Broiler chicken forming business| கோழி பண்ணையில் உள்ள ரகசியங்கள் | | தமிழர் நிலம்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024

ความคิดเห็น • 266

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem ปีที่แล้ว +64

    அன்பு நண்பர்களே இவ்வளவு செலவு செய்து பண்ணை அமைக்க வேண்டாம்.... கோழிகள் பண்ணை ஆடம்பரமாக இருந்தால் தான் வளருவேன் என்று சொல்வதில்லை... முதலீட்டு பணத்தை நீங்கள் சிக்கனமாக செய்யபாருங்கள்...

    • @venkadesh8282
      @venkadesh8282 ปีที่แล้ว

      Hi anna
      U Instagram I'd name plz send
      And mobile number

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem ปีที่แล้ว +28

    நீங்க 6000கோழிக்கு 140000 வாங்கபோறதா சொன்னீங்க .... நான்3000 கோழிக்கு 100000வாங்கிஉள்ளேன்... ஆனால் செலவு எவ்வளவு செய்தோம் அத பதிவிடுங்கள் ..... வீடியோவில் பேச ஆரம்பிக்கும் முன் என்ன பேச போறோம் அத யோசிங்க.... தொளிவான பதிவு வேண்டும்.... லாபம் இரண்டாம் பட்சம்... ஆனால் நஷ்டம் வராமல் இருக்க வழிகாட்டுங்க..... ஒரு முறை ஜெயிப்பது வெற்றி அல்ல.... வருடத்தில் 6 பேட்ஜ் கோழி விடீவீங்க உங்க பண்ணைல அதுல ஒரு ஒரு பேட்ஜ்ல எவ்வளவு செலவு போக உங்க கையில் நின்றது அத சொல்லுங்க....

  • @chandruchandru8134
    @chandruchandru8134 ปีที่แล้ว +25

    3.5 kg தீவனம் சாப்பிட்டால் 2.200,kg வரும்

  • @nagasaravanan3168
    @nagasaravanan3168 ปีที่แล้ว +205

    நண்பர் கடைசியில சொன்ன செலவு கணக்கு தவறான கருத்து . எல்லா செலவும் போக 25முதல் 30 ஆயிரம்தான் வரும் நானும் ஒரு பண்ணையாளர்.

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem ปีที่แล้ว +13

    தற்போது கறி விற்பனை அமோகம்... விவசாயின் கஷ்டம் எப்படியோ அப்படியே.... இதில் வரும் வருமானத்துக்கு பண்ணை அமைக்க 1400000 செலவு மிக அதிகம்... இந்த பதிவை பாத்து தயவு செய்து ஏமாற வேண்டாம்...

  • @asirmanoj9202
    @asirmanoj9202 ปีที่แล้ว +25

    3.5 kg feed for 2 to 2.5 loose mari pasuran bro

  • @mr.kolipannai4520
    @mr.kolipannai4520 ปีที่แล้ว +15

    குளிர் காலத்தில் மழை காலத்தில் ஃபுரூட்டிங் ஒன்பது நாள் போட வேண்டும்

  • @shajivillas6498
    @shajivillas6498 8 หลายเดือนก่อน +2

    அடேய் 2கிலோ வெய்ட் வரணும்னா 3.200தீவனம் செலவாகும்... இவன் ரேஷன் அரிசி போட்டு வழக்குறவனா இருக்கும்..
    .

  • @kavinadventures8738
    @kavinadventures8738 ปีที่แล้ว +17

    கோழி பண்ணையில் சாக ஆசையா

    • @thiruarasu2129
      @thiruarasu2129 ปีที่แล้ว

      Ye bro ipdi springs sucses panna mudiyatha கொஞ்சம் சொல்லுங்கள்

  • @adhavamuruganjawahar2999
    @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว +8

    16 லட்சம் ரூபாய்க்கான வட்டி எவ்வளவு? எந்தவித வணிக அறிவும் இல்லாதவர்கள் தான் கம்பெனிக்கு பிராய்லர் கோழி வளர்ப்பாங்க.

