54 வயது மட்டுமே வாழ்ந்து ஒரு ஜீவன் நமக்கு சொன்ன தமிழ் முத்துக்களை நினைக்கும் போது உடல் சிலிர்த்து போகிறது அவர் வாக்கு போல் என்றும் நிரந்தரமானவர் நான் நீங்கள் ஒரு நாள் இந்த உலகம் மறந்து விடும் அவர் தமிழ் வாழும் வரை வாழ்வார் கவிஞர் கண்ணதாசன் ❤
நான் அடிக்கடி கேட்டு மகிழும், வியக்கும் கவியரசின் பாடல்களில் இதுவும் ஒன்று. கோவிட் லாக்டௌன் தந்த வரம் - "Lockdown oldies collection!" இதெல்லாம் எனது பொக்கிஷம்.
பாரதிக்கு அடுத்து தமிழகத்தில் அவதரித்த ஒரு யுகக் கவிஞன் கண்ணதாசன் மட்டுமே. தமிழன்னையின் செல்லக் குழந்தை அவர். அதனால்தான் தமிழ் அவருடன் மட்டில்லாத மகிழ்ச்சி பொங்க விளையாடி இருக்கிறாள். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நாமனைவரும் பெரும் தவம் செய்தவர்கள். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வாழ்க அவர் புகழ்.
மகத்தான பாடல். கவிஞரின் சொல்லாடலும், சுவைமிகுந்த k v மகாதேவன் இசையும் உணர்ச்சிப் பிழம்பான kbs குரல் செறிவும் அதற்கு பலம் சேர்க்கும் நடிகர் திலகம் (subtle but impacting expressions) இப்போதும் கண்களில் நீர் கசியும். ❤
அண்ணா கவிஞர் எழுதிய பாடல்கள் அனைத்துமே சிறப்பானவை இதில் அவர் எழுதிய மயக்கமா கலக்கமா மனிதன் என்பவன் தெய்வமாகலாம் நினைத்தெல்லாம் நடந்து விட்டால் போன்ற பாடல்கள் எல்லாம் எழுதும் பொழுது அவரின் வயது என்னவாக இருக்கும் குறைந்தபட்சம் நாற்பதுக்குள்ளே தான் இருக்கும் அந்த வயதிற்குள் இவ்வளவு பெரிய தத்துவங்களை அவர் எப்படி அறிந்து நமக்கு இந்த பாடல்களை கொடுத்தார் என்று எண்ணி வியக்காத நாளில்லை இன்றைக்கும் பல கடினமான சூழ்நிலைகளில் கவிஞரின் பாடல்கள் நமக்கு எவ்வளவோ மன நிம்மதியையும் ஆறுதலையும் கொடுக்கிறது அன்றும் இன்றும் என்றும் கவிஞரின் பாடல்கள் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்க்கும் வாழ்க கவிஞ ரின் புகழ் நன்றி அண்ணா❤❤❤❤❤
எப்பேர்ப்பட்ட மனிதர் கவியரசர், இன்றய இளைய தலைமுறை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் அவரின் வாழ்க்கை, கவியரசரின் வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏
இன்று வெட்கமில்லாமல் திரு.ஈவிகே சம்பத் அவர்களின் குடும்பம் , காங்கிரஸில் இருந்து கொண்டே , திமுகவின் அடிமைகளாக இருக்கின்றனர்... நல்ல காலம் , ஆண்டவனுக்கு நன்றி , கவியரசர் ஆன்மீகத்தை ஏற்று எண்ணிலடங்கா நல்ல பாடல்களை கொடுத்தார்...
கவிஞரின் அத்தனை பாடல் களையும் உள்ளிருந்த ஒரு தெய்வம் அடி எடுத்து குடுத்தாகவே கவனிப்பேன் கேட்பேன்.. இனி...... அரசியலில்... காலம் . கவிஞர் யார் கள்ளன் யான்னு.... அவர்கள் மறைவுக்கு பிறகு காட்டி விட்டது.... திருடன் அப்ப தப்பித்தாலும்... இப்பவும் வடை திங்கிற வசையில் இருந்து தப்ப வில்லை.. 👍👍🙏🙏🙏
அரிய பல தகவலை தந்து கவிஞர் கண்ணதாசனின் உயர்வை நிமிர்ந்து பார்க்க வைத்த மகன் (அண்ணா துரை கண்ணதாசன் ) விளக்கம் அருமை. கடைசி தமிழனும் கண்ணதாசனின் புகழ் பாடுவான். 🙏
Annadurai, thank you so much for explaining this song and the background details. I don’t think we will ever meet another poetic lyrics writer as your father. I feel so privileged to have lived in the same area as him. Almost as people felt when they lived in the era of Mahakavi Barathy.
