Zeroவில் இருந்து Heroஆன தொழிலதிபர் இவர்தான் ! | Sankarraj Subramanian | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 มี.ค. 2020
  • நம்மில் நிறைய பேருக்கு Entrepreneur ஆக வேண்டும் என்ற நோக்கம் இருக்கும் . இப்போ இருக்கும் தலைமுறை Cyber Security , Hacking போன்ற Startupயில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள் . அது போல ஆர்வத்தில் சில வருடம் முன் ஆரம்பித்தவர் தான் திரு .ஷங்கர் ராஜ் சுப்ரமணியன் . அவர் Prompt InfoTech என்ற cyber security கம்பெனி successful ஆக நடத்தி வருகிறார் . ஷங்கர் 0வில் ஆரம்பித்து இன்று உலக அளவில் cyber security சேவை தந்து வருகிறார் . அவரது இந்த பயணம் பல struggles மற்றும் பிரெச்சனைகள் கடந்து வர வேண்டிய நிர்பந்தம் .
    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/tdy56c8o9pb
    கதை சொல்லுதலிள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
    இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.
    Becoming an Entrepreneur is easy, thinking of becoming one is difficult. Every entrepreneur would have some kind of hesitation before they start. But what all they need is little bit motivation. This is what Shankar Raj Subramanian , a Cyber Security specialist and an Entrepreneur says to aspiring entrepreneurs. Shankar who hails from a humble family background was born and brought up in coimbatore. He has to face lots of Struggles in his entrepreneurial journey before he became successful. He helps people
    Hacking Tips, Tips and Tricks for Cybersecurity and he taking seminars for Business ideas and Business Tips.
    Josh Talks passionately believes that a well-told story has the power to reshape attitudes, lives, and ultimately, the world. We are on a mission to find and showcase the best motivational stories from across India through documented videos and live events held all over the country. What started as a simple conference is now a fast-growing media platform that covers the most innovative rags to riches success stories with speakers from every conceivable background, including entrepreneurship, women’s rights, public policy, sports, entertainment, and social initiatives. With 7 regional languages in our ambit, our stories and speakers echo one desire: to inspire action. Our goal is to unlock the potential of passionate young Indians from rural and urban areas by inspiring them to overcome the setbacks they face in their career and helping them discover their true calling in life.
    ► SUBSCRIBE to our Incredible Stories, press the red button ⬆️
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Say Hello on Sharechat: sharechat.com/JoshTalksTamil
    ---**DISCLAIMER**----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.ding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #EntrepreneurMotivation #CyberSecurity #JoshTalksTamil #TamilHacker #tamilhackingtips

ความคิดเห็น • 588

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil  2 ปีที่แล้ว +1

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், ஆற்றலையும் மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/tdy56c8o9pb

  • @kulanthaivelnarayanan4248
    @kulanthaivelnarayanan4248 4 ปีที่แล้ว +152

    We need more life story of cyber hackers plzzzz

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 ปีที่แล้ว +40

    *விடா முயற்சியும் உயர்ந்த இலக்கும் இருந்தால் அனைவரும் வெற்றி பெற முடியும்*

  • @ignatiusoffl8349
    @ignatiusoffl8349 3 ปีที่แล้ว +19

    90% heroes from Josh talks elarum middle class nu than soldranga but avnga dad oru government officer avnga ta computer iruku ...😅yarum inga kshtapatu vanthavnga ila ..oru poor guy hero aaga vaipe ila if they achieve big avanga legends 🙌

    • @jesril3172
      @jesril3172 2 ปีที่แล้ว +1

      What about Abdul Kalam ? Everyone has achieved ..coz of their hard work and smart thinking...not becoz of their parent's background.

  • @varunkumar-ve9xr
    @varunkumar-ve9xr 4 ปีที่แล้ว +1

    நீங்கள் விளக்கும் விதம் மிகவும் அருமை !
    இது இளம் தொழில்முனைவோருக்கு ஒரு நல்ல ஊக்கம். நமது இளைஞர்களிடையே விழிப்புணர்வை பரப்புங்கள், இந்தியா சந்தைப் பொருளாதாரமாகவே உள்ளது, இந்த நிலை மாற வேண்டும் இது இளம் தொழில்முனைவோரால் மட்டுமே சாத்தியமாகும்.
    நாம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அடிமையாக இனிமேல் பணியாற்ற முடியாது - பொருளாதார புரட்சி தொடங்க வேண்டும்.
    இளைஞர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்க வேண்டும், அதை நாம் ஊக்குவிக்க வேண்டும்.
    வாழ்க தமிழ்!!!!!!

