வன்மத்தோடு செயல்படும் திராவிட ஊடகங்கள் | Rangarajan Narasimhan அதிரடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @PalpandiSkonar
    @PalpandiSkonar 9 หลายเดือนก่อน +36

    அண்ணாமலை பேச்சை முழுதாக கேட்டேன்... அரங்காவல் துறை உருவாக்குவோம்... கிராம கோயில் சமுதாயம் சார்ந்து இருந்தால் அதை அவர்களே நிர்வகிக்க செய்வோம் என்றார்... அண்ணாமலையின் நோக்கம் நியாயமானது

    • @porchelviramr4404
      @porchelviramr4404 9 หลายเดือนก่อน

      அரைகுறையாகக் கேட்டுக் கேள்வி கேட்பது ஆபத்தானது. 😢

    • @seeniinn1
      @seeniinn1 9 หลายเดือนก่อน

      இந்துக்கள் தங்கள் தர்மத்தை அனுஷ்டிப்பதைத்தடுக்கப் பல வழிகளிலும் யோசித்துத்திட்டம் தீட்டிச் செயலாற்றிச் சாதித்து விட்டன திராவிடக் கட்சிகள். இந்துக்கள் என்பவர்கள் "செக்யூலர்" என்ற மாய வலையில் சிறைபட்டுக் கிடக்கின்றனர். செக்யூலர் என்பதற்கு அர்த்தம் என்பது தன் மத க்கோட்பாடுகளை உதாசீனம் செய்யலாம் என்றோ அவற்றை உதாசீனம் செய்வதையோ கேலி செய்வதையோ பொறுத்துக் கொள்ளலாம் என்றோ அவற்றை ஆதரிக்கலாம் அல்லது அனுமதிக்கலாம் என்றோ அர்த்தம் இல்லை என்பதை இந்துக்கள் உணர வேண்டும். தங்கள் மதக்கோட்பாடுகளின் மீது யாருமே ஆளுமை செய்யக்கூடாது என்று உறுதி பூண வேண்டும். அந்நிய மதத்தவர்களின் தலையீட்டை இந்தக் கோட்பாடுகளின் மீது அனத்து விஷயங்களிலும் இடங்களிலும் தலையீட்டை அனுமதிக்கக் கூடாது.

  • @thylambalvishwanath8216
    @thylambalvishwanath8216 9 หลายเดือนก่อน +6

    Excellent! We need more Mr.Narasimhans for TN.Every word uttered by him.

  • @bhadra523
    @bhadra523 9 หลายเดือนก่อน +3

    Pranams to Narasimhan ji

  • @JayabalanG-s3t
    @JayabalanG-s3t 9 หลายเดือนก่อน +8

    My support annanannamalaijithan myvotepjb

  • @sachithanantham3860
    @sachithanantham3860 9 หลายเดือนก่อน +19

    அண்ணாமலை அவர்கள் சொல்வது கோவிலை ஒரு சமுதாயத்திடம் கொடுப்பது அல்ல.அந்தந்த ஊர் மக்களிடம் ஒப்படைப்பது என்று சொல்கிறார்.அந்த ஊர் மக்களே நிர்வாகம் செய்ய வேண்டும் என்பதுதான் அர்த்தம்

  • @gurukarumban7300
    @gurukarumban7300 9 หลายเดือนก่อน +36

    திராவிட அரசியல் எளிமையானது,மாற்று மதத்தினரை மகிழ்விக்க இந்து மதத்தை ஏளனமாக பேசுவதே😅

    • @radhanandagopal572
      @radhanandagopal572 9 หลายเดือนก่อน

      அது மட்டுமில்லை, இந்துக்களே தங்கள் மதத்தை பற்றி ஏளனமாக பேச பழக்க படுத்தியிருக்கிறார்கள். கோவில் போவார்கள், பூஜையில் நம்பிக்கை உண்டு. ஆனாலும், பெருமை தெரியவில்லை.

    • @sakuntalanagesan1745
      @sakuntalanagesan1745 9 หลายเดือนก่อน

      திராவிட அரசியல் எளிமையானது,மாற்று மதத்தினரை மகிழ்விக்க இந்து மதத்தை அழிப்பதே.

  • @gurukarumban7300
    @gurukarumban7300 9 หลายเดือนก่อน +28

    மதமாற்று கும்பலின் உருட்டு வரலாறு திராவிட கும்பலின் வேதம் 😅

  • @porchelviramr4404
    @porchelviramr4404 9 หลายเดือนก่อน +8

    இங்க இருக்கும் அந்நிய மத வழிபாட்டுத் தளங்கள் இருப்பது நமது கோவில் நிலங்களில். Common sense இருந்தாப் போதும் இதைப் புரிந்து கொள்ளலாம்.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 9 หลายเดือนก่อน +18

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @CommonManEver
    @CommonManEver 9 หลายเดือนก่อน +5

    Very good information about history of Arcot Nawab, HR & CE laws. 🙏

  • @krishnamurthygv8719
    @krishnamurthygv8719 9 หลายเดือนก่อน +2

    திரு.ரங்கராஜன் நரசிம்மன் அவர்கள் இந்து சமய அறநிலையத் துறை பற்றியும் அதற்கு ஆலயத்தின் மேல் உள்ள சட்ட ரீதியான நடைமுறைகளை ஒரு கடிதமாக எழுதி அனுப்ப கோருகிறேன்.

