Javvarisi Vadam/ஜவ்வரிசி வடாம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 มี.ค. 2021
  • Javvarisi vadam recipe.
    ஜவ்வரிசி வடாம் எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் விளக்கமாக உள்ளது.
    வடாம் போட "மாவு ஜவ்வரிசி" என்று வாங்க வேண்டும்.
    Ingredients:
    Javvarisi(sago) - 1/4 kg
    water - 6 measures
    green chilli - 3
    salt - 1/2 the required
    quantity
    lemon - 1/2 (2 tsp juice)
    & asafoetida.
    Thank you.
    #javarisi
    #vadam
    #ஜவ்வரிசி
    #வடாம்

ความคิดเห็น • 18

  • @tamilelakkiya7836
    @tamilelakkiya7836 3 ปีที่แล้ว +1

    நான் இந்த வாடம் செய்யுதேன் சுப்பரா இருந்தது நீங்க தெளிவாக சொல்லிதறிங்க நன்றி மேடம்

  • @agrahaarathuaahaaram
    @agrahaarathuaahaaram 3 ปีที่แล้ว +1

    Nice . vadam super 😊

  • @visalamkunchitham5749
    @visalamkunchitham5749 3 ปีที่แล้ว +1

    Super👌

  • @DhanaLakshmi-uj2hx
    @DhanaLakshmi-uj2hx 3 ปีที่แล้ว +1

    Cleara soninka mam.thank you mam.

    • @mamisclub1462
      @mamisclub1462  3 ปีที่แล้ว

      Thank you

    • @DhanaLakshmi-uj2hx
      @DhanaLakshmi-uj2hx 3 ปีที่แล้ว

      Nenka sonna mathiri seinchitan mam.romba perfect ah vanthutuchi.thank u very much.nenka sonna water level perfect 👍.

  • @mohanmyloo899
    @mohanmyloo899 3 ปีที่แล้ว +1

    Nice sudha 👌

  • @rajisundar6959
    @rajisundar6959 3 ปีที่แล้ว +1

    👍

  • @mohamseetharaman7006
    @mohamseetharaman7006 3 ปีที่แล้ว +1

    Hi v good

  • @rajeswarivenkiteswaran164
    @rajeswarivenkiteswaran164 3 ปีที่แล้ว

    Thank you

  • @indranivasundhara7878
    @indranivasundhara7878 3 ปีที่แล้ว +1

    Nenga use panra sheet edu komcham solungo madzm

  • @indranivasundhara7878
    @indranivasundhara7878 3 ปีที่แล้ว +1

    Madam namaskaram madam vadam posts cover enga kadakum madam Amazon le kadakuma Amazon le irukuma link kudumgo madam please

    • @mamisclub1462
      @mamisclub1462  3 ปีที่แล้ว

      இந்த வடாம் ஷீட், எங்கள் பக்கத்தில் இருந்த aunty எனக்கு வடாம் சொல்லி கொடுத்த போது தந்நது. அதனால் எங்கே வாங்கியது என்று தெரியவில்லை. நான் அதனுடன் அரிசி வாங்கும் bags cut பண்ணி ஷீட் டாக உபயோகிப்பேன். எனக்கு வேறு விபரம் தெரிந்தால் தெரிவிக்கின்றேன். நன்றி🙏💕

    • @mamisclub1462
      @mamisclub1462  3 ปีที่แล้ว

      www.amazon.in/dp/B08V1HSQMG/ref=cm_sw_r_cp_apa_fabc_0X1Q2FQ6M7A47BTFE9FN