திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு உண்டு! | Kolapasi Santhosh | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2019
  • துணிச்சலோடு எதையும் எதிர்கொண்டால் வெற்றி நிச்சயம்
    சந்தோஷ் அவர்கள் சென்னையில் ஒரு சாதாரன நடுத்தர குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர், அவர் சிறு வயதிலேயே பிசினஸ் மீது அதீத ஆர்வம் கொண்டவர். இந்த காணொளியில் எப்படி அவர் கொலபசி டேக் அவேவை ஆரம்பித்து, அதை எப்படி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்பதை கூறுகிறார்.
    பிரச்சனைகளை துணிச்சலோடு எதிர்கொண்டால் வெற்றியை சுவைக்கலாம் என்பதற்கு சந்தோஷ் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.
    சந்தோஷ் அவர்களை தொடர்பு கொள்ள: / santhosh_muruganantham
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்
    இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.
    Success is sure to come if one is ready to face anything boldly.
    Santhosh was born and raised in a typical middle-class family in Chennai. He had a keen interest in the business at an early age. In this video, he talks about how he started the Kolapasi Take Away and how it has been successful.
    Santhosh is a great example of how one can achieve success if one faces problems bravely.
    You can contact Santhosh through his Instagram page: / santhosh_muruganantham
    Watch one of the best Tamil motivational videos in Josh Talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of a serial actress not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in the society.
    JoshTalks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkslive
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    #Kolapasi #JoshTalksTamil #BusinessMotivation #Santhosh

ความคิดเห็น • 2.6K

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/gcEe90owDqb

  • @jemsoul2594
    @jemsoul2594 3 ปีที่แล้ว +27

    எல்லோரும் தமிழ் தமிழ் னு சொல்லி ட்டு ஆங்கிலத்தில் பேசும் போது. நீங்க மட்டும் தமிழ்ல பேசி சப்டைட்டில் போடுரீங்க சூப்பர் தமிழ் வாழ்க

  • @Arimaleo
    @Arimaleo 4 ปีที่แล้ว +1446

    அப்பா சென்ரல் அம்மா பேங்க் படிச்சது sboa. ரொம்ப ஏழைங்கதான். பிசினஸ்க்கு லோன் கூட கெடச்சிருகாது. பாவம்

    • @surendarjr275
      @surendarjr275 4 ปีที่แล้ว +11

      😆😆😆

    • @jeevithakothandan
      @jeevithakothandan 4 ปีที่แล้ว +13

      😂😂😂😂😂

    • @vigneshvinay6092
      @vigneshvinay6092 4 ปีที่แล้ว +6

      😂😂😂😂

    • @suryar3641
      @suryar3641 4 ปีที่แล้ว +6

      😂😂

    • @mohanapriya2028
      @mohanapriya2028 4 ปีที่แล้ว +36

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂nenachan solitinga bro

  • @kabilancham467
    @kabilancham467 3 ปีที่แล้ว +45

    Middle class family, studied in USA nice

  • @rajeshkrishnaarasu9625
    @rajeshkrishnaarasu9625 3 ปีที่แล้ว +44

    The last line was out of the world " The longer you stand on the cliff higher the chances you will not jump". Really inspiring

  • @200704078
    @200704078 4 ปีที่แล้ว +556

    அவரை கிண்டல் செய்வதை விட்டுவிட்டு இந்த வீடியோவில் உங்களுக்கு எது தேவையோ அதை மட்டும் எடுத்துக்கோள்ளுங்கள்...

    • @entrepreneur2152
      @entrepreneur2152 4 ปีที่แล้ว +15

      NANBARGALE AVARU CORRECT AH THAN PESRARU, NAMMA NAMMALA MIDDLE CLASS NU NENAIKAROM ATHU THAPPU, HE IS UPPER MIDDLE, WE R LOWER MIDDLE CLASS ,,, he is right don't mistake him😇😇😇😇😇

    • @boominathansakthivel4836
      @boominathansakthivel4836 4 ปีที่แล้ว

      ௨ண்மை

    • @samuelnini1440
      @samuelnini1440 4 ปีที่แล้ว +2

      Yes. .i will follow his instructions and trick 100% after i started business

    • @vigneshm3885
      @vigneshm3885 3 ปีที่แล้ว +4

      Punda

    • @natarasanpalanisamy7676
      @natarasanpalanisamy7676 3 ปีที่แล้ว

      Fact bro

  • @hariharasuthan7245
    @hariharasuthan7245 3 ปีที่แล้ว +2

    அருமை சகோதரா. உன்னுடைய தாய்க்கும், இந்த சமூகத்திற்கும் நீ ஒரு நல்ல வரம்தான். வாழ்த்துகள்.