  • @subbulaxmi5383
    @subbulaxmi5383 9 หลายเดือนก่อน +1

    நெறியாளரேகேள்வியைசரியாககேளுங்கள்அண்ணாமலைஅறநிலையத்துறைபற்றிமுதலில்கூறியதைபற்றிகேள்விகேட்டுள்ளீர்தற்சமயவிளக்கத்தில்அருமையாகவிளக்கியுள்ளார்updateஆகாமல்பேட்டிஎடுப்பதைதவிர்க்கவும்

  • @prameshi
    @prameshi 9 หลายเดือนก่อน +9

    Arcot Navab, British stooge, True ?

  • @porchelviramr4404
    @porchelviramr4404 9 หลายเดือนก่อน +2

    அண்ணாமலை குறிப்பிடுவது குல தெய்வக் கோயில்களையும் அரசு எடுத்துக் கொள்வது பற்றி! ஸ்ரீ வத்ஸன் சரியாகப் புரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்.

  • @babus8008
    @babus8008 9 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏

  • @satheraman1263
    @satheraman1263 9 หลายเดือนก่อน +4

    Annamalai Valga

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 9 หลายเดือนก่อน +2

    Nrusimhan Rangarajan sir perfect

  • @shanmugamful
    @shanmugamful 9 หลายเดือนก่อน +4

    DMK and VCK are approved political Drug merchants in Tamil Nadu for inland and export markets
    Thiraikadalodium Thiraviam Thedu

  • @vgnarayanan6128
    @vgnarayanan6128 9 หลายเดือนก่อน +5

    Their religion also wants their followers not to accept other religion as such why they want to visit a temple with deity. Their motive has some hidden agenda

  • @soundappans4081
    @soundappans4081 9 หลายเดือนก่อน +6

    8வருடமாக அறங்காவலர்களை நியமிக்காத‌ஆனையரை கைது செய்ய ஆணை வாங்குங்கள்

  • @jegajothi123
    @jegajothi123 9 หลายเดือนก่อน

    புகுத்தப்பட்ட மதம் ஏற்றுகொள்ளபட்ட மதம் அல்ல

  • @alagappanmuthukaruppan6744
    @alagappanmuthukaruppan6744 9 หลายเดือนก่อน

    மீனாட்சி அம்மன் கோவிலில் பிரதமர் இரவு 8அல்லது 8.15 மணிக்கு தரிசனம் செய்து விட்டு கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார்

  • @MrMo-bl5pq
    @MrMo-bl5pq 9 หลายเดือนก่อน +1

    Contempt of court podunga sir

  • @sankarasastrivenkataraman3719
    @sankarasastrivenkataraman3719 9 หลายเดือนก่อน +2

    Sri Narasimhan Saab
    You remember a song in MGR movie ARASAKATTALAI
    The song is
    AYIRAM KAIKAL MARAITHU NIDRALUM
    Though it was in those days itself MGR itself had a difference of opinion in his party Whereas I take it differently of Kannadasan song to give you more strength for your future endeavors
    We all support you Saab

  • @venkateswarannarayanan2252
    @venkateswarannarayanan2252 9 หลายเดือนก่อน +6

    Sir,
    You've been fighting court battles for 10 years. Same by Mr Ramesh. What's the outcome? You people are not able to bring fundamental change in the field. So, better throw you individual egos and work with Annamalai to bring long lasting solution for temple affairs.

    • @OurTemples
      @OurTemples 9 หลายเดือนก่อน

      What has he done in the last ten years? And what have you done in your entire life you couch potato?

    • @அரிமா-த4ட
      @அரிமா-த4ட 9 หลายเดือนก่อน

      Don’t talk like fool

    • @seeniinn1
      @seeniinn1 9 หลายเดือนก่อน +1

      Mr.Nrusimhan can voluntarily give fine tuning suggestions to Annamalai to bring out acceptable principles in managing the affairs of Temples

  • @n.jayanandtiwari6001
    @n.jayanandtiwari6001 9 หลายเดือนก่อน +1

    Thiruvilaiyaadal

  • @theramsub2526
    @theramsub2526 9 หลายเดือนก่อน +3

    I really don't understand this argument. He is always commenting about BJP and annamalai in a Suchandra way that he is a only authentic to do all and everyone has to consult him. I remember he started commenting when pm visits first time on Jan that modi should visit Srirangam. But he should understand that his second visit was exclusively for temple visit. So my point is that people like his stature can wait and commment because there is always chance for dstocks to use his arguments.

  • @ggfg8570
    @ggfg8570 9 หลายเดือนก่อน +4

    மோடி காரில் சீட் பெல்ட் போட்டிருந்ததால் வெளியே வரவில்லை என்று நினைக்கிறேன்.

    • @kalaganesh5957
      @kalaganesh5957 9 หลายเดือนก่อน +4

      Security reasons .

  • @muthulingam-xw7cd
    @muthulingam-xw7cd 9 หลายเดือนก่อน +12

    ஜெய் ராம்

  • @rajamanickamc3770
    @rajamanickamc3770 8 หลายเดือนก่อน

    Makkal yagiya naam panam vaangamal nermaiyaga irrunthaal nallathu.

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 9 หลายเดือนก่อน

    Next blue film madurai adheenam. There were times when PM AND PRESIDENT visited Kanchi paramacharya.... y adheenam is going down..speak on that angle. Dont support blindly..

  • @shrestaassociates4063
    @shrestaassociates4063 9 หลายเดือนก่อน

    Archakas and u should belong to gods party not political party...

  • @porchelviramr4404
    @porchelviramr4404 9 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை குறிப்பிடுவது குல தெய்வக் கோயில்களையும் அரசு எடுத்துக் கொள்வது பற்றி! ஸ்ரீ வத்ஸன் சரியாகப் புரிந்து கொண்டு கேள்வி கேட்க வேண்டும்.