  • @udhayanidhi959
    @udhayanidhi959 2 ปีที่แล้ว +3

    My Hero Sankaraj Subramanian

  • @vivekp1120
    @vivekp1120 3 ปีที่แล้ว +3

    that word "my brain is only asset which i have
    knowledge is only investment what i make" awsome

  • @akilant4290
    @akilant4290 4 ปีที่แล้ว +1

    சிறப்பான பேச்சு, இன்றைய தலைமுறைக்கான புத்துணர்வான பேச்சு. இறுதி வரி “கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த குடி தமிழ் குடி” மிக மிக சிறப்பு நண்பரே. வாழ்த்துகள் இது போல் மேலும் தொடர்ந்து பல தலைமுறையை செழிப்படைய வைக்கவும்.💐💐💐

  • @diljitshah
    @diljitshah 4 ปีที่แล้ว +15

    Dear Sankar, Most inspiring. keep it up and going. Diljit shah, Tiruchirapalli.

  • @kumarthiruvenkadam1777
    @kumarthiruvenkadam1777 4 ปีที่แล้ว +3

    அருமை! 👍👍Excellent Speech

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 3 ปีที่แล้ว +3

    Awesome speech...

  • @pugal030
    @pugal030 3 ปีที่แล้ว +3

    Semma Mapla have a great heights in Life...💪💪💪

  • @kavinatp236
    @kavinatp236 4 ปีที่แล้ว +3

    Really inspiring brother.. so proud of you..

  • @shanks3511
    @shanks3511 4 ปีที่แล้ว +2

    Beautiful and inspiring speech..I am sure a lot of youngsters are looking up to you to bring themselves up to where they want to be..So proud of you man 👏🏼👏🏼

  • @sathyanarayanan2236
    @sathyanarayanan2236 3 ปีที่แล้ว

    entha mathri people videos pakrache romba motivating ah eruku. Anyone can succeed if hard work and smart work is invested. Congratulations to you Raj.

  • @narendrababum2597
    @narendrababum2597 4 ปีที่แล้ว +3

    That was a great speech Sir! Thank you for your advise

  • @shanthinishanthini6851
    @shanthinishanthini6851 3 ปีที่แล้ว +1

    உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு வெற்றிகளையும் நீங்கள் மிகவும் கடினமாக சம்பாதித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @balajiy9330
    @balajiy9330 4 ปีที่แล้ว +2

    Awesome speech, thanks for your motivating words.

  • @sujathamarimuthu1656
    @sujathamarimuthu1656 4 ปีที่แล้ว +2

    Awesome speech brother.. inspiring ah eruku.. unka growth is vera level.. wish you more and more success

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 4 ปีที่แล้ว

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை மதித்து வணங்குகிறோம் வாழ்க வளமுடன் உங்களைப் போன்ற பல திறமைசாலிகள் இந்தியா போதும் நினைத்தால்

  • @manjumol7168
    @manjumol7168 4 ปีที่แล้ว +3

    We will always be proud of you ! 👏🏻👏🏻👏🏻

  • @jacklinflora2433
    @jacklinflora2433 3 ปีที่แล้ว +2

    Watched all your videos recently, You deserve this... Keep succeeding !

  • @subramanian3102
    @subramanian3102 ปีที่แล้ว

    அருமை சங்கர் ராஜ் .. ஊக்கம் தரும் பதிவு 👌👌👌👌

  • @venugopal1225
    @venugopal1225 3 ปีที่แล้ว

    அண்ணா ! நீங்க வேர level 😍❤️, சாதாரனமா இருந்து இப்ப இந்த நெலமைக்கு வந்துருக்கீங்க 👏🏻👏🏻

  • @ivishaalS1411
    @ivishaalS1411 4 ปีที่แล้ว +7

    We need to learn more from you sir!! You have an ocean of experience both professionallly and personally😊🥳

  • @akvoice2801
    @akvoice2801 4 ปีที่แล้ว +3

    Arrathaium olukathaium valakama cyber security valathu - cyber crimes um athikamagathaa seium . Good motivation man super

  • @karthikraju768
    @karthikraju768 4 ปีที่แล้ว +3

    Sir, really very good speech, you told reality.