  • @pandians2119
    @pandians2119 4 ปีที่แล้ว +5

    Sometime back, I viewed your video. I am 67, retired from official career, but, involved in promoting health products in direct selling. I have seen the benefits and talk to others.
    The message that your video conveys is really crisp and great!
    I have posted the link to your video in my status line (WhatsApp). I have added a message" In case you are thinking of starting a business, please spend your time in going through the video in full with open mind. You should be fortunate."
    I have forwarded to my seniors in my group (in the Network marketing I represent) asking them to view it in full and use it as a tool to the prospects.
    Thank you.
    Pandian

  • @suryakumar4398
    @suryakumar4398 4 ปีที่แล้ว +227

    It doesn't matter whether he came from middle clas or high class !!! Look His Motivation and Hard work 🙂

    • @Raavan_Tn
      @Raavan_Tn 4 ปีที่แล้ว +2

      Yes your right then tell the Truth no matter we r not in educated

    • @sarfraznawaz7016
      @sarfraznawaz7016 4 ปีที่แล้ว +1

      and also his way of encouraging us to do business..

    • @royallife8658
      @royallife8658 4 ปีที่แล้ว

      That was really encouraging. As u said I too keep thinking nd thinking but n vain. My family does not help. I'm basically a teacher but hav a liking to do business

    • @royallife8658
      @royallife8658 4 ปีที่แล้ว

      Any suggestions to do alone.

    • @samabraham8104
      @samabraham8104 4 ปีที่แล้ว +2

      Bro financial iruntha epudi antha kaasa use pannikanum nu theriyum atha epudi waste pannanumnu theriyum prechana athu ila inga ellam middle class ,middle class la irunthu avaru hard work panni varala,nalla family background iruku so people and friend are hifi

  • @Vijay-xs2pk
    @Vijay-xs2pk 4 ปีที่แล้ว +33

    Well said. Thinking to become a entrepreneur is difficult but becoming a entrepreneur is easy👏🏻👏🏻

  • @rameshcomputers8674
    @rameshcomputers8674 3 ปีที่แล้ว +12

    Really Beautiful words from you. "You've only rights to encourage Someone , Not to Discourage " Super and fantastic life changing words.

  • @user-ze4fk7kh8n
    @user-ze4fk7kh8n 3 ปีที่แล้ว +2

    ரொம்ப நன்றி சகோதரரே... வாழ்க வளமுடன்.. என் வாழ்வில் ஒரு திருப்பம் கொடுத்ததற்கு

  • @Syedidk
    @Syedidk 4 ปีที่แล้ว +600

    வாழ்க்கைல ஜெயிச்சவன் யாரும் மோட்டிவேஷன் வீடியோ லாம் பாத்திருக்க மாட்டான்.

    • @manoharraj6450
      @manoharraj6450 4 ปีที่แล้ว +5

      I thing so

    • @naaoruporukki380
      @naaoruporukki380 4 ปีที่แล้ว +3

      S Ur right

    • @minibanana5232
      @minibanana5232 4 ปีที่แล้ว +30

      Aporom Neenga Yan sir pathinga

    • @Syedidk
      @Syedidk 4 ปีที่แล้ว +41

      @@minibanana5232 நா ஜெயிச்சவன் இல்லியே தம்பி

    • @thanisha5686
      @thanisha5686 4 ปีที่แล้ว +1

      Hmm

  • @krishnamoorthy3078
    @krishnamoorthy3078 4 ปีที่แล้ว +8

    உண்மையை உண்மையாக கூறியதற்கு நன்றி உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்

  • @commonordinaryman
    @commonordinaryman 4 ปีที่แล้ว +5

    எதற்தமான நம்பிக்கை உண்டாகும் பேச்சு நன்றி

  • @bharathibharathi7440
    @bharathibharathi7440 3 ปีที่แล้ว

    அண்ணா உங்களது பேச்சு என் வாழ்க்கையில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது... மிக்க நன்றி நன்றி நன்றி மகிழ்ச்சி அடைகிறேன்...💓🙏🏻💓...

  • @Dopamine._.69
    @Dopamine._.69 4 ปีที่แล้ว +415

    Trust me I'm a middle class: my father is working in central government, mother in state government, I'm going to USA for learning ...😁😄

    • @silverstarj9951
      @silverstarj9951 4 ปีที่แล้ว +3

      Great

    • @the-brownwhale
      @the-brownwhale 4 ปีที่แล้ว +37

      Idhellam middle class ah🙄

    • @mrindicator
      @mrindicator 4 ปีที่แล้ว +1

      😆

    • @vickyachu7626
      @vickyachu7626 4 ปีที่แล้ว +11

      It's honestly view in India... High class......

    • @eagleeye594
      @eagleeye594 4 ปีที่แล้ว +18

      Middle class n sonna,, sothu, nelam, sontha veed kooda illama,, daily wagesla ( permanent job illama) life la otturatha middle class bro.. my expiriance

  • @commonman5157
    @commonman5157 4 ปีที่แล้ว +10

    Appa central Amma state 6 years USA work 👌👌👌👌
    Super sir👌 appa and Amma yethirpakama sontha uzhaipil munnera nenaichaduku 👍

  • @velmuruganperiyasamy3086
    @velmuruganperiyasamy3086 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை சகோதரா. வாழ்வியல் அனுபவத்தை அழகாகவும் யதார்த்தமாகவும் பதிவிட்டுள்ளீர்கள். நிச்சயம் தொழில்முனைவோராகவே மாறவேண்டும் என்கிறயெண்ணமுடையோர்களுக்கு நிச்சயம் திடமானதொரு முடிவினை எடுத்து முன்னேறிடவே உதவியாகயிருக்கும்.

