கோழிப்பண்ணை அமைத்தேன் நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். பணம் நிறைய மிச்சமாகும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எங்கும் செல்ல மாட்டீர்கள். சாப்பாட்டிற்கு மட்டும் பஞ்சமே வராது. கார் பைக் மனைவிக்கு நகை குழந்தைகள் படிப்பு செலவு இதற்கு மட்டும் வேறு ஏதேனும் துறையில் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் பிறந்ததின் நோக்கம் கோழி மேய்க்க மட்டும்தான் என்ற நிலை உருவாகும் நன்றி.... புதிதாக கோழி பண்ணை அமைக்கும் தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துக்கள்....
கோழி பண்ணை வைக்கிற ஆசையே போயிரும் போல 😢
எவ்வளவு கஷ்டம் சோதனை.. ஆனால் இதெல்லாம் தாண்டுனாதான் சாதனை...வாழ்த்துக்கள் அண்ணா
Rate etheyachu ippa 4 months 3 months running
Postive vibe your words Anna ❤
மிகவும் தெளிவான எதார்த்தமான பதில் அருமை
Rate etheyachu ippa 4 months 3 months running 🎉🎉🎉
இருவருக்குமே அருமையான உரையாடல் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉
எதார்த்தமான உரையாடல் கோழி பண்ணை உண்மை நிலை தெளிவாக தெரிகிறது
அண்ணனுக்கு அனுபவம் அதிகம் வாழ்த்துக்கள் அண்ணா
மிக முக்கியமாக பதிவு அய்யா நன்றி சொல்ல வேண்டும் உங்களுக்கு
வாழ்த்துக்கள் அண்ணா. நம் மண்ணின் மைந்தன் மகேந்திரன் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள்
Can we use r.o water
அருமையான பதிவு. மிக தெளிவாக விளக்கம் தெரிவித்தார். சகோதரரின் போன் நம்பர் வேண்டும்
கோழிப்பண்ணை அமைத்தேன் நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். பணம் நிறைய மிச்சமாகும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எங்கும் செல்ல மாட்டீர்கள். சாப்பாட்டிற்கு மட்டும் பஞ்சமே வராது. கார் பைக் மனைவிக்கு நகை குழந்தைகள் படிப்பு செலவு இதற்கு மட்டும் வேறு ஏதேனும் துறையில் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் பிறந்ததின் நோக்கம் கோழி மேய்க்க மட்டும்தான் என்ற நிலை உருவாகும் நன்றி.... புதிதாக கோழி பண்ணை அமைக்கும் தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துக்கள்....
நன்றி அண்ணா
Super very nice photo bro thanks 🎉
Good morning காலை வணக்கம்
Nashadam theriyuthula en Kozhi valakuringa
Super speech na
Enkum vaikinu idia irku but Amount evlo irknu terla anna
Bro na mahesh from Kovilpatti.....ipo irukura vilaivasiku intha tholil waste....minimum 25lakhs aagum 5000 chicks ku
@@maheshkumarkumar5331 urutti vidu yevanaavathu Intha tholil pannanumnu ninacha unnoda comment ah paathuttu Sethuruvaan😤
@@maheshkumarkumar5331this 25 lakhs including land price ah
எதுவுமே கிடைக்காமல் தான் 10 வருஷமாக கோழிப்பண்ணை நடத்துகிற
வட்டிகூடகட்டமுடியாது ஜாக்கிரதை
Super information.
Thelivana vilakkam ..😊
Nalla pesararu, theliva solraru, padu patta konjam palan irukunu solraru, good. Paperla vara mari migai paduthi solama, ulaipuku oothiyamnu solitar..
Daily 1000 rs tha oothiyam .....investment 25L okva ..2%interest vachlum monthly50k income....but koli valatha 5000 koliku 10ton ethuvinga avan kudukurathu 6.5\kg,apo 65000 kidaikum okva...nama investment batchuku 25000 aaidum apo nama profit40000 monthly 20k...ithu paruthimooda(money) goddownla irunthutu poidalam
@@maheshkumarkumar5331 yes bro
@@maheshkumarkumar5331 25 L 2%வருமுனு அடுத்தவங்கிட்ட குடுத்தா 4மாசம் 2%வட்டி வரும் அப்பரம் குடுத்த 25L வராது 2%டும் வராது அதையும் பாருங்க பருத்தி மூட்ட அடுக்கவாவது குடோன் நம்மகிட்ட இருக்கும்
Voice clear ah illa
Kilo evlo bro
Super bro
Good 👍 video. Please post this type of videos regularly. Thanks
👍👍
Super anna
Thank u
கேள்வி கேக்கவே தெரியல... மைக் செட் காரா அண்ணனுக்கு
தொடர்பு எண் வேண்டும்.
Nandri ula jeeven nambunga adhu vidathu yarium
Vallthugal
அண்ணா பிளஸ் இவங்க நம்ப ஏர் கொடு அண்ணா பிளஸ் பிளஸ் அண்ணா
👌👌👌
Good
Evanga contact number veanum nanba
+91 99446 95465
Name mahendren
9944695465
Inda koli pannai contact number please