@@thorop3496உன் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணிலுள்ள துரும்பைப் பார். உன்னைவிட்டு உன் மனைவி பிள்ளைகள் பிரியாமல் பார்த்துக்கொள். 😂😂😂😂
அய்யா அவர்களைப்போன்ற தமிழ் சட்ட அறிவாளிகள் , தமிழ் தேசியம் பக்கம் இருக்கும் வரை , தமிழ் தேசியத்தை திராவிடர்கள் ஆல் வீழ்த்த முடியாது .... வாழ்த்துக்கள் அய்யா....
வரதராஜ் ஐயாவின் சட்ட நுணுக்கங்களை அண்ணன் சீமான் பயன்படுத்திக்கொள்வது நாம் தமிழருக்கு நன்மை பயக்கும்.ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள். ஜெய்ஹிந்த். நாம் தமிழர்.
Very good interview with Mr varadarajan , most of the Dravidan nasty mouths got shut when Mr varadarajan suggesting the legal ideas for NAAM TAMILAR KATCHI .
Thankyou very much mr. sattai murugan sir for the interview of mr. And respected varadarajan in our sattai u tube channel. It is great feeling that mr.and respected varadaraj given interview. We are very proud in this. Mr. And respected varadarajan sir is an eye opener talk only truth. Master in law. You can learn more law points from hin. often we expect his interview in our sattai u tube channel. Great feeling
Did you just wake up He has his own channel called Nethaji where he has spoken in detail all that he spoke here. The problem is NTK thambis only follow their NTK channels like Saattai etc.
அந்த பாடல் இரண்டு முறை மூன்று முறை தான் வரும் போல் தெரிகிறது அதை பாடிய சாட்டை ஒரு முறை தான் பாடியுள்ளார் சீமான் கூட சாட்டை மீது வழக்கு போட்டதினால் அவர் ஒரு முறை பாடியுள்ளார் ஆனால் இந்த திராவிட முட்டை சும்மா கிடந்த சங்கை ஊதி ஊதி இன்று இந்த சிறிய நேரத்தில் அய்யா கூட சண்டாளன் வார்த்தை நான்கு முறை சொல்லி விட்டார் இது தேவையா கழுவி ஊத்தும் மக்கள்
மாறுபட்ட கருத்து இருப்பின் அநியாயத்தை எதிர்த்து நாம் தமிழருக்கு ஆதரவாக தங்கள் கருத்தை நியாயத்தை பேசிய ஐயா அவர்களுக்கு நன்றி🙏,கூட்டணி பற்றி சொல்லியிருந்தீர்கள், நாம் தமிழர் உறவுகள் கொள்கைக்காக தானாக கூடியவர்கள்,நாம் தமிழர் கூட்டணியா🤔வாய்ப்பில்லை ஐயா😀
வரதராஜன் ஐயா அவர்களே நாம் தமிழர் கட்சி நிறைய கருத்துக்களை பேசி முக்கியமான விஷயங்களில் கோட்டையை விட்டு விடுகிறார்கள் அவர்களுக்கு தேவையான புரியும்படி சில கருத்துக்கள் கூறியதற்கு நன்றி ஐயா
Ayya u great talking Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu
My opinion - Theft of Information from a Mobile is an offense u/s Sec 72 of the IT Act. If it is done by a public servant from a device in his custody it will attract additional sections of Law. Saatai Durai Murugan, Seeman & others should file a criminal case before the jurisdictional police. If the police fail to file an F I R, then a complaint should be filed before the jurisdictional magistrate. Still if F I R is not filed a writ petition should be filed before the High Court of Madras.
வரதராஜன் ஐயா போன்றவர்களை சாட்டையில் பேட்டி எடுப்பது மிக சாலச் சிறந்தது
ஐயா இனி வரும் கலங்களில் நாம் தமிழருடன் இணைந்து பயனிக்க வேண்டும் இது காலத்தின் வேண்டுகோள்..
கட்சிக்குள் உள்ள முக்கிய தலைகள் பலபேர் வெளியேற உள்ளனர்
சும்மா அதிரிதுல்ல @@thorop3496
@@thorop3496உன் கண்ணிலுள்ள துரும்பை எடுத்துவிட்டு அடுத்தவன் கண்ணிலுள்ள துரும்பைப் பார். உன்னைவிட்டு உன் மனைவி பிள்ளைகள் பிரியாமல் பார்த்துக்கொள். 😂😂😂😂
@@thorop3496
நீ தமிழன் இல்லை எதுக்காக கவலை
🤧🤧🤧🤧🤧🤧🤧🤧🤧
@@walteranthonipillai9110நான் உண்மை நிலவரத்தை தான் கூறினேன் தவறாக எதுவும் கூறவில்லை
அய்யா அவர்களைப்போன்ற தமிழ் சட்ட அறிவாளிகள் , தமிழ் தேசியம் பக்கம் இருக்கும் வரை , தமிழ் தேசியத்தை திராவிடர்கள் ஆல் வீழ்த்த முடியாது .... வாழ்த்துக்கள் அய்யா....
