நன்றி நான் நல்லா இருக்கு காரணம் நீங்கள் மட்டும்தான் சொக்கு ஸார். தயவு செய்து என்ன பிரிச்சு பாககாதீங்க ஸார். எல்லா புகழும் ஆண்டாளுக்கே நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்க
தாயார்ஸ்ரீ ஆண்டாள், அழகருக்காக நிவேதனம் செய்யும் அக்கார அடிசல் தொடக்கம் அருமை. ஜெயந்திநாதர் J டூரிஸம் பற்றிய விளக்கம்,அது தொடங்கப்பட்ட நோக்கம், அதன் செயல்முறை, வரும் காலங்களில் அதனுடன் தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சி, நட்புவட்டம், அதன்மூலம் சிறப்பான சாதனை என மிகச்சிறப்பான விளக்கம் அற்புதம். எழுத்தாளர் இந்துமதியின் வார்த்தைகள் சிறப்பு. கிருஷ்ண ஜகந்நாதன் அவர்களின் உரை, நிகழ்ச்சியின் பெருமைமிகு சிறப்பு. படிப்படியாக ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையை ஜாதி என்ற நிலையில் இருந்து ஒன்றுபட்ட இந்துசமுதாயம், அதன் வளர்ச்சி ஒற்றுமை எனவும், மதநல்லிணக்கம் எனவும் சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்லும் முயற்சியில் உங்கள் செயல்பாடு, ஈடுபாடு, கவனம் என சிறப்பான பணி அருமை. நவக்கிரக கோயில்கள் என்று நம்பிக்கையை மாற்றி கோயில்களின் பெருமை, அன்னதானம், கொடுத்து உதவும் மனப்பான்மை, பணத்தின் அருமை, உழைப்பின் உன்னதம், நன்றியுடன் இருப்பது, நேரத்தின் முக்கியத்துவம்,கடவுள் நம்பிக்கை என மக்களுக்காக மிகச்சிறப்பான உங்கள் வழிகாட்டுதல் அருமை. மதுரையின் நடைபெற இருக்கும் வருடத்துவக்கவிழா நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் நிகழ்ச்சியாக வெற்றிபெற சிறப்பான அடித்தளமாக இருக்கும். மதியின் துணையால் மதி ( து )ரையின் நிகழ்ச்சி சிறக்க நல்வாழ்த்துகள். நன்றி நன்றி.
இன்று தங்களின் பேச்சில் சிறு சோகம் தெரிகிறது சார்.இந்துக்கள் எப்போதும் நேர்மையாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும், அன்னதானம் பட்டி தொட்டி எல்லாம் படர வேண்டும் என்ற ஆசை நிகழ்வு தங்களின் நூறு வயது ஆண்டுகள் வரை, தங்களின் தலைமை பொறுப்பிலேயே நடைபெறும் சார்.🎉🎉🎉🎉🎉 வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
அண்ணே உங்களிடம் இல்லாத சில குணங்கள் யாரையும் பார்த்து பொறாமை கொள்வது கிடையாது, அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, உங்களுக்கு முரணான ஒரு கருத்து இருக்கிறது என்பதற்காக நீங்கள் யாருக்கும் இடையூறு செய்வதில்லை, மிக முக்கியமானது உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் விலகி உங்கள் பணியை தொடர்கிறீர்கள் இதெல்லாம் சிறந்த குணங்கள் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதிலிருந்து எனக்கு தோன்றிய உங்களைப் பற்றிய மதிப்பீடுகள். ஆண்டாள் தாயார் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். நிறைய நற்காரியங்கள் செய்யுங்கள் , புதுவருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
"Aandal role model"-semme word. So mesmerizing one. திரும்ப திரும்ப இந்த வார்த்தையை சொல்லி பார்த்தேன். கடவுளை ரோல் மாடலாக இதுவரை யாரும் சொன்னதாக நான் கேட்டதில்லண்ணா
வாழ்க வளமுடன்! வாழ்க பாரதம்! வாழ்க என் பூமி தாய்! வாழ்க பல்லாண்டு எங்கள் அன்பு நிறைந்த என் மண்ணின் மைந்தர் , உயர்திரு.ஆண்டாள்.P.சொக்கலிங்கம் ஐயா 🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!
