வாரம் ஒருமுறையாவது இந்தக் குழம்பு சாப்பிட வேண்டும். ..எங்கும் நீரிழிவு நோய்க்கார்கள்...வருமுன் காப்போம். ..அருமை. .சிறப்பு. ..உங்கள் பணி சிறக்கட்டும்...
🎉🎉very tasty and healthy recipe amma.sathya ma'am siruppu azhagu .the way you encourage her is really appreciable.lots to learn from you amma.tnq as always.🎉🎉
வணக்கம் அம்மா.. வீட்டு வேலை செய்பவரையும் சரிசமமாக வாய்ப்பு கொடுத்தமைக்கு பாராட்டுகள் அம்மா.ஒரு சிறு குறிப்பு அம்மா.என் மாமியார் சொல்லி கொடுத்தது.உங்களுக்கு தெரியாதது இல்லை .பாகற்காய் வாழைப்பூ போன்ற காய்கள் சமைக்கும் போது கசப்பு தெரியாமல் இருக்க நறுக்கிய காய்களை நல்ல எண்ணெய் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து பிசறி வைத்து அறை மணி நேரம் கழித்து இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து சமைத்தால் கசப்பு பாதியாய் குறைந்து விடும்.நானும் இப்படிசமைத்திருக்கிரென். நன்றி அம்மா
The other ingredients is more than pavakai , for so much masala yoy need more pavakai, one small tip if you use oniona and saunf ( chombu) along with pavakai it will never be bitter. Good recipe
Super amma❤❤
Both of you super
I bought bitterguard today, ill try this madam. Tnq
Supero super amma nanrigal naaldhorum koorinaalum thagum enrenum anbudan
மனமார்ந்த நன்றி மா
வாரம் ஒருமுறையாவது இந்தக் குழம்பு சாப்பிட வேண்டும். ..எங்கும் நீரிழிவு நோய்க்கார்கள்...வருமுன் காப்போம். ..அருமை. .சிறப்பு. ..உங்கள் பணி சிறக்கட்டும்...
Nandri ma
வணக்கம் அம்மா. மிகவும் அருமையான குழம்பு. வீட்டில் வேலை செய்யும் ஒருவரை இந்த அளவுக்கு மதிக்கும் உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. 🙏🙏
Don't worry it is just for the video
சத்யா குழம்பு அருமை. You are So sweet amma. Sathya கையில் போட்டுள்ளgreencolour glouse enga kidaikum
Super ma
Super sister thank you ❤❤❤👌👌👏
Vaazhga valamudan ❤❤❤
Yummy super thank you 👌👌
Good Noon Madam, nice recipe and she's lucky to cook along with you (good motivation)🙏
Sweet of you to bring her in front of the camera. she looks so happy/ Got to try it.
சூப்பர்குழம்பு
Very nice kuzhambu
You acknowledge other people's talent also and hatsoff for your down to earth nature
Expecting some more recipes from sathya❤❤❤❤
Super 👌
வணக்கம் அம்மா 🙏 அருமையான பெண்.மிகவும் நேர்த்தியாக வேலை செய்கிறார்.குழம்பு தளதளவென்று நன்றாக இருக்கிறது. நன்றி 👌👌👌👏👏❤️
வணக்கம்மா 😍❤️பெருங்காயம் தேவை இல்லையா... நல்ல நாவில் நீர் ஊற்றும் குழம்பு 😊😊😊
சூப்பர் மா
Looks yummy....thanks to both of you❤❤
Yummy Amma. பார்க்கும்போதே நாவில் நீர் வருகிறது. நன்றி அருமையான குழம்பு செய்து காட்டியதற்கு ❤
Revathi amma nanna training kudutthu erukkigga super ma , nanna encarege pannaregga ma super
Kindly provide ingredients list madam please
நன்றி அம்மா
அருமை SUPER நன்றி // TASTY RECIPE IN DEF METHOD
பித்தளைச் சட்டியில் தான் வைக்க வேண்டுமா? அம்மா.
Pagarkai thaniyaga vadakkinal dhan nanraga vadangum mam
Super akka kulambutastyand yummy❤❤
Vanakkam Amma 🙏 nice pavakkai kulambu❤. She seems to be very involved in the preparation. Cute smile😅. Will definitely try this recipe too👍
அம்மா அருமையான சுவையான மெனு 👌👌👌👌👌👌👌👌❤❤❤❤😂
Pona veadio ku intha veadio la kucham konjam kkoranju erukku , super
Pavakkai vengayam vathukkum podhu serkkavum veghatha mathiri errukku
It’s a great idea to introduce and include Satya .
அருமைசூப்பர்
🎉🎉very tasty and healthy recipe amma.sathya ma'am siruppu azhagu .the way you encourage her is really appreciable.lots to learn from you amma.tnq as always.🎉🎉
வணக்கம் அம்மா.. வீட்டு வேலை செய்பவரையும் சரிசமமாக வாய்ப்பு கொடுத்தமைக்கு பாராட்டுகள் அம்மா.ஒரு சிறு குறிப்பு அம்மா.என் மாமியார் சொல்லி கொடுத்தது.உங்களுக்கு தெரியாதது இல்லை .பாகற்காய் வாழைப்பூ போன்ற காய்கள் சமைக்கும் போது கசப்பு தெரியாமல் இருக்க நறுக்கிய காய்களை நல்ல எண்ணெய் ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு ஒரு ஸ்பூன் சேர்த்து பிசறி வைத்து அறை மணி நேரம் கழித்து இரண்டு முறை கழுவி சுத்தம் செய்து சமைத்தால் கசப்பு பாதியாய் குறைந்து விடும்.நானும் இப்படிசமைத்திருக்கிரென். நன்றி அம்மா
👌👌👌
The other ingredients is more than pavakai , for so much masala yoy need more pavakai, one small tip if you use oniona and saunf ( chombu) along with pavakai it will never be bitter. Good recipe
😊😊😊😊tq paattti semma taste
Unga sarees பத்தி போடுங்க மா
😂🎉😂😂😂😂😂😂🎉🎉🎉❤❤❤❤❤❤super ma try pandren
Super amma simple and tasty recipe with limited ingredients available at home 👍
Excellent ma.congrats to new comer.
Pavakkai thaniya oil le vathakkitu sertha nalla irukkum... ithu appadiye pachaya theriyuthu
Amma..avanga pana venthaya kuzhambu seithu paarten supera irukuntithu..
Aunbaana kaalai vanakkam AAm Amma Arunaiyaana Ruseeyaana samayalhal ❤❤ nandrima
Super Satya,under the able guidance 🎉🎉of RS avl❤
Helloamma
Pls pin ingredients with measurements
Vendiya kuzhabhu nd rasam super
Super madam sambar recepie podunga
அருமை சூப்பர் 👌🏻👌🏻👌🏻👌🏻
Super ....mam
சூப்பர் சூப்பர் அம்மா
Very nice
Super ma. ஆனா நீங்க பேசற மாதிரி இல்லமா.
பாகற்காயை முதலில் உப்பு பிசிறி வைத்தால் பதமாகும். அந்த நீரை பருகலாம். கொஞ்சம் எலுமிச்சை சாறு பச்சை மிளகாய் சேர்த்தும் பிசிறலாம்
Don't talk too much
Super..mam
Super ma