வரதராஜ் ஐயாவின் சட்ட நுணுக்கங்களை அண்ணன் சீமான் பயன்படுத்திக்கொள்வது நாம் தமிழருக்கு நன்மை பயக்கும்.ஐயாவுக்கு மனமார்ந்த நன்றிகள். ஜெய்ஹிந்த். நாம் தமிழர்.
ஐயாவை நேர்காணல் நடத்தியது மிகச்சிறந்த பதிவு....
சாட்டையில் வரதராஜன் அவர்களை நேர்காணல் எடுப்பது மிகவும் சிறப்பு.👌
ஐயாவை நேர்காணல் எடுத்தது மிக்க மகிழ்ச்சி. ஐயாவின் பதிவுகள் அனைத்தும் சிப்பிக்குள் முத்து போன்றதாகும்.🙏🙏🙏🙏🙏🙏
ஐயா அவர்கள் இங்கே வந்து நேர்காணல் கொடுப்பது மிகவும் சிறப்பு. முன்னாள் ஐபிஎஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஐயா இவர் 👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
தமிழ் தேசியத்துக்கு எதிரான ஆள்
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
ஐயா வரல, நம்ம ஆள்தான் அவரு ஆபிஸ்ல போய் நேர்காணல் நடத்துகிறார்.
அய்யா அவர்களை நேர்காணலில் பார்ப்பதை மிக்க மகிழ்ச்சி❤❤❤
ஐயா அவர்கள் பேட்டி மிக சிறப்பான பதிவு 👏👏👏👌👌👌
நாம் தமிழர்
அய்யா உங்கள் மேல் மதிப்பு மரியாதை கூடி விட்டது. உங்கள் அறிவுரை எமக்கு அவசியம் தேவை
கண்டிப்பா கூட்டணி உண்டு ஐயா அது தமிழ் தேசியவாத அமைப்போடு நன்றி ஐயா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அது
ஐய்யா உங்கள் பேச்சி உங்கள் சேனலில் கேட்டுள்ளேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
ஐயா இவர் தமிழ் தேசியத்துக்கு எதிரான ஆள்
👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻👎🏻
சிறப்பான நேர்த்தியான தகவல் கொடுத்தமைக்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள் 🙏
அருமையான பேட்டி...
அய்யா அவர்களை சாட்டையில் நேர்கானல் எடுத்து உண்மையான கருத்துக்களை பதிவு செய்தமைக்கு நன்றி❤❤❤❤❤
ஐயா சொல்வது போல நாம் தமிழர் வழக்கறிஞர் அணி பலவீனமானதுதான்
மகிழ்ச்சி அளிக்கிறது ஐயா
தொடர் நேர்காணல் வேண்டும் மிகவும் நேர்மை நியாயம் இவரிடத்தில் பார்க்க முடியும்
அண்ணன் சீமான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ntk ❤❤❤❤❤
நாம் தமிழர் கட்சி வெற்றி உறுதி 🐅🐅🐅
Iya solvadhu sathyama unmi 🎉
அருமையான விளக்கம் இதையாவது திமுக தெரியாத வழக்கறிஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
நல்லதொரு தெளிவான தகவல் ஐயாவுக்கு வாழ்த்துகள்💐
நல்ல இரவு
Next CM annan seeman only
Vaippu illai raja
திராவிம் உணரட்டும்
தமிழ் வாழ்க
ஐ ❤ யு. ஐயா. தமிழன். கோடி. நன்றிகள்
NTK ALWAYS BEST ❤❤❤❤
சிறப்படா தம்பி👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir 🔥🔥🔥🔥🔥
NTK
Very good interview with
Mr varadarajan , most of the Dravidan nasty mouths got shut when Mr varadarajan suggesting the legal ideas for NAAM TAMILAR KATCHI .
ஐயாவின் நேர்காணல் மிகவும் தெளிவானபதில்கள் அருமை அருமை
சிறப்பான நேர்காணல் உறவுகளே நன்றிகள்.