வணக்கம் ஐயா நாம் இந்திய பணக்காரா்களை பாா்த்து வியந்த காலம் நம்மிடம் பணமே தங்கமாட்டேன் என்கிற ஏக்கம் A P C சாஸ்திரம் சொல்வது "கொடு" "பெறு" மதுரை அரசாளும் " மீனாட்சி தாயாரின்" சிறப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் நேற்றைய ஜோதிட நிகழ்ச்சி " சனி பகவானின் தாக்கம் குறைய " எள்ளு உருண்டை" சாப்பிடுங்கள் பரிகாரம் 😂😂😂 நன்றி🙏
ஐய்யா மிக்க நன்றி உங்கள் தகவள் கேட்டு மிக்க மகிழ்சி உங்கள் வாறதை எனக்கு எனது மூலைக்கும் மனதிறகும் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது நன்றி என்றும் உங்கள் வழியிள் சி.நல்லப்பன்.வனக்கம்.........
அண்ணா வணக்கம். கோவில்விஷயத்தில் நீங்கள் தான் அல்டிமேட். உறவு உங்களுக்கு முக்கியம். Positive thinkiing better. எனக்கு ரோல் மாடல் நீங்கள் தான். கொடுக்கிறது. நன்றி. மிக பெரிய விஷயம். என்றும் நன்றியுடன் உங்கள் சகோதரன்... 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் சார் ஆண்டாள் கோவிலில் பணத்தை வாங்கிட்டு அர்த்தமன்டத்துக்குள் விடறாங்க என்று கண்டித்து வீடியோ போட்டதும் அதை கங்காணிக்கிற வேலையில் இறங்கிட்டாங்க என்றதும் சொக்கருக்கு எவ்வளோ பவர் இருக்குனு தெரிந்து கிட்டேன் சார் நன்றிகள் சார்
இந்துக்கள் குறித்த உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். மனநிலையில் மாற்றம் ஏற்படும் நாள் கூடிய விரைவில் வரும். மதி -க்கு அறிவுறுத்திய குறிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. நல்லவனாக இருங்கள் நல்லன நடக்கும். தீயவை தீமையையே செய்யும். நல்லதே நடக்க செயல்படுவோம்! மதுரை நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்க்கு நீங்கள் தரும் ஆண்டாள் காலண்டர் எவ்வாறு பெறலாம்? நன்றி சொக்கு சார்! 🙏🏻👍😍
திருச்செந்தூர் வருடப்பிறப்பு தை பொங்கல். தைப்பூசம். நிறையப் பக்தர்கள் வருகின்றனர் சில கட்டுபாடுகள் வேண்டும் சாதி. சார்ந்த அடையாளம் காட்டும் ரிசார்ட் கொடி வசனம். தடுக்கப்பட வேண்டும்
Pls could u get Madurai program live!! Thank Menu excel!! Be Good!! Do Good!! Philanthropist!! Leader make their surrounding too successful!! Andal: Aim, Believe, Dream, Visualize!! Spread the humanity thro annadhanam in every corner of map!! "Law Of Allow" Learn by trial and error, get experienced - gain knowledge South Indian Temples with more hidden and unknown historic treasures!! Stay thankful and help!! J Tourism, Ultimate Pilgrimage Journey of Bliss Forever!! Sowing Seeds of good deed returns in multiples!! Krishnaji speech!! Treasure of knowledge and eye opening!! Be United To Achieve n powerful!! Trust urself!! Stay Good!! No discrimination!! Time management and Be committed!! Everyone Prosperous 2025!!
அண்ணாவிற்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤❤🎉🎉🎉🎉
நன்றி
நான் நல்லா இருக்கு காரணம் நீங்கள் மட்டும்தான் சொக்கு ஸார். தயவு செய்து என்ன பிரிச்சு பாககாதீங்க ஸார். எல்லா புகழும் ஆண்டாளுக்கே நன்றி வாழ்க வளமுடன் சொக்கு ஸார்க
தாயாருக்காக நீங்க இருக்கீங்க சார் உங்களுக்காக நாங்க இருக்கிறோம் சார் நன்றி 🦜🦜🦜🦚🌹
தாயார்ஸ்ரீ ஆண்டாள், அழகருக்காக நிவேதனம் செய்யும் அக்கார அடிசல் தொடக்கம் அருமை.
ஜெயந்திநாதர் J டூரிஸம் பற்றிய விளக்கம்,அது தொடங்கப்பட்ட நோக்கம், அதன் செயல்முறை, வரும் காலங்களில் அதனுடன் தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சி, நட்புவட்டம், அதன்மூலம் சிறப்பான சாதனை என மிகச்சிறப்பான விளக்கம் அற்புதம்.
எழுத்தாளர் இந்துமதியின் வார்த்தைகள் சிறப்பு.
கிருஷ்ண ஜகந்நாதன் அவர்களின் உரை, நிகழ்ச்சியின் பெருமைமிகு சிறப்பு.