    • @nandhakabaddi1037
      @nandhakabaddi1037 ปีที่แล้ว +2

      Brother 365 square bit just 10 lack dan bro achio 😮

  • @maniselvi3329
    @maniselvi3329 5 หลายเดือนก่อน +7

    யாரும் ஏமாற வேண்டாம் கோழி பண்னையில் லாபம் இல்லை

  • @vivekvivek-sc9xq
    @vivekvivek-sc9xq 8 หลายเดือนก่อน +16

    கோழிப்பண்ணை அமைத்தேன் நீங்கள் நன்றாக வேலை செய்யலாம். பணம் நிறைய மிச்சமாகும். ஏனென்றால் உங்கள் வாழ்க்கையில் எங்கும் செல்ல மாட்டீர்கள். சாப்பாட்டிற்கு மட்டும் பஞ்சமே வராது. கார் பைக் மனைவிக்கு நகை குழந்தைகள் படிப்பு செலவு இதற்கு மட்டும் வேறு ஏதேனும் துறையில் பணம் ஈட்ட வேண்டிய கட்டாயம் இருக்கும். நீங்கள் பிறந்ததின் நோக்கம் கோழி மேய்க்க மட்டும்தான் என்ற நிலை உருவாகும் நன்றி.... புதிதாக கோழி பண்ணை அமைக்கும் தொழில் அதிபர்களுக்கு வாழ்த்துக்கள்....

    • @Sasireharamu
      @Sasireharamu 26 วันที่ผ่านมา

      😢😢😢😢

  • @mr.kolipannai4520
    @mr.kolipannai4520 ปีที่แล้ว +5

    என்னப்பா ஒரு பொய் கோழி ஒன்றரை கிலோ சாப்பிட 2.380

  • @manivannan6491
    @manivannan6491 ปีที่แล้ว +55

    1.5 lakhs vanthaalum selavu poga 50 k nikradhae perusu oru batch complete aagi amount credit aaga 2 months aagum so monthly 25k dhaan athuvumae Ella season layum earn panna mudiyaathu think four times before entering this business

    • @balaseenu7649
      @balaseenu7649 ปีที่แล้ว +14

      மஞ்சி ,சம்பளம் குடுகவெ செரியா போகும்

    • @JARanjith
      @JARanjith ปีที่แล้ว +1

      6000 thousand kohli kum ahaa ????

    • @ArulAnga2017
      @ArulAnga2017 ปีที่แล้ว +4

      ​@@JARanjith mortality will be there, so after mortality 6000-250 = 5750
      maximum 90000
      liter of farm 10000
      gunny bags 13×4000
      இவ்வுளவு தான் வரும்

    • @bestiefun5785
      @bestiefun5785 ปีที่แล้ว

      Can u explain clearly

    • @maharaja3193
      @maharaja3193 หลายเดือนก่อน

      ​@@ArulAnga2017o

  • @premg3244
    @premg3244 ปีที่แล้ว +20

    கோழி பண்ணையில் நஷ்டம் வரும். இவரை ஆண்டு வரவு செலவு கணக்கு பதிவிட சொல்லுங்கள்

  • @saransaravanan2617
    @saransaravanan2617 ปีที่แล้ว +7

    ஏன் ஐயா கதை விடுறிங்க 40 நாளில் ஒன்றரை கிலோ தீவனம் சாப்பிட்டு இரண்டரை கிலோவா.... நானும் சாந்தி கம்பெனி தான் தரமான தீவனம் மூனரை கிலோ தீவனம் சாப்பிட்டு 2.200 கிலோ முதல் 2.300 வருவதே பெரிய விசயம்...

  • @srinivasanj214
    @srinivasanj214 ปีที่แล้ว +11

    1 1/2 கிலோ தீவனம் சாப்பிட்டு விட்டு 2.380 கிலோ எடை எப்படி வரும்.இவரின் அனுபவத்தை என்ன வென்று சொல்ல.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      Adhu brailer kozhi, business pandravan Avan thalaimurai seekiram azhinthu vidum.

