இறுதி முடிவை எடுத்த பாமக தமிழக அரசியலில் அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @subramaniannarayanagounder3236
    @subramaniannarayanagounder3236 หลายเดือนก่อน +7

    மகிழ்ச்சியான செய்தி.மிகவும் சந்தோசம்

  • @கவிஞர்மகன்பரிதி
    @கவிஞர்மகன்பரிதி หลายเดือนก่อน +15

    தர்மபுரி மாவட்டம் சேலம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம் கடலூர் மாவட்டம் அனைத்து தொகுதிகளில் போட்டியிட வேண்டும்

  • @SanjayprabuSanjayprabu
    @SanjayprabuSanjayprabu หลายเดือนก่อน +12

    அண்ணா.... பழைய ,,,,பாமக போன்று நாம் உருமாற வேண்டும் நமக்குள் ஒற்றுமையில்லை.. நம்முடன் வேல்முருகன்,,அண்ணன் காடுவெட்டி குரு மகன் கனலரசன்..vgk maniஅண்ணன் அவர்கள்.... அனைவரும் ஒன்றிணைய வேண்டும்... ஆம் நம் வன்னியர் இனத்தில் பல இயக்கங்கள் உள்ளன இவை அனைத்தும் ஒன்றிணைந்தால் .... வரலாற்று வெற்றி பெறலாம் ❤😢 நம்மிடம் ஒற்றுமை இல்லை 😔

  • @GopiBKM
    @GopiBKM หลายเดือนก่อน +8

    கூட்டணி ஆட்சி முடிவு என்பது நல்ல விஷயம் நல்ல முடிவு தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெறுவது கடினம் ஏனென்றால் உதாரணம் வன்னியர்கள் ஒற்றுமை இல்லை 😢😢😢

  • @RRekha-wg8by
    @RRekha-wg8by หลายเดือนก่อน +3

    Background nalla iruku contents um ini updated ah ellarum pakra mari podunga anna channel develope kaga

  • @AnbuRamadhos
    @AnbuRamadhos หลายเดือนก่อน +3

    வெற்றிநிச்சயமே.50/ சதவீதம்

  • @kolanjiyappakrishnan-qp3ew
    @kolanjiyappakrishnan-qp3ew หลายเดือนก่อน +13

    ஒட்டு போடும் தேதி வரை தொகுதி பங்கீடு பற்றி பாமக பேசி கொண்டு இருப்பது , மக்களிடையே ஒரு கெட்ட பெயர் உருவாகும். . தேர்தளுக்கு முன்னரே ஒரு தெளிவான முடிவு எடுக்க வேண்டும் . வலுவான கூட்டணி அமைக்க வேண்டும்.

  • @s.vimalraj4509
    @s.vimalraj4509 หลายเดือนก่อน +2

    Super 💯

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 หลายเดือนก่อน +3

    நல்லமுறையில் கூட்டணி அமையுங்கள்..
    சுயநலம் இல்லாத கட்சி நலம்,மக்கள் நலம் முக்கியம்

  • @velmuruganpalani
    @velmuruganpalani หลายเดือนก่อน +2

    Hi bro

  • @uzhaveaulagam5827
    @uzhaveaulagam5827 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน +1

    மக்களுக்கு தெரியும் நமக்கு யார் நல்லது செய்தார்கள் செய்வார்கள் என்று ஆகையால் அவர்கள் தங்களுக்கு தேவையான ஆட்சியை அமைத்து கொள்வார்கள்.

  • @muthusanjaysanjay6194
    @muthusanjaysanjay6194 หลายเดือนก่อน +5

    பிஜேபி கூட்டணியோடையே இருக்க வேண்டும் பாமக தொடர வேண்டும் அதிமுக திமுக அதிமுக திமுக கூட்டணியில் பாமக சேரக்கூடாது ஓட்டு டிரான்ஸ்பர் பண்ண மாட்டாங்க

  • @thangamthangam8170
    @thangamthangam8170 หลายเดือนก่อน +1

    🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👍🇹🇩👍👍👍🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🇹🇩🔥🔥🔥🇹🇩🔥🔥