படிப்படியாக ஸ்ரீஆண்டாள் பக்தர்கள் பேரவையை ஜாதி என்ற நிலையில் இருந்து ஒன்றுபட்ட இந்துசமுதாயம், அதன் வளர்ச்சி ஒற்றுமை எனவும், மதநல்லிணக்கம் எனவும் சிறந்த பாதையில் வழிநடத்திச் செல்லும் முயற்சியில் உங்கள் செயல்பாடு, ஈடுபாடு, கவனம் என சிறப்பான பணி அருமை.
நவக்கிரக கோயில்கள் என்று நம்பிக்கையை மாற்றி கோயில்களின் பெருமை, அன்னதானம்,
கொடுத்து உதவும் மனப்பான்மை, பணத்தின் அருமை, உழைப்பின் உன்னதம், நன்றியுடன் இருப்பது, நேரத்தின் முக்கியத்துவம்,கடவுள் நம்பிக்கை என மக்களுக்காக மிகச்சிறப்பான உங்கள் வழிகாட்டுதல் அருமை.
மதுரையின் நடைபெற இருக்கும்
வருடத்துவக்கவிழா நல்லதொரு மாற்றம் கொண்டுவரும் நிகழ்ச்சியாக வெற்றிபெற சிறப்பான அடித்தளமாக இருக்கும். மதியின் துணையால் மதி ( து )ரையின் நிகழ்ச்சி சிறக்க நல்வாழ்த்துகள்.
நன்றி நன்றி.
சொக்கு தம்பி உங்களுக்கு நீண்ட ஆயுளை தருமாறு ஆண்டாளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.வாழ்க வளமுடன் நலமுடன் 💐
ஏன்
பணக்காரர்களுக்கு கொடுக்கும் மனசே இல்லை sir இடைநிலை மக்களே உதவி செய்கிறார்கள்
அய்யா வணக்கம்.உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் நன்றி.சர்வம் krishnarpanam.
இன்று தங்களின் பேச்சில் சிறு சோகம் தெரிகிறது சார்.இந்துக்கள் எப்போதும் நேர்மையாக, ஒற்றுமையாக இருக்க வேண்டும், அன்னதானம் பட்டி தொட்டி எல்லாம் படர வேண்டும் என்ற ஆசை நிகழ்வு தங்களின் நூறு வயது ஆண்டுகள் வரை, தங்களின் தலைமை பொறுப்பிலேயே நடைபெறும் சார்.🎉🎉🎉🎉🎉 வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
வாழ்க வளமுடன்.. ஓம் சரவணபவ
It's wonderful valuable message sir
மகத்தான பணி
மகேசன் பணி + மக்கள் பணி
வாழ்க வளமுடன் சொக்கலிங்கம் தம்பி🙏
அண்ணே உங்களிடம் இல்லாத சில குணங்கள் யாரையும் பார்த்து பொறாமை கொள்வது கிடையாது, அடுத்தவர்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, உங்களுக்கு முரணான ஒரு கருத்து இருக்கிறது என்பதற்காக நீங்கள் யாருக்கும் இடையூறு செய்வதில்லை, மிக முக்கியமானது உங்களுக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் விலகி உங்கள் பணியை தொடர்கிறீர்கள் இதெல்லாம் சிறந்த குணங்கள் உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வருகிறேன். அதிலிருந்து எனக்கு தோன்றிய உங்களைப் பற்றிய மதிப்பீடுகள். ஆண்டாள் தாயார் உங்களுக்கு நீண்ட ஆயுளை கொடுக்க வேண்டும். நிறைய நற்காரியங்கள் செய்யுங்கள் , புதுவருடப்பிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉
ஹிந்துகள் எல்லாம் ஒன்று படனும் சூப்பர் தகவல் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️லவ் யூ சொக்கா ❤️
வணக்கம் நாம் பணியில் வெற்றி பெற்று சிறந்த முறையில் சமூகம் அமைந்துள்ளுர் நன்றி வாழ்க வளமுடன் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற உதவியுள்ளீர்
சர்க்கரை அம்மாள் அவர்களின் செயல் சூப்பர் நீங்கள் சொன்னால் சரியாக தான் இருக்கும் அண்ணா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️லவ் யூ சொக்கா ❤️
ஜெய்ஸ்ரீராம் மனம் முழுவதும் மதுரை நிகழ்ச்சியில் மகிழ்ச்சியுடன் மீனாபுரட்சிமணி நன்றி
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.
வாழ்க வளமுடன் நலமுடன்.
"Aandal role model"-semme word. So mesmerizing one.