Sir MGR angar never lasted long ,he always respected you father's talent, after your father's death he saw that his kandasanchildren should be safe economically
@@jagadeesanr4586 sorry. What we know and what the real fact is are not the same. Anna requested EVKS not to contest for the party leadership. That us history.
கவி சக்ரவர்த்தி கம்பராமாயணம் தந்தது போல இந்தகவிமன்னனும்காலத்தால்அழியாத பல நூல்கள் கவிதைகள் பாடல்கள் தந்துள்ளார் உலகம்உள்ளவரைகவிஞர்புகழ்வாழும்அவர்நமக்குபாடமாகவும் உள்ளார்
54 வயது மட்டுமே வாழ்ந்து ஒரு ஜீவன் நமக்கு சொன்ன தமிழ் முத்துக்களை நினைக்கும் போது உடல் சிலிர்த்து போகிறது அவர் வாக்கு போல் என்றும் நிரந்தரமானவர் நான் நீங்கள் ஒரு நாள் இந்த உலகம் மறந்து விடும் அவர் தமிழ் வாழும் வரை வாழ்வார் கவிஞர் கண்ணதாசன் ❤
❤
ஆஹா ! தமிழ்த்தாய் கவியரசரை நோக்கி பாடுவது போல் தோன்றுகிறது .❤
நான் அடிக்கடி கேட்டு மகிழும், வியக்கும் கவியரசின் பாடல்களில் இதுவும் ஒன்று. கோவிட் லாக்டௌன் தந்த வரம் - "Lockdown oldies collection!" இதெல்லாம் எனது பொக்கிஷம்.
பாரதிக்கு அடுத்து தமிழகத்தில் அவதரித்த ஒரு யுகக் கவிஞன் கண்ணதாசன் மட்டுமே. தமிழன்னையின் செல்லக் குழந்தை அவர். அதனால்தான் தமிழ் அவருடன் மட்டில்லாத மகிழ்ச்சி பொங்க விளையாடி இருக்கிறாள். அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்த நாமனைவரும் பெரும் தவம் செய்தவர்கள். இதில் எள்ளளவும் சந்தேகமில்லை. வாழ்க அவர் புகழ்.
மகத்தான பாடல். கவிஞரின் சொல்லாடலும், சுவைமிகுந்த k v மகாதேவன் இசையும் உணர்ச்சிப் பிழம்பான kbs குரல் செறிவும் அதற்கு பலம் சேர்க்கும் நடிகர் திலகம் (subtle but impacting expressions) இப்போதும் கண்களில் நீர் கசியும். ❤
அண்ணா கவிஞர் எழுதிய பாடல்கள் அனைத்துமே சிறப்பானவை இதில் அவர் எழுதிய மயக்கமா கலக்கமா மனிதன் என்பவன் தெய்வமாகலாம் நினைத்தெல்லாம் நடந்து விட்டால் போன்ற பாடல்கள் எல்லாம் எழுதும் பொழுது அவரின் வயது என்னவாக இருக்கும் குறைந்தபட்சம் நாற்பதுக்குள்ளே தான் இருக்கும் அந்த வயதிற்குள் இவ்வளவு பெரிய தத்துவங்களை அவர் எப்படி அறிந்து நமக்கு இந்த பாடல்களை கொடுத்தார் என்று எண்ணி வியக்காத நாளில்லை இன்றைக்கும் பல கடினமான சூழ்நிலைகளில் கவிஞரின் பாடல்கள் நமக்கு எவ்வளவோ மன நிம்மதியையும் ஆறுதலையும் கொடுக்கிறது அன்றும் இன்றும் என்றும் கவிஞரின் பாடல்கள் தமிழ் நெஞ்சங்களில் நிலைத்து நிற்க்கும் வாழ்க கவிஞ ரின் புகழ் நன்றி அண்ணா❤❤❤❤❤
Excellent Narration Annadurai Sir... What a Legend... No wonder his works will always impact for generations...
