Daisy Player EVO E11 new device with Wi-Fi internet for visually impaired

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • Saksham என்ற அமைப்பு மூலம் டெய்சி பிளேயர் புதிய கருவி வெளியிடப்பட்டுள்ளது இந்த கருவியில் இன்டர்நெட் வசதி உள்ளது இன்டர்நெட் ரேடியோ கேட்கலாம் இன்டர்நெட் பாட்காஸ்ட் கேட்கலாம்.
    Daisy Evo E11 Player.
    Saksham அமைப்பு மூலம் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்காக பயன்பாட்டு மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான பொருட்கள் விற்பனை செய்கிறார்கள் அவற்றைப் பற்றிய வீடியோ லிங்க். • Saksham online shoppin...
    Saksham online shopping for visually impaired accessibility aids, equipment and devices list
    online shopping link. saktek.in/
    ►►► AUDACITY TUTORIAL FOR VISUALLY IMPAIRED ►►►
    audio editing in a double track and turning it into a double voice Part 5
    • audio editing in a dou...
    Recording Editing Removing Noise In Audacity Audio Editing Software Part 4
    • Recording Editing Remo...
    Audacity Audio Editing Software Total Menus and Options Listed in Tamil Part 3
    • Audacity Audio Editing...
    How to Install Audacity Audio Editing Software in Windows Computers Part 2
    • How to Install Audacit...
    download audacity audio editing software fow windows 10 Part 1
    • download audacity audi...
    FOLLOW US ON:
    ❤️ Facebook Link. / vel-tech-tamil-1132075...
    ❤️ Instagram Link. / vadivelanpv
    ❤️ Twitter Link. / vadivelan9840
    ❤️ VEL TECH TAMIL Telegram Channel Link. t.me/veltechtamil
    இந்த சேனலில் VEL TECH TAMIL TH-cam வெளியிடும் அனைத்து தொழில்நுட்ப வீடியோக்களின் லிங்க்களையும் அதன் மென்பொருட்களையும் சேகரித்து வைக்கப்படும். பார்வையற்றவர்களுக்கு பயன்படும் மென்பொருட்களும் இங்கு சேகரிக்கப்படும்.
    ❤️VEL TECH TAMIL Telegram Group Link. t.me/veltechta...
    VISIT OUR WEBSITE
    ❤️ Blog Link. veltechtamil2....
    ❤️ Website Link. www.veltechtam...
    VISIT OUR OTHER CHANNELS:
    ► VEL TECH TAMIL வேல் டெக் தமிழ். / @veltechtamil1
    ► INTRO TECH TAMIL. / @introtechtamil
    ► CLASSMATE கிளாஸ்மெட். / @retrotamil
    ►►WATCH MORE VIDEOS...
    Say "READ THIS PAGE" | Google Read aloud for Blind | பார்வையற்றவர்கள் ஈசியா Web Pages வாசிக்கலாம்.
    • Say "READ THIS PAGE" |...
    How to make or convert Audio into Video | AudioLab | Vel Tech Tamil,.
    • How to make or convert...
    How to give star and review | become a beta tester | google go android application | vel tech tamil.
    • How to give star and r...

ความคิดเห็น • 12

  • @kkaruppasamy8435
    @kkaruppasamy8435 2 หลายเดือนก่อน +1

    இந்த பதிவு மிகவும் நன்றாக இருந்தது மிகத் தெளிவான விளக்கத்தை வழங்கி இருந்தீர்கள் இந்த சாதனத்தை பற்றி முழு விவரத்தையும் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

  • @thonthipandi9767
    @thonthipandi9767 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை சார் மேலும் பல தகவல்களை குடுங்க சார் மிக்க நன்றிங்க வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்

  • @வீரத்தமிழன்2526
    @வீரத்தமிழன்2526 20 วันที่ผ่านมา +1

    DAISY PLAYER இத பத்தி இன்னும் மேலும் தகவல் கூறுங்கள் இதை எப்படி யூஸ் பண்றதுன்னு சொல்லுங்க

  • @banupriyab6485
    @banupriyab6485 3 หลายเดือนก่อน

    Very useful video sir. thank you so much kindly post the advanced level video also.

  • @jeyaramant4165
    @jeyaramant4165 3 หลายเดือนก่อน

    😊 super

  • @PalpandiM-xl4ui
    @PalpandiM-xl4ui 3 หลายเดือนก่อน

    Super waiting for more video

    • @NaveenNaveen-pf9wt
      @NaveenNaveen-pf9wt 3 หลายเดือนก่อน +1

      Intha divise sa yepdi vaanga 😅😅

    • @Veltechtamil
      @Veltechtamil  3 หลายเดือนก่อน

      Ddro office இருந்து 11-ஆம் வகுப்பு 12-ஆம் வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு எல்லாம் இலவசமாக வழங்க திட்டமிட்டு உள்ளார்கள். செக்சன் இணையதளம் மூலம் வாங்கிக் கொள்ளலாம்

    • @NaveenNaveen-pf9wt
      @NaveenNaveen-pf9wt 3 หลายเดือนก่อน

      Thanks brother

  • @வீரத்தமிழன்2526
    @வீரத்தமிழன்2526 17 วันที่ผ่านมา +1

    இத பாத்து இன்னும் தகவல் கூறுங்கள்

  • @akietaefv4062
    @akietaefv4062 2 หลายเดือนก่อน

    Full vidios

  • @s.najeetha1540
    @s.najeetha1540 26 วันที่ผ่านมา

    எவ்வாறு வைஃபை பயன்படுத்துவது