  • @dharshann100
    @dharshann100 3 ปีที่แล้ว

    Superb message... enaku business pannanumnu plan iruku but amountum illa support pannavum yarum illa. plan mattum dhan iruku. motivating stories ketta enakum lifela next level poganum kandippa achive pannanumnu dhan thonudhu. ninga soldra mathiri thirumathoda niruthikuren. Unga speech romba motivating ah irunchi.. Super sharing.. Thanks alot..

  • @GopiNath-kn7fr
    @GopiNath-kn7fr 4 ปีที่แล้ว +720

    அப்பா ஸ்டேட் கவர்ன்மென்ட், அம்மா சென்ட்ரல் கவர்ன்மென்ட், நீங்க மீடில் கிளாஸ் ஆளுதான் 🙆🙅😁😁😁

  • @kiliyurvijayfamily6199
    @kiliyurvijayfamily6199 4 ปีที่แล้ว +24

    Josh talks i proud of you your really great service our nation நல்லது மக்களுகிட்ட போய் சேர கொஞ்சம் தாமதம் ஆகும் ஆனால் நிலைத்து நிற்கும். தர்மம் வெல்லும்....

    • @vijayananth4791
      @vijayananth4791 4 ปีที่แล้ว

      Hai ji I'm doing direct sales business and I need of permanent business partner if u have interest call me:9080192499

    • @Prathischuti
      @Prathischuti 4 ปีที่แล้ว +1

      @@vijayananth4791 Wat type of business u r dng

    • @kiliyurvijayfamily6199
      @kiliyurvijayfamily6199 4 ปีที่แล้ว

      @@vijayananth4791 neenga network marketing business pantringa company name sollunga athu permanent illayanu naa solra ungalukku

    • @vijayananth4791
      @vijayananth4791 4 ปีที่แล้ว

      @@kiliyurvijayfamily6199 hello Vijay ninga 1st endha company la network marketing panringa solunga papom

  • @delfinruth7807
    @delfinruth7807 3 ปีที่แล้ว +1

    அண்ணா நீங்க உண்மை சொல்லி இருந்த ரொம்ப நல்லது 👍 ஆனா நீங்க பேசுனது உண்மையா நீங்க பேசுனது useful a இருந்துச்சி 🙏 Thank you❤️

  • @SPARTSTUDIO-nb6gu
    @SPARTSTUDIO-nb6gu 3 ปีที่แล้ว

    நம் எண்ணங்களே வாழ்க்கையின் வளர்ச்சியும் தோல்வியும் நிர்ணயம் செய்யகாரணமாக அமைகிறது நல்ல எண்ணம் முன்னேறவழிவகுக்கும் தம்பி நல்ல எண்ணத்திற்கு வாழ்க்கை சிறப்பாகவே அமையும் வாழ்த்துக்கள்.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  4 ปีที่แล้ว +49

    மேலும் பல உத்வேகமூட்டும் கதைகளுக்கு, புத்தம் புதிய JOSH TALKS APP ஐ டவுன்லோடு செய்யுங்கள்:- bit.ly/2Y2iJ0D

    • @dpslifestyle9093
      @dpslifestyle9093 4 ปีที่แล้ว +2

      ஜோஷ் Talks bro shall I talk in ur channel pls 🙏

    • @vijayakumarb452
      @vijayakumarb452 4 ปีที่แล้ว +2

      இவ்ளோ பண்றிங்க பாவம் அவருக்கு ஒரு AC போட்டுவிடலையே

    • @lovetamil5450
      @lovetamil5450 4 ปีที่แล้ว

      Oh kathaya....nanum unmainu ninaichen

    • @simson8455
      @simson8455 4 ปีที่แล้ว +1

      Bro neenga middle class na 1st enna nu therinchu pesunga bro...appa cent govt amma state govt ithu middle cls a....

    • @dukewilliams6142
      @dukewilliams6142 4 ปีที่แล้ว

      parithabangal dravid mathiri potuda poreenga

  • @staypositive129
    @staypositive129 4 ปีที่แล้ว +3

    This message is for the people who work for corporate companies. INDIA is a one of the best place to start your own busines. The successful in life is not where you become successful. Sharing the success to other people and helping them is true successful. .

  • @gowrigowri1041
    @gowrigowri1041 2 ปีที่แล้ว

    மன அழுத்ததை குறைத்ததது தங்களின் பேச்சு வாழ்க்கையில் ரொம்ப கஷ்ட்டபட்டுட்டேன் சார் வாழ்வா சாசவா நேரத்தில் தங்களின் கருத்து யோசிக்க வைத்தது நன்றி

  • @bnavaneethakrishnan4571
    @bnavaneethakrishnan4571 ปีที่แล้ว

    "Yen mathavanga vanthu nama business edukanum namma edupom" Register this Guy's
    Potential for business in India is very highhhh

  • @starpower9688
    @starpower9688 4 ปีที่แล้ว +379

    (இன்ஞினியரிங்) படிச்சேன் அப்படியே (யூஎஸ்க்கு) போய்ட்டேன். வாங்க ஏழைகளா. . ? வாங்க. . . ?