  • @srinivasank29
    @srinivasank29 หลายเดือนก่อน +6

    சேதுபதி 50 வருடமாக 30 தொகுதிக்கு கீழ் போட்டி இடுக்கிறீர்கள் இது ஏர்புடையதில்லை இப்படி பண்ணுனீங்க ன்னா கட்சி வளராது 150 க்கு மேற்பட்ட தொகுதிகளில் பாமக வலுவுடன் இருக்கிறது அந்த வலுவை மேலும் வலுவாக்க AMR அவர்களோ சௌமியம் AMR அவர்களோ ஓவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் செல்ல வில்லை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் கொடியேற்று நிகழ்ச்சி களுக்கு செல்ல வேண்டும் சட்டமன்ற கட்சி ஊழியர் கூட்டம் நடத்த படவேண்டும் 10:5 ஐமற்றும் மக்கள் பிரச்சனைகளை விளக்கி நடை பயணம் சட்டமன்ற தொகுதிகள் வழியாக பயணம் செய்ய வேண்டும் கல்லூரி மேடைகளும் லைன்ஸ் கிளப்பூகளில் பேசுவது முக்கியம் அல்ல கட்சி தொண்டர்களோடு பாமக கரை வேட்டி கட்டி கொண்டு கொடி ஏற்று நிகழ்ச்சிகளுக்கு செல்வது தான் சிறப்பு கிராமம் கிராமம் ஆக மக்களை திரட்ட வேண்டும் அதற்கு பாமக தலைவர் பசுமை தாயகம் தலைவர் களத்திற்கு வர வேண்டும் தனித்து என்றால் தமிழகம் முழுவதும் போட்டி இடட்டும் கூட்டணி என்றால் 80 தொகுதி க்குள் 60 தொகுதிக்கு மேல் போட்டி இடுங்கள் அதுதான் கட்சி வளர்ச்சிக்கு உதவும் த வெ க விஜய் யோடு கூட்டணி என்றால் 117+ 117 என்று போட்டி இட வேண்டும் இனிமேல் 30 தொகுதி என்று சொல்லாதீர்கள் அது கட்சி வளர்ச்சிக்கு உதவாது வன்னிய மக்கள் உள்பட அனைத்து மக்களிடத்திலும் வாக்குகளை பெற வளர்ச்சி யை நோக்கிய பாதையில் அமோக இடங்களில் போட்டி இட வேண்டும் அதுதான் வளர்ச்சி

    • @prabumani6004
      @prabumani6004 หลายเดือนก่อน

      👌அருமை 100% சரியான பார்வை 👌

    • @bopathic281
      @bopathic281 หลายเดือนก่อน

      super bro correcta sonnonga

  • @balasubramaniyanbala5783
    @balasubramaniyanbala5783 หลายเดือนก่อน +2

    அருமையான. பதிவு

  • @sivakumarmurugesan8972
    @sivakumarmurugesan8972 หลายเดือนก่อน +4

    60 - 70 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்

  • @KB-gt3tt
    @KB-gt3tt หลายเดือนก่อน +2

    Arani eanna ga

  • @veeramaniarmy5544
    @veeramaniarmy5544 หลายเดือนก่อน +1

    டேய்.....தொகுதியில்....நிற்பதர்க்கு....ஆள்....இருக்கா...என....முதலில்பாருடா...

  • @AnnaiKUPPAN
    @AnnaiKUPPAN 29 วันที่ผ่านมา

    Cheyyar,Arani missing

    • @VOICEOFSETHUPATHI
      @VOICEOFSETHUPATHI  29 วันที่ผ่านมา

      இது எடுத்துக்காட்டு மட்டுமே

  • @vijivijipakkersami.p4642
    @vijivijipakkersami.p4642 หลายเดือนก่อน +1

    உதயநிதிக்காக தொகுதியை விட்டுக் கொடுத்த மாதிரி ....