எப்பேர்ப்பட்ட மனிதர் கவியரசர், இன்றய இளைய தலைமுறை அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கை பாடம் அவரின் வாழ்க்கை, கவியரசரின் வாழ்க்கை நிகழ்வுகளை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா🙏🙏🙏
காலமே அழிக்க முடியாத கவி நாயகன் எங்கள் கண்ணனின் தாசானுதாசன்.....❤❤❤❤❤❤
🙏🙏🙏 மரணமில்லா பெரு வாழ்வு வாழ்ந்து கொண்டு இருக்கும் கவி சிங்கம் கவியரசர்
கவியரசரின் தவப்புதவர் நீங்கள்!!கண்ணனுக்கு தாஸன்!!அடியேனும் அவர்வழியில் கண்ணனுக்கு தாஸன்!!கவியரசர் தெய்வம்!!எனக்கு அப்படிதான்!!⚘️⚘️⚘️🙏🙏🙏🙇🙇🙇🙇
காலத்தில் அழியாத, பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும், ஐயா உங்களுக்கு என் வாழ்த்துகள்🙏.
ஐயா. கண்ணதாசன் ஐயா அவர்களை முக்காலமும் வணங்கி நிற்கும்.
இந்தப் பாடல் கவிஞருக்கு மட்டுமில்லை பல கலைஞர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கும் பாடல்.
இன்று வெட்கமில்லாமல் திரு.ஈவிகே சம்பத் அவர்களின் குடும்பம் , காங்கிரஸில் இருந்து கொண்டே , திமுகவின் அடிமைகளாக இருக்கின்றனர்... நல்ல காலம் , ஆண்டவனுக்கு நன்றி , கவியரசர் ஆன்மீகத்தை ஏற்று எண்ணிலடங்கா நல்ல பாடல்களை கொடுத்தார்...
Arumayaha chonneethal magane ungalukkum Ungal thakappanarukum Vaazhthukkal Vanakkam...arumayaana vilakkam iyya🙏🙏🙏🙏👍👍👌👌👌💯💯
கவியரசர் அவர்களின் வாழ்நாளில் கிடைத்த அனுபவங்கள், துயரங்கள் எல்லாம் அவரை மெருகேற்றி நமக்கு சிறப்பான பாடல்களை தந்து விட்டன. இது நாம் செய்த பாக்கியம்.
கவிதை கடலுக்கு அரசியல் எனும் சூறாவளி ஒரு கொந்தளிப்பாகவே இருந்திருக்கிறது!
கவிஞரின் அத்தனை பாடல் களையும் உள்ளிருந்த ஒரு தெய்வம் அடி எடுத்து குடுத்தாகவே கவனிப்பேன் கேட்பேன்..
இனி......
அரசியலில்... காலம் . கவிஞர் யார் கள்ளன் யான்னு.... அவர்கள் மறைவுக்கு பிறகு காட்டி விட்டது.... திருடன் அப்ப தப்பித்தாலும்... இப்பவும் வடை திங்கிற வசையில் இருந்து தப்ப வில்லை.. 👍👍🙏🙏🙏
Fabulous song this one too from Kannadasan. Sivaji's acting superb as well with KBS' thundering voice. MeenaC
கடைசி வரிகளை படிக்கும்போது கண்களில் கண்ணீர். எவ்வளவு மகத்தான மனிதன்🙏
வாழ்வு என்றும் தாழ்வென்றும் சக்கரம் சுழலுகிறது என்று தாவோயிசம் அவருடைய பாடலில் பிரதிபலிக்கும்
Life has ups downs, Kaviarasu Kannadasan has shown me in this song Whenever we face difficulties in life kaviarasu rescue us from that hopefully🎉🙏
காலத்தில் அழியாத காவியம்
தரவல்ல மாபெரும் கவி மன்னன்தான் கவி அரசர்
முற்றிலும் உண்மை
மலையரசிஅம்மனின்
அருள் பெற்ற
மகாகவி..🙏💐💐💐💐💐💟💟
அரிய பல தகவலை தந்து
கவிஞர் கண்ணதாசனின்
உயர்வை நிமிர்ந்து பார்க்க
வைத்த மகன்
(அண்ணா துரை கண்ணதாசன் ) விளக்கம்
அருமை. கடைசி தமிழனும்
கண்ணதாசனின் புகழ்
பாடுவான். 🙏
கவியரசரின் மகன் வாழ்க தாங்கள் தினந்தோறும் தொடர்ந்து வழங்கினால் வருங்கால தலைமுறைக்கும்
பயனளிக்கும்
நன்றியுடன் வாழ்த்துகள்
அபூர்வ கவிஞன் ❤
கண்ணதாசன் ஏதுமறியா, நயவஞ்சக உலகில் வாழ்ந்த வெகுளி.