    • @rajag9860
      @rajag9860 ปีที่แล้ว

      A to z ellame seirkai portkal and chemical kala padam 100,%

    • @bestiefun5785
      @bestiefun5785 ปีที่แล้ว

      Vaccine poduvanga

    • @sivasiva-we7ih
      @sivasiva-we7ih ปีที่แล้ว +1

      இரை +தண்ணீர் 2.380

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem 10 วันที่ผ่านมา

    சரியான வழிகாட்டுதல் இருந்தால் எல்லாம் சாத்தியம்.... பிராய்லர் கோழி வளர்ப்பு 40 நாளும் 40 தேர்வு போல் அதாவது ஒரு ஒரு நாளும் மிகவும் அக்கறையுடன் பார்க்கவேண்டும்...... எல்லாம் சாத்தியம்.....

  • @ShankarS-s8e
    @ShankarS-s8e ปีที่แล้ว +2

    அண்ணா நானும் துபாய்ல கோழி பண்ணையில் தான் வேலை செய்கிறேன் ஒன்று ஏழு நூறு ஒன்னு 800 வரும் நான் கோழி 25 டு 30 நாள்ல கோழி ஏத்திடுவானா 30 நாள்ல மேக்சிமம் ரெண்டு நூறு ரெண்டு 200 வரும்னா 9000 கோழிக்கு 25 மூட்டை தீவனம் வைப்போம்

  • @ragutamizh
    @ragutamizh ปีที่แล้ว +16

    Nan 14 years ah kozhi panna vachiruka enaku therinju 3.5.kg feed sapta tha 2.3-2.5 kg varaikum weight varum

    • @srinivasanj214
      @srinivasanj214 ปีที่แล้ว +3

      அவர் தெரியாமல் சொல்கிறார்.

    • @NnandhakumarR
      @NnandhakumarR ปีที่แล้ว

      Can you help me to do this business

  • @contrails44
    @contrails44 ปีที่แล้ว +11

    High risk and heavy investment

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem ปีที่แล้ว +2

    தண்ணிடப்பா கழுவி பண்ணை உள்ள ஊத்தனும்..புருடிங் 3நாள் போதும்..... அண்ணே உங்க அனுபத்தை பதிவு பன்னுங்க... சொந்தமா நீங்க ஏன் வளர்க்கவில்லை.... சாந்திகிட்ட ஏன் போனீங்க.....

  • @ravikumar-o7b9u
    @ravikumar-o7b9u ปีที่แล้ว +4

    Suguna, shanthi companys keralavil distribution irukka(chiks)

  • @GpalaniVanitha
    @GpalaniVanitha 11 หลายเดือนก่อน +2

    Oru varathula payment,a dai .20days aguthu.

  • @priyan5697
    @priyan5697 ปีที่แล้ว +4

    Annan dhoni maadhiri erukaru

  • @MT-fl5ef
    @MT-fl5ef ปีที่แล้ว +2

    3 to 3.5 கிலோ சாப்பிடும், இவர் சொல்வது தவறா இருக்கலாம்

  • @ShankarS-s8e
    @ShankarS-s8e ปีที่แล้ว +1

    அண்ணா நானும் துபாய்ல கோழி பண்ணையில் தான் வேலை செய்கிறேன் ஒன்று ஏழு நூறு ஒன்னு 800 வரும் நான் கோழி 25 டு 30 நாள்ல கோழி ஏத்திடுவானா 30 நாள்ல மேக்சிமம் ரெண்டு நூறு ரெண்டு 200 வரும்னா 9000 கோழிக்கு 25 மூட்டை தீவனம் வைப்போம்

  • @Gopu_cooking
    @Gopu_cooking ปีที่แล้ว +29

    3.5 கிலோ சாப்பிட்டால் தான் 2.200 கிலோ வெயிட் வரும்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +2

      குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

  • @fayazsaleemfayazsaleem
    @fayazsaleemfayazsaleem ปีที่แล้ว +5

    140000 உங்க லாபமா....? செலவு? எவ்வளவு ஆச்சு? தவறான பதிவு....

  • @parthibanpasumpon5829
    @parthibanpasumpon5829 ปีที่แล้ว +3

    Pudukku manju selavu.. current bill...water..food...worker...selavu
    ..