  • @achuthamadan5755
    @achuthamadan5755 4 ปีที่แล้ว

    PROFESSION - PASSION நன்றாக சொன்னீர்கள்
    பலருக்கு இந்த தெளிவு இல்லை..உங்கள் பேச்சிலிருந்து
    நீங்கள் வாழ்க்கையில் எதையும் எளிதாகப் பெறவில்லை , நிறைய நிறைய போராடியது....
    போராட்டத்திற்குப் பிறகு , இப்போது நீங்கள் நிறைய அனுபவிகிறீர்கள் ..
    வாழ்த்துக்கள் !

  • @learningsomething8904
    @learningsomething8904 4 ปีที่แล้ว +4

    Really appreciate you!

  • @sowmithasenthilrajj
    @sowmithasenthilrajj 4 ปีที่แล้ว +99

    You have always been an inspiration to every youngster!! Wishing you the best in life..🙂 Power-packed Speech🙌🏻🙌🏻

  • @Suji18230
    @Suji18230 ปีที่แล้ว

    Very inspirational.. Seeing you for past 15 years.. it’s really an amazing growth.. my heartfelt wishes for you !

  • @bosemani713
    @bosemani713 4 ปีที่แล้ว +2

    Really very good speech and I had never hear from anyone like ever,really goosebumps moment of each and every minute of speech,very useful thank you for Josh talks

  • @girinaths3676
    @girinaths3676 4 ปีที่แล้ว +1

    Perfect speech with great thoughts..!! Very much inspiring & motivational for the youngsters like us☺ Thank you 😉

  • @kannammalb4561
    @kannammalb4561 ปีที่แล้ว

    Very nice and happy to hear all this Sankar 😍😍😍😍 God Bless You !

  • @vigievigielove6461
    @vigievigielove6461 3 ปีที่แล้ว +1

    Same as my thoughts you have achieved bro but still u have too reach more all d best 👍

  • @m.ajithkumar5097
    @m.ajithkumar5097 4 ปีที่แล้ว +1

    Great sir.. love your speech a lot ♥️

  • @paulsylvester6268
    @paulsylvester6268 4 ปีที่แล้ว +2

    It was really inspirational talk thaliva. I'm inspired

  • @mohamedjaffir4260
    @mohamedjaffir4260 3 ปีที่แล้ว +1

    Awsm bro.....proud to be ur student😎

  • @9751245363
    @9751245363 4 ปีที่แล้ว +7

    That was an excellent talk. Good to have travelled with you and feeling happy to see ur success.

  • @saravanaboobalan882
    @saravanaboobalan882 4 ปีที่แล้ว

    Inspiration to many youngsters... Its really worth watching... Expecting more from you...

  • @varshinividyut9878
    @varshinividyut9878 3 ปีที่แล้ว +4

    its very impressive. you have got a lot of patience and positiveness which has given u this success. the way you look upto things show how focused you are and your love towards the profession. hats off..

  • @chellammasenthil6916
    @chellammasenthil6916 4 ปีที่แล้ว

    It was really an inspiring speech.. hats off on your success.. you are so unique..

  • @padmasris8376
    @padmasris8376 3 ปีที่แล้ว +1

    Very good speech.. Motivating & Interesting

  • @vipinchandran4445
    @vipinchandran4445 3 ปีที่แล้ว

    Your parents should be proud about you. Help ilama evlo sathichurkinga really great.

  • @vishakavishakee8229
    @vishakavishakee8229 4 ปีที่แล้ว

    Thanks a lot for your wonderful wrds..from josh talks

  • @raviprasadh9374
    @raviprasadh9374 3 ปีที่แล้ว

    you are really a motivation for many youngsters. always be the same as you are now. wishing you the best in life Sankar.

  • @MohammedAsif-wu6di
    @MohammedAsif-wu6di 4 ปีที่แล้ว +4

    INSPIRATION LEVEL 🔥 🔥🔥😍😍

  • @sundaris3521
    @sundaris3521 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்..!! மேலும் வெற்றிகள் காண இறைவனிடம் வேண்டுகிறேன் ☺

    • @girinaths3676
      @girinaths3676 4 ปีที่แล้ว

      Yes...Very proud of him 😉

  • @ranjankumar-eh1dy
    @ranjankumar-eh1dy 4 ปีที่แล้ว

    you just not inspire me but my total family bro.. very proud of you.. you will always be my role model..

  • @prasannasekar5825
    @prasannasekar5825 3 ปีที่แล้ว +1

    i watch this video whenever i feel low! ur speech always motivates me anna..