    • @futureself-madebillionaire6265
      @futureself-madebillionaire6265 4 ปีที่แล้ว +2

      haha

    • @balana3146
      @balana3146 4 ปีที่แล้ว +11

      அப்பா அம்மா ஒருவர் மாநில அரசு வேலை மற்றொருவர் மத்திய அரசின் வேலை ஆனால் .,சரி திறன் இருக்கு எல்லாம் சாத்தியம்

    • @sj.pondya7639
      @sj.pondya7639 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

    • @pavithrab5684
      @pavithrab5684 3 ปีที่แล้ว +1

      👏👏

    • @beinghuman7268
      @beinghuman7268 3 ปีที่แล้ว +2

      Aama neenga aezha than....

  • @kumarezzh
    @kumarezzh 4 ปีที่แล้ว +637

    ஒரே ஒரு ஃபோன் கால் பேசினத்துக்கு 50லட்சம் குடுக்குற அளவுக்கு பிரெண்ட்ஸெல்லாம் நம்மள தவிர எல்லாருக்கும் இருப்பானுக போல..!! நமக்கெல்லாம் ஜியோ ஃபோன்லயே மிஸ்டு கால் குடுக்குறவனாத்தான் இருக்கான்..!! 🤣🤣🤣

    • @SuperZee2010
      @SuperZee2010 4 ปีที่แล้ว +8

      Kandipa irukanga. Business la invest panna neraya peru irukanga. But not enough ppl to do it honestly.

    • @haridoss2512
      @haridoss2512 3 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @ragumathullam3239
      @ragumathullam3239 3 ปีที่แล้ว +1

      😄😄😄

    • @kathirvelan4660
      @kathirvelan4660 3 ปีที่แล้ว +6

      Namakellam jio sim la kooda missed call kooda koduka matangae

    • @aakash2038
      @aakash2038 3 ปีที่แล้ว +1

      😀😀😀😀😀

  • @RakeshRakesh-oq2vs
    @RakeshRakesh-oq2vs 3 ปีที่แล้ว +1

    99%makkalin manathayum 1%makkalin manthayum entha coment layey therichudum. Avartta errunthu enna imfermation medallion hunu pakrathu la yarum avara puram peasa tha pakkranga. Ethu tha simple logic makkal neraya peru vetriyadayyama errka. Mathavanga kirata kandupidicha nama vetri pathaya kandupudikka neram errukathu. Enivey tq bro. Tq your internation🔥🔥

  • @venkatachalapathikmsr1175
    @venkatachalapathikmsr1175 3 ปีที่แล้ว

    நன்றி. நன்றாக இருந்தது தங்கள் உச்சரிப்பு.
    அதை விட தங்களது அனுபவங்கள் fine.

  • @mcthamizh9644
    @mcthamizh9644 4 ปีที่แล้ว +124

    "Thinking of becoming an entrepreneur is a torture; becoming one is easier" - excellent quote, I love it. Thank you so much (y) :)

    • @rameshkannanm529
      @rameshkannanm529 4 ปีที่แล้ว +2

      Yes me too like this quote. Actually this is the fact

    • @Human927
      @Human927 3 ปีที่แล้ว

      Suth

  • @girishankarannadurai9405
    @girishankarannadurai9405 4 ปีที่แล้ว +2

    I have seen this man in the another talk from a one of the familiar channel for all.
    The reason why his presence made a impact is he was really good at explaining the things about starting a hotel/business. Now I understand how he made that. Each and every person have faced a lot of troubles. He inspired me.🤗

  • @sureshbalaji9644
    @sureshbalaji9644 3 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு நன்றி ஆக்கப்பூர்வமான சிந்தனை தமிழ் மக்களுக்கு விதைத்ததில் மகிழ்ச்சி நமக்கான வாய்ப்பை நாம் தான் உருவாக்க வேண்டும்

  • @jawahark9474
    @jawahark9474 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி தரும் தகவல். தங்கள் தொடர்புக்கான தொலைபேசி எண் அல்லது கைபேசி எண் கிடைக்கும் எனின் வசதி யாக இருக்கும். ஏனெனில் வேறு விதமான வழியில் தொடர்பு கொள்ள முடியாது. அன்புடன் ஜவஹர் வாழ்க வளமுடன் நலம் பெறுக வளம் பெறுக.

  • @vigneshnt5659
    @vigneshnt5659 4 ปีที่แล้ว +7

    That energy in your speech makes us real Josh man....nice hook after several Josh talks

  • @dileepkumar1841
    @dileepkumar1841 4 ปีที่แล้ว +400

    I don't how he come middle class. Where his father is central govt job & mother is state govt job.