  • @sivakumar-ym2kk
    @sivakumar-ym2kk ปีที่แล้ว +38

    Actually he is not experienced... This is his first batch.
    For 6k birds
    1. Brooding will cost around 8000
    2. Mortality rate will vary ( average 3%) ( During any disease outbreak can go above 10%)
    3. Maximum 5 batch per year
    4. We need to buy extra medicines
    5. Coir pith powder ( approx 90 bags)
    6. They may take the birds anyday from day 33 to 50) ( 1.3kg to 3 kg)
    7. Chicks placement will vary upon companies ( 1 chick for 1sq ft to 1 chick for 1.3 sq ft)
    8. Broilers eat around 3.5kgs feed in 42days
    Practically it is not possible to get Rs 50k per month for 6 thousand broilers .
    Maximum we may get around 20k ...

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  ปีที่แล้ว +1

      😲🤔

    • @OPTIONSECRETS
      @OPTIONSECRETS ปีที่แล้ว

      Thanks bro. Can I get your contact number.

    • @contrails44
      @contrails44 ปีที่แล้ว +3

      Exactly well said.. if it is 11000 birds farm, Monthly 50k average is possible. For 11000sqft you need minimum 25 lakhs without land.

    • @adhavamuruganjawahar2999
      @adhavamuruganjawahar2999 ปีที่แล้ว

      ​@@contrails44 what is the interest for 25 lakhs rupees per month ?

    • @smellofsoil9221
      @smellofsoil9221 ปีที่แล้ว +3

      @@adhavamuruganjawahar2999 Approx. 3 lakhs per year. 13%Interest.

  • @alexandergunabalan2071
    @alexandergunabalan2071 11 หลายเดือนก่อน +1

    Please don't tell lies, tell economic viability, poultry farm is benefits to company, not farmer, engrage farmer to prepare own feed,

  • @SureshSuresh-pz5kp
    @SureshSuresh-pz5kp ปีที่แล้ว +40

    95%நஷ்டம்....விழிப்போடு இருங்கள்...

    • @ajayttfveriyan5328
      @ajayttfveriyan5328 ปีที่แล้ว +2

      Enna bro sollura

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp ปีที่แล้ว +17

      @@ajayttfveriyan5328 பிராய்லர் பண்ணை வைக்கிற அளவு பணம் இருந்தா,எட்டயபுரத்துல போய் 25பெட்டை ஆடு,2கிடா கொடிஆடு வாங்கி வளர்த்தா..அதவிட நல்ல லாபம்...பிராய்லர்ல FCR னு ஒன்னு இருக்கு அதுக்குதான் காசு..நெறய இடத்துல பண்ணைய மூடிட்டாங்க...தீனி தூக்கியே தோள்பட்டை காப்பு காச்சுடும்.என்னோட தனிப்பட்ட கருத்து,சும்மா குடுத்தாகூட பிராய்லர் பண்ணை வைக்கமாட்டேன்.

    • @manivannan6491
      @manivannan6491 ปีที่แล้ว +4

      @@SureshSuresh-pz5kp unmai brother ingayum 8 years ah kasta padrom

    • @SureshSuresh-pz5kp
      @SureshSuresh-pz5kp ปีที่แล้ว +7

      @@manivannan6491 சகோ நாட்டு ஆடு,நாட்டு கோழிப்பண்ணை முயற்சி பண்ணுங்க...நல்ல லாபம்..ஆனால் இரண்டு ஆண்டு காத்திருக்கணும்.

    • @manivannan6491
      @manivannan6491 ปีที่แล้ว +1

      @@SureshSuresh-pz5kp 👍

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 13 วันที่ผ่านมา

    Can you install in mysore karnataka

  • @unnikrishnan1435
    @unnikrishnan1435 ปีที่แล้ว +2

    Enna pa soluranga 1.5 kg feed 40 age vara sapdum nama mudiyala.......poi Sola venam nanpa....

  • @kinesroy3991
    @kinesroy3991 4 หลายเดือนก่อน +1

    Brother 20m adi ..agalam 10m evlo koli valarpathu?