  • @vanitamani4486
    @vanitamani4486 3 ปีที่แล้ว +2

    Such an inspiration you are!! thank for motivating us all the time sir..

  • @thamilselvi4028
    @thamilselvi4028 3 ปีที่แล้ว +1

    Great.I like your hard work.You are the role model for my students

  • @iyappanik2944
    @iyappanik2944 ปีที่แล้ว

    Highly motivating.. always liked the way you struggled and came up

  • @Business_vibe
    @Business_vibe 4 ปีที่แล้ว +3

    Vera levelnga neenga

  • @ExploreTheHimalayas
    @ExploreTheHimalayas 4 ปีที่แล้ว +3

    Amazing speech... Wl for sure be motivation among youngester and entrepreneurs. 👍👍

  • @aartys894
    @aartys894 4 ปีที่แล้ว +3

    Keep it bro.. Really good motivation video of hacking pls upload like this 😍🔥🤗

  • @sabarinathmaruthamuthu
    @sabarinathmaruthamuthu 4 ปีที่แล้ว +1

    shankar bhai super!!!!! really a great change u r motivational speech helps us to think our life in another dimension

  • @preetaljoshi6882
    @preetaljoshi6882 4 ปีที่แล้ว +5

    You are a great man!! Seriously wow👏🏻🔥

  • @royalrathinam9082
    @royalrathinam9082 3 ปีที่แล้ว +1

    Good motivational speech for young Entrepreneur. I am one of his student.

  • @Ken18346
    @Ken18346 4 ปีที่แล้ว +2

    Really inspired sir. Good talk! More way to go ..gud luck❤️❤️❤️

  • @jagatheshvishvanath5885
    @jagatheshvishvanath5885 4 ปีที่แล้ว +1

    Amazing and mtvtnl speech...

  • @sunilkapade9796
    @sunilkapade9796 4 ปีที่แล้ว +2

    I always admire you as my Mentor! Eye Opening Speech

  • @unnikrishnan8658
    @unnikrishnan8658 3 ปีที่แล้ว +2

    I always admire you a lot sir.. You are my biggest Inspiration

  • @sureshthiyagarajan8695
    @sureshthiyagarajan8695 ปีที่แล้ว

    Very inspiring story and motivating ... Keep inspiring lot of people... Will for sure be usefull for all young entrepreneurs

  • @vidhanthshah5999
    @vidhanthshah5999 3 ปีที่แล้ว +2

    Anna nenga sema mass🔥🔥

  • @princeedward2389
    @princeedward2389 3 ปีที่แล้ว +1

    i also want to start my own company. seeing people like u , im gaining more strength mentally. i will always become like u one day nd i will also inspire everyone.

  • @jothidananban
    @jothidananban 4 ปีที่แล้ว +2

    You r the inspiration person sir all the best

  • @santoshnma9498
    @santoshnma9498 3 ปีที่แล้ว +1

    You truly are an inspiration to all youngsters.. Stories like this will help new entrepreneurs 😍

  • @priyarajshekar8853
    @priyarajshekar8853 3 ปีที่แล้ว +2

    You have never failed to inspire us sir!!

  • @viratkarthi253
    @viratkarthi253 4 ปีที่แล้ว

    Very well Motivational teaching....

  • @rajasekard2355
    @rajasekard2355 4 ปีที่แล้ว +2

    Best motivational speech sir 😍

  • @sivaragu3391
    @sivaragu3391 4 ปีที่แล้ว

    Very goo exposure you given to everyone..hatsoff bro

  • @baijumon7873
    @baijumon7873 4 ปีที่แล้ว +2

    CHEERS! That's positive vibe for technical entrepreneurs. Its Hard, Slow & a steady growth for him. GodBles

  • @adhityadhruva5791
    @adhityadhruva5791 4 ปีที่แล้ว +2

    GOLDEN WORDS - Dont end up in race of who is no.1 - thats 1000% true.. OSM speech

  • @umayalsadha6862
    @umayalsadha6862 4 ปีที่แล้ว +1

    உலகின் மூத்த குடி தமிழ்குடி..
    அருமையாக சொன்னீர்கள் சகோ!
    தமிழர் பெருமையை உலக அலவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்கள் லட்சியத்திற்கு எங்கள் வாழ்த்துக்கள்
    - தமிழர் எழுச்சி பேரவை !