    • @avcreations2273
      @avcreations2273 4 ปีที่แล้ว +45

      Dileep Kumar bro mothamma 3 types iruku poor, middle, rich, idhula poor means adhutha vela saapatuku kaasu kidaikumaanu yosikira family, middle la lower and upper middle nu 2 types iruku idhula lower middle means decent rented house + small car and liablities, upper middle class good looking house and good car like innova crysta, starting stage of luxury range like cheaper audi a4, bmw, benz etc rich = bungalow, top end cars like audi a8, bmw 7 series, mercedes s class etc. even collectors are middle class only rich means multi millionaire example innaiku avanga work pandratha stop panna kooda avanga life long virumburaa maari vaalrathuku enough money irukanum, naan mela sonna ellam assets ayum middle and poor vaanguvaanganu kidaiyaatu naan sonnathu 99% peoples oda lifestyle thaun

    • @santhoshmuruganantham7435
      @santhoshmuruganantham7435 4 ปีที่แล้ว +1

      @@avcreations2273 you nailed it bro .

    • @praveenkumar-qm8fs
      @praveenkumar-qm8fs 4 ปีที่แล้ว +2

      @@avcreations2273 how many hours you took to right this????!!!!!!!????

    • @Thamizhandaa
      @Thamizhandaa 4 ปีที่แล้ว +22

      @@avcreations2273 99% lower middle class சொந்தமா கார் வச்சிருப்பாங்ளா..?!?!?!😮🧐🙄🤔😵

    • @viswanathan3528
      @viswanathan3528 4 ปีที่แล้ว +7

      Daiiiii.. Amma Appa state and central govt employees nee middle class ah? Chi pooo

  • @gokulshiva7653
    @gokulshiva7653 3 ปีที่แล้ว +6

    Verithanam 🔥🔥🔥
    Lot of positivity in him❤️

  • @Manathaithottapaadal
    @Manathaithottapaadal 3 ปีที่แล้ว

    Man of Perseverance... Kudos... You are being a right inspiration and example to all youngsters who are aspiring to become a business entrepreneur.... Wishing to see you n your team reaching heights... Hats off Mr Santhosh 👍

  • @crosswalk6516
    @crosswalk6516 4 ปีที่แล้ว +7

    His presentation was good and motivational to who wants to start up the business. But one thing strikes that , he says he has come from middle class family his father works for central government and mother works for state government and he studied is US and worked for Six years then he started a company and in the beginning he doesn't have any money to pay salary for his employee and then he hired transgenders on a good will and his friend who works in Dubai was trying to transfer 50Lakh. Vow This is a really fantastic Success and you are still in KOLAPASI. keep it up!!

  • @muthuramesh9632
    @muthuramesh9632 4 ปีที่แล้ว +27

    ஆசைதான் எதையும் முறையாக கற்றுக்கொள்ளாமல் இன்று அடிமையாய் அய்ல்நாட்டில்😓😭💔

  • @Arunainr
    @Arunainr 3 ปีที่แล้ว

    Aduthavankita kora kandupudichutu mathavangala degrade panikitu mokkaiya comments potutu ukandha edathula irundhu kadha pesitu irukuradha vida aduthavangalum life la muneranum nu oru motivational video pota Santhosh ku enoda Nandrigal....

  • @nandagopalan9094
    @nandagopalan9094 3 ปีที่แล้ว +1

    I thought, another name of business is BRO. SANTHOSH. YES. May God bless you and your people forever and always bro.

  • @gokulravichandran7761
    @gokulravichandran7761 4 ปีที่แล้ว +6

    Bro. I have seen you twice in Srm college. You gave this same speech without any modifications. I guess you have Memorised everything. Whenever you want to motivate someone you have to talk from your heart.

    • @Tara_care
      @Tara_care 4 ปีที่แล้ว +1

      True, i felt the same from his way of speech... Some of his flash back stories are not applicable today

  • @clayberry
    @clayberry 4 ปีที่แล้ว +5

    Hats off to you.. you r kind and generous to mankind though being in business 💜

  • @daisybalachandran7599
    @daisybalachandran7599 3 ปีที่แล้ว

    சூப்பர்..டா குட்டிம்மா!
    Excellent... Motivate
    Golden'Message!
    Almighty God bless you always
    Abundantly.. Absolutely!
    👌👌👌👍👍💐💐💐💐😊

  • @UDAYAKUMAR2349
    @UDAYAKUMAR2349 4 ปีที่แล้ว

    Good heart + Business plan + society contribution. I believe this formula. Super santhosh

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 4 ปีที่แล้ว +11

    I'm biggest fan's in Josh Talks...

  • @yugyaentertainment3471
    @yugyaentertainment3471 4 ปีที่แล้ว +13

    💕 அருமை அண்ணா 🙏 நானும் தொழில் தொடங்கி 5 வருடம் ஆகிறது ஆனால் ஒரு பயத்தோடு தான் செய்தேன் அதனால் என்னவோ பெரிய லாபம் ஏதும் இல்லை ஆனால் இதற்கு அப்புறம் எதற்கும் பயப்படாமல் தொடங்குகிறேன் என்னோட தொழிலை

    • @revathikannan5109
      @revathikannan5109 4 ปีที่แล้ว

      Enna business panninka bro

    • @krishv8112
      @krishv8112 4 ปีที่แล้ว

      @@revathikannan5109 un number kodu senthu pannuvom

    • @revathikannan5109
      @revathikannan5109 4 ปีที่แล้ว

      @@krishv8112 enna send panna porinka

  • @VijayaLakshmi-xv6wn
    @VijayaLakshmi-xv6wn 3 ปีที่แล้ว

    Amazing nanum chinna age la irrunthu mudinji alavu small business La panniturukan, unga speech super. Ennakkum encourage panna thaan pidikkum. Discourage Panna pidikathu. Catering order la eaduthu pannan. Marriage kaparam saree business poturuku.