  • @VGT5423
    @VGT5423 ปีที่แล้ว +25

    இதுல நெகடிவ் நெறய இருக்கும்..நல்ல அனுபவம் தேவை...அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

    • @Sivaram164
      @Sivaram164 8 หลายเดือนก่อน

      மழை ஆகாது

  • @ShankarS-s8e
    @ShankarS-s8e ปีที่แล้ว +6

    அண்ணா நானும் துபாய்ல கோழி பண்ணையில் தான் வேலை செய்கிறேன் ஒன்று ஏழு நூறு ஒன்னு 800 வரும் நான் கோழி 25 டு 30 நாள்ல கோழி ஏத்திடுவானா 30 நாள்ல மேக்சிமம் ரெண்டு நூறு ரெண்டு 200 வரும்னா 9000 கோழிக்கு 25 மூட்டை தீவனம் வைப்போம்

  • @correctrajadurairajadurai5980
    @correctrajadurairajadurai5980 ปีที่แล้ว +3

    Don't try this business

  • @purushothamaniyyanar5063
    @purushothamaniyyanar5063 ปีที่แล้ว +2

    கோழி பண்ணையில் எப்படி அம்மோனியா வாசனை வருகிரது

    • @FARMERTIME2467
      @FARMERTIME2467 ปีที่แล้ว

      Brother athoda kalivula amoniyam uruvakum uriya irukum clean pannanum bro

  • @broiler533koli
    @broiler533koli ปีที่แล้ว +3

    Lapagam kedaikathunu sonnavangala yaru konjam sollunga 4300 chickes amount 108750 vanthuchum all page A cart former...

  • @NaveenKumarkiru
    @NaveenKumarkiru ปีที่แล้ว +6

    6000 la 1% epdi bro 6 varum😂

    • @Manikandan-zr1wv
      @Manikandan-zr1wv ปีที่แล้ว

      0.1 percentage tha correct bro.
      Daily 1 percentage na 40 days la 40 percentage poirum 😂

  • @prakashm7999
    @prakashm7999 ปีที่แล้ว +1

    Mistake iruku 3.5 kg 2 kg tha bird's weight irukum nall company near my visit pannunga fds

  • @smellofsoil9221
    @smellofsoil9221 ปีที่แล้ว +23

    - 6000 sqft set(5000 for hens) - 11lakhs (own land)
    - ₹6.5 per kg
    - 2-2.25kg hen
    - 5000*2 =10000kg.
    - 10000*7= ₹70000 for 2.5 months(4.5 batch max. Per yr)
    Calculate your profit.....
    Worker cost only you will get not the investment.... 😭😭😭😭

  • @IssacIssac-fo8fs
    @IssacIssac-fo8fs 7 หลายเดือนก่อน +1

    கோழி பண்ணை எல்லாம் வேஸ்ட்

  • @sp-rt9bm
    @sp-rt9bm ปีที่แล้ว +1

    It's wrong oru bird 42days la ,3.5kg sapdum apo tha fcr ratio varum

  • @muthukumaran3232
    @muthukumaran3232 4 หลายเดือนก่อน

    சரியான முட்டாளிடம் போய் பேட்டி எடுக்கிறீர்கள் ஒரு கோழி 40 நாளுக்கு 3 கிலோ தீவனம் உட்கொண்டால் தான் இரண்டு அறை கிலோ வரும் 1 1/2 தீவனம் சாப்பிட்டால் ஒரு கிலோ தான் எடை வரும் பேட்டி எடுப்பவர் அனுபவம் வாய்ந்த பண்ணையாளர் இடம் போய் பேட்டி எடுக்கவும் இதுபோல் முட்டாளை வைத்து பேட்டி எடுக்காதீர்கள் பார்ப்பவர்களையும்முட்டாள் ஆக்கி விடாதீர்கள் நன்றி