Vanakkam Sir🙏, I have heard and enjoyed this song many times before. After watching this video, now I am listening to this song on repeat mode🙏🙏
அருமையான பதிவு❤❤❤🎉🎉🎉🎉
Annadurai, thank you so much for explaining this song and the background details. I don’t think we will ever meet another poetic lyrics writer as your father. I feel so privileged to have lived in the same area as him. Almost as people felt when they lived in the era of Mahakavi Barathy.
❤ valgavalamudan Kaviyarasu ❤
சம்பத், குடும்ப, பின்னனி, சுயவலிமையோடு,, சிறப்புபெற்றநபர்
Hats off to the Greatest Poet of India. Beautifully related by You
Mistakes are perfect teacher to learn something,kavizhner is a perfect student as well as perfect teacher who teach us through his experience
அருமையான பதிவு
எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை,என்று அவரே தீர்க்கதரிசியாக சொல்லி விட்டு போய்விட்டார், வேறு என்ன சொல்வது.
Kaviyarasu Kiki insi yarum illai. Vazhga Kaviyarasu pugazh
சுவையான தகவல்கள்🙏
அருமையான பதிவு நன்றி...
கவிஞர் பூவுலகை நீத்து ஆண்டுகள் 43 நிறைந்துவிட்டது.
தமிழ் கூறும் நல்லுலகம் ஆண்டுகள் ஆயிரங்கடந்தும் அவரது தமிழினிமையைக் கொண்டாடும்.
மிக்க மகிழ்ச்சி நண்பா .
காலத்தால் அழியாத கவியரசர்.....
பல தவறுகளில் பிரதானமான தவறு படங்களை தயாரித்தது. ஊழ் அவ்வளவு தான் அதற்கு மேல் பேச எதுவும் இல்லை ❤
கண்ணதாசன்புகழ்வாழ்க
Sir MGR angar never lasted long ,he always respected you father's talent, after your father's death he saw that his kandasanchildren should be safe economically
அந்த நாள் வந்ததா? இல்லை மரணம் தடை போட்டு விட்டது இன்னும் ஒரு பத்தாண்டு தாராளமாக வாழ்ந்திருக்கலாம். பாடம்
எம் பகுதிகவிஞர் புகழ் வாழ்க
Good nice...
இவர் வயதில் நான் ஒன்று கூட சாதிக்கவில்லை
ஐயா, நான் உங்களை நேரில் சந்திக்க வேண்டும், விலாசம் கிடைக்குமா? எனது மானசீக குருவின், தங்களின் கோடானகோடி
ரசிகர்களில் ஒருவன். 🌹❤️🙏🙏🙏❤️🌹
தாய் வீட்டுச் சீதனம் படத்தில் இடம் பெற்ற யாருக்கும் வாழ்க்கையுண்டு அதற்கொரு நேரமுண்டு பாடலைப் பற்றி ஒருமுறை கூறுங்கள்
It boosts me when I am mentally down
KAVI MANNANE MAKKAL MANATHIL KAALAM KADANDHU VAZHBAVANE.
தெய்வம் அவர்மேல் இறங்கி வந்து பாடிய பாடல் அது
100%
🙏🙏🙏
As long as ANNA ALIVE he is NO 1 not EVKS
@@jagadeesanr4586 sorry. What we know and what the real fact is are not the same. Anna requested EVKS not to contest for the party leadership. That us history.
Ayirathil oruvan patry podunga
Kannadaasan maaperum tamil kavignan. Aanaal matra vishayangalil gavanam illai. Vetri illai.
கவி சக்ரவர்த்தி கம்பராமாயணம் தந்தது போல இந்தகவிமன்னனும்காலத்தால்அழியாத பல நூல்கள் கவிதைகள் பாடல்கள் தந்துள்ளார் உலகம்உள்ளவரைகவிஞர்புகழ்வாழும்அவர்நமக்குபாடமாகவும் உள்ளார்
😢
🙏
Makkalithayathilmaranamillamalvazhnthukondrupavarkavaiarasar
🎉⛳🇮🇳🌳🔰🎆
Oru koppayile en kudiyirippu