  • @braintechno9745
    @braintechno9745 4 ปีที่แล้ว +1

    Hi kolapasi santhosh... I have seen many motivational videos. But i never feel like watch as this video. And after i watching this video 3 weeks ago my mind is full of thinking about to start a business. Atlast I'm starring a business from today... Thank u for motivating. All praises to god ....

    • @chitha6582
      @chitha6582 2 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள் நண்பா...

  • @MKvideocast
    @MKvideocast 4 ปีที่แล้ว +3

    Inspiring talk brother!

  • @visuvanathank1031
    @visuvanathank1031 4 ปีที่แล้ว +6

    Realy it will be very usefull for somany people i am 62yrs old and your motivational speech very good all the best

    • @santhoshmuruganantham7435
      @santhoshmuruganantham7435 4 ปีที่แล้ว

      Visuvanathan k age is the biggest lie in the world to stop us achieving our dreams , don’t believe in age . If you have a dream then go and chase it . Today is the best day to do something different and new .

  • @NN20005
    @NN20005 2 ปีที่แล้ว

    Last year by this time, I asked my dad and all my family members, that "I don't wanna pursue MBA. Please give that money I want to start a business and I also explained my business plan". They denied. And my dad said one thing, "First try to become a good employee, then try to become a good employer." I cried all night. They didn't have faith in me. But they trusted other people in the name of B School. I joined. I tried many times to drop out. But I couldn't. Now I'm in my final year, seeking for a job and facing only rejections. Lets see whats gonna happen next year by this time👍🏻.

  • @ashoknallasivam2008
    @ashoknallasivam2008 2 ปีที่แล้ว

    I can see lots of teasing comments about his explanation of Middle class family... Though his speech is little elite his message is valid... Good Job

  • @paulrajp678
    @paulrajp678 4 ปีที่แล้ว +4

    Wow, valuable content, கமெண்ட்ஸ் பன்றவங்க நம்ம ஊர்காரங்கள நேசிக்க பழகுங்க.

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  4 ปีที่แล้ว +145

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை speakers@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @kavincharuhashinivkc897
      @kavincharuhashinivkc897 4 ปีที่แล้ว +1

      Very useful story

    • @shafeekahamed6225
      @shafeekahamed6225 4 ปีที่แล้ว +1

      Please I need sandhose brother number

    • @kumarancvk
      @kumarancvk 4 ปีที่แล้ว +9

      Guys don't follow any stories said here from them.. josh talk is just for josh.. they speak more about postive side of their growth.. there is negative side.. they don't speak.. the main foundation.. they don't speak.. why these buildup.. if you want to tell story .. you should speak exact things what happened.. how much you invested.. how much was loans.. who all helped me.. what was challenges.. but josh talk talks as a interview attending candidate.. I am so and so.. from so and so.. I am degree holder with 10yrs exp.. expert in so and so.. that's it.. they don't talk about.... Negative aspects.. avungoo business devolop panna picha kekuraa madree iruku.. waste.. total waste.. ootaiyaa solungoo man.. don't advertise your business.. josh comes from your failure.. not goodness and success story..

    • @vinodkannan5828
      @vinodkannan5828 3 ปีที่แล้ว

      00⁰0000⁰0⁰00000000000000⁰0⁰000⁰000⁰⁰⁰000⁰

    • @vinodkannan5828
      @vinodkannan5828 3 ปีที่แล้ว

      @@kavincharuhashinivkc897 ⁰0000000000000

  • @vidhaathskitchen3340
    @vidhaathskitchen3340 4 ปีที่แล้ว +3

    Superb i hav started like you bro in singapore ..being lady i hav started my own business without my hubby support ...wen my baby 7mnth i was started my business ...thats amazing experience now am live happly ...i hv not even complete my studies...oly hope n hardwrk made my life amazing ...who r all said u cant do but now they all depends me ...chenna tamil ponnu doing international import n export business

    • @venky6674
      @venky6674 4 ปีที่แล้ว

      Super mam ....

    • @kannankr02
      @kannankr02 3 ปีที่แล้ว

      Super madam, where is your outlet in Singapore?

  • @krishnaswamygiridharan2885
    @krishnaswamygiridharan2885 2 ปีที่แล้ว

    Yes
    True. Practical and not theory will lead one to succeed!!
    It's nice youve shared your experiences.
    WISH YOU ALL THE BEST

  • @krislal9878
    @krislal9878 4 ปีที่แล้ว +4

    Good Mr santhosh, you are a great example for young people. Keep it up. Cocentrate your business more,at the same time pls share your experience to others ( like this ) goodluck

  • @kumarm1262
    @kumarm1262 4 ปีที่แล้ว +5

    Wow, wonderful speech.👏👏👏

  • @kowsalyam6647
    @kowsalyam6647 3 ปีที่แล้ว

    செம அண்ணா, வாழ்க்கைல நிறைய கஸ்டப்பட்டு முன்னெரி இருக்கிக, என்னோட கருத்து என்னவென்றால் கஸ்டப்படுவொருக்கு உதவி பன்னுக.