  • @arunkumar-tm1xy
    @arunkumar-tm1xy หลายเดือนก่อน

    Anna nangal 100 nattu kozhi வளர்த்துக்கொண்டு வருகிறோம் ipo தொடர்ந்து இரண்டு நாட்களாக நாள் ஒன்றுக்கு இரண்டு கோழி இறந்துக்கூண்டு வருகின்றன கோழிகழுத்தில் நீல நிறத்தில் இருகென்ன்றது என ஆய் இருக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்

  • @karthikajay93-fu5oc
    @karthikajay93-fu5oc ปีที่แล้ว +2

    Nanbargale yarum broiler koli pannai pottu nasta padathirgal

  • @PrakashPrakash-zu1ny
    @PrakashPrakash-zu1ny 6 วันที่ผ่านมา

    I watched your video it's good thank you for teaching and please support as
    Thank you bro

  • @umanalininalini851
    @umanalininalini851 หลายเดือนก่อน

    10:21 தும்பு என்ன விலைக்கு வாங்கி போடுறீங்க ?

  • @TAMILANDARBARFAM5655
    @TAMILANDARBARFAM5655 ปีที่แล้ว +2

    இதுவும் ஒரு விவசாயம் தாணா அண்ணா சொல்லுங்க

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  ปีที่แล้ว

      பண்ணை தொழில், farming business

  • @balakumar-1234
    @balakumar-1234 ปีที่แล้ว +1

    Don't believe this guys ....

  • @sivaKumar-ow8ob
    @sivaKumar-ow8ob ปีที่แล้ว +1

    Onnum varathu thunda potutu poga vendiyathu than

  • @ramarnarayananrn
    @ramarnarayananrn 6 หลายเดือนก่อน +2

    நல்ல அனுபவம் பண்ணையாளருக்கு

  • @jerinprabhu1795
    @jerinprabhu1795 ปีที่แล้ว +4

    Poi poi ellam poi

    • @mujeeprahuman4807
      @mujeeprahuman4807 ปีที่แล้ว

      3.5கிலோ சாப்பிட்ட 2கிலோ எடை வரும்

  • @JP-vz9jm
    @JP-vz9jm ปีที่แล้ว +3

    இவுங்க எல்லாம் சொல்றத பார்த்தால் பயமா இருக்கு

  • @saravanansaravana8044
    @saravanansaravana8044 ปีที่แล้ว +4

    நேத்து நைட்டு 2000 குஞ்சு எடுத்தார்களே எத்தனை கிலோ வெயிட் வந்துச்சு

  • @sakthivel3745
    @sakthivel3745 4 หลายเดือนก่อน

    3.5kg feed sapitta 2.2/2.3kg for one bird

  • @nandhamsgeshkumar1351
    @nandhamsgeshkumar1351 3 หลายเดือนก่อน

    Thelivanvanga kitta video Edunga pro

  • @masslearningandentertainme60
    @masslearningandentertainme60 ปีที่แล้ว +1

    80000tha varmnu solurankq

  • @broiler533koli
    @broiler533koli ปีที่แล้ว +1

    38age 2.5 kg ib broiler ettayapuram arunkulam

  • @rameshrathish9189
    @rameshrathish9189 ปีที่แล้ว +3

    wrong information

  • @asvithaasvanthkumarvenkate6705
    @asvithaasvanthkumarvenkate6705 ปีที่แล้ว +1

    Fake

  • @malaiyandansastha3047
    @malaiyandansastha3047 ปีที่แล้ว +2

    Not enough experience

  • @sanjeevsss8711
    @sanjeevsss8711 5 หลายเดือนก่อน

    1500 sathura adikku evlo koli valarkkalam

  • @PremKumar-hk9sp
    @PremKumar-hk9sp ปีที่แล้ว +2

    தேங்காய் நார் எவ்வளவு தேவைப்படும் 3360 Sq ft பண்ணை,தகவல் சொல்லவும்

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  ปีที่แล้ว

      பண்ணை உரிமையாளர் செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

    • @vaithikarthi9741
      @vaithikarthi9741 ปีที่แล้ว

      43finss bag...max 46bag

  • @MohanJeevitha-x6b
    @MohanJeevitha-x6b 5 หลายเดือนก่อน

    பத்தியக்கார naiee

  • @robertsagayarajrobert3950
    @robertsagayarajrobert3950 ปีที่แล้ว +1

    40 days la 1.5 kg sucha big...consumption. ....

