
    @amernathl.k3707 ปีที่แล้ว

    Yammaaa saaaaami.....mudila....😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 good humour
    Keep it up

  • @usharamamurthy3541
    @usharamamurthy3541 ปีที่แล้ว +2

    Very entertaining..👌👏👏
    After all that political stuff which were suffocating, this was really a very enjoyable one. TKU Mr Pandey 👍👍
    Bosskey is a natural and Sai adds to it.

  • @kansg233
    @kansg233 ปีที่แล้ว

    Good show! Chankya good start!

  • @neelakandang4752
    @neelakandang4752 ปีที่แล้ว

    Himsai & Bosskey.... ❤❤❤

  • @sridharanraghavan4689
    @sridharanraghavan4689 ปีที่แล้ว

    Fantastic programme

  • @palanivelchandramohan
    @palanivelchandramohan ปีที่แล้ว +1

    Farwell, welfare, kadan- sudden
    Typical bosskey comedy

  • @rajan918
    @rajan918 ปีที่แล้ว

    மீண்டும் ஹரி கிரி சூப்பர்......

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +1

    😂😂😂😂..... எப்பா சாய் sir செமயா கலாக்குறிங்க

  • @radhakrishnansubramaniam722
    @radhakrishnansubramaniam722 ปีที่แล้ว

    Hats off to Bosskey and Sairam 😅😂

  • @barathikumar4995
    @barathikumar4995 ปีที่แล้ว

    Good. This is fun.👍👍

  • @srinivasangopalakrishnan6413
    @srinivasangopalakrishnan6413 ปีที่แล้ว

    Sai also has gd spontaneous throw v nice...
    V dangerous Baski.....Mr Ramesh cant encounter these guys....

  • @nagvasan7336
    @nagvasan7336 ปีที่แล้ว

    நல்ல கலக்கல். Very enjoyable. Carry on!

  • @mohankumark8537
    @mohankumark8537 ปีที่แล้ว

    தமிழன் வாயில் பேண்டவனுக்கா சிலை!! மற்றபடிஅமர்க்களம் பாஸ்கி, சாய் மற்றும் ரமேஷ்! வாழ்த்துக்கள்

  • @Whatever249
    @Whatever249 ปีที่แล้ว

    arumai..! Sai was a sweet surprise!!!

  • @Arun-sat
    @Arun-sat ปีที่แล้ว

    Fantastic! Chanakyaa has become more favorite for me just because of this show. All the best for this show. Thanks chanakyaa

  • @sivaramkumarmurugan-arunag4360
    @sivaramkumarmurugan-arunag4360 ปีที่แล้ว +1

    Whoever the creator or director of this show, we have to give them a huge credit. Can you make this show regular with some big politicians as well.

  • @rmgowri
    @rmgowri ปีที่แล้ว

    Awesome 👌👌👌👌

  • @kobesurvitec6841
    @kobesurvitec6841 ปีที่แล้ว

    Amazing fun filled interview .

  • @krishnaraj-tz6tb
    @krishnaraj-tz6tb ปีที่แล้ว

    Sema jollya irukkuthu,pandey regular program pannunga

  • @user-my5fs9cu4g
    @user-my5fs9cu4g ปีที่แล้ว

    Much talented anchors

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 ปีที่แล้ว

    Bosskey n sai super

  • @ThePratyusharaj
    @ThePratyusharaj ปีที่แล้ว +1

    Park le pencil aavadhu vaiyunga

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 ปีที่แล้ว

    Please continue the show

  • @RaghuramJayaramanIyer
    @RaghuramJayaramanIyer ปีที่แล้ว +1

    கோழி மூடீய் was a good one 😂😂

  • @sivasankaransivasankaran2429
    @sivasankaransivasankaran2429 ปีที่แล้ว

    Very good show.After long time enjoyed each and every sec.want to know abt when will be the next program

  • @balasubramanianr8321
    @balasubramanianr8321 ปีที่แล้ว +1

    'துண்டு சீட்' ஒரு சிலை வைக்கலாம் !

  • @saranyanmukundan9252
    @saranyanmukundan9252 ปีที่แล้ว +1

    Absolutely Hilarious .

  • @ilangoisai9698
    @ilangoisai9698 ปีที่แล้ว

    அருமையான புது நிகழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @balasubramaniamramanatham3512
    @balasubramaniamramanatham3512 ปีที่แล้ว

    சாய்,பாஸ்கி ரமேஷ்‌ நம்ம விட வயது சின்னவன்டா. Normally baski தான் kalaippan உனக்கு இது புதுசுன்னு உன்ன பேசவிட்டான்னு தெரியுது.
    இது பாஸ்கியோட பெருந்தன்மை. வாழ்த்துக்கள் சாய்.

  • @kkcm1
    @kkcm1 ปีที่แล้ว +1

    Wonderful initiative by chanakya pls bring yugii sethu next time

  • @user-ip6sn1nb5y
    @user-ip6sn1nb5y ปีที่แล้ว +1

    Arumai 😂

  • @shrikanspeaks7631
    @shrikanspeaks7631 ปีที่แล้ว

    Super show

  • @ramkumars751
    @ramkumars751 ปีที่แล้ว

    Super👌💐

  • @venkkatesan70
    @venkkatesan70 ปีที่แล้ว

    Nice decent program

  • @kathiravanmuthukrishnan4017
    @kathiravanmuthukrishnan4017 ปีที่แล้ว +1

    Really impressive program a good SKC

  • @forumshelp
    @forumshelp ปีที่แล้ว +3

    nice program. weekly or daily ?

  • @theurbanmonkss4743
    @theurbanmonkss4743 ปีที่แล้ว +1

    My hearty wishes for the success of this new segment 🙌

  • @sathyanarayananvenkatasubban
    @sathyanarayananvenkatasubban ปีที่แล้ว

    பாவம் ரமேஷ் அவர்கள்

  • @amernathl.k3707
    @amernathl.k3707 ปีที่แล้ว

    Stand eduthutu ootuveengalaaaa😂😂😂😂cho ungala ootuvaaraaa😂😂😂yappaaaa saaaami...😂😂😂