  • @sakthivelpalanisamy8098
    @sakthivelpalanisamy8098 4 ปีที่แล้ว +2

    Inspirational 🔥

  • @anilkumarpasvan9462
    @anilkumarpasvan9462 4 ปีที่แล้ว +3

    Profession + passion = definitely success

  • @gunasekarangunasekaran4768
    @gunasekarangunasekaran4768 4 ปีที่แล้ว

    நீங்கள் வளரும் ஒவ்வொரு இளைஞர்களுக்கு ஒரு உத்வேக சக்தி உங்களிடமிருந்து வரும் வார்த்தைகள் அனைத்தும் வாழ்க்கையில் துவண்டு போன அனைவருக்கும் ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கிறது

  • @user-rt9ls6ee6h
    @user-rt9ls6ee6h ปีที่แล้ว

    Very nice and inspirational Sankar.... Motivational for all new entrepreneurs..

  • @Rajagopal111
    @Rajagopal111 4 ปีที่แล้ว

    Your life is very inspiring... All the very best.

  • @nanigowsalya6948
    @nanigowsalya6948 4 ปีที่แล้ว +3

    Best motivational speech🙌🏻😳 you are truly truly awesome👍🏻

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI 4 ปีที่แล้ว +1

    Well Done Sankar 🤝

  • @SanjeevKumar-bj8ez
    @SanjeevKumar-bj8ez 4 ปีที่แล้ว

    Powerful motivational speech Shankar sir👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻Always my roll model 😍😍

  • @muthukumar.r7918
    @muthukumar.r7918 3 ปีที่แล้ว +4

    My passion is to become a Entrepreneur.so i watch josh talks videos in English (that mean north indians ) so they most of the time they would talk in Hindi but i don't know hindi.accidently i got your tamil channel 🤗.thanks for that so now i got new ideas and concepts about Ethical hacking as an entrepreneur.

  • @vishaal0790
    @vishaal0790 4 ปีที่แล้ว +4

    Feel super proud to be your student sir. You are an inspiration to everyone 🔥 Feel so happy for you sir❤️

    • @datainfotech7354
      @datainfotech7354 2 ปีที่แล้ว

      hi bro
      na ipa prompt la padikiran prompt pathi kekanum anga paddichavenga id la thedipathan insta illa anga placement pana evalo nal agum

  • @kalaiarasanofficial7159
    @kalaiarasanofficial7159 4 ปีที่แล้ว

    Wow nice keep going bro always an inspiration

  • @karthikqualistechnologies6837
    @karthikqualistechnologies6837 4 ปีที่แล้ว

    You are a true inspiration for all of us Sanker

  • @BM_Groups
    @BM_Groups 4 ปีที่แล้ว

    Awaiting for more entreprenuer videos

  • @anilkumarpasvan9462
    @anilkumarpasvan9462 4 ปีที่แล้ว +7

    Any one attract towards you due to your spark.
    One of the best inspirations for youngsters...🙏🙏

  • @foodietamizha2973
    @foodietamizha2973 4 ปีที่แล้ว

    Thank you for posting his video waiting for long time

  • @9751245363
    @9751245363 2 ปีที่แล้ว

    Watched more than 100 times.. Still motivating 👌👌👌👌👌👌👌👌👌

  • @rahulrajendran7753
    @rahulrajendran7753 4 ปีที่แล้ว

    Congrats sir ! 👌
    Video start aagum pothe like poten👍👍👍
    Very Sportive you are ! 👌
    Very Happy to see you ! 👌
    All the very Best for Upcoming Year !💐💐💐

  • @dhilipkumar683
    @dhilipkumar683 4 ปีที่แล้ว

    Well said Shankar...u r really an motivation for young entrepreneurs....keeping moving

  • @crispinsancho5372
    @crispinsancho5372 4 ปีที่แล้ว +1

    WOW! Very motivating at this time .Parents Support is always needed for our growth.Grow well..

  • @barathisinnasamy2757
    @barathisinnasamy2757 3 ปีที่แล้ว

    Excellent motivational speech.

  • @kannambalbharathi418
    @kannambalbharathi418 4 ปีที่แล้ว

    Vera level motivating sir...

  • @arunmani4236
    @arunmani4236 2 ปีที่แล้ว

    Bro, your whole speech has motivated. ✨

  • @mkajay9112
    @mkajay9112 4 ปีที่แล้ว +1

    Simply motivational😎

  • @sharmilasharmi6084
    @sharmilasharmi6084 3 ปีที่แล้ว

    your voice and the way you narrate is so nice.

  • @muhimulti8493
    @muhimulti8493 4 ปีที่แล้ว

    Fantastic motivation speech sir