  • @kaliswaran5880
    @kaliswaran5880 ปีที่แล้ว +6

    குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

    • @rameshnataraj2605
      @rameshnataraj2605 ปีที่แล้ว +1

      Kerala la kulir irukaadhu.. humidity than athigama irukum... Apart from few hill stations like Munnar, etc. Tamilnadu is better for this business.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      @@rameshnataraj2605 hmm thanks bro ramanathapuram east coast road area la பண்ணலாமா ? கடற்கரை உப்பு காற்று பிரச்சினை வருமா?

    • @dinud71
      @dinud71 ปีที่แล้ว +1

      தமிழ்நாட்ட விட இங்க கேரளால தான் வெயில் அதிகம்... நான் பாலக்காடு தான்

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      @@dinud71 ஓ அப்படியா K bro

  • @r.vinothg.radhakrishnan6605
    @r.vinothg.radhakrishnan6605 8 หลายเดือนก่อน +1

    நண்பர்களே நான் ஒரு பணணையாளர் தான் 25 அல்லது 30000 தான் கிடைக்கும் மாதம் இது உண்மை இல்லை

  • @VasanthKrishna-fs6li
    @VasanthKrishna-fs6li หลายเดือนก่อน

    Congratulations 🎉❤⭐

  • @rajakumaran7994
    @rajakumaran7994 ปีที่แล้ว +6

    சிறந்த முறையில் விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி...

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @santhanalakshmi7691
    @santhanalakshmi7691 ปีที่แล้ว +1

    nagalum oru farmer tha nagalum pannai vachurukom

    • @tamilarnilam-6400
      @tamilarnilam-6400  ปีที่แล้ว

      மிக்க மகிழ்ச்சி,எந்த ஊர்

  • @rekla_race_vlog
    @rekla_race_vlog ปีที่แล้ว +3

    How much you farm FCR BRO

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

    • @mohanrajkuttiappan4659
      @mohanrajkuttiappan4659 ปีที่แล้ว

      @@kaliswaran5880 ஏண்டா நீ கேரளா காரணா கேரளாவுக்கு நல்லா பிரமோட் பன்ற

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว +1

      @@mohanrajkuttiappan4659 இல்லடா வெண்ணெய் கேரளா காஷ்மீர், வட கிழக்கு மாநிலங்கள் குளிர் பிரதேசம் டா அதிலும் கேரளா அண்டை மாநிலம் டா அதுக்கு தான் கேட்டேன்

    • @mohanrajkuttiappan4659
      @mohanrajkuttiappan4659 ปีที่แล้ว +4

      @@kaliswaran5880 அதுக்கு ஏன்டா மண்டி போட்டு எல்லாரோட கமெண்ட்லயும் வெரித்தனமா முட்டு கொடுக்குர

    • @kpmmlatheef0729
      @kpmmlatheef0729 ปีที่แล้ว

      ஓரமா போயி விளையாடுங்க ப்பா

  • @JayanAadhik
    @JayanAadhik หลายเดือนก่อน

    Nanba contact

  • @sakbar8939
    @sakbar8939 ปีที่แล้ว +2

    good information.

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

    • @lm12dtharanid17
      @lm12dtharanid17 10 หลายเดือนก่อน

      ​@@kaliswaran5880😊

  • @ChandraSekar-oe7cw
    @ChandraSekar-oe7cw ปีที่แล้ว +2

    Super very nice bro

  • @karthijaguar8076
    @karthijaguar8076 8 หลายเดือนก่อน

    Ni uruttu uruttu

  • @muthukumar6337
    @muthukumar6337 10 หลายเดือนก่อน

    Loose business 😂😂😂

  • @marimuthua4857
    @marimuthua4857 ปีที่แล้ว +1

    Chemical broiler 100😭😭🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮

  • @GSundararaj-r8e
    @GSundararaj-r8e 10 หลายเดือนก่อน

    Wrong answer

  • @venketesnvimalesh3760
    @venketesnvimalesh3760 8 หลายเดือนก่อน +1

    Super anna thanks

  • @muthukuri9316
    @muthukuri9316 2 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @GaneshKumar-ur9lm
    @GaneshKumar-ur9lm 10 หลายเดือนก่อน +1