  • @ramsmart8939
    @ramsmart8939 3 ปีที่แล้ว +1

    I really missed a long time to find a superb Talk. Thank You.

  • @maladevi3303
    @maladevi3303 4 ปีที่แล้ว +19

    My life changing moment

  • @BALAJISBABU
    @BALAJISBABU 4 ปีที่แล้ว +168

    இங்க இருக்காரவனுக்கு எல்லாம் எப்படி அவன் முன்னேற்றம் அடைஞ்சான்ன்கிறது பத்தி கவலை இல்லை. அவன ஏதாவது நோட்டை சொல்லணும். நீங்க எல்லாம் பேசிக்கிட்டு தான் இருக்கனும்.

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 4 ปีที่แล้ว +5

      BALAJI. SBABU நீங்கள் சொல்வது உண்மை. நாம் செய்யும் செயலைப்பற்றி தொிந்தவா்களின் விமா்சனத்தை மட்டுமே ஏற்றுக்கொள்ளவேண்டும். இதுதான் ஆக்கப்பூா்வமான விமா்சனம் (Constructive criticism).

    • @vka5467
      @vka5467 4 ปีที่แล้ว +1

      correct ah sonneenga.. comment pottu time waste panranunga. business panna idea sonna edhayo yosikirinanunga..

    • @dhivinathan8051
      @dhivinathan8051 4 ปีที่แล้ว

      Super bro

    • @mrbadboysful
      @mrbadboysful 4 ปีที่แล้ว

      Correct bro

    • @nalanisarasi5025
      @nalanisarasi5025 4 ปีที่แล้ว

      Yes

  • @subhar.p.2762
    @subhar.p.2762 3 ปีที่แล้ว +1

    Superb bro.. Speech is attractive and informative msg for life

  • @geethadamodar5396
    @geethadamodar5396 3 ปีที่แล้ว +1

    👌👌Thanku for ur sharing n practical motivational n encouraging speech for all who want to undergo torture n become successful bcoz nothing can be achieved without pain n wish u all success more n more in ur life

  • @silambarasanpalanimuthu5316
    @silambarasanpalanimuthu5316 4 ปีที่แล้ว +7

    Nice.. motivation speech..for business dream peoples...

  • @naveenbhuvi
    @naveenbhuvi 4 ปีที่แล้ว +4

    Will soon ...i motivate with josh talk.. thanks for motivating

  • @raj-uz8ky
    @raj-uz8ky 4 ปีที่แล้ว +2

    Sema Anna. Thank you for your encouraging words.

  • @janu4326
    @janu4326 3 ปีที่แล้ว

    👍innum mela vara vallthukall nenga Thirunangaigallukaga uthaviyathu romba pidichirukku sema happy thank u nalla pesurenga sorry frd first comand la kindel panniten

  • @TKRISHNANTK
    @TKRISHNANTK 4 ปีที่แล้ว +4

    Wonderful sharing brother, Thank you. May god bless for your growth.

  • @Chemmozhi-woods
    @Chemmozhi-woods 4 ปีที่แล้ว +5

    Super nanba kolapasi, tq fr josh talks tamil

  • @Mersal-uj5nh
    @Mersal-uj5nh 3 ปีที่แล้ว +1

    Full of Positive vibes ❤️

  • @nandhuramesh88
    @nandhuramesh88 3 ปีที่แล้ว +1

    Awesome story boss. Hats off to your conviction and in self belief in what you and your mind wanted to do. Congratulations

  • @shahulhameed-ff2sn
    @shahulhameed-ff2sn 4 ปีที่แล้ว +4

    One of the best practical video ever😎😎

  • @logesh_kumar.
    @logesh_kumar. 4 ปีที่แล้ว +4

    அன்னா இது வறைக்கும் நான் பாத்த வீடியோ எதுவுமே இந்த மாதிரி இருந்த தில்லை சூப்பர்... யாரும் இவ்வளவு நம்பிக்கை கொடுப்பது இல்லை நன்றி....i no english...

    • @santhoshmuruganantham7435
      @santhoshmuruganantham7435 4 ปีที่แล้ว

      mikka mazhichi thambi . My best wishes to you thambi

    • @logesh_kumar.
      @logesh_kumar. 4 ปีที่แล้ว +1

      Anna please thappa nenachu kirathinka onka contact illa instagram id sonna koncham question answer theriunchu kiruven nanum life la oru periya business man aakanumnu nenaikuren pls reply...