திரும்ப திரும்ப இந்த வார்த்தையை சொல்லி பார்த்தேன். கடவுளை ரோல் மாடலாக இதுவரை யாரும் சொன்னதாக நான் கேட்டதில்லண்ணா
நன்றி சொக்கர் சார் 💫❤️ ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 🙏🙏🙏❤️ ❤❤
என் வாழ்நாளில் கேட்ட அருமையான அறிவுரைகள் . வாழ்க வளமுடன் நலமுடன்
வணக்கம் அண்ணா.வாழ்க வளமுடன் நலமுடன் வணங்கி மகிழ்கிறேன்.அண்ணா.
Very very happy movements❤❤❤❤
waiting for Madurai program 🎉🎉🎉
எங்கள் மதுரையின் மீனாட்சிக்கு நமஸ்காரம். சிறப்பான தம் நெயில் மகிழ்ச்சி🙏🙏🙏🙏🙏🦜🦜🦜🦜🦜
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
வாழ்க வளமுடன்!
வாழ்க பாரதம்!
வாழ்க என் பூமி தாய்!
வாழ்க பல்லாண்டு எங்கள் அன்பு நிறைந்த என் மண்ணின் மைந்தர் ,
உயர்திரு.ஆண்டாள்.P.சொக்கலிங்கம் ஐயா 🙏 வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்! வாழ்க பல்லாண்டு!
வணக்கம் ஐயா
நாம் இந்திய பணக்காரா்களை பாா்த்து வியந்த காலம் நம்மிடம் பணமே தங்கமாட்டேன் என்கிற ஏக்கம்
A P C சாஸ்திரம் சொல்வது
"கொடு" "பெறு"
மதுரை அரசாளும் " மீனாட்சி தாயாரின்" சிறப்பு நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்
நேற்றைய ஜோதிட நிகழ்ச்சி " சனி பகவானின் தாக்கம் குறைய " எள்ளு உருண்டை" சாப்பிடுங்கள் பரிகாரம் 😂😂😂
நன்றி🙏
ஐய்யா மிக்க நன்றி உங்கள் தகவள் கேட்டு மிக்க மகிழ்சி உங்கள் வாறதை எனக்கு எனது மூலைக்கும் மனதிறகும் மிகவும் நம்பிக்கை அளிக்கிறது நன்றி என்றும் உங்கள் வழியிள் சி.நல்லப்பன்.வனக்கம்.........
❤❤❤ வாழ்க வளமுடன் நற்பவி வாழ்க வளமுடன் நற்பவி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நற்பவி
Love you chella kutty...
அண்ணா வணக்கம். கோவில்விஷயத்தில் நீங்கள் தான் அல்டிமேட். உறவு உங்களுக்கு முக்கியம். Positive thinkiing better. எனக்கு ரோல் மாடல் நீங்கள் தான். கொடுக்கிறது. நன்றி. மிக பெரிய விஷயம். என்றும் நன்றியுடன் உங்கள் சகோதரன்... 🙏🙏🙏🙏🙏🙏
அற்புதம் சார் ஆண்டாள் கோவிலில் பணத்தை வாங்கிட்டு அர்த்தமன்டத்துக்குள் விடறாங்க என்று கண்டித்து வீடியோ போட்டதும் அதை கங்காணிக்கிற வேலையில் இறங்கிட்டாங்க என்றதும் சொக்கருக்கு எவ்வளோ பவர் இருக்குனு தெரிந்து கிட்டேன் சார் நன்றிகள் சார்
Nalavanuku nalthu nadakim ketavanuku ethu nadakathu ❤❤❤❤
நன்றி ஐயா தொடரட்டும் உங்கள் பணி நன்றி
அருமை அண்ணா நல்லது நடந்தே தீரும்
அண்ணா வணக்கம். எனக்கு ஜோதிடம் தெரியாது. நிச்சயம். உறுதி. 2026 நாட்டிற்கு நல்லது நடக்கும் உங்களால் நன்றி. வாழ்க வளர்க வாழ்க வளமுடன். என்றும் அன்புடன் சபரிநாதன்கொண்டுசாமி... 🙏🙏🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன். நன்றி அண்ணா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இந்துக்கள் குறித்த உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன். மனநிலையில் மாற்றம் ஏற்படும் நாள் கூடிய விரைவில் வரும். மதி -க்கு அறிவுறுத்திய குறிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. நல்லவனாக இருங்கள் நல்லன நடக்கும். தீயவை தீமையையே செய்யும். நல்லதே நடக்க செயல்படுவோம்! மதுரை நிகழ்ச்சிக்கு வர இயலாதவர்க்கு நீங்கள் தரும் ஆண்டாள் காலண்டர் எவ்வாறு பெறலாம்? நன்றி சொக்கு சார்! 🙏🏻👍😍
நிச்சயம் கிடைக்கும்
@@andalpchockalingam9326 பிற ஊர்களில் எப்போது பெறலாம் Anna ...? Dates கூறவும்
Sir, 🌙 ரை குறிப்புகள் நோக்கம் மகத்துவமானது, எல்லோரது வாழ்வும் சீரும் சிறப்புமாக மாற புது வருடம் துணை நிற்கும்,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அனைத்திற்கும் நன்றி சொக்கா சார்! 🙏🙏🙏💐💐💐❤️❤️❤️💙💙💙
சுகமே சூழ்க!🙏
வாழ்க பல்லாண்டு
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
சார் மெனுகேட்கும்போதேசூப்பர் நன்றி
சோறு சோறு எப்ப பார்த்தாலும்
Super, great sir, thank u sir🙏🙏
நன்றி நன்றி நன்றி
அன்பு வணக்கம் அண்ணா இனிய நன்றி அண்ணா 🙏🙏🙏🌺
Excellent message thank you so much anna.. 🙏🙏🙏❤️
Nandri 🙏
நன்றி அருமை வணக்கம் ஐயா.