நாம்தமிழர் ❤ 2026ல ❤
சண்டை ஆளன் தமிழர்களிடையே கலகமூட்டும் கழகக்காரன் சண்டாளன்...சதிகாரன்.... தேனூர் பாண்டியன் பெங்களூரு
மிக அருமை
👌👌👌👌
Thankyou very much mr. sattai murugan sir for the interview of mr. And respected varadarajan in our sattai u tube channel. It is great feeling that mr.and respected varadaraj given interview. We are very proud in this. Mr. And respected varadarajan sir is an eye opener talk only truth. Master in law. You can learn more law points from hin. often we expect his interview in our sattai u tube channel. Great feeling
Did you just wake up He has his own channel called Nethaji where he has spoken in detail all that he spoke here. The problem is NTK thambis only follow their NTK channels like Saattai etc.
திரு. வரதராஜன் அவர்களின் விளக்கத்திற்கு பிறகாவது நாம் தமிழர் IT WING பலப்படுத்த வேண்டும்...தலைமை இதில் கவனம் செலுத்த முயல வேண்டும்.....
💥💥👌👌👌👌👌👌👌
அந்த பாடல் இரண்டு முறை மூன்று முறை தான் வரும் போல் தெரிகிறது அதை பாடிய சாட்டை ஒரு முறை தான் பாடியுள்ளார் சீமான் கூட சாட்டை மீது வழக்கு போட்டதினால் அவர் ஒரு முறை பாடியுள்ளார் ஆனால் இந்த திராவிட முட்டை சும்மா கிடந்த சங்கை ஊதி ஊதி இன்று இந்த சிறிய நேரத்தில் அய்யா கூட சண்டாளன் வார்த்தை நான்கு முறை சொல்லி விட்டார் இது தேவையா கழுவி ஊத்தும் மக்கள்
மாறுபட்ட கருத்து இருப்பின் அநியாயத்தை எதிர்த்து நாம் தமிழருக்கு ஆதரவாக தங்கள் கருத்தை நியாயத்தை பேசிய ஐயா அவர்களுக்கு நன்றி🙏,கூட்டணி பற்றி சொல்லியிருந்தீர்கள், நாம் தமிழர் உறவுகள் கொள்கைக்காக தானாக கூடியவர்கள்,நாம் தமிழர் கூட்டணியா🤔வாய்ப்பில்லை ஐயா😀
Ayya love you ❤❤
👍👍👍👍👍👍❤
ஐயா அவர்கள் உண்மையை உரக்கச் சொல்லும் தனித்தன்மை. வாழ்க வாழ்க வாழ்க
ஐயா வரதராஜன், ஐயா சகாயம் போன்றவர்கள் நாம் தமிழர் கட்சியில் பயணித்து தமிழர்களின் வாழ்வு நலம் பெற பாடு பட வேண்டும்.
🙏👌💪
Sir your speech is really importing to strength for ntk
👌👌👌👌👌👌👌
💪💪💪💪💪💪💪💪
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஐயா வரதராஜன்அவர்கள் கருத்துக்கள்மிகவும் அருமைநன்றி நாம் தமிழர்
சட்ட அறிவு நன்று. திராவிட சாக்கடை அம்பலம். நாம் தமிழர் ஆட்சி காலத்தின் கட்டாயம் வெற்றி உறுதி.
ஐயா அவர்களுக்கு. கோடானுகோடி. வணக்கம் ஐயா அவர்கள் கருத்து யாவும் உண்மை அரசியல். மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
சிறப்பான நேர்காணல்🎉🎉🎉🎉Switzerland 🇨🇭
வரதராஜன் ஐயா அவர்களே நாம் தமிழர் கட்சி நிறைய கருத்துக்களை பேசி முக்கியமான விஷயங்களில் கோட்டையை விட்டு விடுகிறார்கள் அவர்களுக்கு தேவையான புரியும்படி சில கருத்துக்கள் கூறியதற்கு நன்றி ஐயா
Yes Karuna sc correct 💯💯💯💯 speech
ஐயா வணக்கம் 💪💪💪👍👏👌🇮🇹🙏
ஐயா சொல்வது மிக மிக சரியான கருத்து சட்டம் தெரியாதவர்கள் படித்துப் பார்க்க வேண்டும்
சிறப்பு
ஐயா உங்களை நாதகவின் சேனலில் பார்ப்பது மனதிற்கு இதம் அளிக்கிறது❤❤❤❤❤
சிறந்த ஆளுமை கொண்ட ஐய்யா அவர்கள் பேட்டி மிக அருமை.சாட்டைக்கு நன்றி.