  • @JhsNka
    @JhsNka หลายเดือนก่อน +2

    PMK BJP VIN number 234 2026

    • @sokkj7745
      @sokkj7745 หลายเดือนก่อน

      லே நீங்க தான்டா நாங்க தோக்க காரணமே சின்னம் வரய கூட சேம்பரத்துள பிஜேபி கி ஒருத்தான் இல்ல,,, எங்க கச்சி கலர் ல தாமரை வரஞ்சும் புண்ணியம் இல்ல... பிஜேபி விட்டு வெளிய வர்னும்...💪💪

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk 29 วันที่ผ่านมา

    Mr 2026,elections pmk contest (10)mp seat consist 60 Assembly MLA seat contest with fair alliance & contest own community thick area ,with valid issue base (pm) name out of 60,Assembly MLA seat only below 10,Assembly MLA seat -2nd place & including 3,MLA seat win

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤️💚❤️💚❤️💚❤️💚❤️💚

  • @kkmmurugesan6997
    @kkmmurugesan6997 หลายเดือนก่อน +4

    ARANI PMK ❤

  • @ramarajan4189
    @ramarajan4189 หลายเดือนก่อน +1

    Mp canditates ku mla ceat kodukirathu nalla visayam, chidamabaram consituency la bjp varathu ne pmk vottu admk ku poitu mika varathapa vendiya visayam vck 1.5 lakhs jeyichathu

  • @N.G-j2o
    @N.G-j2o หลายเดือนก่อน +5

    ஐயா அன்புமணி முதல் அமைச்சர் வேட்பாளராக பாமக தலைமையில் கூட்டணி அமைச்சா வெற்றி நிச்சயம்

  • @rajendranm1159
    @rajendranm1159 27 วันที่ผ่านมา

    Suitcase Ramadas and mango Mani also speak not accepted in Tamil Nadu people

    • @jayaramanm4752
      @jayaramanm4752 27 วันที่ผ่านมา

      What about Adhani suitcase to Stalin.

  • @duraisamyduraisamy5370
    @duraisamyduraisamy5370 หลายเดือนก่อน +6

    இயற்கை மாம்பழம் இல்லை
    இயற்கைக்கு மாறாக
    செயற்கை முறையில் விளைவித்த மாம்பழம்
    உடலுக்கு கேடு?
    உயிருக்கு கேடு?
    கடையை மூடவேண்டியதுதான்!!!

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 หลายเดือนก่อน +1

      Artificially mango can't be produced.

    • @muniyandy8075
      @muniyandy8075 หลายเดือนก่อน

      நீயும் பூமிக்கு பாரம் மண்ணில் மூடவேண்டியததான்

    • @Flyingworld-cj9ih
      @Flyingworld-cj9ih หลายเดือนก่อน +2

      Wait and see Mr

    • @a.singaravela.singaravel4523
      @a.singaravela.singaravel4523 หลายเดือนก่อน

      கெடுதல் எண்ணம் பொறாமை மேலோங்கி உள்ளது உங்களுக்கு உங்களுக்கு மேலும் வயிறு எரிகிற விசயம் நிறைய நடக்கப்போகிறது.பொருத்திரு

    • @duraisamyduraisamy5370
      @duraisamyduraisamy5370 หลายเดือนก่อน +1

      @a.singaravela.singaravel4523 அண்டம் நடுநடங்க போகிறதா??

  • @muthukumararajachidambaram9638
    @muthukumararajachidambaram9638 หลายเดือนก่อน +1

    See brother,
    All are okay what ever you said. But we suppose to act in advance along with like minded parties, by considering all pron and cons. Let's pray for the success and at least this time we may get double digit MLA.

  • @தமிழ்ஓசை-த9ற
    @தமிழ்ஓசை-த9ற หลายเดือนก่อน +1

    யாரு அதிகமா கொடுக்கிறாங்களே அவங்களேட கூட்டணி நிச்சயம்

  • @yaminipalani5836
    @yaminipalani5836 หลายเดือนก่อน

    இப்பவே 20சீட் 100கோடி பிசனஸ்னு அஇஅதிமுகா சொல்லுது.நெருக்கத்தில் எவ்வளவோ

  • @kamalsethu3099
    @kamalsethu3099 หลายเดือนก่อน +2

    Dharamapuri , Salem, cuddalore,ariyalur,vilupuram,vellore,kanjipuram,tiruvanamalai,maiyuladuthurai, perambalur,thiruvallur,sengalpattu,idhula focus Panna easy 30 won pannalam kottani sariyaga vaika vendum

    • @sokkj7745
      @sokkj7745 หลายเดือนก่อน

      யார்குட திருமாவளவன் குடயா 😂😂😂,, அப்போதான் ஜெய்களாம்,,,

  • @Mahabaratamstatushd
    @Mahabaratamstatushd หลายเดือนก่อน +2

    Kanchipuram