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
Thank you🙏 sir
ஜோதிடர் ரவி எனது நண்பர் சார்
Sir Thanks 🙏
வாழ்க வளமுடன் அண்ணா
Anna thNks
Pithaperaisuda mathi raiya nandri nandri🙏🙏🙏
❤❤❤❤❤❤
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨
நன்றி மகிழ்ச்சி
Thanks anna
Thanks sir.
Thank you very much sir for your valuable information.
Vazhgha valamudan
Anna valka valamudan Nantri
நன்றி சொக்கண்ணா
வணக்கம் அண்ணா
நன்றி அண்ணா
To Samarth with pink shart❤❤❤
I love you
வணக்கம் அண்ணா🙏🙏🙏
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நன்றி ஐயா
🙏🙏🙏
❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ சொக்கா ❤️❤️❤️❤️❤️❤️❤️
திருச்செந்தூர் வருடப்பிறப்பு தை பொங்கல். தைப்பூசம். நிறையப் பக்தர்கள் வருகின்றனர் சில கட்டுபாடுகள் வேண்டும் சாதி. சார்ந்த அடையாளம் காட்டும் ரிசார்ட் கொடி வசனம். தடுக்கப்பட வேண்டும்
Atharmathai poruthukondirupathum atharmame Geethai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🌹🙏
சேலத்தில் ஒருடைம் புராக்கிரமம் போடுங்கண்ணா
என்ன புரோகிராம்😅
அண்ணா வணக்கம்.நனறி
🙏🙏🙏🦜🦜🦚🦚
Pls could u get Madurai program live!! Thank
Menu excel!!
Be Good!! Do Good!! Philanthropist!! Leader make their surrounding too successful!!
Andal: Aim, Believe, Dream, Visualize!!
Spread the humanity thro annadhanam in every corner of map!!
"Law Of Allow"
Learn by trial and error, get experienced - gain knowledge
South Indian Temples with more hidden and unknown historic treasures!!
Stay thankful and help!!
J Tourism, Ultimate Pilgrimage Journey of Bliss Forever!!
Sowing Seeds of good deed returns in multiples!!
Krishnaji speech!! Treasure of knowledge and eye opening!!
Be United To Achieve n powerful!! Trust urself!! Stay Good!! No discrimination!! Time management and Be committed!! Everyone Prosperous 2025!!
🙏🙏🙏✨✨✨👌👌👌👍👍👍🌷🌷🌷🤝🌟🌟🌟🙏🙏🙏
அண்ணா டைப்பிங் ல மதுரை என்பதற்கு மதிரை என வந்துள்ளது அதனை மதுரை என டைப் செய்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
Omg
மதி=அறிவு(ரை) குறிப்புகள் என்று சொல்லி இருப்பார் நமது APC sir. நன்றி
@@karthiv7782operation( ஆன்மீகப் பயணம்)
🙏operation(ஆன்மீகப் பயணம்)🙏
வணக்கம் 🙏 ஐயா
ரவி ஜோதிடர் தற்போது விழுப்புரத்தில் தான் உள்ளாரா
அவரின் முழு பெயரையும் தெரியப்படுத்துங்கள் ஐயா
நன்றி ஐயா
அவரின் முகவரி கிடைத்தால் கூறவும்... என்னால்
கண்டுபிடிக்க முடியவில்லை.....
நன்றி நன்றி நன்றி
நன்றி அண்ணா
Thanks anna
🙏🙏🙏🙏🙏🙏