ஐயா அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க. நாம் தமிழர்
உளவுத்துறை யார் கையில் இருக்கிறது
ஐயா வணக்கம் மிக சிறந்த பதிவு சகோதர நன்றி
❤❤❤
ஐய்யா அவர்களுக்கு நன்றி
Ayya u great talking Anna vellu pillai prabakaran Anna seeman orginal tiger tamil people pls support naam tamilir kachi Anna seeman great tamilan great leader Anna seeman next cm tamil nadu
ஐயாதமிழ் தேசியம் வெல்ல துணை நில்லுங்கள் ஒரு தடவை தமிழன் ஆட்சி கீழ் வாழ்ந்து பாருங்களேன்.
🎙️
Dmk ayya 10 present ippo .1 presant
சட்டை சேனளில் திரு வரதராஜன் அய்யா அவர்கள் பேட்டி கொடுப்பது என்பது வரலாற்று சாதனை அவர் சொல்லும் ஆலோசனைகளை ஏற்று கொள்ளும்படி கேட்டு கொள்ளுகிறேன்.
ஐயாவிற்கு இருக்கையை சிறந்த முறையில் கொடுத்து அவரை கௌரவித்தது மகிழ்ச்சி❤❤❤
Varadharajan Honest person 🎉
நாம் தமிழர் குவைத் 💪
ஐயா சட்டத்திலேயே உள்ள பாலிட்டிக்ஸை பின்றாரே
My opinion - Theft of Information from a Mobile is an offense u/s Sec 72 of the IT Act.
If it is done by a public servant from a device in his custody it will attract additional sections of Law.
Saatai Durai Murugan, Seeman & others should file a criminal case before the jurisdictional police.
If the police fail to file an F I R, then a complaint should be filed before the jurisdictional magistrate.
Still if F I R is not filed a writ petition should be filed before the High Court of Madras.
Ayya this world no more caste
British police system in India VERY dengerous 😂😂😂😂
2031 cm seeman
2039 pm seeman
ஐயா பேட்டி சிறப்பு. தம்பி சாட்டை துரைமுருகன் பேட்டி எடுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். நாம் தமிழர்🌹🌹🌹🌹🌹
ஐயா போன்றவர்கள் அனைவரையும் அழைத்து அவர்களின் கருத்துகளை வாங்கி அண்ணனிடம் சேர்த்து இன மக்களுக்கும் சட்ட நுணுக்கங்களை தெரிவியுங்கள்
ஐயாவை வணங்குகிறோம்...
சில தினங்களுக்கு முன் உங்களின் சேனலிலேயே பேசினீர்கள் இதெல்லாம் சீமானிடம் சொல்லுவார்களோ தெரியாது என்று. ஐயா பார்த்தீர்களா உங்களையும் கவனிக்கிறோம் அதனால்தான் உங்களுடனே பேட்டி....😊
Hosur suri ntk
Iya iya iya ungalin moothirathi kudithalgooda thiravida thirttupayal DMK yachagala aracilvadhigalukku puthi varathu iya 🎉
Pichaikara உளவு துறை 😂😂😂😂
கே. என். நேரூவோட மந்திரி பதவி, எம் எல், ஏ,.பதவி போனாலும் ஓகே அவரு வில்லன் பாத்திரத்தில நடிச்சு பொழைச்சுக்குவாரு.🤣
உயர்ந்த சாதி என போராடுகிறோம்!!!! ஆட்சி அமைப்பவர்கள் யார் ?? என பார்த்தால் 😂உயர்ந்த சாதி பெருமை பேசியது ஒப்புக்கு சப்பு போல 😂😂😂😂
I am writing repeatedly that annamalai is not a matured one. London is totally waste.
They don't know the law. They don't want to be aware of law. Vengeance won't succeeded.
அய்யா இந்தியா police system very waste 😂😂😂😂
சீமான் இவரின் பேச்சை கவனிக்கணும் 👍
அது என்ன மற்ற சாதியை எல்லாம் நாடார் தேவர் னு சொல்றீங்க நாங்க மட்டும் SC
கருணாநிதி குடும்பம் இசை வேளாலர். நேரு ரெட்டியார். ரெட்டியார் வேளாலரை விட உயர்வான சாதிதானே.
Sariyana manithanai pesichu erukinka..apadiyee evarai eruki anpal kaddi podunka
மிகச்சரியான வார்த்தை...😊
Corruption Tamilnadu system 😂😂😂😂
நீ ஒரு ஆம்பளையா இருந்தா. விசிகாவின் செயலளாருடன் விவாதிக்க தாயார முருகன் அவர்களே?