    • @santhoshmuruganantham7435
      @santhoshmuruganantham7435 4 ปีที่แล้ว

      Santhosh_muruganantham , I also have limited time and I will do my best to reply to most of the messages

  • @jayaganesh6676
    @jayaganesh6676 3 ปีที่แล้ว

    தேடல் உள்ளவன் எவனோ அவனுக்கு தான் தேவை அதிகம் இருக்கும்....கஷ்டம் பட்டவன் மனம் இரும்பை விட கடினமானது....இங்க எல்லாருக்கும் உத்வேகம் மூட்டும் பேச்சுகள் கசக்கிறது...பேசுறவன் சொந்த வாழ்க்கையை ஆரையமால் அவன் பேசுறதில் நமக்கு என்ன தேவையோ அத எடுத்து நம்ம வாழ்கையை உயர்த்த பயன் படுத்த வேண்டும்....

  • @yoganathan962
    @yoganathan962 4 ปีที่แล้ว

    Thanks bro , வாழ்க வளமுடன்.super

  • @gokulnath3165
    @gokulnath3165 4 ปีที่แล้ว +6

    Everyone wants to go to heaven, but nobody wants to die
    fantastic sir

  • @mani8psk2008
    @mani8psk2008 4 ปีที่แล้ว +5

    Thanks for sharing your Entrepreneurial Journey. Much Inspired Bro. I am also an Entrepreneur and as you said I was jumped in Business on 2013 and now entering into 7th year Business. Learnt alot and keep learning. Cheers Santhosh :)

    • @santhoshmuruganantham7435
      @santhoshmuruganantham7435 4 ปีที่แล้ว +2

      Manikandan K congrats brother , you will make it big as your attitude is good and you are able to find good things in others . When others are still complaining, u have moved ahead .

  • @vaidehiisha7728
    @vaidehiisha7728 3 ปีที่แล้ว +2

    Really so impressive dear brother..... God bless you brother 🙏🙏🙏

  • @haris1497
    @haris1497 2 ปีที่แล้ว

    Semmaiyaa paesuneenga. I'm impressed. Good work.

  • @gnanavelsai2831
    @gnanavelsai2831 4 ปีที่แล้ว +3

    Bro nalla irunthathu video Oru 15mins en friends kuda interact pannathu pola irunthathu thank you

  • @sudhakarreddy3602
    @sudhakarreddy3602 4 ปีที่แล้ว +4

    Hey Sandy mind blowing idea. Great yeh. Thumbs up keep your spirit up.

  • @fabcool8604
    @fabcool8604 4 ปีที่แล้ว

    Splendid talk.... very Hopeful.hatsof

  • @kannannatarajan2964
    @kannannatarajan2964 4 ปีที่แล้ว

    Gr8 Santhosh....you are talking the reality...steping fwd for all entrepreneur to open our eyes..........

  • @sampoornamsenthil1227
    @sampoornamsenthil1227 4 ปีที่แล้ว +7

    I fell in love inn your voice

  • @smv4568
    @smv4568 4 ปีที่แล้ว +3

    Fantastic bro, intresting and encouraging, superb, thanks.

  • @Common_Manithan
    @Common_Manithan 3 ปีที่แล้ว

    Came here after Podcast interview... 👌🏼💐💐

  • @ripgamingripgaming6137
    @ripgamingripgaming6137 3 ปีที่แล้ว

    Maththavanga pesarathellam nenga perusa eduthukirathinga nenga sonna ovvoru points um enakku oru motivation speech theriuthu ....

  • @dude5697
    @dude5697 4 ปีที่แล้ว +5

    Bro..... really it motivated me ,not to become a entrepreneur , to be caring person....
    Hats off bro and congratulations....

    • @sillumasillu9599
      @sillumasillu9599 3 ปีที่แล้ว

      Work form home available
      Daily salary available
      Typing and writing available
      More information what's app.

  • @vigneshb7590
    @vigneshb7590 4 ปีที่แล้ว +13

    "Don't think Just do" nice advice

  • @karthickraja77
    @karthickraja77 2 ปีที่แล้ว +1

    Noted in September 2021... ❤️

  • @Divya-iy2dt
    @Divya-iy2dt 3 ปีที่แล้ว

    Ipdi oru video va naa vazhkaila idhuvaraikkum paathadhe illa sema video clear speaking neenga pesumbodhe adha keka avlo aasaiya irukku ❣️

  • @kaviarasu3123
    @kaviarasu3123 4 ปีที่แล้ว +14

    Bro your speech was such a great inspiration for me. Thanks lot🤗keep rocking bro. Best of luck🍀

  • @vka5467
    @vka5467 4 ปีที่แล้ว +30

    dai comments la ennada panreenga. middle class, elai, usa nu pesi kalaichu time waste pannitu irukeenga.. indha time la avaru adutha ideava pathi yosichitu iruppaaru.. kalakkal Speech Santhosh bro..

    • @john0121
      @john0121 3 ปีที่แล้ว

      Exactly that's why these people are still in middle class...

  • @puwaneswarystanislaus9255
    @puwaneswarystanislaus9255 3 ปีที่แล้ว

    சுப்பர் சுப்பர் சுப்பர் உங்களின் பேச்சாற்றல் சுப்பர்.

  • @gowthamkrish2416
    @gowthamkrish2416 3 ปีที่แล้ว

    Great to hear!!!!