    Thanks brother ❤

  • @thesrigopirangan
    @thesrigopirangan ปีที่แล้ว +5

    Ithula irukura information paathu yaarum pannai podathinga... 6000 koli ku monthly 40000 income vanthuruntha, yen innum pannai vachurukavunga kasta paduranga.. Naanum 20 years ah pannai vachurukan. Chumma pesanum nu pesa kudathu... Poultry farm ah pathi oru idea, field experience yethum illama pesa kudathu

    • @perumalkarthi4892
      @perumalkarthi4892 ปีที่แล้ว

      Intha business pathi information theva paduthu bro

    • @thesrigopirangan
      @thesrigopirangan ปีที่แล้ว

      @@perumalkarthi4892 call me bro

    • @perumalkarthi4892
      @perumalkarthi4892 ปีที่แล้ว

      @@thesrigopirangan no kodunga bro

    • @s.sanjay6720
      @s.sanjay6720 ปีที่แล้ว

      Bro Unga Number konjoo sollunga Bro

    • @aprabakaran7711
      @aprabakaran7711 ปีที่แล้ว

      ANNA 20 yrs etha field la eruka etha work out akuma . Your information

  • @STlOaFeRNaPuRiMuSiCOfFiCiAl
    @STlOaFeRNaPuRiMuSiCOfFiCiAl 3 หลายเดือนก่อน

    Job hai

  • @yoganathannitharsan4574
    @yoganathannitharsan4574 10 หลายเดือนก่อน

    1.5 kg sapidu 2.38 kg weight vanthucha 🤔

    • @KarthiCJ
      @KarthiCJ 5 หลายเดือนก่อน

      130 gram ku 70 gram weight vaarum bro

  • @SuryaYadhav-ov2ki
    @SuryaYadhav-ov2ki 2 หลายเดือนก่อน

    Tq sir

  • @spssamsaran6056
    @spssamsaran6056 6 หลายเดือนก่อน +1

    என்னுடைய கணிப்பு 3 ல் 5 லட்சம் அந்த செட்டு

  • @ChennaiTamilTv
    @ChennaiTamilTv 11 หลายเดือนก่อน +1

    இதுல 30k than வரும், எங்கlath

  • @muthukaruppan7524
    @muthukaruppan7524 11 หลายเดือนก่อน +1

    அண்ணே
    அண்ணே நிங்கசொன்ன கருத்துமகில்சி செட்டு லைப்பு எவ்வலவு நால் தக்குபிடிக்கும் நால்பட கிரிமீதொற்று அதிகரிக்குமா.

  • @sethusethu2867
    @sethusethu2867 ปีที่แล้ว +1

    Hi anna sethu thottlyam
    🐔🐔 videos super 💯

    • @kaliswaran5880
      @kaliswaran5880 ปีที่แล้ว

      குளிரில் கோழி நல்லா வளர்ச்சி அடையும் என்றால் கேரளாவில் பண்ணை அமைத்தால் நல்லா லாபம் பெறலாமா?

  • @PrammarajK
    @PrammarajK ปีที่แล้ว +1

    😮😮

  • @Rajkumar7276-l3s
    @Rajkumar7276-l3s ปีที่แล้ว +1

    அதுக்கு எதுக்கு 17 நிமிஷ வீடியோ ......

  • @rameshrathish9189
    @rameshrathish9189 ปีที่แล้ว

    Not enough field experience

  • @E-உழவன்
    @E-உழவன் ปีที่แล้ว +1

    Nattu koozali valarka valka

  • @vijay-yn7xe
    @vijay-yn7xe ปีที่แล้ว +21

    உண்மை தான் சொல்கிறார் நண்பர்
    வாழ்த்துக்கள்

  • @sathissathis2231
    @sathissathis2231 9 หลายเดือนก่อน

    நல்ல கருத்து